Cinema.tamil.com |
- மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்
- தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு
- நாகார்ஜூனாவின் பக்தி பட பஸ்ட் லுக் வெளியீடு
- திருட்டுத்தொழிலுக்காக களரி சண்டை கற்கிறார் நிவின்பாலி..!
- கண்ணாம்பாவை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்
- லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புதிய சிக்கல்..!
- புதுயுகத்தில் கல்லூரி பறவைகள்
- கைதியின் மறுபக்கத்தை காட்டப்போகும் திலீப்..!
- ஒரே அறைக்குள் படமாக்கப்பட்ட தாயம்
- மோகன்லாலின் ரசிகையாக நடிக்கும் மஞ்சு வாரியர்..!
- டியர் ஜிந்தகி படத்தால் மகிழ்ச்சியில் ஆலியா
- தனி ஒருவன் - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெயம் ரவி நெகிழ்ச்சி
- விஷால் ஜோடியானார் ரகுல் ப்ரீத் சிங்
- 100 மேடைகள் கண்ட ஷோபனாவின் கிருஷ்ணா
- முடிவுக்கு வருகிறது பேய் சீசன்: புதிதாய் வருகிறது விலங்கு சீசன்
- பணபலத்தால் தப்பிக்க அருண் விஜய் முயற்சி
- நவாசுதீன் சித்திக்கின் கனவு ரோல்
- திரை உலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா
- அல்லு அர்ஜூனின் அடுத்த படம் “டீஜெ”
- நாகார்ஜூனா பிறந்த நாளில் தபால் தலை வெளியீடு
| மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித் Posted: ஷங்கர் இயக்கும் 2.0க்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கபாலியை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்தே மீண்டும் ரஜினியை ... |
| தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு Posted: சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார். நடிகர் விஷால் தனது 39 பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் ... |
| நாகார்ஜூனாவின் பக்தி பட பஸ்ட் லுக் வெளியீடு Posted: நாகார்ஜூனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பக்தி படங்களை இயக்கி வெற்றி கண்ட கே. ராகவேந்திர ராவ் இயக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படம் பெருமாள் பக்தர் ஹாத்தி ராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது. இப்படத்தில் நாகார்ஜூனா பெருமாள் ... |
| திருட்டுத்தொழிலுக்காக களரி சண்டை கற்கிறார் நிவின்பாலி..! Posted: 'ஹவ் ஓல்டு ஆர் யூ' மற்றும் அதன் ரீமேக்காக தமிழில் '36 வயதினிலே' ஆகிய படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ், அவற்றின் வெற்றியை தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஸ்கூல் பஸ்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.. அதை தொடர்ந்து அடுத்த உண்மை சம்பவம்.. இல்லையில்லை.. உண்மையாகவே வாழ்ந்து ... |
| கண்ணாம்பாவை காப்பாற்றிய எம்.ஜி.ஆர் Posted: கண்ணாம்பா தமிழில் தாலி பாக்கியம் என்ற படத்தை தயாரித்தார். ... |
| லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புதிய சிக்கல்..! Posted: 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற நிகழ்ச்சியே அதை திறம்பட நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனால் தான் பிரபலமானது என்பது உண்மை.. தவிர அந்த நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனும் இன்னும் பிரபலமானார் என்பதும் உண்மை.. ஆனால் அந்த நிகழ்ச்சியை கிண்டலடித்தும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் சில வசனங்களை கிண்டலடித்தும் சில மாதங்கள் ... |
| Posted: கடந்த ஆண்டு எம்.டிவியில் ஒளிபரப்பான இந்தி தொடர் கைசி யா யாரியான். பிரபல இந்தி நடிகை நிட்டி டெய்லர், பரத் சமந்தான், யுவ்ராஜ் தாக்கூர், அயாஸ் ... |
| கைதியின் மறுபக்கத்தை காட்டப்போகும் திலீப்..! Posted: மலையாளத்தில் சிறைச்சாலையை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சிறைச்சாலையின் இருட்டுப்பக்கங்களை காட்டுவதாகவே அமைந்திருக்கின்றன.. அதுமட்டுமல்ல, கைதிகளின் கோர முகங்களையும், பரிதாப முகங்களையும் தான் படமாக காட்டியுள்ளார்களே தவிர கைதிகளிடம் இருக்கும் பாஸிடிவான எண்ணங்களை இன்னும் அழுத்தமாக ... |
| ஒரே அறைக்குள் படமாக்கப்பட்ட தாயம் Posted: |
| மோகன்லாலின் ரசிகையாக நடிக்கும் மஞ்சு வாரியர்..! Posted: சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கியவர் சாஜித் யாஹியா. ஜெயசூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் யாஹியா.. பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் ... |
| டியர் ஜிந்தகி படத்தால் மகிழ்ச்சியில் ஆலியா Posted: பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகைகளில் ஆலியாபட்டும் ஒருவர். இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா நடிப்பில் உருவாகி கொண்டுயிருக்கும் படம் டியர் ஜிந்தகி. இப்படத்தில் ஆலியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதனிடையே ஆலியா தனது அடுத்த படமான "பத்ரிநாத் கி துல்ஹனியா" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ... |
| தனி ஒருவன் - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெயம் ரவி நெகிழ்ச்சி Posted: ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு கிடைத்த விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். ... |
| விஷால் ஜோடியானார் ரகுல் ப்ரீத் சிங் Posted: |
| 100 மேடைகள் கண்ட ஷோபனாவின் கிருஷ்ணா Posted: ஷோபனாவின் நாட்டிய நாடகம் கிருஷ்ணா. ... |
| முடிவுக்கு வருகிறது பேய் சீசன்: புதிதாய் வருகிறது விலங்கு சீசன் Posted: சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ... |
| பணபலத்தால் தப்பிக்க அருண் விஜய் முயற்சி Posted: |
| நவாசுதீன் சித்திக்கின் கனவு ரோல் Posted: |
| திரை உலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா Posted: பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமா ராவ்வின் மகன் பாலகிருஷ்ணா தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் உயர்ந்துள்ளார். தனது 14வது வயதில் தந்தை என்.டி.ஆரின் இயக்கத்தில் தாத்தம்மா கலா எனும் படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான பாலகிருஷ்ணா அதன் பின்னர் பல வெற்றிப் ... |
| அல்லு அர்ஜூனின் அடுத்த படம் “டீஜெ” Posted: சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு டீஜெ: டுவ்வடா ஜெகன்நாதம் என பெயரிட்டுள்ளனர். தில் ராஜூவின் 25வது திரைப்படமான இப்படம் அல்லு ... |
| நாகார்ஜூனா பிறந்த நாளில் தபால் தலை வெளியீடு Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இன்று(ஆகஸ்ட் 29) தனது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றார். பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது மனைவி அண்ணபூர்னாவிற்கு 1959 ஆகஸ்ட் 29ல் சென்னையில் நாகார்ஜூனா பிறந்தார். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக உயர்ந்த நாகார்ஜூனா லக்ஷ்மி என்பரை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |