Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மதுரை மைக்கேல் கேரக்டருக்கு தனி டீசர்

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் தற்போது சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கேரக்டரின் பெயர்... மதுரை மைக்கேல்! இன்னொன்று 60 ...

விசுவின் 'விசுமா' வெப் டிவி விரைவில் ஆரம்பம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் 80 மற்றும் 90களில் குடும்பப் பாங்கான படங்களின் மூலம் தாய்க்குலங்களிடம் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் விசு. அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த 90 சதவீதப் படங்கள் தாய்மார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று 100 நாட்களைக் கடந்தும் ஓடி சாதனை புரிந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படங்களைத் தந்து ...

நடிகர் சங்க நிர்வாகிகள் சிவாஜிக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?

Posted:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88-ஆவது பிறந்த நாள் இன்று, (1-10-16) ! இதனை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளில் சிலர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவாஜியின் வீடான 'அன்னை இல்ல'த்திற்கு சென்று அங்குள்ள அவரது புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை ...

ரஜினி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் : ரஞ்சித்

Posted:

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் எனும் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்தப்படியாக சூர்யாவை இயக்க இருந்தவர், ரஜினியிடமிருந்து அழைப்பு வர ‛கபாலி' கதையை சொல்லி ஓ.கே., வாங்க, மூன்றாவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்தார். கபாலி படமும் வெளியாகி வசூலை குவித்துவிட்டது. கபாலி ...

ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜப்பானில் கிடைத்த அங்கீகாரம்..!

Posted:

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ரெமோ படத்தை ...

அன்றுதான் ஆரம்பம்... த்ரிஷாவின் நினைவலைகள்!

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தெலுங்குத் திரையுலகத்திலும் சில வருடங்கள் முன்னணி ஹீரோயின்களில் நம்பர் 1 ஹீரோயினாக இருந்தவர். திரையுலகத்தில் அறிமுகமாகி 14 வருடங்கள் ஆனாலும் இன்னமும் ஹீரோயினாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறார். வரும் தீபாவளிக்கு தனுஷுடன் நடித்துள்ள 'கொடி' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து 'மோகினி' ...

தமிழுக்கு வரும் ராஷி கண்ணா - அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது கடுமையான கதாநாயகிகள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. த்ரிஷா ஏறக்குறைய ரிட்டையர்மென்ட் ஸ்டேஜுக்கு வந்துவிட்டார். நயன்தாராவிற்கு கொடுக்கும் சம்பளத்திற்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தையே எடுத்துவிடலாம். ஹன்சிகாவின் ஹாட் ரவுண்ட் அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்ருதிஹாசன் ஒரு மொழியில் கூட தனி கவனம் செலுத்த ...

'பாகுபலி 2' - சில புதிய தகவல்கள்...!

Posted:

'பாகுபலி 2' படம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பலவிதமான தகவல்கள் உலவி வந்தன. அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று ஐதராபாத்தில் தெலுங்கு மீடியாவைச் சந்தித்து படம் பற்றிய 'அப்டேட்' தகவல்களைத் தெரிவித்தனர்.

பாகுபலி 2 படத்தின் டைட்டில் நேற்று வெளியிடப்பட்டது.

பாகுபலி 2 படத்தின் டிரைலர் ...

தயாரிப்பாளராக மாறும் தமன்னா?

Posted:

தேவி எனும் திகில் படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கும் தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரும் தேவி படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிப்பைத் தவிர நகைக்கடை நடத்தி வருமானம் தேடும் தமன்னா, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைப்படங்களை தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளாராம். பொதுவாக ...

மீண்டும் இணையும் ராஜமெளலி-நானி : நான்-ஈ 2 உருவாகிறது

Posted:

எவிடே சுப்ரமணியம், பலே பலே மகாதேவோ, ஜென்டில்மேன், மஜ்னு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள நானி தற்போது நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் நானி, இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய "நான் ஈ" படத்தில் நாயகனாக நடித்த நானி அப்படத்தின் ...

'புலிமுருகன்' படத்தை ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் மோகன்லால்..!

Posted:

பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களது படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவற்றை திரையுலக பிரபலங்களுக்காக பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காண்பிப்பது வழக்கம். இதில் முன்னணி நடிகர்களில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முக்கியமானவர்கள் இந்த பிரிமியர் ஷோவில்கூட கலந்து கொள்வது இல்லை. தானும் தனது குடும்பத்தாரும், நண்பர்களும் சூழ தங்கள் வீட்டில் உள்ள ...

