Cinema.tamil.com |
- 'கபாலி' படத்துக்கு அதிக கட்டணம்: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
- ஜீத்து ஜோசப் பட ஹீரோவானார் ப்ரணவ் மோகன்லால்..!
- மீண்டும் 'ட்வின்ஸ்', சந்தோஷத்தில் காமெடி நடிகர்..!
- விஜய் - அட்லீ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
- நல்ல படங்களில் நான் இருப்பேன் - நதியா
- றெக்க உட்பட மூன்று படங்களுக்கும் யு சான்றிதழ்
- யு சான்றுடன் அடுத்தமாதம் ரிலீஸாகும் மணல்கயிறு-2
- பாக்., நடிகர்கள் பயங்கரவாதிகள் அல்ல - சல்மான்கான்
- கஞ்சா கருப்பு மீது செயின் பறிப்பு வழக்கு
- அக்டோபர் 7ம் தேதி வெற்றிப் படியில் ஏறப்போவது யார் ?
- சாதனை பட்டியலில் சிவகார்த்திகேயன்!
- தமிழுக்கு வரும் திலீப்குமாரின் பேத்தி!
- கதையின் நாயகியாக கோவை சரளா!
- கூடு விட்டு கூடு பாயும் நடிகர்கள்!
- விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்!
- தன் இமேஜ் மீது அதிக கவனத்தில் விஜய் சேதுபதி
- எம்.எஸ்.தோனி படத்தில் ராம் சரண் இல்லை
- டிசம்பர் 24ல் ஓம் நமோ வெங்கடேஷாய பாடல்கள் வெளியீடு
- “டீஜே” படத்திற்கு தயாராகும் அல்லு அர்ஜூன்
- சம்பளத்திற்கு பதில் சாட்டிலைட் உரிமை கேட்ட வெங்கடேஷ்
| 'கபாலி' படத்துக்கு அதிக கட்டணம்: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் Posted: சென்னை, : 'ரஜினி நடித்த, கபாலி படத்துக்கு, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அளித்த புகார் மனு மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த தேவராஜன் தாக்கல் செய்த மனு:சென்னை, பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா தியேட்டரில், கபாலி படத்துக்கு, இரண்டு டிக்கெட் ... |
| ஜீத்து ஜோசப் பட ஹீரோவானார் ப்ரணவ் மோகன்லால்..! Posted: அதோ இதோ என மலையாள தேசத்து சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் திரையுலகத்தாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது மகன் ப்ரணவ் மோகன்லாலின் சினிமா பிரவேசத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. ஆம்.. தனக்கு 'த்ரிஷயம்' என்கிற மாபெரும் ஹிட் மூலம் வெற்றி மகுடம் சூட்டிய ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய ... |
| மீண்டும் 'ட்வின்ஸ்', சந்தோஷத்தில் காமெடி நடிகர்..! Posted: மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.. இந்த ஓணம் சீசனில் வெளியான நான்கு படங்களில் மூன்றில் இவரது பங்களிப்பு இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. ஆனால் அதைவிட மிகப்பெரிய சந்தோஷமாக ... |
| விஜய் - அட்லீ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை Posted: விஜயா புரடக்ஷன்ஸ் னேரில் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம், விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்களும் வருகின்றன. 'தெறி' படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணைகின்றனர். விஜய்யின் ... |
| நல்ல படங்களில் நான் இருப்பேன் - நதியா Posted: மலையாளத்திலிருந்து எத்தனையோ நடிகைகள் வந்தாலும், வந்து கொண்டிருந்தாலும் ‛பூவே பூச்சூடவா' நிதியாவை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ரஜினி உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், இப்போது தனக்கு ஏற்ற வேடங்களில் நடித்து வருகிறார். நதியாவிடம் உள்ள பெரிய பிளஸை இன்றும் அதே இளமையுடன் இருப்பது தான். தற்போது ... |
| றெக்க உட்பட மூன்று படங்களுக்கும் யு சான்றிதழ் Posted: விஜய்சேதுபதி நடித்த றெக்க படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. எதிர்பார்த்தது போலவே றெக்க படத்குக்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அக்டோபர் 7-ஆம் தேதி றெக்க படம் ரிலீசாகவிருக்கிறது. இதே தேதியில் ரிலிஸ் ஆக உள்ள சிவகார்த்திகேயன் நடித்து தயாரிக்கும் 'ரெமோ' படத்துக்கும் சென்சாரில் 'யு' சான்றிதழ்தான் ... |
| யு சான்றுடன் அடுத்தமாதம் ரிலீஸாகும் மணல்கயிறு-2 Posted: விசு இயக்கத்தில் 1982-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'மணல்கயிறு'. குடும்பம் ஒரு கதம்பம் படத்துக்கு விசு நடித்த இப்படத்தில் விசு உடன், அவரது சகோதரர் கிஷ்மு, மனோரமா, சாந்திகிருஷ்ணா உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது ... |
| பாக்., நடிகர்கள் பயங்கரவாதிகள் அல்ல - சல்மான்கான் Posted: பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவில் புகுந்து காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ... |
| கஞ்சா கருப்பு மீது செயின் பறிப்பு வழக்கு Posted: நடிகர் கஞ்சா கருப்பு, அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் புலிமலைப்பட்டியில் நீதிதேவன் என்பவரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி விட்டு ஒரு குழு வந்துள்ளது. அவர்களை வழிமறித்த கஞ்சா கருப்பு ... |
| அக்டோபர் 7ம் தேதி வெற்றிப் படியில் ஏறப்போவது யார் ? Posted: தமிழ்த் திரையுலகம் இப்படி ஒரு வெளியீட்டுத் தேதியை சந்தித்திருக்க முடியுமா என்பது கேள்விதான். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அதற்கு ஒரு நாள் முன்னதாகவே 3 படங்கள் வெளியீடு என்பது இந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். பொங்கல் விடுமுறையில் வேண்டுமானால் இப்படி ஏதாவது தொடர் விடுமுறை நாட்கள் வரலாம். ஆனாலும், மாட்டுப் பொங்கல் அன்றும் ... |
| சாதனை பட்டியலில் சிவகார்த்திகேயன்! Posted: சமீபத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்காக, 'லயன்ஸ் கிளப்' நடத்திய ஒரு நிகழ்ச்சியில், வாழ்க்கையில் போராடி சாதனை புரிந்த அப்துல் கலாம் மற்றும் கிரண்பேடி ஆகியோரை பற்றிய குறும் படத்தை ஒளிபரப்பினர். மேலும், அந்நிகழ்ச்சியில் இறுதியாக, நடிகர் சிவகார்த்திகேயன், 'டிவி' சேனலில், தொகுப்பாளராக இருந்து, இன்றைக்கு, சினிமாவில் குறிப்பிடத்தக்க ... |
| தமிழுக்கு வரும் திலீப்குமாரின் பேத்தி! Posted: ஒரு காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர், திலீப்குமார். இவரது பேத்தி சாயிஷா சைகல், தமிழில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் இறக்குமதியாகிறார். இந்தி நடிகையாக இருந்த போதும், தெலுங்கில், அகில் என்ற படத்தில் அறிமுகமான இவர், பின், பாலிவுட்டில், அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்து, தற்போது, ... |
| Posted: கே.பாக்யராஜின், முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. இதுவரை, 700 படங்களில் நடித்து விட்ட அவர், காமெடி வேடங்களில், கொங்கு தமிழில் பேசி, தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்ததுடன், சதிலீலாவதி படத்தில், கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். தற்போது, சசிகுமார் தயாரித்து, நடிக்கும் படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படம், ... |
| கூடு விட்டு கூடு பாயும் நடிகர்கள்! Posted: தனி ஒருவன் படத்தில், எதிரும் புதிருமான வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி மற்றும் ஜெயம்ரவி இருவரும், போகன் படத்தில், உயிருக்கு உயிரான நண்பர்களாக நடிக்கின்றனர். மேலும், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாதியில், ஜெயம்ரவியின் உடம்புக்குள் அரவிந்த்சாமியின் உயிரும், பிற்பாதியில் அரவிந்த்சாமியின் ... |
| விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்! Posted: தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருடன், ஜனதா கேரேஜ் என்ற படத்தில் நடித்தார், மோகன்லால். அப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலாகியது. தற்போது, அப்படத்தை தமிழில், விஜய் நடிப்பில், ரீ - மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. அத்துடன், ஏற்கனவே, விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடித்துள்ள மோகன்லால், இப்படத்திலும், அவருடன் இணைந்து நடிக்கிறார். — சினிமா ... |
| தன் இமேஜ் மீது அதிக கவனத்தில் விஜய் சேதுபதி Posted: திரைப்படங்களில் துணை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பல குறும் படங்களில் நடித்து 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. திரையுலகத்தில் எந்த பின்புலம் இல்லாமல் தனது சொந்தத் திறமையால் மட்டும் உயர்ந்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். தற்போது முன்னணி ஹீரோக்களில் ... |
| எம்.எஸ்.தோனி படத்தில் ராம் சரண் இல்லை Posted: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைக்கு வந்துள்ள எம்.எஸ்.தோனி படத்தில் ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்பட்டது. தோனி கிரிக்கெட் விளையாடும் காட்சியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவாக ராம் சரண் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதனை ராம் சரண் மறுத்துள்ளார். எம்.எஸ்.தோனி ... |
| டிசம்பர் 24ல் ஓம் நமோ வெங்கடேஷாய பாடல்கள் வெளியீடு Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்து வரும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய எனும் படத்தை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குகின்றார். பெருமாள் பக்தர் ஹாத்திராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹாத்திராம் பாபாவாக நாகார்ஜூனா நடிக்க, அனுஷ்கா, விமலா ராமன், ப்ரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் பலர் ... |
| “டீஜே” படத்திற்கு தயாராகும் அல்லு அர்ஜூன் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். அக்டோபரில் துவங்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகளில் அல்லு அர்ஜூன், அக்டோபர் முதல் வாரத்தில் கலந்து கொள்வார் ... |
| சம்பளத்திற்கு பதில் சாட்டிலைட் உரிமை கேட்ட வெங்கடேஷ் Posted: இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் மற்றும் பலர் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்து வெற்றி வாகை சூடியது. முதல் படத்திலேயே இந்திய தேசிய விருது வென்ற பெருமை, இப்படத்தில் நடித்த ரிக்காசிங்கிற்கு கிடைத்தது. மேலும் இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திகா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-09-30. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |