Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யுவன்சங்கர்ராஜா காட்டில் மீண்டும் இசைமழை

Posted:

தன் அம்மாவின் மரணம் காரணமாக கடும் சோகத்தில் இருந்த யுவன் இசையமைப்பதில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். அதனால் அவரை வைத்து படம் பண்ணிய பல இயக்குநர்கள் வேறு இசையமைப்பாளர்களை தேடிப்போனார்கள். தற்போது தன் அம்மாவின் இழப்பிலிருந்து மீண்டு வந்துவிட்ட யுவன், பழையபடி சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் ...

‛சவரக்கத்தி' திருப்புமுனை தரும் - கண்கலங்கிய பூர்ணா

Posted:

மிஷ்கின் தயாரிப்பில், தங்கமீன்கள் ராம் ஹீரோவாக நடிக்க அவருடன் பூர்ணா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடித்துள்ள படம் ‛சவரக்கத்தி'. இதில் மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யா இயக்கியுள்ளார். பூர்ணா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ராம் ஹீரோ கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார், மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார், ...

கீர்த்தி சுரேஷுக்கு பதில் மஞ்சிமா மோகன்

Posted:

'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டனை' 'றெக்க' என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து தர வரிசையில் மற்ற இளம் ஹீரோக்களைவிட முன்னணியில் இருக்கிறார் விஜய்சேதுபதி. அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி அந்தப் படத்தை முடித்ததும் 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ...

மீண்டும் சந்தானம் ஜோடியாக வைபவி

Posted:

சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தொடங்கி ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடியனாக நடித்தபோது அவரை தலையில் வைத்துக் கொண்டாடியது பட உலம். சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகைகளை அணுகினால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவருடன் நடிப்பதை ...

சவரக்கத்தி வெற்றி பெற்றால் சவரக்கத்தி 2 உறுதி - மிஷ்கின்

Posted:

மிஷ்கின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛சவரக்கத்தி'. இதில் தங்கமீன்கள் ராம் ஹீரோவாக நடிக்க அவருடன் பூர்ணா, மிஷ்கின் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது இயக்குநர் மிஷ்கின் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். ...

ரெமோ வெற்றி விழாவில் பங்கேற்க சிவகார்த்திகேயன் ஆஸ்திரேலியா பயணம்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட வெளிநாட்டிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த தமிழ் படமும் பெற்றிராத வெற்றியை ரெமோ பெற்றிருக்கிறது. இதற்காக ...

‛பி கிரேடு' ஹீரோயின்களில் நான் முதன்மையானவள் - கங்கனா

Posted:

கங்கனா ரணாவத், எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற நடிகையான இவர், ரங்கூன், சிம்ரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சிம்ரன் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கங்கனா, விவாகரத்து பெற்ற பெண்ணாக நடிக்கிறார். சமீபத்தில் ...

வாஜா தும் ஹோ படத்தில் குத்தாட்டம் போடும் ஜரீன்கான்

Posted:

பாலிவுட்டில் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது குத்துப்பாட்டுக்கும் ஆடி வருகிறார் நடிகை ஜரீன்கான். சமீபத்தில் வீரப்பன் படத்தில் ஒரு குத்தாட்டம் போட்ட, ஜரீன்கான் அடுத்தப்படியாக வாஜா தும் ஹோ படத்தில் குத்தாட்டம் போடுகிறார்.

ஹேட் ஸ்டோரி 3 படத்திற்க பிறகு இயக்குநர் விஷால் பந்தியா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ...

விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார் அனு இமானுவல்

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் துப்பறிவாளன். இதில் பிரசன்னா, வினய் ஆகியோர் நடிக்கிறார்கள். அக்ஷரா ஹாசன்தான் ஹீரோயின். ஹீரோவுக்கு நிகரான கேரக்டர் அவருக்கு என்றாலும் விஷாலின் ஜோடியாக, காதலியாக உள்ள கேரக்டரில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டருக்கு ...

ஜெய் படத்தில் கெஸ்ட் ரோலில் அஞ்சலி!

Posted:

இறைவி படத்திற்கு பிறகு தரமணி, பேரன்பு, காண்பது பொய், பலூன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு பலூன் படத்தில் மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையே ஜெய் நடித்து முடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ...

சிவகார்த்திகேயனை நடிகராக்கிய விக்ரம்!

