Cinema.tamil.com |
- “மலையாளத்தில் என்னை சீரியஸாகவே காட்டுகிறார்கள்” - ஆண்ட்ரியா வருத்தம்..!
- விஜய் ஹீரோயின் மனக்குறை நீங்கியது..!
- ‛பேகம் ஜான்' ரிலீஸில் மாற்றம்
- மதுர் பண்டர்கர் படத்தில் கீர்த்தி குல்ஹரி
- ‛2.O மூலம் இந்திய சினிமாவை இந்த உலகுக்கு காட்டுவோம் - லைக்கா
- பல பெண்களுடன் உறவா.? - என்னைப்பற்றி என் மனைவிக்கு தெரியும் - ஷாரூக்கான்
- தம்ஸ்-அப் விளம்பரம் : சல்மான் அவுட் , ரன்வீர் இன்?
- ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் மற்றொரு பாக்., நடிகர்
- உடல்உறுப்பு தானம் : சீனிவாசனுக்கு சலீம்குமாரின் பதிலடி..!
- 'புலி முருகன்' பார்ட்-2: இயக்குனர் வைசாக் பதில்..!
- திருப்பூரில் துல்கர் சல்மானை ஸ்தம்பிக்க வைத்த பள்ளி மாணவர்கள்..!
- முதல்வருக்காக சிறப்பு யாகம் நடத்திய திரைப்பட வர்த்தக சபை
- இயக்குநர் அகத்தியனின் மனைவி காலமானார்
- புரூஸ் லீ, பலசாலி - ஒரே கதை ?
- பான்மசாலா விளம்பரம்... வருத்தம் தெரிவித்த பியர்ஸ் பிராஸ்னன்
- அதிர்ச்சியில் த்ரிஷா!
- பிரகாஷ்ராஜ்க்கு திருப்தி கொடுத்த படம்!
- ரஜினியை சந்திக்க விரும்பும், பேட்மிண்டன் பி.வி.சிந்து!
- அனல் பறக்கும் பைரவா விஜய்!
- 'டேக்வாண்டோ' தூதுவரான நீதுசந்திரா
| “மலையாளத்தில் என்னை சீரியஸாகவே காட்டுகிறார்கள்” - ஆண்ட்ரியா வருத்தம்..! Posted: அழகும், குரலும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற வெகு சில நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பஹத் பாசில் ஜோடியாக 'அன்னையும் ரசூலும்' படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்த இவருக்கு அங்கே அதிக அளவில் வரவேற்பு இருந்தாலும் கூட, தனக்கு மலையாளம் பேசுவதில், புரிந்துகொள்வதில் கொஞ்சம் பிரச்சனை இருப்பதால் நிறைய வாய்ப்புகளை ... |
| விஜய் ஹீரோயின் மனக்குறை நீங்கியது..! Posted: தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் ... |
| Posted: தேசிய விருது பெற்ற நடிகையான வித்யாபாலன், தற்போது கஹானி-2, பேகம் ஜான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், பேகம் ஜான் படத்தில், பேகம் ஜான் எனும் ரோலில் வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்திய கதை இது. இப்படம் அடுத்தாண்டு ஜன.,6ம் தேதி ரிலீஸாவதாக முன்னர் ... |
| மதுர் பண்டர்கர் படத்தில் கீர்த்தி குல்ஹரி Posted: சமீபத்தில் வெளியான ‛பிங்க்' படத்தின் மூலம் எல்லோராலும் பாராட்டு பெற்ற நடிகை கீர்த்தி குல்ஹரி, இவர் அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கும் ‛இந்து சர்கார்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுப்பற்றி கீர்த்தி கூறியிருப்பதாவது... ‛‛பிங்க் படத்திற்கு பிறகு ஒரு நடிகையாக ... |
| ‛2.O மூலம் இந்திய சினிமாவை இந்த உலகுக்கு காட்டுவோம் - லைக்கா Posted: எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ‛2.O படத்தின் ... |
| பல பெண்களுடன் உறவா.? - என்னைப்பற்றி என் மனைவிக்கு தெரியும் - ஷாரூக்கான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது ரயீஸ், டியர் ஜிந்தகி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்... அவரைப்பற்றி வரும் கிசுகிசுக்கள் பற்றியும், அதை எப்படி எடுத்து கொள்வீர்கள் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஷாரூக்கான் கூறியிருப்பதாவது... ‛‛நான் ஒரு ... |
| தம்ஸ்-அப் விளம்பரம் : சல்மான் அவுட் , ரன்வீர் இன்? Posted: பாலிவுட்டில் நம்பர் 1 ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். சுல்தான் படத்திற்கு பிறகு நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். படங்களில் நடித்து வந்தாலும் சல்மான், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, தனது தம்ஸ்-அப் விளம்பர தூதராக சல்மானுக்கு பதிலாக ரன்வீர் சிங்கை மாற்ற முடிவு செய்து ... |
| ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் மற்றொரு பாக்., நடிகர் Posted: யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை நிழவி வருகிறது. இதனால் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர் நடிகைகளுக்கு தடைவதிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்ததால் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கிய ‛ஏ தில் ஹே ... |
| உடல்உறுப்பு தானம் : சீனிவாசனுக்கு சலீம்குமாரின் பதிலடி..! Posted: பிரபல மலையாள நடிகரும் கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவருமான சீனிவாசன், சமீபத்தில் உடல் உறுப்பு தானத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியிருக்கிறார்.. அவருடைய கருத்துப்படி ஆர்கன் டொனேஷன் என்பது புதுமையான ஒரு ஏமாற்று வேலை என்பதான். தனது கருத்து குறித்து ஒரு கட்டத்தில் அவர் வருத்தம் தெரிவித்தாலும் கூட பல பிரபலங்கள் அவர் ... |
| 'புலி முருகன்' பார்ட்-2: இயக்குனர் வைசாக் பதில்..! Posted: ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டால், ஒரு ஆறு மாதங்கள் ஆறப்போட்டுவிட்டு அதற்கப்புறம் தான் அதன் இரண்டாம் பாகம் எதுவும் எடுக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்படும். சொல்லப்போனால் அப்படி கேள்வி கேட்கப்பட்ட பின்னர்தான் நம்ம படத்துக்கு ரெண்டாம் பாகம் கூட எடுக்கலாமா என்கிற யோசனையே சில இயக்குனர்களுக்கு தோன்றும். ஆனால் மலையாளத்தில் ... |
| திருப்பூரில் துல்கர் சல்மானை ஸ்தம்பிக்க வைத்த பள்ளி மாணவர்கள்..! Posted: துல்கர் சல்மான் தமிழில் நடித்தது வெறும் இரண்டு படங்கள் தான்... அதில் அவரை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' படம். ஆனால், அதற்கு முன்னரே குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் 'வாயை மூடி பேசவும்' படம் அவரை பிரபலப்படுத்திவிட்டது... அதுதான் சில தினங்களாக திருப்பூரில் நடைபெற்று வரும் ... |
| முதல்வருக்காக சிறப்பு யாகம் நடத்திய திரைப்பட வர்த்தக சபை Posted: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி திரைப்பட வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டி அவரது கட்சியினர் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் பூரண நலம்பெற ... |
| இயக்குநர் அகத்தியனின் மனைவி காலமானார் Posted: இயக்குநர் அகத்தியனின் மனைவி ராதா, மாரடைப்பால்(68) இன்று(அக்.,21-ம் தேதி) காலமானார். வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற பல படங்களை இயக்கியவர் அகத்தியன். இவற்றில் அஜித் நடித்த காதல் கோட்டை படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். இவரது மனைவி ராதா. இவர் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். ராதாவின் உடல் சென்னை கோடம்பாக்கத்தில் ... |
| Posted: தமிழ் சினிமாவில் இப்போதுதான் 'போகன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரம் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இயக்குனர்கள் தங்களது சொந்தக் கதைகளையும், தங்களது நண்பர்கள் வாழ்வில் நடந்த கதைகளையும் சினிமாவாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உலக மொழிகளில் எங்கெல்லாம் திரைப்படங்கள் ... |
| பான்மசாலா விளம்பரம்... வருத்தம் தெரிவித்த பியர்ஸ் பிராஸ்னன் Posted: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் பியர்ஸ் பிராஸ்னன். ஜேம்பாண்ட் படங்களில் மிகவும் பிரலபமாக திகழ்ந்த ஜேம்பாண்ட் நடிகர்களில் இவர் முக்கியமானவர். இவர் நடித்த கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், தி வேர்ல்டு இஸ் நாட் எனப், டை அனதர் டே போன்ற ஜேம்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 60 வயதை கடந்துவிட்ட பியர்ஸ், சமீபத்தில் இந்தியாவில் உள்ள ... |
| Posted: தன் சம காலத்து நடிகைகளான, அனுஷ்கா மற்றும் நயன்தாரா இருவரும், கதையின் நாயகிகளாக நடித்து, ஜெயித்து விட்ட நிலையில், தான் நடித்த, நாயகி படம் தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளார், த்ரிஷா. அதனால், தொடர்ந்து, இந்த, 'ரிஸ்க்'கை எடுக்க வேண்டாமென்று, தற்போது, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளுக்கு, கல்லெறிந்து ... |
| பிரகாஷ்ராஜ்க்கு திருப்தி கொடுத்த படம்! Posted: |
| ரஜினியை சந்திக்க விரும்பும், பேட்மிண்டன் பி.வி.சிந்து! Posted: |
| Posted: தன் படங்களில், 'பஞ்ச்' டயலாக் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர், விஜய். இதனால், அவரது சில படங்களுக்கு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 'பஞ்ச்' டயலாக் பேசுவதை, சமீபத்திய படங்களில் குறைத்து விட்டார். என்றாலும், ரசிகர்களுக்கு அது பெருங்குறையாகி விட்டதால், தற்போது நடித்துள்ள, பைரவா படத்தில், 'பஞ்ச்' ... |
| 'டேக்வாண்டோ' தூதுவரான நீதுசந்திரா Posted: யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் ஆதிபகவன் என, பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. பீகாரைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிகையாவதற்கு முன், கொரியாவின், டேக்வாண்டோ கலையில், 'பிளாக் பெல்ட்' வாங்கியவர். அதன் காரணமாக, தற்போது, கொரியா, 'டேக்வாண்டோ' கூட்டமைப்பு, இந்தியாவுக்கான, 'டேக்வாண்டோ' தூதுவராக இவரை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |