Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

Posted:

சென்னை:கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொது செயலாளர் விஷால் காவிரி பிரச்னையில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் கர்நாடக அரசு நீர் தர சங்கம் வலியுறுத்தி தீர்மானம் ...

கடைசி நேரத்தில் ஓணம் ரேஸில் இணைந்த திலீப் - குஞ்சாக்கோ..!

Posted:

உண்மை தான்.. மோகன்லால் நடித்த 'ஒப்பம்' மற்றும் பிருத்விராஜ் நடித்த 'ஊழம்' என இரண்டு பெரிய படங்களும், போதாக்குறைக்கு விக்ரம் நடித்த 'இருமுகன்' படமும் கடந்த வாரம் வெளியானதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் திலீப் நடித்த 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' மற்றும் குஞ்சாக்கோ போபன் ...

ரஜினியை தொடர்ந்து மோகன்லால் படத்தை பார்த்தார் அஜித்..!

Posted:

ஓணம் பண்டிகை ரிலீஸாக கடந்த வெள்ளியன்று மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படம் வெளியானது.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் கண்பார்வை தெரியாதவராக நடித்திருப்பது வேறு ஆவலை தூண்டியது. படமும் அதற்கேற்ற வகையில் ...

புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பளிக்கும் நாகார்ஜூனா

Posted:

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா, அவரது தந்தையும் மறைந்த மூத்த நடிகருமான நாகேஸ்வர ராவ் காலத்தில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார். திரைக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே நாகார்ஜூனா சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார். இன்றும் மாறுபட்ட கதைகளையே நாகார்ஜூனா தேர்வு செய்து நடித்து ...

என் வேடத்தில் பிரியங்கா நடிக்கனும் : ஆஷா போஷ்லே

Posted:

பிரபல பாடகி ஆஷா போஷ்லே சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தற்போது தனது சுயசரிதையை எழுதி வருகிறார். ஆஷா போஷ்லேவிடம் அவரது சுயசரிதை மற்றும் அந்த வாழ்க்கை படத்தில் யார் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றும் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரியங்கா சோப்ரா தான் ஒரு பாடகியாக என் வேடத்தை ஏற்று ...

கோல்மால் அகெயின் படத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா

Posted:

நடிகை ஷ்ரத்தா கபூர், கோல்மால் அகெயின் படத்தில் நடிக்க முடிவாகி விட்டாராம். இப்படத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூரும் கால்சீட் கொடுத்து விட்டாராம். ஒப்பந்தம் தொடர்பான மற்ற வேலைகள் மட்டும் தான் பாக்கி உள்ளதாம். இப்படத்தின் வேலைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவக்கி, மார்ச்சி மாதத்தில் முடிக்கவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ...

தம்பிக்காக தயாரிப்பாளரான டிரைவர் அண்ணன்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் வளையல். பாரதிராஜாவின் உதவியாளர் ஏ.குருசேகரா இயக்குகிறார், சக்தி சிவன், பாவ்யாஸ்ரீ நடிக்கிறார்கள். ஜி.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். டி.எஸ்.முரளி சுப்பிரமணி இசை அமைக்கிறார். இந்த படத்தை தம்பிக்காக அண்ணன் தயாரிக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளரும், இயக்குனரின் அண்ணனுமான கலியப்பன் ...

ஹீரோயின் ஆனார் தோழி

Posted:

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபால் தோழியாகவும், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகா தோழியாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது வீரா படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இதில் அவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். கருணா, தம்பிராமய்யா, ராதாரவி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜாராம் ...

மெய்மையில் ஜப்பான் நடிகை

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் மெய்மை படத்தில் ஜப்பான் நடிகை மேரி நடிக்கிறார். ஜப்பானில் நாடகம் மற்றம் சின்னத்திரையில் நடிக்கும் மேரியை தமிழ் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு உல்லாச விடுதியில் தங்கும் காதல் ஜோடிகள் திடீரென மாயமாகிறார்கள். பின்பு அவர்கள் ஒரு மாய உலகில் சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை. அப்படி ...

விழா தொகுப்பாளினி ஆனார் நிவேதிதா

Posted:

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அத்தனை தொகுப்பாளினிகளுக்கும் பொது விழாக்களில் தொகுப்பாளினியாகவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். காரணம் அதில் விளம்பர வெளிச்சமும் அதிகம், சம்பளமும் அதிகம், பலரின் அறிமுகமும் கிடைக்கும். அந்த வசையில் செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிவேதிதாவுக்கு ...

கற்பகம் படத்தில் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்

Posted:

டி.எஸ்.பாலையா தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர். அவர் இடத்தை இன்னொருவரால் பிடிக்கவே முடியாது. அவரும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த படங்கள் மிகவும் குறைவுதான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்தது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் இது.

1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி, சதிலீலாவதியில் அறிமுமான எம்.ஜி.ஆரும், ...

ரசிகர்களை ஏமாற்றிய பார் பார் தேக்கோ, பிரிக்கி அலி

Posted:

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் பார் பார் தேக்கோ, பிரிக்கி அலி ஆகிய படங்கள் கடந்த வாரம் ரிலீசாகின. ஆனால் இந்த இரு படங்களுமே ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தோல்வி அடைந்தன. அதிலும் பார் பார் தேக்கோ படம் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளன்றே எதிர்பார்த்த ரூ.6 கோடி வசூலுக்கும் ...

மஞ்சள் பட ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை சசி!

Posted:

சத்யசரவணா இயக்கியுள்ள படம் மஞ்சள். புதுமுக நாயகன் திரு நடித்துள்ள இந்த படத்தில் சசி நாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சிங்கம்புலி காமெடியனாக நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே ஆடியோ வெளியான இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதன்காரணமாக அந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் நடிகை சசி எந்த புதிய படத்தையும் ...

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரஜினி டுவிட்டரில் வாழ்த்து

Posted:

பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பிறந்த ஊர் ...

அனைவரின் அன்பினால் விரைவில் குணமடைந்தேன் : கமல்ஹாசன்

Posted:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து ஜூலை மாதம் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கமலுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.

இதனையடுத்து டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் கமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் ...

சமந்தாவை டார்கெட் பண்ணும் கீர்த்தி சுரேஷ்!

Posted:

விஜய்யுடன் தான் நடித்து வரும் பைரவா படத்தை தனது கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதனால் இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்த நேரத்தில் எந்த படங்களையும் அவர் ஏற்கவில்லை. பைரவா படத்தில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிப்பேன் என்று உறுதியாக கூறி வந்தார். அதன்காரணமாக அவர் கமிட்டான தெலுங்கு ...

லிப்-லாக் காட்சியில் நடித்த ஷாம்லி!

Posted:

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்நாடு அரசு விருது பெற்ற பேபி ஷாம்லி அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும் தலா ஒரு மாநில அரசு விருதுகளை பெற்றார். ஒருகட்டத்தில் நடிப்பை நிறுத்தி விட்டு படிப் பில் இறங்கினார். பல வருட இடைவெளிக்குப்பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுக்க பல கதைகள் கேட்டு தனுஷின் கொடி ...

ஆக்சன் ஹீரோவாகும் சந்தானம்!

Posted:

காமெடியன் ட்ரேக்கில் இருந்து ஹீரோ ட்ரேக்கிற்கு மாறிய பிறகு பர்பாமென்ஸ் மட்டுமின்றி தனது உடல்கட்டையும் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார் சந்தானம். குறிப்பாக, நடன காட்சிகளில் அவரது நடிப்பைக்கண்டு ஏனைய இளவட்ட நடிகர்களெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து விட்டனர். அந்த அளவுக்கு ஸ்டைலிஷாக நடனமாடி ...

விரதமிருந்து நடனமாடிய வினிதா!

Posted:

சின்ன ஜமீன், கட்டபொம்மன், வியட்நாம் காலனி, கர்ணா, வானத்தைப் போல என பல படங்களில் நாயகியாக நடித்தவர் வினிதா. அந்த வகையில், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், முரளி என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் வினிதா. பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோது சில படங்களில் கேரக்டர் நடிகையாகவும் வலம் வந்தார். அதோடு தனக்குப்பிறகு தனது ...

5 வேடங்களில் நடிக்கும் திரிஷா!

Posted:

அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த திரிஷாவுக்கு பின்னர் வாய்ப்புகள் குறையவே, தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள தயாரானார். ஆனால் அந்த திருமணம் நடைபெறவில்லை. அதையடுத்து, அவரும் நயன்தாரா பாணியில் கதையின் நாயகியாக நடிக்க தயாரானார். முதலில் நாயகி படத்தில் நடித்தவர் இப்போது மோகினி படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™