| ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட எதுகை Posted:  சினிமாவிலும் அவ்வப்போது கின்னஸ் சாதனைகளை உருவாக்குகிறார்கள். ஒரே டேக்கில் எடுக்கப்பட்டு பல படங்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தற்போது புனிதம்ராம் என்பவர் ஒரே டேக்கில் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய எதுகை என்ற படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளார். இது முந்தைய படங்களை விட நீளம் அதிகம் என்கிற வகையில் புதிய சாதனை படைத்துள்ளது. ஒரே ... |
| வல்லவனுக்கும் வல்லவனில் பாபி சிம்ஹாவுக்கு 11 கெட்அப் Posted:  பாபி சிம்ஹா தயாரித்து நடித்து வரும் படம் வல்லவனுக்கும் வல்லவன். ஷிவதா, பூஜா தேவரியா, ஆனந்தராஜ், கருணாகரன், நெப்போலியன் நடிக்கிறார்கள். ரகு தீக்ஷித் இசை அமைக்கிறார் பத்மேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு 11 கெட்அப்கள் இருக்கிறது. போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி, ... |
| லென்ஸ் இயக்குனருக்கு கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது Posted:  சினிமாவில் இயக்குனராகும் கனவோடு துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விபத்தொன்றில் திடீர் மரணம் அடைந்தார். அவரது நினைவாக அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் சிறந்த படத்தை இயக்கும் முதல்பட இயக்குனருக்கு கொல்லுப்பு ஸ்ரீனிவாஸ் விருது வழங்கி கவுரவித்து ... |
| தமிழில் வெளியாகிறது கபாலி வில்லன் நடித்த ஹாலிவுட் படம் Posted:  கபாலி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் வின்ஸ்டன் சாவோ. ஜாக்கி சான் ஹீரோவாக நடிக்க சாவோ வில்லனாக நடித்த ஸ்கிப் டிரேஸ் படம் கபாலி வெளியான அன்று சீனாவில் வெளியானது. ஜாக்கி சாவோ தவிர பிங் பிங் பென், ஜானி கினாக்ஸ்வில்லே, ஆகியாரும் நடித்துள்ளனர், டை ஹார்ட், கிளிபிங்கர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் இயக்கி உள்ளார். ... |
| எங்கள் படத்திற்காகவே கரீனா கர்ப்பம்: சோனம் கபூர் Posted:  தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நடிகை கரீனா கபூர் கான், ரியா கபூரின் வீரி தி வெட்டிங் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் வேலைகள் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. தற்போது இப்படத்தில் கரீனா காபூர் கான், கர்ப்பமாக இருக்கும் பெண்ணாக நடிக்க உள்ளாராம். இந்த தகவலை சோனம் கபூர் ... |
| சூப்பர்ஹீரோவாக நடித்ததில் மகிழ்ச்சி : டைகர் ஷெரோப் Posted:  கடந்த சில நாட்களாக பிளையிங் ஜட் படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் டைகர் ஷெரோப். இப்படத்தில் டைகர், சீக்கிய சூப்பர்ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் டைகர் ஷெரோப், பிளையிங் ஜட் படம் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். அதில், எனது நடிப்பு வாழ்க்கையில் மிகவும் சவாலான படம் பிளையிங் ஜட். இந்ட ... |
| குறைந்த தியேட்டர்களையே கைப்பற்றிய ருஸ்தம் Posted:  அக்ஷைகுமார் நடித்த ருஸ்தம் படமும், ஹிருத்திக் ரோஷனின் மொகஞ்சோ தரோ படமும் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் மொகஞ்சோ தரோ படத்துடன் ஒப்பிடுகையில் அக்ஷைகுமாரின் ருஸ்தம் படம் குறைந்த அளவிலான ... |
| தமிழின் முதல் பிரமாண்ட படம் சந்திரலேகா Posted:  இன்றைக்கு விஜய், அஜீத் படங்கள் 100 கோடி வரையிலும் ரஜினி படங்கள் 200 கோடியை தாண்டியும் பிரமாண்டமாக தயாராகிறது. தமிழில் ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக கொண்டாடப்படுகிறார். எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் பிரமாண்ட படங்கள். ஆனால் இந்த பிரமாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் சந்திரலேகா. ... |
| சின்னத்திரையின் பிதாமகர் வியட்நாம் வீடு சுந்தரம் Posted:  வியட்நாம் வீடு சுந்தரம் நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். அங்கிருந்து அவர் சின்னத்திரைக்கு வந்தார். நாடகம், சினிமாவை விட அவர் சின்னத்திரையில்தான் நீண்ட காலம் இருந்தார். புகழ் அடைந்தார். சின்னத்திரைக்காக நிறைய உழைத்தார். 14 ஆண்டுகள் அவர் சின்னத்திரையில் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் வாழ்ந்தார் என்பதோடு. சின்னத்திரை ... |
| ஹீரோக்களுக்கு நிகராக உயர்ந்தது பாலிவுட் நடிகைகள் சம்பளம் Posted:  பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை எட்டிப் பிடித்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். இதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் தற்போது நடித்து வரும் ராணி பத்மாவதி படத்தில் நடிக்க 12 கோடியே 65 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் படத்தில் நடிப்பதை தொடர்ந்து சம்பளத்தில் நான்காவது இடத்தில் ... |
| ஜோக்கருக்கு சென்சாரில் எந்த பிரச்சினையும் இல்லை: ராஜு முருகன் Posted:  குக்கூ படத்திற்கு பிறகு ராஜு முருகன் இயக்கி உள்ள படம் ஜோக்கர். இதில் ஆரண்யகாண்டம் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடிக்கிறார். ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எழுத்தாளர்கள் மு.ராமசாமி, பவா.செல்லப்பா, எஸ்.பாலமுருகன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ... |
| சென்னையில் செட்டிலாகி வாய்ப்பு தேடுகிறார் நிவேதா Posted:  ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அக்மார்க் மதுரை பெண்ணாக இருந்தாலும் துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் புகுந்து அதன் மூலம் நடிகையானவர். இப்போது தொடர்ந்து நடிக்க வசதியாக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். ... |
| சாருஹாசன் வாழ்க்கை நாடகமாகிறது Posted:  கமலஹாசனின் மூத்த சகோதரரும், நடிகை சுஹாசினியின் தந்தையும், நடிகருமான சாருஹாசனின் வாழ்க்கை நாடகமாகிறது. சாருஹாசன் எழுதிய திங்கிங் ஆஃ மை பீஃல் என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த நாடகத்தை எழுதியுள்ளார் சுஹாசினி. இது ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை சொல்கிற நாடகம். இதில் சாருஹாசனின் 6 வயது வாழ்க்கை முதல் தற்போதைய வாழ்க்கை ... |
| சிவாஜிக்கு விரைவில் மணிமண்டபம்: விஷால் நம்பிக்கை Posted:  பெண் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் அதிகம் கலந்து கொண்ட இந்த போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினரான நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் ... |
| அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாகிறது நூர் Posted:  நடிகை சோனாக்ஷி சின்கா நடித்துள்ள அகிரா படம் இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இதனால் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் சோனாக்ஷி சின்கா பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தனது அடுத்த படமான நூர் படத்தின் ரிலீஸ் தேதியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி. நூர் படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் 7 ம்தேதி ... |
| கார்த்திக் வேடத்தில் நடிக்கும் சித்தார்த் Posted:  விக்ரம்-ஜீவா நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இந்தியில் சில படங்களை இயக்கியுள்ள இவர், விஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. முக்கியமாக, அந்த ... |
| புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க நந்திதா போடும் கண்டிசன் Posted:  சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விமல் என்று நடித்து வந்த நந்திதா, உப்புக்கருவாடு படத்தில் டவுட் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் தனது முதல் பட நாயகனான அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக உள்குத்து, எஸ்.ஜே.சூர்யாவுடன் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்தாலும், காத்திருப்போர் பட்டியல் -என்ற படத்தில் ... |
| ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கபாலி பைட் மாஸ்டர்கள் Posted:  விஜய் நடித்த கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதன்பிறகு அஜீத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியில் ஆகிரா என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து இப்போது தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் வாஸ்கோடகாமா படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாவுடன் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்கும் ... |
| ஹாப்கேர்ள் பிரண்ட் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்? Posted:  பாகுபலி 2 படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் கரன்ஜோகர் வெளியிட்டார். இப்படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம்ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பாகுபலி 2 படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், ஹாப்கேர்ள் பிரண்ட் படத்தின் ரிலீசை வேறு தேதிக்கு மாற்றி வைக்க படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். முன்னதாக ... |
| மதுரை ரவுடி சுருளியாக நடிக்கும் சூரி Posted:  சந்தானத்திற்கு பிறகு கோலிவுட்டின் முன்னணி காமெடியனாகி விட்டார் சூரி. வடிவேலு நடித்துள்ள கத்திச்சண்டை படத்தில் மட்டும் ஒரு பாதியில் நடித் துள்ள அவர், மற்றபடி தான் நடித்து வரும் அனைத்து படங்களிலும் ஹீரோக்களுடன் இணைந்து படம் முழுக்க வரும் காமெடியனாகத்தான் நடிக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் ... |