Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அடுத்த வினாடி puthakam

Posted: 28 Sep 2016 08:07 AM PDT

அடுத்த வினாடி புத்தகம் தேவை . யாரிடமது இருக்குமா. இந்த ஈமெயில் ஐடியில் arumuga2013rocks@gmail.கம அனுப்பவும் .நன்றி  நன்றி நன்றி.

எண்ணங்கள் - எம்.எஸ். உதயமூர்த்தி (தெளிவான pdf)

Posted: 28 Sep 2016 07:57 AM PDT

எண்ணங்கள் மின்னூலை தரவிறக்கம் செய்ய

https://db.tt/d2HiOLWS

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Posted: 28 Sep 2016 06:50 AM PDT

- தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம் தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும். - எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன் படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது. - நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய ...

இனி “குருகிராம்' - அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம்

Posted: 28 Sep 2016 06:41 AM PDT

குர்கான்: இன்று முதல் குர்கான் என்பதை குறுகிராம் என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படுகிறது. மகாபாரத இதிகாசத்தில் குரு துரோனாச்சாரியார், தனது மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இடம் என்பதால், குர்கான் நகரம் பழங்காலத்தில் 'குருகிராம்' என அழைக்கப்பட்டது. இந்தப் பெயரே நாளடைவில் 'குர்கான்' என அழைக்கப் பட்டது. இந்த நிலையில் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த குருகிராம் பெயரே குர்கானுக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு நேற்று ஏற்றுக்கொண்டது ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (181)

Posted: 28 Sep 2016 06:25 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Posted: 28 Sep 2016 06:19 AM PDT

உண்மை கூற உன்னால் இயலையா-உரக்க சொல்பவனை தடுக்க செய்யாதே நாளெல்லாம் பழங்கதை பேசியே நேரம் வீணடிக்கும் நீங்கள் தானே மெய்யில் வேடிக்கை மனிதர்கள்.. துனை நிற்க வரமாட்டான் உனை போராடவும் விடமாட்டான் நம்மால் முடியாது முடியாதென்றே முட்டிதேய்ந்து முதிர்ந்து சாவான்.. நமக்கென் வம்பென்றும் நம்மால் முடியாதென்றும் நமக்கிதெல்லாம் தேவையா என விலகிசெல்லும் வீணரே உனக்கும் இந்நிலைமை வந்தால் அன்றுகூட வேடிக்கைதானா.. உன் பெண்டு உன் பிள்ளையென வாழும் நீயோ நல்ல மனிதன்- ஊருக்காக உரிமைக்காக உயிர்விட்டவன் ...

அறிமுகம்--வஷ்ணி

Posted: 28 Sep 2016 06:19 AM PDT

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
என் பெயர் : வஷ்ணி

உப பாண்டவம் புத்தகம் தேவை

Posted: 28 Sep 2016 06:17 AM PDT

நண்பர்களே!

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் புத்தகம் இருந்தால் பகர்ந்திடுங்கள்

கடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...!

Posted: 28 Sep 2016 01:01 AM PDT

என்னது, நீ பிறந்த குழந்தையா இருந்தபோதே, உங்கம்மா புடவையைக்கட்டி விடுவாங்களா? - ஆமாம், தூங்கறதுக்கு அதைத்தான் தூளியா கட்டுவாங்க! - ஜெயாபிரியன் ------------------------------- - எலெக்ஷன்ல தோத்ததுக்கு கவலைப்படாதீங்க தலைவரே...! கடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...! - அப்ப ஏன்யா என்னை சோதிக்கிறாரு...? - பர்வின் யூனுஸ - ------------------------------- - எதுக்கு ஓட்டப் பந்தயத்தை மையமா வச்சு படம் எதுத்திருக்கீங்க? - படம் ஓடலைன்னாலும் படத்துலயாவது ஆட்கள் ஓடட்டுமேன்னுதான்...! - வி.சகிதாமுருகன் - --------------------------------------- -குமுதம்

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Posted: 28 Sep 2016 12:58 AM PDT

- டெல்லி: காவிரி பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக, கர்நாடக முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு டெல்லியில் அமைச்சர் உமாபாரதி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. ஷ்ராம் சக்தி பவனில் இருமாநில முதல்வர்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி தீர்வுக் காண மத்திய அரசுக்கு ...

மகாகவி பாரதியார்----வ.ரா

Posted: 27 Sep 2016 06:41 PM PDT

மகாகவி பாரதியார்----வ.ரா தமிழ் மின்புத்தகம்
இனையத்தில் இருந்து தொகுத்து வழங்கியது..

நன்றி

தரவிறக்கம் செய்ய

[url=https://www.mediafire.com/?aelwxc64ft3b37g]

தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்

Posted: 27 Sep 2016 06:03 PM PDT

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் பயனாக 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில், தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2 நாள் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: தகவல் தொழில்நுட்பத் துறையில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் பெரும் ...

அடுத்த ஐ.நா. பொதுச் செயலர்: குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை

Posted: 27 Sep 2016 05:56 PM PDT

நியூயார்க் : போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார். ஐ.நா., பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஐ.நா., பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா., வரலாற்றில் முதன் முறையாக விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. போர்ச்சுகல் முன்னாள் பிரதமரும், ஐ.நா., அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அன்டோனியோ குட்டெரெஸ், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™