மலையாளப் படங்களைத் தயாரிக்கும் ஜான் ஆப்ரஹாம்..!

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜான் ஆப்ரஹாம். இதுவரை இந்தி தவிர மற்ற மொழிகளில் நடித்திராத ஜான் ஆப்ரஹாம் அடுத்ததாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம். ஒரு நடிகராக ஏற்கனவே ஒரு மலையாள படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜான் ஆப்ரஹாம் மிக முக்கியமாக குறி வைத்திருப்பது மலையாளப் ...

டபுள் கால்ஷீட், பாதி சம்பளம் - மோகன்லால் அதிரடி..!

Posted:

இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களைத்தான் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கொடுக்க இருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் தற்போது தான் நடித்துள்ள 'புலி முருகன்' படத்திற்காக அவர் செய்துள்ள செயல் ஒன்று மற்ற அனைத்து நடிகர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். மோகன்லால் நடித்துள்ள படங்களிலேயே இதுவரை ...

நிவின்பாலி படத்தின் ஷூட்டிங்கில் தகராறு செய்த இளைஞர் காங்கிரஸ்..!

Posted:

நிவின்பாலி தற்போது மலையாளத்தில் இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த சித்தார்த் சிவா புதிய தீரங்கள் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் முக்கியமான கேரக்டரில் இணைந்து நடித்தபோது அவருடன் நண்பரானவர். அதுமட்டுமல்ல, இரண்டுமுறை தான் இயக்கிய படங்களுக்காக தேசிய விருது வாங்கியவர். கடந்த ஓணம் ...

பிளாஷ்பேக் : மகனுக்காக கடைசி நேரத்தில் படத்தை கைவிட்ட மம்முட்டி..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் நடிக்காத நடிகர்கள் யாரும் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.. அந்தவகையில் மலையாள நடிகர் மம்முட்டியும் இதுவரை சத்யன் அந்திகாடு இயக்கத்தில் 9 படங்களில் நடித்துவிட்டார்.. ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கடந்த 19 வருடங்களில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மம்முட்டி நடிக்கவே ...

நடுத்தர வயது ஹீரோ படங்களை தவிர்க்கும் கீர்த்தி சுரேஷ்!

Posted:

இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ படங்களுக்குப்பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கிடுகிடுவென்று முன்னணி நாயகியாகி விட்டார். தமிழைப்போலவே தெலுங்கில் அல்லு அர்ஜூன், நானி போன்ற அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதுதவிர நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா போன்ற ...

சித்தியுடன் அஞ்சலி சமரசம்.?

Posted:

அஞ்சலி சினிமாவில் பெரிய நடிகையாவதற்கு அவரது சித்தி பாரதிதேவியும் ஒருவகையில் காரணம். ஆந்திராவில் இருந்த அஞ்சலியை 2002ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவிற்கு தேவையான நடனம் உள்ளிட்ட பல விசயங்களை அவருக்கு பயிற்சி கொடுத்து கற்றது தமிழ் படத்தில் நாயகியாக அறிமுகம் செய்தார். அதையடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அங்காடித் ...

விக்ரம் படத்தில் காஜல்அகர்வால் நீக்கம்!

Posted:

இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கயிருந்த படம் கருடா. இந்த படத்தை திரு இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும், தயாரிப்பாளருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனபோதும், விக்ரமிற்கு அட்வான்ஸ் கொடுத்து அவரிடம் வாங்கிய கால்சீட் டை அப்படியேதான் வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது வேறொரு இயக்குனர் ...

மலேசியாவில் சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ்!

Posted:

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மெகா படம் ரெமோ. அருண்ராஜ்-நர்ஸ் ரெமோ என இரண்டுவிதமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் டாக்டர் காவ்யாவாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அக்டோபர் 7-ந்தேதி இந்த படம் திரைக்கு வரவிருப்பதால் இப்போது படத்திற்கான பிரமோஷன்களை முடுக்கி விடத் ...

டேனியேல் பாலாஜியை வியக்க வைத்த விஜய்!

Posted:

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தில் ஜெகபதிபாபு, மைம்கோபி, டேனியேல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன் என பல வில்லன்கள் நடிக்கிறார்கள். அவர்களில் டேனியேல் பாலாஜிக்கு ஜெகபதிபாபுவுக்கு அடுத்தபடியான வில்லன் வேடமாம். அதனால் இதுவரை எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்திருந்தபோதும் இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™