Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சுவிட்சர்லாந்தில் 'பைரவா' படப்பிடிப்பு

Posted:

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு இப்படத்திற்கான சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்தது. சில ...

விவாகரத்துக்கான காரணம் கூறும் பாலா மனைவி..!

Posted:

அறியாமையால நான் எடுத்த சில முடிவுகள் தான் இந்த விவாகரத்தை நான் சந்திக்கும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என கூறியுள்ளார் நடிகர் அன்பு பாலாவின் மனைவியான அம்ரிதா சுரேஷ். தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம் படத்தில் ...

ரெமோ வில்லனிடம் அனுபம் கெர் கேட்ட கேள்வி..!

Posted:

சமீபத்தில் வெளியான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் காதலுக்கு வில்லனாக வந்து, கடைசியில் "பாவம்ப்பா.. கதைக்காக வேண்டுமென்றே இவரை வில்லனாக மாத்திட்டாங்களே" என பரிதாபத்தை அள்ளிக்கொண்டவர் தான் மலையாள நடிகர் அன்சன் பால்.. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'ஊழம்' படத்தில் பிருத்விராஜூக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.. மலையாள ...

மீண்டும் வினீத் சீனிவாசன் - அஜு வர்கீஸ் கூட்டணி..!

Posted:

எம்.ராஜேஷ்-சந்தானம் இவரைப்போல என வைத்துக்கொண்டாலும் சரி, இல்லை சிம்பு-சந்தானம் கூட்டணி என்கிற ரேஞ்சில் நினைத்துக்கொண்டாலும் சரி மலையாளத்தில் வினீத் சீனிவாசன்-காமெடி நடிகர் அஜு வர்கீஸ் கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது என்றால் அது ரசிகர்களுக்கு மரண மாஸ் தான். ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து கைதட்டலை அள்ளுவார்கள். 'ஒரு வடக்கன் ...

விஜய்யின் 'தெறி' வில்லன் இப்போ ஹீரோ..!

Posted:

மலையாள சினிமாவில் உள்ள சில இரண்டாம்கட்ட மற்றும் வளரும் நடிகர், நடிகைகள் பலரும் விஜய்யுடன் இணைந்து நடித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் இருப்பவர்கள் தான். காரணம் மலையாள சினிமாவில் மலையாள முன்னணி ஹீரோக்களுக்கு இருக்கும் மாஸில் கொஞ்சம் கூட குறையாமல் விஜய்க்கும் இருப்பது தான். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' ...

ஊர் ஊராக சென்று கொடி பிடிக்கிறார் தனுஷ்

Posted:

தனுஷ், த்ரிஷா நடித்துள்ள படம் கொடி. இதில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். முதன் முதலாக நடித்துள்ள அரசியல் படமும் இதுதான். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் ...

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு துவக்கம்

Posted:

ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அஜய் ஞானமுத்து, டிமாண்டி காலனி படத்தை இயக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். அடுத்து அவர் இயக்கும் படம் இமைக்கா நொடிகள். இதுவும் டிமாண்டி காலனி போன்று ஹாரர் காமெடி படம். இதில் நயன்தாராதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். ஆனாலும் அதர்வாவும், ராஷி கண்ணாவும் இன்னோரு ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். அனுராக் ...

தீபாவளி ரேஸில் மா.கா.பா. ஆனந்த்

Posted:

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன் வழியில் ஹீரோவாகியிருப்பவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு நவரச திலகம், அட்டி படத்தில் நடித்தார். இரண்டுமே வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அடுத்து வருகிறது கடலை. வருகிற தீபாவளி ரேஸில் தனுஷ், கார்த்தியோடு களம் இறங்குகிறார் ...

சிவகுமார் 75வது பிறந்த நாள் விழா: சூர்யா, கார்த்தி பிரமாண்ட ஏற்பாடு

Posted:

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் சிவகுமாருக்கு வருகிற 27ந் தேதி 75வது பிறந்த நாள். 1965ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தரின் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் நடித்தார். அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கை காரி, வண்டிக்சக்கரம், சிந்து பைரவி, ராமன் பரசுராமன், கந்தன் கருணை என அவர் பெருமை சொல்லும் படங்கள் ...

தமிழில் ரீமேக் ஆகிறது தெலுங்கு ஷனம்

Posted:

இந்த ஆண்டின் துவக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஷனம். ரவிகாந்த் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிவி சேஷ், ஆத் சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீசகரன் பகலா இசை அமைத்திருந்தார். ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட சிறு பட்ஜெட் படம்தான் இது ஆனால் 6 கோடி சம்பாதித்தது.

இந்தப் படம் தமிழில் ரீமேக் ...

லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தவில்லை: நதியா பட இயக்குனர் விளக்கம்

Posted:

பிரபல மலையாள இயக்குனர் துளசி தாஸ் இயக்கி உள்ள படம் திரைக்கு வராத கதை. இதில் நதியா, இனியா, ஈடன், ஆதிரா, ஆர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர் என்பது இந்தப் படத்தின் சிறப்பு. இந்தப் படத்தில் பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவு காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் ...

சான் பிரான்சிஸ்கோவில் அம்மணி திரையீடு

Posted:

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி, நடித்துள்ள படம் அம்மணி. பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் அம்மாக்களின் கதை. பரவலாக மீடியாக்களின் பாராட்டுகளை பெற்ற படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது இந்தப் படத்தை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சான்ஜோஸ் நகரில் உள்ள தமிழர்கள் இந்த ...

அமீரிடத்தில் திடீர் மாற்றம் - பொது இடத்தில் மனைவிக்கு முத்தம்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான், இவரது நடிப்பில் இருமாதங்களில் வெளியாக இருக்கும் படம் ‛டங்கல்'. இருதினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அமீர்.

பொதுவாக அமீர் பொது விழாக்களில் கவனமுடன் இருப்பார். ...

நட்சத்திர அந்தஸ்த்தை இழக்கிறேனோ? - அஜய் பயம்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்கள் அஜய் தேவ்கனும் ஒருவர். தற்போது தனது கனவுப்படமான சிவாய் படத்தை பிரமாண்ட பொருட்ச்செலவில் தயாரித்திருப்பதோடு, நடித்து, இயக்கவும் செய்திருக்கிறார். அஜய்யுடன் எரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அஜய் அளித்துள்ள பேட்டியில் தான் நட்சத்திர ...

‛கோல்டு' - ஒலிம்பிக்கை மையப்படுத்தி அக்ஷ்ய் குமாரின் அடுத்தபடம்

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக மாறியிருக்கும் அக்ஷ்ய்குமார், படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறவர் அடுத்தப்படியாக ஒலிம்பிக்கை மையமாக வைத்து உருவாகும் கதையில் நடிக்க உள்ளார். எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை ரீமா காக்தி இயக்குகிறார். ‛கோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ...

‛ஏய் தில் ஹே முஷ்கில்' பிரச்னையில் சமரசம் - திட்டமிட்டபடி ரிலீஸாகிறது

Posted:

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திற்கு எழுந்த பிரச்னை சுமூகமாகியுள்ளது, இதனால் இப்படம் திட்டமிட்டபடி வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது.

தடை
பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ...

அனுஷ்காவிற்கு தொழிலதிபர் மாப்பிள்ளை தேடும் குடும்பத்தார்

Posted:

30 வயதைக் கடந்த போதும் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நாயகியாக விளங்கும் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களான நாகார்ஜூனா, பிரபாஸ் போன்றவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய அனுஷ்கா, திருமணமான இயக்குனர் ...

சண்டைக் காட்சியில் ராகுல் ப்ரீத்தி சிங் காயம்

Posted:

தெலுங்கு திரை உலகில் முக்கிய நடிகையாக மிக விரைவாக வளர்ந்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், ராம் சரணுடன் துருவா திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு திரைப்படம், சாய் தரண் தேஜுடன் பெயரிடப்படாத திரைப்படம் என பிசியாக நடித்து வருகின்றார். இதில் மகேஷ் பாபிற்கு நாயகியாக நடிக்கும் படத்தின் முற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ...

உக்ரைன் செல்லும் “கைதி நம்பர் 150” படக்குழு

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான கைதி நம்பர் 150, தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான். கத்தி பட இயக்குனர் ஏ.ஆர்..முருகதாஸ் தெலுங்கிலும் இப்படத்திற்கு திரைக்கதை அமைப்பை மேற்பார்வை செய்துள்ளாராம். இயக்குனர் விவி வி நாயக் இயக்கும் ...

இயக்குனர் அனில் ரவிபுடியுடன் இணையும் கல்யாண் ராம்

Posted:

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமான ஐஎஸ்எம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஐஎஸ்எம் படத்தில் சிக்ஸ்பேக் தோற்றத்துடன் அதிரடியாய் களமிறங்கியுள்ள கல்யாண் ராம் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. சாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™