Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


முன்னணி ஹீரோக்களுக்கான ஹீரோயின்கள் பஞ்சம்

Posted:

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஹீரோயின்கள் பஞ்சம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எப்போதுமே டாப் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோக்களுடன் மட்டுமே டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். எப்போதோ ஒரு முறைதான் இரண்டாம் கட்ட ஹீரோயின்களைத் தங்களது படங்களின் இரண்டாவது ஹீரோயின்களாக நடிக்க வைப்பார்கள். ஹீரோயின்கள் ...

முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் - கமல்

Posted:

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உடல் நலம் தேறியுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய ...

விசாரணைக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமா உலக அளவில் உயரும்: எஸ்.பி.முத்துராமன்

Posted:

பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கு நிகர் யாரும் கிடையாது. நேற்று நடந்த காகித கப்பல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியதுடன் விசாரணை படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமா உலக அளவில் உயரும். விருது கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்றார். ...

ஜரீன்கானுக்கும் டெங்கு காய்ச்சல்?

Posted:

வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை வித்யாபாலன் கூட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டின் மற்றொரு நடிகை ஜரீன்கானும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் புனேயில் ஷூட்டிங்கை முடித்து வந்ததில் இருந்து அவர் ...

சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஸ்ரேயா

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயாவிற்கு மேலும் ஒரு முக்கியத்தும் வாய்ந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கத்தி படத்தின் ...

திருமணத்தை இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போட்ட ராணா

Posted:

நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதன் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராணா, அஜித்துடன் ஆரம்பம், ஆர்யா, பாபி சிம்ஹாவுடன் பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராஜமௌலியின் பாகுபலி படத்தில் பலதேவ் எனும் வில்லன் வேடத்தில் மிரட்டிய ராணா அப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமாகிவிட்டார். ...

இயக்குநருக்கு சொகுசு பங்களா பரிசளிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆரை இணைத்து கொரட்டாலா சிவா இயக்கிய ஜனதா கேரேஜ் திரைப்படம் ரூ 120 கோடிக்கு வசூல் சாதனை படைத்து வருகின்றது. ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் ஜனதா கேரேஜ் இடம் பிடித்து விட்டது. இதனால் உச்ச மகிழ்ச்சியில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் ...

ஹைப்பர் டிரைலரை வெளியிட்ட நானி

Posted:

ராம் ராக்ஷி கண்ணா ஜோடி சேர்ந்து நடித்து வரும் ஹைப்பர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 23) மாலை ஐதரபாத்தில் நடைபெற்றது. நடிகர் நானி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹைப்பர் படத்தின் திரையரங்கு டிரைலரை வெளியிட்டார். இவ்விழாவில் இயக்குனர் ஹரீஷ் சங்கர், முரளி சர்மா, கிஷோர் திருமலா, ஹனு ரகவ்புடி ...

சத்ரபதி சிவாஜியில் சல்மான் நடிக்கிறார் - ரித்தேஷ்

Posted:

பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் நேற்று பான்ஜோ படம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சரித்திர படமான மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் சல்மான் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அதை, ரித்தேஷ் உறுதி செய்துள்ளார்.

இதுப்பற்றி ரித்தேஷ் ...

‛தோனி' படத்துடன் ‛போர்ஸ்-2' டிரைலர்

Posted:

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை ‛எம்எஸ் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. தோனியாக சுசாந்த்சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தோனி மனைவி சாக்ஷியாக கைரா அத்வானி நடித்துள்ளார். அனுபம் கெர், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக இருப்பதால் தற்போது படக்குழு தீவிர புரொமோஷனில் ...

பாக்., நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற எம்என்எஸ்., கெடு

Posted:

பவாத்கான், மகிரா கான் உள்ளிட்ட பாகிஸ்தான் நடிகர் 48 மணிநேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எச்சரித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் யுரியில் நடத்திய கொடூர தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ...

என் வழி... ரஜினி வழி: தோனி உற்சாகம்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி யின் வாழ்க்கையை மையமாக கொண்டு எம்.எஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் ஒரு இந்திப் படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. நீரஜ் பாண்டே இயக்கி உள்ள இந்தப் படத்தில் சுகந்த் சிங் தோனி யாக நடித்துள்ளார். அனுபம் கேர், பூமிகா சாவ்லா, கிரா ...

இணையதளத்தில் வெளியானது கபாலி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 22ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 150 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் நாட்டில் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளிவரும் முன்பே படங்கள் இணைய தளங்களில் திருட்டுத் ...

துபாயில் சர்வர் சுந்தரம் கிளைமாக்ஸ்

Posted:

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வக்குமார் தயாரித்து வரும் படம் சர்வர் சுந்தர். சந்தானம், மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா நடித்து வருகிறார்கள். புதுமுகம் ஆனந்த் பால்கி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

சர்வர் சுந்தரத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கோவாவில் நடந்தது. ...

கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் போலீசில் புகார்

Posted:

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தனது முன்னாள் மானேஜர் வி.கே.சுந்தர் என்பவர் தன்னை ஏமாற்றி 4 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார் என்றும். அவரது மனைவியும் கள்ளன் பட இயக்குனருமான சந்திராவும் இந்த மோசடிக்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கஞ்சா கருப்புவின் இந்த குற்றச்சாட்டை எதிர்த்து ...

விஜய் சேதுபதி ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்

Posted:

மினிமம் கியாரண்டி ஹீரோவாக விஜய் சேதுபதி மாறியிருப்பதால் அவருடன் நடிக்க எல்லா நடிகைகளுமே முன்வருகிறார்கள். நயன்தாராவில் தொடங்கி தமன்னா வரை எல்லோரும் வருகிறார்கள். அடுத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ...

சர்வதேச பட விழாவில் சிகை

Posted:

ஐதராபாத்தில் ஆல் லைட்ஸ் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நடந்து வருகிறது. இதில் அறிமுக இயக்குனர்களுக்கான பிரிவில் கதிர் நடித்த சிகை படம் ஆங்கில சப் டைட்டிலுடன் கடந்த 25ந் தேதி திரையிடப்பட்டது. படம் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் குவித்துள்ளது.

சர்வதேச பட விழாக்களில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் படத்தின் ...

விஜய் டி.வியின் அடுத்த அதிரடி - காவிய நேரம்

Posted:

டப்பிங் சீரியல்கள் இறக்குமதியால் தமிழ் கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு டப்பிங் சீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி விஜய் டி.வி. அடுத்த அதிரடியை ஆரம்பிக்கிறது. தனித்தனி ...

பிளாஷ் பேக்: பாலிவுட் ஹீரோயின் ஆன மனோரமா

Posted:

ஆச்சி மனோரமா, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார். காமெடி மற்றும் குணசித்ர நடிகையாக வலம் வந்த மனோராமா கொஞ்சும் குமரி, அலங்காரி படத்தில் ஹீராயினாகவும் நடித்தார். கொஞ்சும் குமரியில் ஆர்.எஸ்.மனோகர் ஹீரோ, அலங்காரியில் சுருளிராஜன் ஹீரோ.

ஆச்சி மனோரமா ஒரு பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ...

புதுப் படங்களையும் சமாளிக்கும் 'இருமுகன்'

Posted:

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. வழக்கமான கமர்ஷியல் மசாலாப் படமாக இருந்தாலும் உருவாக்கத்தில் படம் பிரமாதமாக இருந்ததால் ரசிகர்களைப் படம் கவர்ந்தது. அதனால் கமர்ஷியல் ரீதியாகவும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியான முதல் சில ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™