Cinema.tamil.com |
- சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்து கொள்வதில்லை - சோனம் கபூர்
- சென்சார் அனுமதித்தால் என்னை நிர்வாணமாக பார்க்கலாம் - ரன்வீர் போட்ட குண்டு
- மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மஞ்சு வாரியர்..!
- 'சாய்பாபா' படத்தில் இருந்து விலகினார் திலீப்..!
- தமிழில் ரீமேக்காகும் என்எச்-10: அனுஷ்கா ரோலில் த்ரிஷா நடிக்கிறார்?
- மீண்டும் சின்னத்திரையில் செந்தில்-ஸ்ரீஜா
- இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நேனு லோக்கல்
- 60 வயது நாயகனாக நடிக்கும் ஜெகபதி பாபு
- கேத்ரின் திரைஷாவின் இடத்தைப் பிடித்த ராய் லக்ஷ்மி
- விவசாய கூலி வேலைக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம்
- இவன் தந்திரன்: என்ஜினீயரிங் பட்டதாரிகளின் கதை
- காவிரி பிரச்னையால் எகிறிய சிவலிங்கா பட்ஜெட்
- பிளாஷ்பேக்: முதல் வட்டார மொழி திரைப்படம்
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதலா?
- அக்டோபர்- 20 ‛டங்கல் டிரைலர் ரிலீஸ்
- சில தினங்களில் துவங்கும் அமிதாப்பின் ‛சர்கார் -3'
- தமிழ்நாட்டில் அமலாபாலுக்கு இருக்கும் மதிப்பு மோகன்லாலுக்கு இல்லையா..?
- 'புலி முருகன்' படத்தை கிண்டலடித்த பெண் ரசிகை எஸ்கேப்..!
- விவாகரத்து பெற்ற பெண்ணாக நடிக்கும் கங்கனா
- தீபிகாவை விட பிரியங்கா சிறந்த நடிகை - சோனம் கபூர்
| சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்து கொள்வதில்லை - சோனம் கபூர் Posted: பாலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி கலந்த செய்தியாகத்தான் வருகிறது. ஒரு முன்னணி நடிகர் என்னடான்னா, ‛‛நான் நிர்வாணமாக நடித்துள்ளேன், சென்சார் போர்டு அனுமதித்தால் அதை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க எனக்கு ஆசை'' என்று கூறியிருக்கிறார். இப்போது இன்னொரு முன்னணி நடிகை ஒருவர், சக நடிகர்களுடன் நான் செக்ஸ் வைத்து ... |
| சென்சார் அனுமதித்தால் என்னை நிர்வாணமாக பார்க்கலாம் - ரன்வீர் போட்ட குண்டு Posted: பாஜிராவ் மஸ்தானி எனும் வரலாற்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரன்வீர் சிங், அடுத்தப்படியாக ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ‛பேபிக்ரே' எனும் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. 2.5 நிமிட டிரைலரிலேயே ரன்வீரும், வாணி கபூரும் முக்கால்வாசி காட்சிகளில் முத்த மழை ... |
| மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மஞ்சு வாரியர்..! Posted: மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கதையின் நாயகியாக முக்கியத்துவம் உள்ள படங்களில் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் மஞ்சு வாரியர். அவர் பீக்கில் இருந்த சமயத்தில் ஏற்கனவே ஆறாம் ... |
| 'சாய்பாபா' படத்தில் இருந்து விலகினார் திலீப்..! Posted: கடந்த இரண்டு வருடங்களாக பேச்சளவிலும் ஸ்கிரிப்ட் அளவிலுமே இருந்து வந்த 'சாய்பாபா' புராஜெக்ட் இப்போது 30 சதவீத படப்பிடிப்பை எட்டியுள்ளது. தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடிராமகிருஷ்ணா, சாய்பாபாவை மையமாக வைத்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என மும்மொழிகளில் இயக்கும் இந்தப்படத்தில் சாய்பாபாவாக திலீப் நடிக்கிறார் என்றுதான் கடந்த ... |
| தமிழில் ரீமேக்காகும் என்எச்-10: அனுஷ்கா ரோலில் த்ரிஷா நடிக்கிறார்? Posted: கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்எச் 10. டில்லியிலிருந்து பாகிஸ்தான் எல்லை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைதான் என்.எச் 10. இந்த சாலையில் நடக்கும் ரோட் திரில்லர் கதை தான் இது. அனுஷ்கா சர்மா ஆக்ஷ்ன் அவதாரம் எடுத்த படம். நவ்தீப் சிங் இயக்கி இருந்தார். பேன்தோம் பிலிம்ஸ், கிளீன் ஸ்டேட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து ... |
| மீண்டும் சின்னத்திரையில் செந்தில்-ஸ்ரீஜா Posted: சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நடிகர் ஆனவர். சரவணன் மீனாட்சியில் உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானவர். செங்காத்து பூமியிலே, பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவண்டா நீ உள்பட சில ... |
| இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நேனு லோக்கல் Posted: மஜ்னு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நானி நடித்து வரும் திரைப்படம் நேனு லோக்கல். சினிமா சுபிஸ்தா மாவா படத்தின் இயக்குனர் திரிநந்த ராவ் இப்படத்தை இயக்குகின்றார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நேனு சைலஜா படத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான ... |
| 60 வயது நாயகனாக நடிக்கும் ஜெகபதி பாபு Posted: |
| கேத்ரின் திரைஷாவின் இடத்தைப் பிடித்த ராய் லக்ஷ்மி Posted: கதகளி, கணிதன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ள கேத்ரின் திரைஷா, சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வரும் கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்தன. இறுதி நேரத்தில் கேத்ரின் திரைஷா மாற்றப்பட்டு அவருக்கு பதில் நடிகை ராய் ... |
