Cinema.tamil.com |
- அப்பாவை விட அம்மா திறமைசாலி! : ஐஸ்வர்யா
- ரத்னமகாதேவியாக நயன்தாரா!
- பிரியங்காவை துரத்தும் சர்ச்சை!
- அனுபமாவின் அதிர்ஷ்டம்!
- அடுத்த வாரிசு தயார்!
- மீண்டும் ஸ்ரீதிவ்யா!
- வசூலில் புதிய சரித்திரம் படைத்த தோனி படம்
- “எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்” ; பாமா..!
- பாக்ஸ் ஆபீஸில் சிவகார்த்திகேயனுக்கு 5வது இடம் ?
- தன் வீட்டு பணியாளர்களுக்கு இன்வெர்ட்டர் அமைத்து தந்த அஜித்
- படப்பிடிப்பில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நிவின்பாலி..!
- 'பாகுபலி'யின் சாதனையை முறியடித்த 'புலி முருகன்'...!
- 'ஒரு பயங்கர காமுகன்' ஆக மாறும் துல்கர் சல்மான்..!
- ரஜினியை விட பெரிய நடிகர் யாருமில்லை : ராதிகா ஆப்தே
- தொடர்ந்து ரஜினியை தனது படத்தில் பயன்படுத்தும் மம்முட்டி..!
- டில்லியில் ராம்லீலா நிகழ்வில் பங்கேற்ற அஜய்
- அக்சனுக்காக தனி டிரைலர் வெளியிட்ட அஜய்
- ‛பில்லாரி'படத்தில் பாடகராக தில்ஜித்
- அம்மன் வேடத்தில் அனுஷ்கா
- ஹீரோவானது ஏன்? ஹிப்ஹாப் தமிழா ஆதி விளக்கம்
| அப்பாவை விட அம்மா திறமைசாலி! : ஐஸ்வர்யா Posted: பட்டத்து யானை படத்தில், விஷால் ஜோடியாக அறிமுகமானவர், ஆக் ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா; தற்போது காதலின் பொன் வீதியில் என்ற படத்தில், அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்; அவர் அளித்த பேட்டி: காதலின் பொன் வீதியில் படம் பற்றி சொல்லுங்க? இந்த படம், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்; ஏனென்றால், என் அப்பாவே இந்த படத்தை ... |
| Posted: மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள, காஷ்மோரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த படத்தை பற்றிய வதந்திகளும், ரெக்கை கட்டி பறக்கின்றன. இந்த படத்தில், கார்த்தி தான் ஹீரோ என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. இதில், அவரது தோற்றம், மிரட்டலாக இருப்பது குறித்து, இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ... |
| பிரியங்காவை துரத்தும் சர்ச்சை! Posted: பிரியங்கா சோப்ராவின் புகழ், பாலிவுட்டை கடந்து, ஹாலிவுட் வரை எதிரொலித்தாலும், அடிக்கடி அவர், ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில், ஒரு சுற்றுலா பத்திரிகையின் அட்டையில், அவரது புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில், அவர், வெள்ளை நிற 'டிஷர்ட்' அணிந்தபடி, கவர்ச்சியாக காட்சி தந்தார்; ஆனால், அதில் எந்த ... |
| Posted: மலையாளத்தில் வெளியான பிரேமம் படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் பெற்றது, அந்த படத்தில் நடித்த அனைவர் மீதுமே, அதிர்ஷ்ட தேவதையின் கருணை பார்வை, அழுத்தமாக படிந்து விட்டது. மலர் டீச்சர் கேரக்டரில், அதில் நடித்த சாய் பல்லவிக்கு, இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, அதே படத்தில், ரி கேரக்டரில் ... |
| Posted: வாரிசு நடிகர்களில், அடுத்த வரவும் தயார். நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் வெளுத்து வாங்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபாதி தான், அந்த அடுத்த வரவு. அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில், உமாபதி தான் ஹீரோ. நகைச்சுவையும், விறுவிறுப்புமாக தயாராகியுள்ள இந்த படத்தில், தெலுங்கில் முன்னணியில் உள்ள, ரேஷ்மா ரத்தோர் என்பவர், ஹீரோயினாக ... |
| Posted: சிறிய தேக்கத்துக்கு பின், மீண்டும் பிசியாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி சுரேஷ் வருகைக்கு பின், ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்பு குறைந்து விட்டதாகவும், அவர், தமிழ் சினிமாவில் இனி தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்றும் தகவல் பரவியது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல், உயிர்த்தெழுந்து உள்ளார் ஸ்ரீதிவ்யா. ... |
| வசூலில் புதிய சரித்திரம் படைத்த தோனி படம் Posted: வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்எஸ் தோனி படம், ஒரு புதிய சாதனை படைத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, ‛எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் உருவாகி, அதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார், நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். உலகம் முழுக்க சுமார் 4,000க்கும் ... |
| “எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்” ; பாமா..! Posted: தமிழிலும் மலையாளத்திலும் தனது திறமைக்கேற்ற வேடங்களை தரவில்லை என்கிற வருத்தம் நடிகை பாமாவுக்கு இருக்கிறது.. ஆம். எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்த அதே பாமா தான். அதனால் தற்போது, தனக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதால் கன்னடத்திலும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார் பாமா.. மலையாளத்தில் தற்போது இவர் நடித்துள்ள ... |
| பாக்ஸ் ஆபீஸில் சிவகார்த்திகேயனுக்கு 5வது இடம் ? Posted: 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ரெமோ' படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் எப்போதுமே வசூல் நாயகர்கள் என்ற ஒரு அந்தஸ்து உண்டு. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாயகர்கள் மட்டுமே அந்த அந்தஸ்தில் ... |
| தன் வீட்டு பணியாளர்களுக்கு இன்வெர்ட்டர் அமைத்து தந்த அஜித் Posted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். தற்போது சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். அஜித் எப்போதும் சத்தமில்லாமல் நிறைய உதவி செய்து வருபவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அஜித் தன் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். இப்போது தனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு ... |
| படப்பிடிப்பில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நிவின்பாலி..! Posted: மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வசூல் திலகமாகவும் திகழும் இளம் முன்னணி நடிகரான நிவின்பாலிக்கு நேற்று 32வது பிறந்தநாள்.. இந்த பிறந்தநாளன்று நிவின்பாலிக்கு தான் தற்போது நடித்துவரும் 'ஞங்களுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டி இருந்தது. அதேசமயம் அவரது மகனுக்கும் மனைவி ... |
| 'பாகுபலி'யின் சாதனையை முறியடித்த 'புலி முருகன்'...! Posted: 'த்ரிஷ்யம்' படத்தின் மூலம் மலையாள சினிமாவின் வசூலில் முதலிடம், லோஹம் படத்தின் மூலம் முதல் நாள் கலெக்சனில் முதலிடம் என கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு சாதனைகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்த மோகன்லால் தற்போது தான் நடித்துள்ள 'புலி முருகன்' படம் மூலமாக கேரளாவில் ஏற்கனவே மற்றவர்களால் உருவாக்கப்பட்ட சாதனைகளை உடைத்து வருவதுடன், ... |
| 'ஒரு பயங்கர காமுகன்' ஆக மாறும் துல்கர் சல்மான்..! Posted: கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படத்தை அடுத்து ஒரு மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ளார் துல்கர் சல்மான்.. அந்த இடைவெளியை சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது தான் நடித்துவரும் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை சரிசெய்வதற்காக வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்.. ... |
| ரஜினியை விட பெரிய நடிகர் யாருமில்லை : ராதிகா ஆப்தே Posted: ரஜினிகாந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் ... |
| தொடர்ந்து ரஜினியை தனது படத்தில் பயன்படுத்தும் மம்முட்டி..! Posted: சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மலையாள திரையுலகம் தரும் முக்கியத்துவம் ரொம்பவே அதிகப்படியானது. மோகன்லால், மம்முட்டி என அங்குள்ள சூப்பர்ஸ்டார்களே தங்களது படங்களில் ரஜினி டயலாக்கையோ அல்லது பாடலையோ ஏதாவது ஒரு இடத்தில் பயன்படுத்தி விடுகிறார்கள்.. இதில் அவர்கள் ஈகோ பார்ப்பதே இல்லை.. காரணம் அவர்கள் ரஜினியை தங்களுக்கும் மேலான ... |
| டில்லியில் ராம்லீலா நிகழ்வில் பங்கேற்ற அஜய் Posted: இந்தியாவில் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் வட மாநிலங்களில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதில் முக்கிய நிகழ்வாக தசரா விழாவின் கடைசிநாளில் ராவணனை வதம் செய்யும் ராம்லீலா நிகழ்ச்சி முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்தது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அஜய் ... |
| அக்சனுக்காக தனி டிரைலர் வெளியிட்ட அஜய் Posted: பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமாக நடித்து வருபவர் அஜய் தேவ்கன். தற்போது அஜய் நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவர இருக்கும் படம் ‛சிவாய். அஜய் , ‛சிவாய் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருப்பவர் ‛சிவாய்' படத்தின் சண்டை காட்சிகளுக்காகவே புதிதாக ஒரு டிரைலரை வெளியிட்டு உள்ளார்.இதைப்பற்றி அஜய்யிடம் கேட்ட போது, பதிலளித்தாவது ... |
| ‛பில்லாரி'படத்தில் பாடகராக தில்ஜித் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் தில்ஜித்தும் ஒருவர். இயக்குநர் அபிஷேக் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‛உத்தா பஞ்சாப் ' படத்தில் முக்கிய வேடத்தில் தில்ஜித் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் அன்சாய் லால் இயக்கும் ‛பில்லாரி'படத்திலும் தில்ஜித் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுல்தான் ... |
| Posted: ருத்ரம்மாதேவி ராணியாக ரசிகர்களைக் கவர்ந்த அனுஷ்காவை பாகுபலி-2 படத்தில் தேசவசேனா ராணியாக காண ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொன்டிருகின்றனர். இந்நிலையில் ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் டீசர் வெளிவந்து அனுஷ்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. விஜயதசமி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளிவந்துள்ள ஓம் நமோ வெங்கடேசாய ... |
| ஹீரோவானது ஏன்? ஹிப்ஹாப் தமிழா ஆதி விளக்கம் Posted: தமிழ் இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நான் படத்தில் "தப்பெல்லாம் தப்பே... இல்லை" என்ற பாடலுடன் பாடகராக சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் பாடிய அவரை சுந்தர்.சி ஆம்பள படத்தின் மூலம் இசை அமைப்பாளராக்கினார். அதன் பிறகு இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மணை 2, கதகளி படங்களுக்கு இசை அமைத்தார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |