Cinema.tamil.com |
- தெலுங்கு படத்தில் நடிக்க அமிதாப்பிற்கு அழைப்பு விடுத்த பாலகிருஷ்ணா
- நடிகர்களை ஏன் குறிவைக்கிறீர்கள்? : நசீருதீன்
- அக்.,25ல் கஹானி 2 டிரைலர் ரிலீஸ்
- பிளையிங் ஜட் 2 எடுக்க ரெமோ விருப்பம்
- போகன் ஹாலிவுட் காப்பி அல்ல: இயக்குனர் ஷக்ஷ்மண் விளக்கம்
- கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பேய்
- விற்பனையானது கடவுள் இருக்கான் குமாரு
- பெரும் படமான குறும்படம்
- நவம்பர் 20ல் பாட்டு, டிசம்பர் 23ல் படம்: தரமணி ஷெட்யூல் அறிவிப்பு
- 10 மணி நேரத்தில் படம் எடுத்து சாதனை
- உலகம் சுற்ற கிளம்புகிறார்கள் சூப்பர் சிங்கர்கள்
- அக்., 26ல் வெளியாகிறது காபில் படத்தின் டிரைலர்
- நடிகைகளின் ஈகோவை சமாளித்த பீம்சிங்
- எங்களுக்கு ஊழல் செய்யும் ஆசை கிடையாது: விஷால் பேட்டி
- பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கும், மக்களுக்கும் பாலமாக உள்ளனர் : சொல்கிறார் சிவகார்த்திகேயன்
- மீண்டும் நடிக்க வந்த சமந்தா
- தித்திக்கும் சுவாதி
- ஒரே நாளில் ஒரே இடத்தில் விழா நடத்திய தனுஷ், சிவா
- காரா...ஆட்டக்காரா காத்திருக்கேனே - பேஷா பாடும் ஷாஷா
- 30ம் வருட கொண்டாட்டத்தில் 'நாயகன்'
| தெலுங்கு படத்தில் நடிக்க அமிதாப்பிற்கு அழைப்பு விடுத்த பாலகிருஷ்ணா Posted: |
| நடிகர்களை ஏன் குறிவைக்கிறீர்கள்? : நசீருதீன் Posted: |
| அக்.,25ல் கஹானி 2 டிரைலர் ரிலீஸ் Posted: |
| பிளையிங் ஜட் 2 எடுக்க ரெமோ விருப்பம் Posted: |
| போகன் ஹாலிவுட் காப்பி அல்ல: இயக்குனர் ஷக்ஷ்மண் விளக்கம் Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் போகன் படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார் ரோமியோ ஜூலியட் வெற்றிப் படத்தை இயக்கியவர். பிரபுதேவா தயாரிக்கிறார். போகன் படத்தின் கதை என்றுடையது என்று உதவி இயக்குனர் ஆண்டன் தாமஸ் என்பவர் புகார் கொடுத்தார். தற்போது இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் போகன் கதை எந்த ஹாலிவுட் படத்தின் ... |
| கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பேய் Posted: இது பேய் படங்களின் சீசன். புதுமுக இயக்குனர்கள் ரூம் போட்டு விதவிதமான பேய் கதைகள் பற்றி யோசிக்கிறார்கள். பேய் அரசியலுக்கு மட்டும்தான் வரவில்லை. மற்ற எல்லாவற்றையும் பேய் செய்ய ஆரம்பித்து விட்டது. சாயா என்ற படத்தில் பேய் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறதாம். இந்தப் படத்தில் புதுமுகம் சந்தோஷ் ஹீரோ, டூரிங் டாக்கீஸ் ... |
| விற்பனையானது கடவுள் இருக்கான் குமாரு Posted: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், சக்தி சரவணன் ஒளிப்பதிவு ... |
| Posted: ஆர்.சிவராஜ் என்பவர் இயக்கிய குறும்படம் என் அன்பிற்குரியவளே. இதனை காதல் கண் கட்டுதே என்ற தலைப்பில் திரைப்படமாக அவரே இயக்கி உள்ளார். கோவை பிலிம்மேட்ஸ் சார்பில் தேவா தயாரித்துள்ளார். கே.ஜி, அதுல்யா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பவன் இசை அமைத்துள்ளார். "துணிச்சலாக பத்திரிகையாளரான அதுல்யாவும், மார்க்கெட்டிங் ... |
| நவம்பர் 20ல் பாட்டு, டிசம்பர் 23ல் படம்: தரமணி ஷெட்யூல் அறிவிப்பு Posted: தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கிய படம் தரமணி. புதுமுகம் வசந்த்ரவி, ஆண்ட்ரியா நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஐ.டி துறை பின்னணியில் நடக்கும் யூத்புல்லான காதல் கதை. இன்றைய இளம் தலைமுறையின் காதலை தன் பாணியில் சொல்லவிருக்கிறார் ராம். படத்தின் பணிகள் ... |
| 10 மணி நேரத்தில் படம் எடுத்து சாதனை Posted: டிஜிட்டல் கேமரா வந்த பிறகு சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. நேற்று முன்தினம் 10 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள். இதற்காக மொத்தம் 6 கேமராக்களை ... |
| உலகம் சுற்ற கிளம்புகிறார்கள் சூப்பர் சிங்கர்கள் Posted: விஜய் டி.வியின் நட்சத்திர ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்று சிறப்பாக பாடியவர்கள், திரைப்பட பின்னணி பாடகர், பாடகிகள் கொண்ட இசைக் குழு ஆண்டுதோறும் உலக சுற்றுலா கிளம்பி விடும். அதே போல இந்த ஆண்டும் உலக சுற்றுலா கிளம்புகிறார்கள். |
| அக்., 26ல் வெளியாகிறது காபில் படத்தின் டிரைலர் Posted: |
| நடிகைகளின் ஈகோவை சமாளித்த பீம்சிங் Posted: ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கும்போது அவர்களுக்குள் ஈகோ வருவது இன்று, நேற்றல்ல முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 1962ம் வருடம் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும். இதில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, கமலஹாசன் (குழந்தை நட்சத்திரம்) உள்ளட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். ... |
| எங்களுக்கு ஊழல் செய்யும் ஆசை கிடையாது: விஷால் பேட்டி Posted: பின்னர், நடிகர் சங்கத்தில் ஊழல் நடப்பதாக எழுந்த விவகாரம் தொடர்பாக பொதுச் செயலாளர் விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். ... |
| பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கும், மக்களுக்கும் பாலமாக உள்ளனர் : சொல்கிறார் சிவகார்த்திகேயன் Posted: சென்னை வடபழனியில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், முதலாமாண்டு தீபாவளி மலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், தயாரிப்பாளர் தாணு தலைமை தாங்க, மலரை ... |
| Posted: தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவின. இருந்தாலும் இருவரும் இதுவரை அதை மறுக்கவில்லை. இவர்களிருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ... |
| Posted: அழகு புயலாய் நின்றாடும் ஜோதி, தித்திக்கும் 'சுப்பிரமணியபுரம்' சுவாதி 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த அழகு பேட்டி... * நடிப்புக்கு பிரேக்... ஏன்? நிறைய ... |
| ஒரே நாளில் ஒரே இடத்தில் விழா நடத்திய தனுஷ், சிவா Posted: சிவகார்த்திகேயன் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பதற்கு முக்கிய காரணம் தனுஷ் மட்டுமே. அவருக்கு தன்னுடைய '3' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ... |
| காரா...ஆட்டக்காரா காத்திருக்கேனே - பேஷா பாடும் ஷாஷா Posted: |
| 30ம் வருட கொண்டாட்டத்தில் 'நாயகன்' Posted: தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 'மாஸ்டர் பீஸ்' என்று இன்று அழைக்கப்படும் ஒரு படம் 'நாயகன்'. மணிரத்னம் இயக்கம், இளையராஜா இசை, கமல்ஹாசன் நடிப்பு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இன்றைய முன்னணி அம்மா நடிகை சரண்யாவின் அறிமுகம் என பல்வேறு விதங்களில் 'நாயகன்' படம் கமல்ஹாசன் ரசிகர்களாலும் திரையுலக ரசிகர்களாலும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |