Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


துல்கரின் நீண்டநாள் கனவு நனவானது..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும்.. அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்புதான். இத்தனைக்கும் ...

அல்லு அர்ஜுன் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான நித்யா மேனன்..!

Posted:

சில நடிகைகள் இருக்கிறார்களே.. முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை பெறுவதற்காக ஆஹா ஓஹோவென வார்த்தை ஜாலம் காட்டி, வசியம் பண்ணி காரியம் சாதித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு ஹீரோவுடன் நடித்த பிறகு, அவரைவிட பெரிய ஹீரோவுடன் நடித்தார் என்றால் முந்தைய ஹீரோக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களை மட்டம் தட்டுவதை தங்களை அறிந்தோ அறியாமலோ செய்து ...

சூப்பர்ஸ்டார் பிருத்விராஜூம் ட்ரைவிங் லைசென்ஸும் ..!

Posted:

மலையாள திரையுலகை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் அது மோகன்லால் தான்.. அப்படி இருக்க தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருவதால் நடிகர் பிருத்விராஜும் தனக்கு 'சூப்பர்ஸ்டார்' பட்டம் சூட்டிக்கொண்டாரோ என நினைக்கவேண்டாம். அவர் அப்படி செய்கின்ற ஆளும் அல்ல. அடுத்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ...

மம்முட்டியிடம் இருந்து நழுவி திலீப்பிற்கு வாழ்க்கை கொடுத்த படம்..!

Posted:

யாரோ ஒரு நடிகருக்காக தயார் செய்யப்பட்ட கதை ஒன்று சில காரணங்களால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிக்கமுடியாமல் போய், பின் சாதாரண நிலையில் உள்ள ஹீரோ நடித்து ஹிட்டாகி அந்த நடிகருக்கு வாழ்க்கையே தந்த வரலாறு எல்லா மொழி திரையுலகிலும் நிறைய இருக்கும்.. சாதாரண இரண்டாம் நிலை நடிகராக இருந்த திலீப்புக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. 2004ஆம் ...

'ஐட்டம் சாங்' - காஜல் அகர்வால் தரும் விளக்கம்

Posted:

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது வழக்கம். அந்தப் பாடல்களை தொன்று தொட்டு ஆங்கிலத்தில் 'ஐட்டம் சாங்ஸ்' என்று தான் அழைத்து வருகிறார்கள். எப்படியும் அந்தப் பாடல்கள் 'கிளப்' பாடல்களாகவோ அல்லது 'குத்து' பாடல்களாகவோ இருப்பது தான் வழக்கம். எந்த ...

சல்மான் எப்போதும் எனது இளைய சகோதரர் - சஞ்சய்தத்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத், சிறைவாசம் சென்று வந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாக தொடங்கியிருக்கிறார். இதனிடைய சல்மானை தன்னுடைய சகோதரர் என்று அடிக்கடி கூறி வருகிறார் சஞ்சய் தத். ஆனால் அவர் சிறையிலிருந்து வந்து மாதங்கள் பலவாகிவிட்டன. ஆனால் இதுவரை அவரை ஒருமுறை கூட போய் பார்க்கவில்லை சல்மான்கான். இதனால் ...

அடுத்தாண்டு முதல் ‛இத்திபா' ரீ-மேக்கில் நடிக்கும் சித்தார்த்

Posted:

யாஸ் சோப்ரா இயக்கத்தில் 1996-ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ‛இத்திபா'. இப்படம் இப்போது ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. நடிகர் ஷாரூக்கான் இதற்கான உரிமத்தை வாங்கி தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி சித்தார்த் மல்கோத்ரா கூறியதாவது... ‛‛இத்திபா ரீ-மேக், ...

சிறிய நாயகிகளுடன் ஜோடி சேரும் சூர்யா ?

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ் 3 இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா, கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஞ்சித் மீண்டும் ரஜினிகாந்தை இயக்க உள்ளதால் ரஞ்சித்தும், சூர்யாவும் இணைய வேண்டிய படம் தள்ளிப் போடப்பட்டதா அல்லது ...

தீபிகாவின் சாதனை பற்றி தெரியாத கத்ரீனா

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் தீபிகாவும், கத்ரீனாவும். இவர்களில் தீபிகா, உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் பத்தாவதாகவும், பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாகவும் இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் கத்ரீனா கைப்பிற்கு மட்டும் இது தெரியாதாம். தற்போது "பார் பார் தேகோ" படத்தில் ...

ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து, மகிழ்ச்சியில் ஜோஷ்வா ஸ்ரீதர்

Posted:

'காதல்' திரைப்படத்தின் பாடல்கள் என்றைக்கும் நம்மை விட்டு அகலாது. அந்த அளவிற்கு அந்தப் படத்தின் பாடல்கள் எவர் கீரீன் பாடல்களாக இசை ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், நா.முத்துக்குமார் கூட்டணியின் உருவான அந்தப் படத்தின் பாடல்கள் இன்றைக்கும் என்றைக்கும் காதலின் உணர்வுகளை அப்படியே ...

பிரிந்த குடும்பத்துடன் சேர்ந்துவிட்டேன் - ‛தர்மதுரை' திருநங்கை ஸ்நேகா நெகிழ்ச்சி

Posted:

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், கஞ்சா கருப்பு ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. இந்தபடத்தால் பிரிந்த தன் குடும்பத்துடன் சேர்ந்துவிட்டதாக ...

அதர்வா படத்தில் நான்கு ஹீரோயின்கள்

Posted:

அம்மா கிரியேஷனின் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் டி.சிவாவின் பிரமாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம்
"ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்". இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க, அவருடன் ஹீரோயின்களாக ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி நடிக்கிறார்கள். சூரி, ‛நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோர் முக்கியமான ரோலில் ...

ஜனதா கேரேஜ் வெற்றியடைய வாழ்த்துச் சொன்ன பிரபலங்கள்

Posted:

ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் இன்று(செப்டம்பர் 1) திரைக்கு வந்துள்ளது. மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கொரட்டாலா சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். சமந்தா நித்யா மேனன் என இரு நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்று திரைக்கு வந்துள்ள ...

தெலுங்கு பேசும் “கவலை வேண்டாம்”

Posted:

திருநாள் படத்திற்கு பின்னர் ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகின்றது. காஜல் அகர்வால் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் கவலை வேண்டாம் திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கின்றார். இப்படத்தை தெலுங்கிலும் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் சர்தார் ...

சல்மானை இயக்குவது என் கனவு - ஏ ஆர் முருகதாஸ்

Posted:

தென்னகத்தை சேர்ந்த ஏஆர் முருகதாஸ் பாலிவுட்டிலும் பிரபல இயக்குநராக உள்ளார். தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவரவிருக்கும் அகிரா படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ். நாளை வெளியாக உள்ள அகிரா படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் முருகதாஸ். இதனிடையே முருகதாஸிடம், சல்மானை வைத்து எப்போது படம் பண்ண ...

நலமாக உள்ளேன், வதந்திகள் என் ஆயுளை அதிகரிக்கும் - கேஆர் விஜயா

Posted:

தமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகை கேஆர் விஜயா. எம்ஜிஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி உள்ளிட்ட அந்தகால ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். இப்போதும் குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சிலமாதங்களுக்கு ...

'இமைக்கா நொடிகள்' - அதர்வா படத்தில் நயன்தாரா

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஹீரோயினாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா. முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் மட்டுமின்றி புதுமுகங்கள், இளம் இயக்குநர்களுடன் தைரியமாக பணியாற்றி, அதில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார். தற்போது விக்ரமுடன் இருமுகன், கார்த்தியின் காஷ்மோரா படங்களில் நடித்து ...

ஆண்களும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் - காஜல் அகர்வால்

Posted:

காதல் என்பது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிய அனுபவம்; அதை அனுபவிக்க, இனி காதலிக்க உள்ளேன், எனக்கூறியுள்ள, நடிகை காஜல் அகர்வால், காதலர் எப்படி இருக்க வேண்டும் என, பட்டியலிட்டு உள்ளார். அதோடு ஆண்கள், பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்த கூடாது, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் காஜல். ...

'ரெமோ' டப்பிங்கை முடித்த கீர்த்தி சுரேஷ்

Posted:

'ரஜினி முருகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள படம் 'ரெமோ'. இந்தப் படத்தில் முதலில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி ராசியில் கீர்த்தி சுரேஷை மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ...

சென்னை மற்றும் புறநகரில் 'ஜனதா காரேஜ்' 47 தியேட்டர்களில் ரிலீஸ்

Posted:

தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக சென்னையில் தெலுங்குப் படங்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து பலர் இங்கு படிக்க வந்தததன் காரணத்தால்தான் சென்னையில் தெலுங்குப் படங்களுக்கான வரவேற்பும் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அதோடு, தமிழ்த் திரைப்படங்களில் பார்ப்பதை விட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™