Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛தேவி'க்கும், நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பிரபு தேவா

Posted:

தமிழ் சினிமாவின் மைகேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபு தேவா. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், எங்கள் அண்ணா படத்தில் நடித்தார். அதற்கு பின், தற்போது, தேவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இனி, அவருடன் பேசுவோம்...

25 ஆண்டு சினிமா பயணம் எப்படி இருக்கு?
நான் சினிமாவுக்கு வரும்போது, 12 வயது. இப்போது நினைத்து பார்த்தாலும், ...

பாராட்டு மழையில் கீர்த்தி சுரேஷ்

Posted:

தொடரியில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பையும், கைதட்டல்களையும் பார்த்து, பாலிவுட் கனவில் மிதக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'எனக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை' என, பெருமிதப்படுகிறார் அவர். அடுத்து, விஜயுடன் நடிக்கும் பைரவாவிலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும், ரெமோவிலும், இன்னும் ...

ராசி ‛ஒர்க் அவுட்' ஆகவில்லை!

Posted:

'ஓபனிங் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது; ஆனால், பினிஷிங் சரியில்லையே' என, புலம்புகிறார் கிடாரி புகழ் நிகிலா விமல். மலையாள வரவான இவருக்கு, வெற்றிவேல், கிடாரி படங்களில் நல்ல பெயர் கிடைத்தது; ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், வருத்தத்தில் இருக்கிறார் ...

தமிழில் நடிக்க ஆசை

Posted:

பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆசை வந்து விட்டது. சமீபத்தில், சென்னை வந்திருந்த அவர், தன் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். 'கமல், ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன். தமிழில், படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி முடிப்பர். ஹிந்தி படங்களில் நடிக்கும்போது, நானும், அதே நடைமுறையைத் தான் பின்பற்றுகிறேன்' ...

மனிதன் மனம் ஒரு குரங்கு?

Posted:

இயக்குனர் பாரதிராஜா, இப்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த துவங்கி விட்டார். பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு தந்தையாக நடித்த அவர், இப்போது, குரங்கு பொம்மை படத்தில், விதார்த்துக்கு தந்தையாக நடிக்கிறார். குறும்படங்களை இயக்கி, பிரபலமான நித்திலன் என்பவர் தான், இந்த படத்தை இயக்குகிறார். 'மனிதன் மனது, ஒரு குரங்கு; ...

பின்வாங்கிய கிரிக்கெட் டீம்

Posted:

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, பிரியாணி, மாஸ் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்ததால், அவர், ஏற்கனவே இயக்கி, பெரும் வரவேற்பை பெற்ற, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி ரேசில், கத்திச் சண்டை, காஸ்மோரா, கொடி, கடவுள் இருக்கான் ...

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையணும் - நடிகர் சங்கம்

Posted:

உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நலம் தேறியுள்ளதால் அங்கிருந்தபடியே தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இதனிடையே முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டி, நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி ...

விஜய் ரசிகர்களுக்கு தனுஷ், விஷால் நன்றி!

Posted:

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே 'பைரசி' பிரச்சனையால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் அந்தப் படம் இணைய தளங்களில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அவை டிவிடியிலும் பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு ...

நவம்பருக்கு தள்ளிப்போன ‛வீரசிவாஜி'

Posted:

வாகா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வீரசிவாஜி. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஜித்தின் மச்சினி ஷாம்லி நடித்திருக்கிறார். மற்றும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார். இவர் அருள்நிதியை வைத்து ஏற்கனவே தகராறு ...

சென்னையில் படப்பிடிப்பு வேண்டாம்... அஜித்தின் வேண்டுகோள்

Posted:

அஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வீரம்', 'வேதாளம்' ஆகிய இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. வேதாளம் படத்தின் வெற்றியைக்கண்டு மகிழ்ந்துபோன அஜித் தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கே கெழடுத்தார். அஜித்தும் சிவாவும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் ...

