Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காதலுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது: ஸ்ரீகாந்த்

Posted:

வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்து வரும் ஸ்ரீகாந்த், சில ஆண்டுகளுக்கு முன், கோலிவுட்டின் ரோமியோவாக திகழ்ந்தவர். தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிப்பதற்காக, தன் அடுத்தடுத்த அடிகளை கவனமாக எடுத்து வைக்கிறார். இப்போது, நம்பியார் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார்;

இனி ஸ்ரீகாந்துடன் ...

இதிலும் இழுபறியா?

Posted:

சிம்பு நடிக்கும் படங்கள் என்றாலே, இழுபறி தான் என்பது, அச்சம் என்பது மடமையடா விஷயத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கவுதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என, ஜாம்பவான் கூட்டணியுடன் இந்த படத்துக்காக இணைந்தார் சிம்பு. ஆனால், கவுதம் மேனனுடன், சிம்புவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஆவதாகவும் ...

சல்மானின் புது ஹீரோயின்!

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனக்கு ஜோடியாக புதுப் புது நடிகையரை தேடிப் பிடித்து நடிக்க வைப்பதில், சமர்த்தர். இப்படித் தான் இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரை, தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். தற்போது, தன்னுடைய அடுத்த படமான, டியூப்லைட்டில், சீன நடிகை ஜு ஜு என்பவரை நடிக்க வைத்து உள்ளார். இவர், சில ஹாலிவுட் ...

மீண்டும் பூஜா ஹெக்டே!

Posted:

சமீபகாலமாக, தெலுங்கில் இருந்து, தமிழில், 'டப்' செய்யப்படும் படங்கள், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கணிசமாக வசூலை குவிக்கின்றன. இதனால், தெலுங்கு டப்பிங் படங்களின் வருகை அதிகரித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒக லைலா கோசம் என்ற படம், நாக சைதான்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தை, ...

தமன்னாவுடன் ஜோடி சேரும் விஷால்!

Posted:

எப்போதும் தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்க வேண்டும் என்பதில், கவனமாக இருக்கிறார் விஷால். சமீபகாலமாக, இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கல்லா கட்டவில்லை என்றாலும், தொடர்ந்து படங்கள் இவருக்கு, 'புக்' ஆகின்றன. அதேபோல், தன் படங்களில் முன்னணி நடிகையரை நடிக்க வைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தீபாவளிக்கு ...

இரண்டு கோடி ரூபாய் ‛ஓகே'

Posted:

'காஜல் அகர்வால் அவ்வளவு தான்' என, கூறியவர்கள், இப்போது அவரது அதிரடியான, 'ரீ என்ட்ரி'யை பார்த்து, வாய் பிளந்து நிற்கின்றனர். தெலுங்கில், சிரஞ்சீவி நடிக்கும், 150வது படத்தில், அவருடன் டூயட் பாடப் போவது அம்மணி தான். 'வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவே மாட்டேன்' என்ற, பாலிசியை பின்பற்றி வந்த காஜல், இரண்டு கோடி ரூபாய் சம்பளம் ...

கடிதம் வந்ததும் விளக்கம் சொல்றேன் - விஷால்

Posted:

நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மோதல் உருவாகி உள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக திருட்டு விசிடி விவகாரங்களில் தயாரிப்பாளர் சங்கம் தீவிரம் காட்டவில்லை என்றும் ...

மம்முட்டி என் மூத்த அண்ணன்... மோகன்லால் நெகிழ்ச்சி

Posted:

ஒரு சூப்பர் ஹீரோ, தான் நடிக்கும் படத்தில் பிரமாதமாக தெரியவேண்டும் என்றால் அந்தப்படத்தில் அவருக்கு சமமான சக்தியுள்ள வில்லன் கதாபாத்திரம் இருக்க வேண்டும். அதேபோல திரையுலகில் ஒரு நடிகர் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கவேண்டும் என்றால் அவருக்கு சமமான இன்னொரு போட்டி நடிகர் பீல்டில் இருக்க வேண்டும்.. அது உண்மை என்பதை ரஜினி-கமல், ...

திவ்யா உன்னியின் விவாகரத்துக்கான பின்னணி இதுதான்..!

Posted:

மலையாள நடிகை திவ்யா உன்னி தனது 12 வருட கால திருமண வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருப்பதாக சில நாட்களுக்கு முன் பரபரப்பான செய்திகள் வெளியாகின. தமிழில் கூட வேதம், சபாஷ், கண்ணன் வருவான் ஆகிய படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னிக்கு நடனம் தான் உயிர் மூச்சு.. அதனால் தான் திருமணமான பின் ...

காச கொடுத்துட்டு படம் பாருங்க...! - ஜோக்கர் படக்குழுவின் வித்தியாசமான அறிக்கை

Posted:

'குக்கூ' ராஜு முருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கும் படம் - 'ஜோக்கர்'. சமூக அக்கறையுடன் வெளியாகியுள்ள 'ஜோக்கர்' படத்திற்கு விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பாஸிட்டிவ்வான விமர்சனம் காரணமாக ஜோக்கர் படத்துக்கு தற்போது ...

ஒவ்வொரு கெட்-அப்புக்கும் ஒரு டீஸர் - இது சிம்பு பட திட்டம்

Posted:

சிம்புவின் ஒரு படம் எப்போது துவங்கும், எப்போது முடியும், பின்னர் அது எப்போது வெளிவரும் என்று யாருக்குமே தெரியாது. அந்தளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவருடைய பட ரிலீஸ்களில் ஏகப்பட்ட குழப்பம், பஞ்சாயத்து நீடித்து வருகிறது. தற்போது சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'' படத்தில் நடித்து ...

தனுஷை கண் கலங்க வைத்த ஜோக்கர்

Posted:

'குக்கூ' ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கும் படம் - 'ஜோக்கர்'. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. செழியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ...

ஒரே நாளில் ரெமோ, றெக்க

Posted:

சினிமாக்காரர்களுக்கு இந்த வருடம் ஜாக்பாட்டை அள்ளிக் கொடுக்கக்கூடிய ரிலீஸ் தேதி என்றால் அக்டோபர் 7ஆம் தேதிதான். வெள்ளி, சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜய தசமி, மொஹரம் பண்டிகை என வரிசையாக 6 நாட்கள் விடுமுறை. தியேட்டரில் காசை அள்ள இதைவிட சிறந்த தேதி கிடைக்காது என்பதால், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ரெமோ படத்தை ...

மாதவன் ஆக்கிரமிப்பு வழக்கு முடித்து வைப்பு

Posted:

தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் மாதவன், கொடைக்கானல், ...

இரவில் படமாக்கப்படும் காஜல் அகர்வாலின் குத்தாட்டப்பாடல்

Posted:

ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. கேரளாவில் பாடல்காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் திரும்பியுள்ள படக்குழு அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆருடன் காஜல் அகர்வால் பங்கேற்கும் குத்தாட்டப்பாடலுக்கான படப்பிடிப்பை ...

தமிழில் திரைக்கு வரும் ராம்கோபால் வர்மாவின் திரில்லர் திரைப்படம் - சாக்கோபார்

Posted:

டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்கிய கில்லிங் வீரப்பன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, 2014ல் ராம் கோபால் வர்மா இயக்கிய திரில்லர் திரைப்படமான ஐஸ்க்ரீம் படத்தை தமிழில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ...

பாகுபலி-ஐ மிஞ்சிய ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ்

Posted:

ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியுள்ள ஜனதா கேரேஜ் ...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ் ரத்னா விருது

Posted:

எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாள் விழா, அவர், 1966ல், ஐ.நா., சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியதன், 50வது ஆண்டு விழா, இந்திய சுதந்திர தினத்தின், 70வது ஆண்டு விழா ஆகிய மூன்றும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையில், கொண்டாடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் உதவியுடன் நடந்த இந்த ...

காதல் கிசுகிசுவில் சிக்கிய துல்கர் சல்மான் - நித்யா மேனன் ஜோடி

Posted:

மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துள்ள நித்யா மேனன் துல்கரை காதலிப்பதாகும், இதனால் துல்கர் சல்மானின் மனைவிக்கு ...

ஷங்கர் - பிரம்மாண்டத்தின் பிறந்த நாள் இன்று

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ஹீரோக்களையும், ஹீரோயின்களையும்தான் இந்தியத் திரையுலகம் திரும்பிப் பார்த்துள்ளது. அதோடு ஹிந்தித் திரையுலகம் தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்களை மட்டுமே அதிகம் இழுத்துக் கொண்டது. இங்கிருந்து எத்தனை திறமையான இயக்குனர்கள் அங்கு போனாலும் அரசியல் செய்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஆனால், தற்போது அது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™