Posted:

மெரினா படத்தில் நாயகனான சிவகார்த்திகேயன், ரெமோவோடு சேர்த்து பத்து படங்களில் நடித்து விட்டார். இதில் ரெமோ படத்தில் லேடி கெட்டப்பில் நடித்து தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து மோகன்ராஜா, பொன்ராம் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். அதோடு, நயன்தாரா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடனும் ஜோடி ...

நவம்பரில் ஜி.வி.பிரகாஷின் இரண்டு படங்கள் ரிலீஸ்!

Posted:

தற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் இரண்டு நடிகர்களில் ஒருவர் விஜயசேதுபதி, இன்னொருவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இதில் விஜய்சேதுபதி நடிப்பில் ஆகஸ்டு 19-ந்தேதி தர்மதுரை படமும், செப்டம்பர் 23-ந்தேதி ஆண்டவன் கட்டளையும், அக்டோபர் 7-ந்தேதி றெக்க படமும் வெளியாகியுள்ளன. ஆக, மாதம் ஒரு படம் வீதம் இந்த படங்கள் திரைக்கு ...

ஆர்யா படத்தில் நடிப்பது உறுதியாகவில்லை! - ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

தர்மதுரை படத்திற்கு பிறகு கட்டப்பாவை காணோம், மோ, கடலை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், முப்பரிமாணம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதவிர இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள சில மேல்தட்டு நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறார் அவர். இந்த ...

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த சோனம் கபூர்

Posted:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சரித்திர வெற்றி கண்ட பாகுபலி திரைப்படத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரம். இக்கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி, ஆனால் ஸ்ரீதேவி சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டியதால் அவரை நீக்கி விட்டு ரம்யா கிருஷ்ணனை படக்குழு ...

அப்பா படத்தில் நடனமாடும் மகன்

Posted:

தமிழில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக தெலுங்கில் உருவாகி வருகின்றது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார். சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால், இப்படத்தை ...

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் “புலிமுருகன்”

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கேரளாவில் வசூல் வேட்டை நடத்தி வரும் மலையாள திரைப்படமான புலிமுருகன் திரைப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மனமந்தா, ஜனதா கேரேஜ் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் புலிமுருகன் ...

சிரஞ்சீவி படத்தில் கேத்ரினை நீக்க சிரஞ்சீவியின் மகளா காரணம்?

Posted:

சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாட நடிகை கேத்ரின் திரைஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசிநேரத்தில் கேத்ரின் நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்திற்கு காரணம் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தான் என கூறப்படுகின்றது. ...

யு டியூப் டிரென்டிங்கில் 'கத்தி சண்டை' டீசர்

Posted:

சமூக வலைத்தளங்களில் டிவிட்டரில் டிரென்டிங் ஆவதுதான் முதலில் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த ஒரு டிரென்டிங் புகழுக்காகவே சில நடிகர்கள் அதற்கென சிலரை வேலைக்கும் நியமித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு டிவிட்டரில் வரும் போது அது பற்றி 'தாறுமாறு தக்காளி சோறு' என புகழ்ந்து தள்ள வேண்டும். ஒரு கட்டத்தில் அதை ...

பிரபுதேவாவுக்கு 'பேய்' தந்த வெற்றி

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் அப்பாவின் நடன இயக்கத்தில் குழு நடன நடிகராக அறிமுகமாகி அதன் பின் தனி நடன நடிகராக மாறி, நாயகனாக உயர்ந்து, இயக்குனராகவும் வெற்றி வாகை சூடிக் கொண்டிருப்பவர் பிரபுதேவா. இந்தியாவில் உள்ள சிறந்த நடனத் திறமைசாலிகளில் முதன்மையானபர் பிரபுதேவா என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு கட்டத்தில் நடிப்பதை ...

பட வெளியீட்டிற்கு முன்பே தீர்மானிக்கக் கூடாது - ஸ்ருதிஹாசன்

Posted:

ஒரு மொழியில் வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தலைவலியாகவே இருக்கும். சிறப்பாக இருந்தால் பாராட்டித் தள்ளுவார்கள், அப்படி இல்லையென்றால் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். பெரும்பாலான ரீமேக் படங்கள் இப்படி ஒரு பிரச்சனையை சந்திப்பது வழக்கம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™