Cinema.tamil.com |
- திருமணம் எப்போது? - இலியானா பதில்
- ஒருபோதும் செக்ஸ் காமெடியில் நடிக்க மாட்டேன் - அதிதி ராவ்
- ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் எப்ப வரும்?
- டிஸ்யுமில் நடித்தது ஏன்? - அக்ஷ்ய் கண்ணா
- நீளமான டிரைலரை ரிலீஸ் செய்யும் அஜய்
- தயாரிப்பாளரான இம்ரான் ஹாஸ்மி
- ‛தர்மதுரை'-க்கு யு சான்று
- ஹன்சிகாவை நோக்கி 10 ஆயிரம் கேள்விகள்
- தர்மதுரையின் கதை
- கன்னடத்தில் களமிறங்கும் தமன்னா
- ஜெயராம் கேட்டதை தரமறுத்த தெலுங்கு இயக்குனர்..!
- சமந்தா - நாகசைதன்யா ரகசிய நிச்சயதார்த்தம்?
- ராஜமவுலி பாராட்டும் மோகன்லாலின் நன்றியும்..!
- சாய் பல்லவியின் முதல் தெலுங்கு படத்தை துவக்கி வைத்த தெலுங்கானா அமைச்சர்
- தெலுங்கு பிரேமம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- சிம்பு பாடிய பாடலை வெளியிட்ட பிரபுதேவா!
- வடிவேலுவின் அலுவலக வரவேற்பறையில் சரஸ்வதி சிலை!
- வெயிட் குறைத்து ஸ்லிம்மான காலி பிளவர் வைசாலி!
- புயலாக கிளம்பிவிட்டார் தமன்!
- ஹீரோயின்களிடம் கடலை போடுவதில்லை - அப்புக்குட்டி
| திருமணம் எப்போது? - இலியானா பதில் Posted: தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த இலியானா, தற்போது முழுநேர பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். தற்போது அவர் அக்ஷ்ய் குமாருடன் ‛ருஷ்டம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக இருப்பதால், இப்போது படத்தின் புரமோஷனில் அக்ஷ்ய், இலியானா உள்ளிட்ட படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். இலியானா, ... |
| ஒருபோதும் செக்ஸ் காமெடியில் நடிக்க மாட்டேன் - அதிதி ராவ் Posted: ராக்ஸ்டார், மர்டர்3, வசீர், பிட்டூர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். நேற்று இவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் காமெடி கலந்த காதல் படம் ‛தி லெஜண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா'. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் எப்போதும் செக்ஸ் கலந்த காமெடியில் நடிக்க மாட்டேன் என்று ... |
| ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் எப்ப வரும்? Posted: பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்கள், படத்துக்கு பூஜை போடும்போதே அதன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுகின்றனர். படத்தை தணிக்கை செய்த பிறகே ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என்று சென்சார்போர்டு கேட்டுக் கொண்டிருப்பதால், ரிலீஸ் தேதியை வெளிப்படையாக சொல்வதில்லை. என்றாலும் எந்த தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதை முடிவு ... |
| டிஸ்யுமில் நடித்தது ஏன்? - அக்ஷ்ய் கண்ணா Posted: பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் கண்ணா, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ரோகித் தாவன் இயக்கத்தில் வெளிவந்த ‛டிஸ்யும்' படத்தில் நடித்திருந்தார். அவருடன் ஜான் ஆபிரஹாம், வருண் தவான் போன்றவர்களும் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு டிஸ்யும் படத்தில் நடித்தது ஏன்? ... |
| நீளமான டிரைலரை ரிலீஸ் செய்யும் அஜய் Posted: நடிகர் அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான சிவாய் படத்தை இயக்கி, தயாரிப்பதுடன் அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே சிவாய் படத்தின் டிரைலர் நாளை(ஆகஸ்ட் 7-ம் தேதி) இந்தூரில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஒரு படத்தின் டிரைலர் 2 நிமிடம் அதிகப்பட்சம் 3 ... |
| Posted: பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் நடிகர் இம்ரான் ஹாஸ்மி. ஹீரோக்களாக இருந்து தயாரிப்பாளர்களாக மாறியவர்கள் நிறையபேர், அந்தவகையில் நடிகர் இம்ரான் ஹாஸ்மியும் தயாரிப்பாளராக அவதரிக்க உள்ளார். ராணுவ பின்னணியில் உருவாக இருக்கும் இப்படத்தை டோனி டிசோசா இயக்குகிறார். இம்ரான் ஹாஸ்மியே இப்படத்தில் நடிக்க உள்ளார். ... |
| Posted: லிங்குசாமி தயாரிப்பில் விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் கடைசிவரை வெளிவராமலே முடங்கிக்கிடக்கிறது. எனவே சோர்ந்துபோயிருந்த சீனுராமசாமியை மீண்டும் அழைத்து தர்மதுரை படத்தை இயக்க வைத்தார் விஜய்சேதுபதி. அவருக்கு ஜோடியாக, தமன்னா நடித்துள்ள படம் 'தர்மதுரை' மளமளவென வளர்ந்து தற்போது ரிலீஸ் ... |
| ஹன்சிகாவை நோக்கி 10 ஆயிரம் கேள்விகள் Posted: நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற 9ந் தேதி பிறந்த நாள். வழக்கம்போல இந்த ஆண்டும் தனது வளர்ப்பு குழந்தைகளுடன் தான் கொண்டாடப்போகிறார். என்றாலும் இந்த ஆண்டு ஒரு புதுமை செய்ய விரும்பினார். அதாவது தான் நடத்தி வரும் யூ டியூப் சேனலில் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க விரும்புவதாக அறிவித்தார். ரசிகர்கள் ... |
| Posted: ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ள படம் தர்மதுரை, விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தர்மதுரையின் கதை இரண்டு வகை. முதலில் தர்மதுரை உருவான கதையை பார்ப்போம், விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நிலையில் ... |
