Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மும்பை திரைப்பட விழா'வில் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர்

Posted:

'பாகுபலி' தெலுங்குப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தைவிட மேலும் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. ...

ஆட்டோ டிரைவரானார் அபர்ணா பாலமுரளி..!

Posted:

சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களில், நாயகன் பஹத் பாசில் காதல் தோல்வியில் துவண்டு கிடந்த சமயத்தில் அவரை காதலித்து உற்சாகப்படுத்தும் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா முரளி, ரசிகர்களின் மொத்த ...

தொடரும் முண்டாசுப்பட்டி கூட்டணி

Posted:

பல படங்களில் நடித்தும் க்ளிக் ஆகாதததினால் எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை தானே தயாரித்தார் விஷ்ணு விஷால். அவர் தயாரிப்பாளராக களமிறங்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது 'வி.வி.புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ஒரு ...

விஷாலுக்கு வில்லன் ஆர்யா

Posted:

ஒரு படத்தில் நடித்த முடித்த பிறகு சில நாட்கள் மட்டும்தான் ஓய்வு எடுக்கிறார் விஷால். உடனே அடுத்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிவிடுகிறார். சுராஜ் இயக்கத்தில் கத்திசண்டை' படத்தில் நடித்து முடித்த கையோடு மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து 'இரும்பு திரை' என்ற படத்தில் நடிக்க ...

மீண்டும் மீண்டும் பரபரப்பை கிளப்பும் ரன்பீர்-ஐஸ்வர்யா

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில். இந்தப்படத்தில் பாக்., நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் படம் ரிலீஸாகுமா...?, ...

'ரெமோ' வசூல் 40 கோடியா, ஆச்சரியத்தில் கோலிவுட்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் என முந்தைய 'ரஜினிமுருகன்' கூட்டணியே மீண்டும் ஜோடி சேர அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பத்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 7ம் தேதி வெளியான படம் 'ரெமோ'. ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவுக்கு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி என தொழில்நுட்பக் கலைஞர்களிலும் ...

சிவாய் படத்திற்கு யு/ஏ சான்று

Posted:

அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‛சிவாய்' படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. அஜய்தேவ்கன், எரிக்கா கவுர், சாயிஷா ஷெகல் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛சிவாய். அவரே இயக்கி, தயாரித்துள்ள இப்படம் அஜய்யின் கனவுப்படம் என்று கூறப்படுகிறது. சிவாய் ஒரு ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. சிவாய் படத்தின் போஸ்ட் பணிகள் எல்லாம் ...

“என் படம் ரிலீசாகும்போதெல்லாம் விமர்சிக்கிறார்கள்”;கோபிசுந்தர் வேதனை..!

Posted:

மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர்.. எப்படி தெலுங்கில் தமனை சுற்றி இயக்குனர்கள் கூட்டம் சுற்றுகிறதோ, இளம் நடிகர்கள் சுற்றுகிறார்களோ அதுபோல, மலையாளத்தில் பல இயக்குனர்களும் இவரை மொய்ப்பதால் கிட்டத்தட்ட அங்கு முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.. கூடவே அவரது இசையைப்பற்றிய சர்ச்சைகளினாலும் எதிர்மறையான புகழை அடைந்துள்ளார். ...

நிவின்பாலியின் அம்மாவாக நடிக்கும் 'பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி..!

Posted:

சுமார் 35 வருடங்களுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை சாந்தி கிருஷ்ணா.. தமிழில் ஆறேழு படங்களுக்கு மேல் நடிக்கவில்லை என்றாலும் கூட 'பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி என்றால் அவ்வளவு பேமஸ்.. மேலும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்தார்.. இவரது திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியை ...

தமிழில் டிரெயின் டு புசன்

Posted:

சோம்பி வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் பிரபலம். ஒரு கொடிய வைரசால் தாக்கப்படும் மக்கள் வெறிகொண்டு திரிவார்கள். கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடிப்பார்கள். இந்த வகை படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கிறது. தமிழில் ஜெயம்ரவி நடித்த மிருதன் அந்த வகையான படம். முதன் முறையாக தயாரிக்கப்பட்ட சோம்பி வகை கொரியன் திரைப்படம் டிரையின் டு ...

50 கோடி வசூலை எட்டியது மோகன்லாலின் 'ஒப்பம்'..!

Posted:

கடந்த ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான இருக்கும் 'ஒப்பம்' படம் த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து இன்னொரு சாதனையை செய்துள்ளது... இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மோகன்லால். த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லாலுக்கு ...

‛ஏ தில் ஹே முஷ்கில்'-ல் நடிக்காதது ஏன்? - கஜோல்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருளான கரண் ஜோகர், இயக்கம் மற்றும் தயாரிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் ஏய் தில் ஹே முஷ்கில். இதில் ரன்பீர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஆலியாபட் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.

‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நடிகை கஜோலை ...

‛ஏ தில் ஹே முஷ்கில்'-க்கு தடை-ஆலியா கருத்து

Posted:

யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் அவர்கள் நடித்துள்ள படத்தை திரையிட விடமாட்டோம் என அரசியல் கட்சிகள் ...

டப்பிங் சீரியல் மூலம் தமிழுக்கு வருகிறார் ஸ்வேதா பாசு

Posted:

ரா ரா மற்றும் சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்வேதா பாசு, கடந்த ஆண்டு ஒரு விவகாரமான விஷயத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 நாள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்டார். ...

எனக்காக அக்ஷய் அழ வேண்டும் -இஷா குப்தா

Posted:

பாலிவுட்டில் மோஸ்ட் வாண்ட்ட ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். சில மாதங்களுக்கு முன் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் அக்ஷய் உடன் முக்கிய வேடத்தில் நடிகை இஷா குப்தா நடித்து இருந்தார். தற்போது ‛பாத்சாஹோ' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஷா, அக்ஷய்யுடன் ரொமான்ஸ் ...

‛மீண்டும் வா அருகில் வா': மனநல மருத்துவரின் திகில் கதை

Posted:

லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் படம் மீண்டும் வா அருகில் வா. ஜெ.ஜெய ராஜேந்திர சோழன் இயக்குகிறார். கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், விவேக், ஜேஷ்வந்த் இசை அமைக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப்பும், புதுமுகம் ஆரவ்வும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். சாரா ...

போஸ்டர் ஒட்டாமல் தமிழ் படங்கள் திரையீடு: கர்நாடக தியேட்டர் அதிபர்கள் முடிவு

Posted:

தமிழ் படங்களுக்கு கர்நாடக மாநிலத்தில் நல்ல மார்க்கெட் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூர், பத்ராவதி, கொள்ளேகால் பகுதிகளில் சுமார் ஒரு கோடி வரையிலான தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்த பகுதிகளில் சுமார் 100 தியேட்டர் வரை தமிழ் படங்கள் திரையிடப்படும். கன்னட மக்களும் தமிழ் படங்களை விரும்பி பார்ப்பார்கள் ...

ஒப்பந்தம் செய்யாத படங்களில் நடிக்க வற்புறுத்தல், சட்டப்படி சந்திப்பேன்: சிவகார்த்திகேயன் கடிதம்

Posted:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரெமோ படத்தின் வெற்றி விழாவில் "என்னை தொழில் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்" என்று கண் கலங்கினார். அவர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர்மூவீஸ் மதன் ஆகியோரிடம் படம் நடித்து தருவதாக ஒப்பந்தம் போட்டு தற்போது நடிக்க மறுப்பதாக கூறப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கமும், ...

தியேட்டரில் தேசிய கீதம்: மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

Posted:

முன்பு தியேட்டர்களில் படம் முடிந்ததும் திரையில் தேசியகொடி பறக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் படம் முடிந்து எல்லோரும் சென்று விடுவதால் இந்த நடைமுறை வெற்றி பெறவில்லை. அதன் பிறகு படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இது சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. ...

விராட் கோலியின் கேர்ள்பிரண்ட் நடிகை யார்? - பள்ளி தேர்வில் கேள்வி

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்து வருவது ஊரறிந்த ரகசியம். இடையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து ஊர் சுற்றியதால் சில விளையாட்டுகளில விராட் கோலி சொதப்பியதாகவும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™