| இ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார்! Posted: 14 Oct 2016 10:51 PM PDT  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவ மனைக்கு வந்தார்.  |
| காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் அமோகம்! Posted: 14 Oct 2016 10:11 PM PDT  காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது என்றும், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  |
| முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல: ராமதாஸ் Posted: 14 Oct 2016 10:04 PM PDT  முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். ➖  |
| மறைந்த மாமனிதர் அப்துல் கலாமின் 85வது பிறந்த தினம் இன்று! Posted: 14 Oct 2016 09:54 PM PDT  மறைந்த மாமனிதர் அப்துல் கலாமின் 85 வைத்து பிறந்த தினம் இன்று, இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  |
| ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நிதியாண்டு வருமானம் 105 கோடி ரூபாய்! Posted: 14 Oct 2016 09:40 PM PDT  ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நிதியாண்டு வருமானம் 105 கோடி ரூபாய் என்று அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  |
| கும்கி இளைச்சு, குதிரை ஆவறது எப்போ? Posted: 14 Oct 2016 09:33 PM PDT  ஒரு குடும்ப குத்துவிளக்கை இப்படி நடு ரோட்ல நிக்குற போஸ்ட் மரம் ஆக்கிட்டீங்களே ஹர் பேமிலி?  |
| தலாக் விவகாரத்தில் முஸ்லீம் வாரியத்தின் கருத்தை மத்திய அரசு கேட்க வேண்டும்: மனித நேய ஜனநாயக கட்சி Posted: 14 Oct 2016 09:12 PM PDT  தலாக் விவகாரத்தில் முஸ்லீம் வாரியத்தின் கருத்தை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று மனித நேய ஜனநாயக கட்சி அறிக்கை விடுத்துள்ளது.  |
| வருடத்தில் 300 நாள் வேலை என்பதில் தோட்டத் தொழிற்சங்கங்கள் உறுதி; கூட்டு ஒப்பந்தம் வரும் 18ஆம் திகதி கைச்சாத்து! Posted: 14 Oct 2016 05:03 PM PDT தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான இழுபறியினை ...  |
| பஷிலுக்கு சொந்தமானது என கூறப்பட்ட சொகுசு வீடு மற்றும் காணியை ஏலத்தில் விட நீதிமன்றம் உத்தரவு! Posted: 14 Oct 2016 04:44 PM PDT முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை உடமாப்பிடிகம பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு மற்றும் 17 ஏக்கர் ...  |
| புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும், மொழிகளையும் சமத்துவத்துடன் பேண வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted: 14 Oct 2016 04:35 PM PDT புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும் சகல மொழிகளையும் சமத்துவக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியதாக வரையப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) ...  |
| அதிமுகவின் 45வது ஆண்டு துவக்க விழா இன்று! Posted: 14 Oct 2016 06:05 AM PDT  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 45 வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.  |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது, 4வது அணு உலை அமைக்க கட்டமைப்பு பணிகள் ஆரம்பம்! Posted: 14 Oct 2016 05:53 AM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலை அமைக்க கட்டமைப்பு பணிகள் நாளை துவங்க உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| ‘லசந்தவின் கொலையாளி நானே’; ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை! Posted: 14 Oct 2016 05:02 AM PDT சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவு ...  |
| இயற்கை வளங்களை பராமரித்தால் மாநிலங்களுக்குள் நீர் பிரச்சனை வராது: வித்யாசாகர் ராவ் Posted: 14 Oct 2016 12:01 AM PDT  இயற்கை வளங்களை பராமரித்தால் மாநிலங்களுக்குள் நீர் பிரச்சனை வராது என்று, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.  |
| ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வர்: அரசு இணைய தளத்தில் மாற்றங்கள்! Posted: 13 Oct 2016 11:54 PM PDT  ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராகத் தொடரும் நிலையில், அரசு இணைய தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.  |
| தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் Posted: 13 Oct 2016 11:08 PM PDT தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை கொட்டியது. பரவலாக பெய்த மழையால் ...  |
| இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம் Posted: 13 Oct 2016 10:50 PM PDT இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானது தான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ...  |
| பிரிக்ஸ் லோகோவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு Posted: 13 Oct 2016 09:47 PM PDT பிரிக்ஸ் மாநாடு நாளை துவங்க உள்ள நிலையில், அதற்காக வடிவமைக்கப்பட்ட லோகோவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 8வது ...  |