Cinema.tamil.com |
- கவலைப்படாதே சிவா, ஆண்டவன் பார்த்து கொள்வான் - சிம்பு
- 'எஸ் 3' - இப்போதே 'முன் முன்பதிவு' ஆரம்பம்
- மகனின் பிறந்தநாளைக் கொண்டாட பேங்காக் சென்ற கோபிசந்த்
- நாகசைதன்யாவை ஏமாற்றி ஜெயித்த சமந்தா
- ஜீவா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகும் மலையாள நடிகர்..!
- ‛சிவாய்' படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சும் ‛சன்ஸ் ஆப் சர்தார்' - அஜய்
- கார்த்தி படங்களில் காஷ்மோரா சாதனை
- ஹன்சிகா அலை அடங்கியதா ?
- அரவிந்த்சாமி என்றாலே அலறும் இயக்குனர்கள்
- தெலுங்கில் ரிலீஸாகும் காபில்
- ரெமோ தெலுங்கு ரிலிஸை துரிதப்படுத்தும் தில் ராஜூ
- விஷால் படத்திலிருந்து விலகிய ராகுல் ப்ரீத்தி சிங்?
- ‛கசி' படம் பற்றி மனம் திறந்த டாப்சி
- அக்டோபர் இறுதியில் “குரு” டீசர்
- பண்டி சஜ்தே உடனான உறவு பற்றி சோனாக்ஷி பதில்
- ‛வாஜா தும் ஹோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு
- சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், நானும் பாதிக்கப்பட்டேன் - விஷால்
- புலி முருகன் படத்துக்கு கோழிக்கோடு கலெக்டர் பாராட்டு..!
- பக்திப்பாடலில் இருந்து 'புலி முருகன்' தீம் சாங்கை காப்பியடித்த கோபிசுந்தர்.!
- தேவி-க்கு 75 தியேட்டர்கள் அதிகரிப்பு
| கவலைப்படாதே சிவா, ஆண்டவன் பார்த்து கொள்வான் - சிம்பு Posted: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, சிம்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரொமோ'. பிசி ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி என பிரமாண்ட கலைஞர்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்துள்ள படமும் இது தான். இப்படத்திற்கு ... |
| 'எஸ் 3' - இப்போதே 'முன் முன்பதிவு' ஆரம்பம் Posted: திரையுலகத்தில் பட வெளியீட்டிற்கு முன்பாக 'ரிசர்வேஷன்' என அழைக்கப்படும் முன்பதிவு என்பது ஒரு முக்கிய நிகழ்வாக பல வருடங்களாக இருந்து வருகிறது. தங்களது அபிமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படத்தை படம் வெளியான அன்றோ அல்லது அடுத்த சில நாட்களிலோ பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்வார்கள். படம் ... |
| மகனின் பிறந்தநாளைக் கொண்டாட பேங்காக் சென்ற கோபிசந்த் Posted: ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், தற்போது டோலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோ. கோபிசந்தின் ஆக்ஷன் படங்களுக்கு டோலிவுட்டில் தனி வரவேற்பு உண்டு. ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ஆக்ஸிஜன் படத்தில் நடித்துள்ள கோபிசந்த குடும்பத்துடன் பேங்காக் சென்று தனது செல்ல மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ... |
| நாகசைதன்யாவை ஏமாற்றி ஜெயித்த சமந்தா Posted: தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமந்தா காதலிப்பதாகவும் திருமணம் குறித்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இலைமறை காய்மறையாக நாகசைதன்யா குடும்பத்தினர் இதனை ஒப்புக்கொண்ட போதிலும் சமந்தா இதுவரை தன் காதல் விவகாரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாகசைதன்யாவுடன் பாட்மின்ட்டன் விளையாடும் ... |
| ஜீவா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகும் மலையாள நடிகர்..! Posted: முன்பெல்லாம் கேரளாவிலிருந்து மலையாள நடிகைகளை மட்டுமே தமிழ் சினிமா இறக்குமதி செய்துகொண்டு இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அங்கிருந்து சில நடிகர்களையும் அழைத்து வந்து வில்லனாக்கி அழகு பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறது. 'கனாக்கண்டேன்' படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவிலும் ... |
| ‛சிவாய்' படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சும் ‛சன்ஸ் ஆப் சர்தார்' - அஜய் Posted: அஜய் தேவ்கன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவரயிருக்கும் படம் ‛சிவாய்'. தற்போது அஜய் இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அஜய், தான் இயக்க இருக்கும் அடுத்த படத்தை பற்றி கூறியுள்ளார். இதைப்பற்றி அஜய் மேலும் கூறியதாவது...."‛சிவாய்' படத்திற்கு அடுத்து ‛சன்ஸ் ஆப் சர்தார்' ... |
| கார்த்தி படங்களில் காஷ்மோரா சாதனை Posted: கார்த்தி நடிக்கும் 'காஷ்மோரா' படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கார்த்தி வித்தியாசமான கெட்அப்புடன் நடித்துள்ள 'காஷ்மோரா' படத்தின் டிரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இது காமெடி கலந்த ஹாரர் படமாம் இது. அதுமட்டுமல்ல ... |
| Posted: ஹன்சிகா, தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோருடன் நடிக்காமலேயே டாப் ஹீரோக்களில் விஜய்யுடன் மட்டும் நடித்து முன்னணி ஹீரோயின் எனப் பெயர் வாங்கியவர். ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கில் நாயகியாக அப்படியே தமிழ்ப் பக்கம் வந்தவர். அவர் நடித்து வெளிவந்த படங்களில் "ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை ... |
| அரவிந்த்சாமி என்றாலே அலறும் இயக்குனர்கள் Posted: 'தளபதி' படம் வந்த பிறகு யார் அந்த அரவிந்த்சாமி என்று ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் 'ரோஜா' படம் வெளிவந்ததும் அரவிந்த்சாமியா என அதிசயிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவருக்கு 'மறுபடியும், பாம்பே' படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. 'அலைபாயுதே' படத்திலும் கெஸ்ட் ரோலில் மட்டுமே ... |
| Posted: மொகஞ்சதரோ படத்திற்கு பின்னர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காபில் படத்தை ஹிந்தியில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளார்கள். ஹிருத்திக்கிற்கு ... |
| ரெமோ தெலுங்கு ரிலிஸை துரிதப்படுத்தும் தில் ராஜூ Posted: |
| விஷால் படத்திலிருந்து விலகிய ராகுல் ப்ரீத்தி சிங்? Posted: தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். ராம் சரணுடன் துருவா, சாய் தரண் தேஜூடன் மிஸ்டர், மகேஷ் பாபுவுடன் வாஸ்கோடகாமா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், விஷாலுடன் துப்பறிவாளன் எனும் தமிழ் படத்தில் நடிக்க ... |
| ‛கசி' படம் பற்றி மனம் திறந்த டாப்சி Posted: தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது முழுநேர பாலிவுட் நடிகையாகிவிட்டார். சமீபத்தில் அமிதாப் உடன் இவர் நடித்து வெளிவந்த ‛பிங்க்' படம் ஹிட்டாக அமைந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக கசி எனும் படத்தில் நடிக்கிறார். ராணா டகுபதி ஹீரோவாக நடிக்கிறார், சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். இப்படம் ... |
| அக்டோபர் இறுதியில் “குரு” டீசர் Posted: வெங்கடேஷ் நயன்தாராவுடன் இணைந்து நடித்த பாபு பங்காராம் படத்தின் வெற்றிக்கு பின்னர் குத்து சண்டை பயிற்சியாளராக குரு படத்தில் நடித்து வருகின்றார். ஹிந்தி மற்றும் தமிழில் மாதவன் நடிப்பில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை தெலுங்கிலும் இயக்குனர் சுதா இயக்குகின்றார். இறுதிச்சுற்று படத்தில் ... |
| பண்டி சஜ்தே உடனான உறவு பற்றி சோனாக்ஷி பதில் Posted: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அகிரா படம் சரியாக போகவில்லை என்றாலும் அதில் சோனாக்ஷியின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. இதனிடையே சோனாக்ஷியும், சோகைல் கானின் உறவினரான பண்டி சஜ்தேவும் ... |
| ‛வாஜா தும் ஹோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு Posted: ஹேட் ஸ்டோரி 3 படத்திற்க பிறகு இயக்குநர் விஷால் பந்தியா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛வாஜா தும் ஹோ'. சர்மான் ஜோஷி, குர்மீத் சவுத்ரி, ரஜினீஷ் துகால், சனாகான் ஆகியோர் முதன்மையான ரோலில் நடிக்கிறார்கள். முந்தைய படங்களை போன்று இந்தபடமும் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. சமீபத்தில் படக்குழு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ... |
| சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், நானும் பாதிக்கப்பட்டேன் - விஷால் Posted: சிவகார்த்திகேயனின் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும், ஒரு சக நடிகனாக நானும், நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரொமோ'. சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். ... |
| புலி முருகன் படத்துக்கு கோழிக்கோடு கலெக்டர் பாராட்டு..! Posted: கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர். மாபெரும் கலாரசிகர்.. ஒருபக்கம் தனது பணிகளை எந்த வித சுணக்கமும் இல்லாமல், எந்த வித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்துவரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர்.. கலெக்டர் என்பதற்காக சினிமாவை ... |
| பக்திப்பாடலில் இருந்து 'புலி முருகன்' தீம் சாங்கை காப்பியடித்த கோபிசுந்தர்.! Posted: பெங்களூர் நாட்கள், தோழா என தமிழில் வெளியான சில படங்களுக்கு இசையமைத்தவர் மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர். ஆனால் இவர் மலையாளத்தில் மோஸ்ட் வான்ட்டேட் இசையமைப்பாளர். மலையாளத்தில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்த இவர் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.. வேறு என்ன.. தனது பாடல்களில் பயன்படுத்த வேறு சில ஹிட் ஆல்பங்களில் இருந்து ... |
| தேவி-க்கு 75 தியேட்டர்கள் அதிகரிப்பு Posted: பிரபு தேவா தயாரித்து, நடித்துள்ள படம் தேவி. தமன்னா, சோனுசூட், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தன் மனைவி உடலுக்குள் புகுந்த பேயை விரட்ட கணவன் அந்த பேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வித்தியாசமான படம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |