Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பூகம்பத்தையும் பொருட்படுத்தாது பயணத்தை தொடரும் ஜிப்ரான்

Posted:

இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான போடா பாடலை பூட்டானில் ...

விநாயகர் சதுர்த்தியில் ஜெயம்ரவி - விஜய் படம் ஆரம்பம்

Posted:

ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாகிறது

ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் தேவி மற்றும் ஜெயம் ரவி நடித்து வரும் போகன் திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை ...

ஹேமமாலினிக்கு பரிசளித்த பாலகிருஷ்ணா

Posted:

அரசியல் பிரபலமும் பாலிவுடின் முன்னாள் கனவுகன்னியுமான ஹேமமாலினி மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கின்றார். பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தில் ஹேமமாலினி பாலகிருஷ்ணாவின் அம்மா வேடத்தில் ராஜமாதாவாக நடிக்கின்றார்.

மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வரும் ...

ராம் சரணுடன் மோதும் அல்லரி நரேஷ்?

Posted:

ராம் சரண், ரகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் துருவா திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனத்தார் அறிவித்துள்ளனர். தமிழில் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படம் ...

நயன்தாரா தயாரிக்கும் படத்தில் சூர்யா?

Posted:

சூர்யாவுடன் கஜினி, ஆதவன், மாஸ் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதையடுத்து கதையின் நாயகியாகி விட்ட நயன்தாரா, சூர்யா மட்டுமின்றி எந்த முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்கும் வாய்ப்பினை பெறவில்லை. மாறாக, ஜெயம்ரவி, விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் சூர்யாவுடன் நயன்தாரா ஒரு ...

ஹிருத்திக்கை விட நவாசுதீன் சிறந்த நடிகர் - சோகைல்கான்

Posted:

நடிகராக இருந்து இயக்குநரான சோகைல்கான், தன்னுடைய அடுத்தப்படமான ‛பிரிக்கி அலி' படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஹிருத்திக் விட நவாசுதீன் சிறந்த நடிகர் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு விஷயத்திற்காக நடிகர் நவாசுதீன் சித்திக்கு ...

பொங்கலுக்கு மோதும் டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நாகார்ஜூனா, வெங்கடேஷ் என நால்வரின் படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதில் வெற்றி பெறுவது யார் என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். நான்கு படங்களில் இரண்டு படங்கள் தமிழில் வெற்றி பெற்ற கத்தி, இறுதிச்சுற்று படங்களின் ரீமேக் என்பது ...

ஜூனியர் என்.டி.ஆரிடம் புதிய மாற்றம் : ராம் கோபால்

Posted:

இந்து கடவுள்கள் முதல் நடிகர்கள் வரை யாரை குறித்தும் எளிதில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்துபவர் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி படத்தை பார்த்து விட்டு ராம் கோபால் வர்மா, மம்மூட்டியைக் காட்டிலும் அவரது ...

பவன் கல்யாண் ரசிகர்களின் வசையை வாழ்த்துக்களாக ஏற்ற ரோஜா

Posted:

முன்னாள் கதாநாயகியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை விமர்ச்சித்து கருத்துக்கள் கூறினார். பவர் ஸ்டார் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆனந்த் எனும் பவன் ...

சல்மானுக்கு மரியாதை செய்யும் வருண் தவான்

Posted:

சல்மான் இரண்டு வேடங்களில் நடித்து 1997-ம் ஆண்டு வெளிவந்த படம் ‛ஜூட்வா'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்க உள்ளார். சமீபத்தில் ஜூட்வா-2 பற்றி வருண் தவானிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛கதை ரெடியானதும் முதலில் சல்மானிடம் தான் அதை கூற உள்ளோம். நானும் என் தந்தையும் அவரை ...

‛வீரே தி வெட்டிங்'-ஐ ஏக்தா தயாரிக்கவில்லை?

Posted:

போகிற போக்கை பார்த்தால் ‛வீரே தி வெட்டிங்' படம் உருவாகுமா.? உருவாகாதா.? என்ற கேள்வி தற்போது எழத்தொடங்கியுள்ளது. வீரே தி வெட்டிங் படத்தில் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உள்ளனர். ஆனால் கரீனா கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிக்க மாட்டார் என்று செய்தி கிளம்பியது. பின்னர் தான் அக்டோபரில் சில ...

வலுக்கும் கேஆர்கே., - அஜய்தேவ்கன் மோதல்

Posted:

பாலிவுட்டில் இயக்குநர் கரண் ஜோகர், கமல் ரசித் கான் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் இடையே மோதல் விஸ்வரூபமாகியுள்ளது. கரண் ஜோகர், ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்காவை வைத்து ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கியுள்ளார். இதேப்போன்று நடிகர் அஜய் தேவ்கன், தானே நடித்து இயக்கி சிவாய் எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அக்டோபர் மாதம் ...

'புலி முருகன்' பட தயாரிப்பாளரிடம் 3 கோடி மோசடி..!

Posted:

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'புலி முருகன்' படம், இதுநாள் வரை மலையாள சினிமாவில் எடுக்கப்படாத வகையில் மெகா பட்ஜெட் பிரமாண்டமான படமாக உருவாகிவருகிறது 'புலி முருகன்' படம். இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முளகுபடம் என்பவர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ...

துல்கர் பட இயக்குனரை போலீஸில் மாட்டிவிட்ட சூயிங்கம்..!

Posted:

குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டி போலீஸ் வேனை இடித்துவிட்டு தப்பிச்சென்ற சினிமா ஹீரோக்கள் எல்லாம் எல்லாம் இங்கே ஹாயாக ராஜமரியாதையுடன் வலம் வர, கேரளாவிலோ சூயிங்கம் மென்றபடி காரோட்டிய திரைப்பட இயக்குனரை போலீஸார் ஸ்டேஷனில் நான்கு மணி நேரம் உட்கார வைத்த கடமை உணர்வுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மான் நடித்த மூன்றாவது ...

மம்முட்டி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் 'வம்பன்'..!

Posted:

கடந்த வருடம் 'பாஸ்கர் தி ராஸ்கல்', 'பத்தேமாறி', என தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்த மம்முட்டிக்கு இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே இறங்கு முகம் தான்..இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த வருடத்தில் வெளியான அவரது மூன்று படங்களையும் இயக்கியவர்கள் அறிமுக இயக்குனர்கள் தான். புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதற்காக மம்முட்டி ...

சுகன்யாவுக்கு பதிலாக விஜி சந்திரசேகர்!

Posted:

புதுநெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு ரஜினி தவிர அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கெளதம் கார்த்திக் நடித்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு அம்மாவாக ...

குத்துப்பாட்டிற்கு ஆட மறுத்த ஸ்ருதிஹாசன்!

Posted:

ஸ்ருதிஹாசன் சினிமாவில் என்ட்ரியானபோது இந்தி, தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார். அதன்காரணமாக அவர் நடித்த படங்கள் வெளியானபோது அவருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். அதனால் அதன்பிறகு கவர்ச்சியை குறைத்துக்கொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த கவர்ச்சி விமர்சனங்கள் அடங்கியிருக்கும் இந்த ...

இறுதிகட்டத்தில் சந்தானத்தின் சர்வர்சுந்தரம்!

Posted:

தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அந்த படத்திற்கு இணையாக இந்த படத்தில் காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக டயமிங் டயலாக்கில் இருந்து கொஞ்சம் விலகி பாடி லாங்குவேஜ் காமெடியும் செய்திருக்கிறாராம் சந்தானம். ஆனந்த் பால்கி ...

இயக்குநர் ரஞ்சித்திற்கு என்னை பிடிக்க காரணம் இதுதான் - அட்டகத்தி தினேஷ்

Posted:

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் உள்குத்து. கார்த்திக் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்-நந்திதா ஜோடி சேர்ந்துள்ளனர். அவர்களுடன் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், திலீப் சுப்பராயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை ...

விஜய் 60-வது பட டைட்டீல் இன்று மாலை அறிவிப்பு

Posted:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம், சிவா இயக்கத்தில் அவர் நடித்த வேதாளம் ஆகிய இரண்டு படங்களின் டைட்டீல்களையும் அந்த படங்களின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருந்தபோது தான் அறிவித்தனர். அதேபோல் இப்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நடந்த நிலையில், இன்று மாலை படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™