Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விமர்சனங்களை மீறி ரெமோ ரூ.8 கோடி வசூல்

Posted:

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் நடித்த 'ரெமோ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 325க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. 'ரெமோ' திரைப்படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியானதும் மாறுபட்ட விமர்சனங்கள் வெளியானதால் ரெமோ ...

ஆர்யாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'தர்மதுரை', 'குற்றமே தண்டனை' படங்கள் அடுத்தடுத்து வெளியாகியதைப்போலவே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'பறந்து செல்லவா', 'கட்டப்பாவை காணோம்' 'முப்பரிமாணம்' ஆகிய மூன்று படங்கள் சில வார இடைவெளியில் வெளியாக உள்ளன. தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ள ஐஸ்வர்யா ...

விஜய்சேதுபதியின் மூன்று படங்களும் தியேட்டரில்....

Posted:

தற்போதைய சூழலில் ஒரு படம் 1 வாரம் ஓடுவதே பெரிய சாதனையாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படம் தற்போது வெற்றிகரமாக 50 வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் விஜய்சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் ...

ஹிப்ஹாப் ஆதியின் ‛மீசைய முறுக்கு டீசர் வெளியீடு

Posted:

ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற பெயரில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் சுந்தர்.சி. அந்தப்படத்தின் ஹீரோ யார் என்பதில் இன்னமும் குழப்பம் நீடிப்பதால், அதற்கு முன்னதாக, மீசைய முறுக்கு என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் ...

ஏ.ஆர்.முருகதாஸ் சிபாரிசு செய்த வில்லன்

Posted:

'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர். அவரிடம் தொழில் கற்றுக் கொண்ட பிறகே, 'டிமான்டி காலனி' படத்தை இயக்கினார்.
அவர் அடுத்து இயக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். ...

சுசீந்திரன் படத்தில் கலையரசன் ஜோடியாக நிகிலா

Posted:

விஷால், கார்த்தி, ஜீவா என முன்னணி நடிகர்களை இயக்கி வந்த சசீந்திரனுக்கு தோல்விகள் அணிவகுத்ததால் அவருக்கு இறங்குமுகம் ஏற்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று விலகினார் உதயநிதி. எனவே, உடனடியாய் விஷ்ணு விஷால் ...

இரட்டை நடன இயக்குநர்களால் தலைவலி

Posted:

தமிழ்சினிமா இண்டஸ்ட்ரியில் நிறைய யூனியன்கள் உள்ளன. அந்த யூனியன்களில் உறுப்பினராக உள்ளவர்களை மட்டுமே திரைப்படங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதவர்களுஙககு வேலை கொடுத்தால் ஃபெப்ஸியிலிருந்து ஆட்கள் வந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பிரச்சனை செய்வார்கள். இதெல்லாம் தெரிந்தும் ஃபெப்ஸி ஆட்களை டென்ஷன் ...

கேரளாவில் கபாலிக்கு அடுத்த இடத்தில் 'புலி முருகன்'..!

Posted:

இன்றுவரை கேரளாவில் முதல் நாள் கலெக்சனில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சூப்பர்ஸ்டாரின் கபாலி தான். நம் தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானாலும் பெருமையாக இருக்கலாம், மலையாள ரசிகர்களுக்கோ வருத்தமாகத்தான் இருக்கும், ஆனாலும் உண்மை அதுதானே.. ஒகே.. அந்தப்படம் 300 தியேட்டர்களுக்கு மேல் வெளியானதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இரண்டு ...

கேரளா பேருந்தில் பயணம் செய்த சயீப் அலிகான்..!

Posted:

ஆச்சர்யமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கிறார் பாலிவுட் நடிகரான சயீப் அலிகான். சுற்றுலாவுக்காக வரவில்லை.. படப்பிடிப்புக்காகத்தான் வந்துள்ளாராம். ஆம்.. மலையாள இயக்குனர் ராஜகிருஷ்ணன் மேனன் என்பவர் இயக்கும் 'செஃப்' என்கிற இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சயீப் அலிகான்.. இந்த ராஜகிருஷ்ண மேனன் தான் இந்த வருடம் ...

மலையாள ரசிகர்களை கவர்ந்த குட்டி மோகன்லால்..!

Posted:

பார்ப்பதற்கு சின்னப்பையனாகத்தான் இருக்கிறான் அஜாஸ்.. ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன்' படத்தின் பத்து நிமிட ஒப்பனிங் காட்சியில் ரசிகர்களை இருக்கை நுனியில் கொண்டு வந்து உட்காரவைத்து விட்டான் இந்த அஜாஸ்.. யார் இந்த அஜாஸ்..? 'டி4 டான்ஸ்' என்கிற மலையாள டிவி ஷோவில் கலந்துகொண்ட ...

தான் இயக்கிய படத்தையே அடையாளம் தெரியாமல் தடுமாறிய பிரியதர்ஷன்..!

Posted:

ஒன்றிரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர்கள் பலர் வருடக்கணக்கில் தங்களது படங்கள், காட்சிகள் பற்றி ஒன்று விடாமல் சிலாகித்து பேசுவதுண்டு. ஆனால் ஐம்பது, அறுபது படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர்களுக்கு தங்களது அனைத்து படங்களின் காட்சிகளும் ஞாபகம் இருக்குமா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். இந்த சந்தேகத்தை சமீபத்தில் இயக்குனர் ...

கவர்ச்சிக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்

Posted:

தமிழில் முன்னணி நடிகைக்கான போட்டியில் முன்னேறிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் , இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். தமிழைப் போல் தெலுங்கிலும் கவனம் செலுத்தும் இந்த மலையாள நடிகை, நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார். ஏற்கனவே நேனு சைலஜா எனும் ...

தெலுங்கு பேசும் தரமணி

Posted:

இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள படம் தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2015ல் துவங்கப்பட்ட இப்படத்தின் டீசர் 2016 மே மாதம் வெளிவந்தது. பல்வேறு காரணங்களால் ...

தெலுங்கு பிரேமம்-ல் சமந்தா நடிக்காததற்கு ஸ்ருதிஹாசன் காரணமா?

Posted:

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம், தெலுங்கிலும் அதே பெயரில் வெளிவந்து வசூலை அள்ளி வருகின்றது. இப்படத்தில் நாயகனாக நடித்த நாகசைதன்யாவுடன் இறுதியில் ஜோடி சேரும் நாயகி மடோனா ஏற்ற சிந்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் நாக சைதன்யாவின் காதலி சமந்தா தானாம். இத்தகவலை இயக்குனர் சண்டூ மொன்டேட்டி கூறியுள்ளார். பிரேமம் ...

மேலும் ஒரு தமிழ் படத்தில் சந்தீப் கிஷான்

Posted:

இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தீப் கிஷான், மாயவன் மற்றும் மாநகரம் போன்ற தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க சந்தீப் கிஷானிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ...

கௌதமிபுத்ர சடர்கனி டீசரை ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படமாக இயக்குனர் க்ரிஷ் இயக்கும் கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் சடர்கனி மன்னனாக நடிக்கின்றார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ப்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விஜயதசமி அன்று இப்படத்தின் டீசர் வெளிவரும் என்றும் பஸ்ட் லுக் போஸ்டரில் ...

போலீஸ் வேடத்தில் ஆர்யா!

Posted:

பெங்களூர் நாட்கள் படத்திற்கு பிறகு கடம்பன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இதில் பழங்குடி இனத்தவராக நடிப்பதால் தனது உடல்கட்டை வலுவாக்கி அதிரடி நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், செல்வராகவன் இயக்கத்தில் நடித்த இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு காடுகளில் முகாமிட்டு இந்த படத்தில் நடிக்கிறார் ஆர்யா. நடுக்காட்டில் ...

டூப் ஜோதிகா வேடம் பெரிய ரீச் கொடுத்து விட்டது! -வம்சம் பிரியங்கா பேட்டி

Posted:

பல தொடர்களில் பாசிட்டிவான வேடங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் தற்போது ரம்யாகிருஷ்ணனின் வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ஜோதிகா என்ற வேடம் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு கோணங்களில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது சின்னத்திரையின் பரபரப்பு நடிகைகளில் பிரியங்காவும் ...

அடுத்த படத்திற்கு தயாராகிறார் ஏ.எல்.விஜய்!

Posted:

பிரபுதேவா - தமன்னா நடித்த தேவி படத்தை இயக்கி ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட்டு சாதனை படைத்திருப்பவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். மூன்று மொழிகளிலுமே படம் வெற்றி பெற்றிருப்பதால் உற்சாகத்தில் இருக்கும் ஏ.எல்.விஜய், தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் உடனடியாக இறங்கி விட்டார்.

ஏற்கனவே ...

கத்திச்சண்டை நவம்பரில் தான் ரிலீஸ் - விஷால்

Posted:

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் கத்திச்சண்டை. இந்த படத்தில் அவருடன் தமன்னா, வடிவேலு, ஜெகபதிபாபு, சூரி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மெமரிலாஸ் வேடத்தில் நடித்துள்ளார் விஷால். அவருக்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டராக வடிவேலு நடித்துள்ளார். வடிவேலு காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் என்பதால் அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™