| கன்னடத்தில் களமிறங்கும் தமன்னா Posted: கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்த தமன்னா, பிரபுதேவாவுடன் இணைந்து நடித்துள்ள தேவி திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் தமன்னாவின் தேவி படத்தைத் தொடர்ந்து தமிழில் தர்மதுரை படமும் திரைக்கு ... |
| ஜெயராம் கேட்டதை தரமறுத்த தெலுங்கு இயக்குனர்..! Posted: மலையாள நடிகர் ஜெயராமை பொறுத்தவரை தெரியாத மொழியை தவறாக பேசக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை நாட்கள் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது ஜெயராம், தெலுங்கு திரையுலகில் 'பாஹ்மதி' என்கிற படம் மூலமாக அடியெடுத்து வைத்துள்ளார்.. படத்தின் இயக்குனர் அசோக் என்பவர் அந்த கேரக்டரில் ஜெயராம் தான் நடிக்கவேண்டும் ... |
| சமந்தா - நாகசைதன்யா ரகசிய நிச்சயதார்த்தம்? Posted: தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்து வரும் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வருவதாகவும் இவ்வருட இறுதியில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. சமந்தாவோ நாகசைதன்யாவோ இது போன்ற தகவல்களுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை அதே நேரத்தில் திருமணம் குறித்து இது வரை ... |
| ராஜமவுலி பாராட்டும் மோகன்லாலின் நன்றியும்..! Posted: நேற்று மோகன்லால் நடித்த 'மனமந்தா' என்கிற படம் தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ் மற்றும் மலையாளத்திலும் கூட ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தை முதல் நாளன்றே பார்ப்பேன் என இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஏற்கனவே சொல்லிவந்தார். இயக்குனர் ராஜமவுலி, மோகன்லாலை ஆராதிப்பவர் என்பதும் இந்தப்படத்தின் இயக்குனர் சந்திரசேகர் ... |
| சாய் பல்லவியின் முதல் தெலுங்கு படத்தை துவக்கி வைத்த தெலுங்கானா அமைச்சர் Posted: பிரேமம் படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மலர் டீச்சர் சாய் பல்லவி. பிரேமம் எனும் பிளாக்பஸ்ட் ஹிட் திரைப்படத்திற்கு பின்னர் மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறிவிட்ட சாய் பல்லவி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என ஏற்கனவே கூறியிருந்தோம். ஃபிடா என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு ... |
| தெலுங்கு பிரேமம் ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted: இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, அனுமபா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கண்டது. தமிழிலும் நேரடி மலையாள படமாக வெளிவந்து 250 நாட்களைக் கடந்து ஓடியது. தற்போது இத்திரைப்படம் பிரேமம் என்ற பெயரிலேயே தெலுங்கில் ரீமேக் ... |
| சிம்பு பாடிய பாடலை வெளியிட்ட பிரபுதேவா! Posted: இதுவரை சினிமாவில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அந்த ஒலிநாடாவை வெளியிடுவதுதான் வாடிக்கையாக நடந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக, ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர், சிங்கிள் டிராக் பாடல் என்று ஒவ்வொன்றையும் பிரபல நடிகர்களை வைத்து வெளியிட்டு பரபரப்பு கூட்டுகிறார்கள். பின்னர் அவற்றை எவ்வளவு ... |
| வடிவேலுவின் அலுவலக வரவேற்பறையில் சரஸ்வதி சிலை! Posted: விஷாலின் கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. இந்த படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் வடிவேலுவும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்களாம். மேலும், இதையடுத்து வடிவேலு பல படங்களில் காமெடியனாக நடித்து வருவதாக கூறப்பட்டபோதும், அவரது தரப்பில் விசாரித்தால் வடிவேலு, அடுத்தபடியாக ... |
| வெயிட் குறைத்து ஸ்லிம்மான காலி பிளவர் வைசாலி! Posted: ஜெயா, ஜீ தமிழ், விஜய் உள்பட பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. இவர் சமீபத்தில் வெளியான ராஜா மந்திரி என்ற படத்தில் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கதைப்படி எதிர்வீட்டு பெண்ணான வைசாலியை காதலிக்கும் காளி வெங்கட், எதிர்த்த வீட்டு காளிபிளவரே -என்று அவரைப்பார்த்து பாட்டெல்லாம் பாடுவார். அதையடுத்து ... |
| Posted: ஆச்சர்யங்கள் பட நாயகன் தமன்குமார், இன்னும் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படாத நடிகராகவே இருந்து கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த தொட்டால் தொடரும், சேதுபூமி போன்ற படங்களை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், அந்த படங்களும் வழக்கம்போல் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்து விட்டன. இந்த நிலையில, தற்போது யாழி, புயலாய் கிளம்பிட்டோம் போன்ற ... |
| ஹீரோயின்களிடம் கடலை போடுவதில்லை - அப்புக்குட்டி Posted: சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர் அப்புக்குட்டி. அதன்பிறகு மன்னாரு என்ற படத்திலும் நாயகனாக தொடர்ந்தார். பின்னர் மீண்டும் காமெடியனாகி விட்டார். அப்போது அவரது கெட்டப்பை மாற்றி போட்டோ ஷூட் நடத்திய அஜித்குமார், அப்புக்குட்டியின் நிஜபெயரான சிவபாலன் நன்றாக இருப்பதாக சொல்லி, இனிமேல் அந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |