Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


த்ரிஷாவின் நிறைவேறாத சினிமா ஆசை!

Posted:

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, அதன்பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அநேக ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 ...

பிரசாந்துடன் ஆட்டம் போட்ட நடிகையிடம் 6 லட்சம் அபேஸ்..!

Posted:

இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. இவர் கடந்த வருடம் அருண்ராஜ் வர்மா இயக்கியத்தில் வெளியான 'சாகசம்' படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியவர்.. இவரிடம் தான் பத்தே நிமிடங்களில் ஆறு லட்ச ரூபாயை அபேஸ் பணியிருக்கிறார்கள் யாரோ சில ...

ஷாருக்கானுடன் நடிக்க விரும்பும் காவ்யா மாதவன்..!

Posted:

மலையாள சினிமாவை தாண்டி வேறு ஒரு திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க விரும்பாதவர் தான் மலையாள நடிகை காவ்யா மாதவன். மொழிப்பிரச்சனையை அதற்கு காரணமாக காட்டும் காவ்யா மாதவனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசைகூட இல்லை. ஆனால் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம். ஷாருக்கானின் தீவிர ரசிகையான ...

திரிசங்கு நிலையில் ஜெயசூர்யா..!

Posted:

கடந்த வாரம் ஜெயசூர்யா நடித்த பிரேதம் மற்றும் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்னாள் மலையாள நடிகர் ஜெயசூர்யாவிடம் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவேண்டாம் என படித்து படித்து சொன்னார்கள்.. ஏன், ஜெயசூர்யாவே தனது இரண்டு பட தயாரிப்பாளர்களிடமும் இதை ...

நமீதாவின் பின்னால் சுற்றும் வாரிசு நடிகர்

Posted:

சினிமாவில் களமிறங்கிய தனது ஆண் வாரிசுகளில் மூத்த மகன் டைரக்சன், நடிப்பு என பெரும் புகழும் அடைந்துகொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது, நடிக்கப்போகிறேன் என கிளம்பிய இளைய மகன், நடிகையின் பின்னால் சுற்றுகிறானே என நினைத்து வேதனைப்படுவதா என புரியாமல் தவித்து வருகிறார் மலையாள சினிமாவின் மிக முக்கிய நடிகர், கதாசிரியான ...

'காவல் தேவதை'க்காக மீண்டும் காக்கி யூனிபார்ம் அணியும் ஜெயராம்..!

Posted:

கடந்த சில வருடங்களாகவே தோல்விகளையே சந்தித்து வந்த மலையாள நடிகர் ஜெயராம், சமீபத்தில் தான் நடித்து திரைக்கு வந்த 'ஆடுபுலியாட்டம்' படத்தின் 100வது நாள் வெற்றியால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இனி தான் நடிக்கும் படங்களில் கதை நன்றாக இருந்தால் மட்டுமே தன்னால் இன்னும் சில வருடங்களுக்கு வெற்றிகரமாக காலம் தள்ள ...

அஜித், ‛இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்'

Posted:

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ஏகே 57 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சர்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கிறார்கள். காஜல் அகர்வால் ...

ஷூட்டிங் இல்லைனா எடிட்டிங் - கமல் சுறுசுறுப்பு

Posted:

தமிழ்சினிமாவில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்தவர் கமல்தான். யாருடைய கண் பட்டதோ... அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக கமலின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட கமலை, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கடந்த சில ...

களைகட்டிய தீபாவளி ரேஸ்

Posted:

முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போடாமல் தனித்து களமிறங்கி வசூல் அறுவடை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இன்றைய இளம் ஹீரோக்கள். இந்த விஷயத்தில் போட்டிகளைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்குவது விஷால்தான். இப்போது இந்தப் பட்டியலில் தனுஷ் சேர்ந்துள்ளார்.

வழக்கமாக தீபாவளிக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் வராதா என்பதாக ...

கத்ரீனாவின் புதிய காதலர் ஆதித்யா ராய் கபூர்?

Posted:

பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப், சல்மான் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் நடிகர் ரன்பீர் கபூரை தீவிரமாக காதலித்தார். சமீபத்தில் அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப், தற்போது நடிகர் ஆதித்யா ராய் கபூரை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

கத்ரீனாவும், ஆதித்யா ராய் கபூரும் ...

10 ரூபாய் கட்டணத்தில் ஜோக்கர்

Posted:

குக்கூ பட இயக்குநர் ராஜு முருகன் சமூக அக்கறையுடன் இயக்கிய படம் ஜோக்கர். கடந்த வாரம் வெளியான 'ஜோக்கர்' படம் பத்திரிகைகள், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெரும் பாராட்டுக்களுடன்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன் வித்தியாசமான ...

செப்டம்பரில் 'புரூஸ்லீ' ரிலீஸ்

Posted:

டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என வரிசையாக இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவற்றை அடுத்து வெளியான பென்சில், எனக்கு இன்னொருபேர் இருக்கு ஆகிய இரண்டு படங்களும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வருகிறது - 'புரூஸ்லீ'. கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், ...

காஸ்மோரா முதல் பார்வை... ஓர் பார்வை!

Posted:

கார்த்திக், நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் காஸ்மோரா. கார்த்தியின் கேரியரில் முதன் முதலாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம். அதாவது 60 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மாயா, ஜோக்கர் என்ற ...

2017, தீபாவளிக்கு மோதும் ஆன்கென்2 - கோல்மால் அகைன்

Posted:

பொதுவாக தீபாவளியை மையமாக வைத்து அனைத்து மொழிகளிலும் படங்கள் ரிலீஸ் செய்வது வழக்கமான ஒன்று தான். அதன்படி, பாலிவுட்டில் இந்தாண்டு பல படங்கள் தீபாவளி ரேஸில் மோத உள்ளன. இந்நிலையில் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களின் அறிவிப்பு இப்போதே வெளியாகியுள்ளது.

ஆன்கென் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆன்கென்-2 ...

டிச.,-ல் ஹீரோயினை அறிவிப்பேன் - ஆனந்த் எல் ராய்

Posted:

ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய், அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் துவங்குகிறது. ஹீரோயின் யார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆலியாபட் நடிப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் ...

த்ரிஷா வாய்ப்பை தட்டிப்பறித்த நயன்தாரா!

Posted:

த்ரிஷா - நயன்தாராவுக்கு இடையிலான தொழில் போட்டி, நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக, முன்னணி கதாநாயகர்களோடு மட்டுமல்லாமல், சோலோ கதாநாயகியாகவும் நயன்தாரா நடிப்பதை பார்த்த த்ரிஷா, நாயகி படத்தில், சோலோ கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து, தற்போது, மோகினி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரமுக்கு ...

எல்லா நடிகர்களும் பாதுகாப்பின்றி தான் உள்ளனர் - ரன்பீர்

Posted:

கபூர் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் ரன்பீர் கபூர். தற்போதைய பாலிவுட்டின் இளம் நடிகரான இவரின் சமீபத்திய படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிசில் பெரிதாக அசத்தவில்லை. இதுப்பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்டபோது, அவர் கூறியதாவது...

‛‛என்னுடைய நம்பிக்கை என்றும் வீண்போகாது என்று கூறினால், நான் பொய் சொல்கிறேன் ...

சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜயசேதுபதி!

Posted:

சிவகார்த்திகேயனும், விஜயசேதுபதியும் தொழில்முறை போட்டியாளர்கள் என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், அவர்களோ நெருக்கமான நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும், ஒருவரது படத்தை, மற்றவர் பார்த்து விமர்சனம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன், பெண் வேடத்தில் நடித்துள்ள, ரெமோ படத்தின் டீசரைப் ...

சிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!

Posted:

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், மூன்று விதமான, கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, இப்படம், தன் திரை வாழ்வில், மைல் கல்லாக அமையும் என்கிறார். அத்துடன், இப்படத்தில், 90 கிலோ எடையில் தோன்றியிருப்பதுடன், தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் சில புதுமைகளை செய்து, தன் கெட்டப்பை பக்காவாக மாற்ற வேண்டும் என்பதற்காக, சில ஹாலிவுட், மேக் - அப் ...

‛பிங்க்' பாலியல் பலாத்காரம் கதையல்ல - அமிதாப்

Posted:

அமிதாப் பச்சன் நடிப்பில் அடுத்தப்படியாக வெளியாக உள்ள படம் ‛பிங்க்'. இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. அமிதாப், வக்கிலாக நடிக்கிறார். டாப்சி முதன்மை ரோலில் நடிக்கிறார். பிங்க் படத்தின் டிரைலர் வெளியான போது, இந்தப்படம் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட கதை என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™