| விவசாய கூலி வேலைக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம் Posted: தமிழ் நடிகர்களில் மிகவும் வித்தியாசமானர் குருசோமசுந்தரம். கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று இப்போதும் மேடை நாடகத்தில், தெருநாடகத்தில் நடித்து வருகிறார். ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான குருசோமசுந்தரம், அதன் பிறகு கடல், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, 49ஓ, தூங்காவனம், குற்றமே தண்டனை படங்களில் நடித்தார். ... |
| இவன் தந்திரன்: என்ஜினீயரிங் பட்டதாரிகளின் கதை Posted: ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து இயக்கும் படம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே.பாலாஜி நடிக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ... |
| காவிரி பிரச்னையால் எகிறிய சிவலிங்கா பட்ஜெட் Posted: இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, வாசு மகன் ஷக்தி நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார் பி.வாசு. ராகவா லாரன்ஸ், இறுதிசுற்று ரித்விகா சிங் நடிக்கிறார்கள். வாசு மகன் ஷக்தியும் நடிக்கிறார். டிரைன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் ... |
| பிளாஷ்பேக்: முதல் வட்டார மொழி திரைப்படம் Posted: இன்றைக்கு சினிமாவில் வட்டார மொழி என்பது சர்வசாதரணமான ஒன்று. திருநெல்வேலியில் கதை நடந்தால் கேரக்டர்கள் "அண்ணாச்சி, ஏலே..." என்று வட்டார மொழி பேசுவார்கள். மதுரை கதை களம் என்றால் "எங்ககிட்டேயேவா... கொண்டேபுடுவேன்..." என்று பேசுவார்கள். கோவை பகுதி கதை என்றால் "ஒன்ற பொண்ணு என்ற வீட்டு மருமகளாக்கும்" என்பார்கள், சென்னை படம் என்றால். ... |
| வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதலா? Posted: 15 வருடங்களுக்கு முன்பு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. பத்து படங்கள் வரை நடித்து விட்டு எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மழை படத்தின் மூலம்தான் பிரபலமானார். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுசுடன் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி ... |
| அக்டோபர்- 20 ‛டங்கல் டிரைலர் ரிலீஸ் Posted: பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அமீர் கான். தற்போது இவர், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‛டங்கல் படத்தில் , மல்யுத்த மாவீரர் போகத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்து வருகிறார் அமீர்கான். சில தினங்களுக்கு முன், அமீர் கான் ... |
| சில தினங்களில் துவங்கும் அமிதாப்பின் ‛சர்கார் -3' Posted: தெலுங்கில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‛சர்கார்' மற்றும் ‛சர்கார் ராஜ்' படங்கள் இரண்டும் ஹிட் படங்களாக அமைந்தன. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார் ராம் கோபால் வர்மா. ‛சர்கார் -3 -ஆக உருவாக இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் , யாமி கவுதம் , ... |
| தமிழ்நாட்டில் அமலாபாலுக்கு இருக்கும் மதிப்பு மோகன்லாலுக்கு இல்லையா..? Posted: சமீபத்தில் 'முருகவேல்' என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் முழுக்க முழுக்க சத்யராஜையும் அமலாபாலையும் வைத்தே இரண்டு நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து கடந்த வருடம் வெளியான 'லைலா ஓ லைலா' படம் தான் தற்போது தமிழில் 'முருகவேல்' என்கிற பெயரில் டப்பிங் ... |
| 'புலி முருகன்' படத்தை கிண்டலடித்த பெண் ரசிகை எஸ்கேப்..! Posted: கேரளாவின் எந்த திசையில் இருந்தும் யாரும் எதிர்மறையான கமெண்ட் எதுவும் சொல்லவில்லை சமீபத்தில் வெளியான 'புலி முருகன்' படத்தைப்பற்றி... தங்களது மலையாள சினிமாவை வியாபார ரீதியாகவும், மற்றவர்களை இன்னும் பிரமிக்க செய்யும் விதமாகவும் மோகன்லால் இது போன்ற படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதை அனைவரும் மரியாதையுதன் வரவேற்கவே ... |
| விவாகரத்து பெற்ற பெண்ணாக நடிக்கும் கங்கனா Posted: பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவர். யாரும் ஏற்க முடியாத வேடங்களில் தைரியமாக நடித்து அதில் பாராட்டும் பெற்று விடுவார் இந்த தேசிய விருது நடிகை. அதற்கு உதாரணமாக குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். இப்போது அடுத்தப்படியாக ‛சிம்ரன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஹன்சல் மேத்தா ... |
| தீபிகாவை விட பிரியங்கா சிறந்த நடிகை - சோனம் கபூர் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் இப்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோனம் கபூர், எப்போதும் தன் மனதில் பட்டதை பளீச் என்று சொல்லிவிடுவார். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி... சமீபத்தில், இவர் நடிகை நேகா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-14. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |