Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛கொளஞ்சி' என்ன சொல்ல போகிறது? - இயக்குநர்

Posted:

‛அப்பா' படத்தை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛கொளஞ்சி'. தனராம் சரவணன் என்ற புதியவர் இயக்க, ‛மூடர்கூடம்' நவீன் தயாரிக்கிறார். சமுத்திரகனி ஜோடியாக நடிகை சங்கவி நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் தனராம் சரவணன் கூறியதாவது... ‛‛காலத்தின் சூழலுக்கு ஏற்றபடி அப்பா தன்னை எப்படியெல்லாம் மாற்றி கொள்ள வேண்டும், ...

இயக்குனரை அடிக்க கையை ஓங்கினாரா ஜெயசூர்யா..?

Posted:

சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடித்த 'பிரேதம்' மற்றும் 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது.. இதில் ஜெயசூர்யாவின் பேவரைட் இயக்குனரான ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'பிரேதம்' ஹிட்டானது.. அறிமுக இயக்குனரான ஷாஜித் யாஹியா என்பவரது இயக்கத்தில் நடித்த 'இன்ஸ்பெக்டர் தாவூத் ...

“விஜய் படத்தில் நடிப்பது போலவே தெரியவில்லை” : அபர்ணா வினோத்..!

Posted:

விஜய் தற்போது நடித்துவரும் ‛விஜய்-60' படத்தின் கதாநாயகிகளாக ஒரே நேரத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த இருவர் நடிக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம் தான். இதில் ஒரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன்' மூலமாக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.. இன்னொருவரான அபர்ணா வினோத் விஜய் படம் மூலமாகத்தான் தமிழுக்கு ...

'இருமுகன்' கேரள புரமோஷனுக்கு ஹெலிகாப்டரில் பறந்த விக்ரம்..!

Posted:

அரிமாநம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன். முதன்முறையாக விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளில் தயாரிப்பளார் ஷிபு தமீன்ஸ் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவரது சொந்த ஊர் ...

அல்லு அர்ஜூடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம், இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் என தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடிக்கும் டீஜெ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று ...

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் இணையும் வெங்கடேஷ்

Posted:

பாபு பங்காராம் எனும் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்த வெங்கடேஷ் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த இறுதிச்சுற்று விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ், ஹிந்தியில் ...

இரு மொழிப் படம்தான், 'சத்தியம்' செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் எடுக்கப்படுகிறது என்று சொன்னாலே ரசிகர்களுக்குப் பெரும் சந்தேகம் வந்துவிடும். ஏதாவது ஒரு மொழியில் மட்டும் படத்தை உண்மையாக எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். ஆனால், அதை இரு மொழிப் படம் அதாவது 'பை-லிங்குவல்' என ஆணித்தரமாகச் சொல்வார்கள். 'பாகுபலி' படம் கூட இரு ...

விஜய் படத்துடன் மோதும் சிம்பு படம்?

Posted:

விஜய்க்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் நடித்த படம் வெளியாகும்போது நம் படம் ரிலீஸ் ஆனால் காணாமல் போய் விடுவோம் என்று பல முன்னணி ஹீரோக்கள் பயந்து ஒதுங்குவது வாடிக்கை. இந்த சூழலில் நடிகர் சிம்பு, விஜய்யுடன் மோத தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கலைப்புலி தாணு தயாரித்த தெறி' படத்தைத் ...

தொழிலதிபர் ஆனந்த்தை காதலிக்கிறாரா சோனம் ?

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். வளர்ந்து வரும் இளம் ஹீரோயினான சோனம் கபூர் பாலிவுட்டில் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் அக்ஷ்ய் தன்னுடைய ருஷ்டம் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை சோனமும் ...

டியர் ஜிந்தகி - கஹானி 2 மோதல் தவிர்ப்பு

Posted:

சில தினங்களுக்கு முன் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் ஷாருக் கான் நடிப்பில் உருவாகிவரும் "டியர் ஜிந்தகி" படமும் , இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் வித்யா பாலன் மற்றும் அர்ஜூன் ராம்பால் நடிப்பில் உருவாகிவரும் "கஹானி 2" படமும் , இந்த வருடம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது ...

அகிரா படத்தில் சிறப்பு தோற்றத்தில் -அக்ஷய் ?

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் அக்ஷய் குமார் ஒருவர். தற்போது அக்ஷய், கைவசம் நிறைய படங்களை வைத்து இருக்கிறார். சில வாரங்களுக்கு முன் வெளியான டிஷ்யும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள அகிரா படத்திலும் அக்ஷய் குமார் சிறப்பு ...

குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி தலைமறைவான அருண் விஜய் கைதாகி விடுதலை

Posted:

குடிபோதையில் காரை ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதிய வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய், இருதினங்களுக்கு பின்னர் இன்று(ஆகஸ்ட் 30ம் தேதி) கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ...

கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல

Posted:

ரஜினி படங்களுக்கு மக்கள் மத்தியில் இந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான காரணம்... ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிதான். அந்த இடைவெளிதான் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தன.

ஆனால் தற்போது ரஜினியிடம் மாற்றம் ...

இருமுகன் படத்துக்கு யு/ஏ சான்று - செப்.,8-ல் ரிலீஸ்

Posted:

'புலி' படத்தைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இருமுகன்'. இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோ, திருநங்கை வில்லன் என இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக ...

ரஜினி பார்ப்பாரா... ஜாக்கிசான் ஆவல்!

Posted:

ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் (SKIP TRACE) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில், "இரு கில்லாடிகள்'' என்ற ...

அகிலின் இரண்டாவது படத்தை இயக்கும் மாருதி?

Posted:

பிரபல நடிகர் நாகார்ஜூனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில், அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக திரை உலகில் நாயகனாக அறிமுகமானார். அப்படம் தோல்வியைத் தழுவவே நல்ல கதைகள் மற்றும் இயக்குனரை அகில் இது வரை தேடி வருகின்றார். வம்சி, ஹனு ராகவ்புடி போன்ற இயக்குனர்களிடம் கதை கேட்ட அகில், ஹனுராகவ்புடி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக ...

சிரஞ்சீவியின் 150வது படத்தில் நிஹரிகா

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தமிழில் சர்ச்சைகளுடன் வெளிவந்து வெற்றி அடைந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். கைதி நம்பர் 150 என பெயரிட்டப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ...

ஐ.நா தூதராக ஐஸ்வர்யா நியமனம்: தந்தையாக பெருமைப்படுகிறேன்: ரஜினி மகிழ்ச்சி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரஜினி கூறியிருப்பதாவது: என்னுடைய மகளான ஐஸ்வர்யா ...

விநாயக சதுர்த்தியில் வெளிவரும் துருவா டீசர்

Posted:

தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. ஜெயம் ரவி வேடத்தில் ராம் சரண் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக இப்படத்தில் நடிக்கின்றார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அல்லு ...

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தர்மதுரை பார்க்க இலவச டிக்கெட்

Posted:

விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தர்மதுரை' படம் சமீபத்தில் வெளிவந்தது. சீனு ராமசாமி இயக்கினார். ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்தார். யுவன் இசை. சுகுமார் ஒளிப்பதிவு.

இந்தப் படம் மக்கள் வரிப்பணத்தில் மருத்தும் படிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாமல், பணக்கார ஆஸ்பத்திரிகளில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™