ஷங்கரின் மலையாள அபிமானம்

Posted:

இயக்குநர் ஷங்கருக்கு மலையாள நடிகர்கள் மீது எப்போதுமே தனி மரியாதை. தன்னுடைய படங்களில் மலையாளப்பட நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் கலாபவன் மணி நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கிய 'ஐ' படத்தில் சுரேஷ் கோபியை நடிக்க வைத்திருந்தார். இதற்கு முன் ஷங்கர் இயக்கிய ...

தமன்னா மீது புகார் கொடுத்த தயாரிப்பாளர்

Posted:

'தர்மதுரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தமன்னாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் 'தேவி'. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் தேவி படத்தில் தமன்னாதான் கதாநாயகி. இவர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது. பிரபுதேவாவின் உத்தரவுப்படி இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ...

‛பைவ்' படத்தில் அக்ஷய் நடிக்கவில்லை

Posted:

ஹிந்தி திரையுலகில் தற்போது வரை முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அக்ஷய் குமாரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் அக்ஷய் நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இதைத்தொடர்ந்து அக்ஷய் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். தற்போது அக்ஷய் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எந்திரன் படத்தின் ...

க்ரிஷ்-4ல் பிரியங்காவிற்கு பதில் தீபிகா

Posted:

முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகாவும், பிரியங்காவும் ஹாலிவுட் சென்றதிலிருந்து பாலிவுட்டின் ‛மோஸ்ட் வான்டட்' ஹீரோயின்களாக மாறியிருக்கிறார்கள். இதனிடையே க்ரிஷ் படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக க்ரிஷ்-4 படம் உருவாக இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவருக்கு பதில் தீபிகா ...

அமிதாப் உடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது - வருண்

Posted:

பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் வருண் தவான். இயக்குநர் பிரதீப் சர்கார் இயக்கத்தில், வருணும், மெகாஸ்டார் அமிதாப் பச்சனும் இணைந்து ‛டப்பா குல்' எனும் படத்தில் நடிக்க போவதாகவும், இப்படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின . சமீபத்தில் நடந்த ஒரு ...

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்த கரீனா - சைப்?

Posted:

பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர தம்பதியரில் கரீனா கபூரும், சைப் அலிகானும் முக்கியமானவர்கள். தற்போது கரீனா கர்ப்பமாக இருக்கிறார். டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதனிடையே கரீனா மற்றும் சைப் இருவரும் தங்கள் குழந்தைக்கு இப்போதே பெயர் முடிவு செய்துவிட்டார்களாம். சைப்-கரீனா பெயர்களின் இரண்டையும் சேர்த்து ‛சைபீனா' என்று ...

விஜய் ஜோடியாக மீண்டும் காஜல் அகர்வால் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் வெற்றிகரமான ஜோடி ஒன்று அமைந்தால் அடுத்தடுத்து சில படங்களில் மீண்டும் தொடர்வது வழக்கம்தான். தொடர்ந்து பல படங்களில் ஒரே ஜோடி நடித்த காலம் கூட இருந்தது. ஆனால், இப்போதோ ரசிகர்களுக்கு படத்திற்குப் படம் புது ஜோடிகளைப் பார்த்தால்தான் கொண்டாட்டம். இருந்தாலும் அந்த ஜோடி ராசி முற்றிலுமாகப் போய்விடவில்லை. ...

தெலுங்கில் ரீ-மேக்காகும் ‛பிங்க்'?

Posted:

அமிதாப், டாப்சி நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான படம் ‛பிங்க்'. இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூலாகியிருக்கிறது. இதனிடையே இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. டாப்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானவர் என்பதால் அவரை வைத்தே இப்படத்தை தெலுங்கிலும் ரீ-மேக் ...

பணம், புகழுக்காக நடிக்கவில்லை - ‛தோனி' சுசாந்த்சிங்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியுடன் நடித்து வருகிறார். தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த தெம்போடு களத்தில் இறங்கியுள்ளார். செப்., 30ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் தோனி படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், ...

நவம்பர் 4ல் நாகசைதன்யாவின் அடுத்த படபூஜை

Posted:

நாகசைதன்யா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கின்றார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், லவன்யா திரிபதி மற்றும் பலர் நடித்த சொக்கடே சின்னி நயன படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா தற்போது நாகசைதன்யா நடிப்பில் காதல்கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™