Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அறுவை சிகிச்சையை மறுக்கும் அனுஷ்கா

Posted:

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் ஏன் தான் நடித்தோமோ என அனுஷ்கா இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்தப் படத்திற்காக குண்டான பெண்ணாக மாறிய அனுஷ்கா சுமார் ஒரு வருட காலம் ஆன பிறகும் இன்னும் ஸ்லிம்மாக மாற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார். 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அனுஷ்கா சம்பந்தப்பட்ட முக்கியக் ...

விக்ரம் மகளின் மோதிரம் கிடைத்துவிட்டது - நேர்மையாக ஒப்படைத்த கால்டாக்ஸி டிரைவர்

Posted:

நடிகர் விக்ரம் மகளின் காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டது. அதை கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் போலீஸில் பத்திரமாக ஒப்படைத்தார்.

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா, இவருக்கும் மு.க.முத்துவின் பேரனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த வாரம் இவர்கள் இருவரும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் ...

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க ஒரு பாடல்!

Posted:

மகாகவி பாரதியாரின் எள்ளுபேரன் நிரஞ்சன் பாரதி. கவிஞரான இவர் சிட்டுக்குருவிகளின் அழிவை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் பாடல் ஒன்று உருவாக்கியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது...

சமீப காலமாக மாநகரங்களில் சிட்டுக்குருவிகள் அருகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கு செல்ஃபோன் கதிர்வீச்சு, ரசாயன உரங்கள் பயன்பாடு, ...

வீடியோவில் வாழ்த்திய மோகன்லால்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இவ்வருடம் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். மோகன்லால், மௌதமி மற்றும் பலர் இணைந்து நடித்த மனமந்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டை அள்ளியது. அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் எனும் ...

பாலாபிஷேகம் வேண்டாம் : ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் அறிவுரை

Posted:

ஜூனியர் என்.டி.ஆர், சமந்தா, நித்யா மேனன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், உன்னிமுகுந்தன் மற்றும் பலர் நடித்துள்ள ‛ஜனதா கேரேஜ்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(ஆகஸ்ட் 12) மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் டோலிவுட் பிரபலங்களான தில் ராஜூ, பிவிஎஸ்என் பிரசாத், பிவி பிரசாத், இயக்குனர் வம்சி, இயக்குனர் சுகுமார் மற்றும் ...

எங்க வீட்டுப் பிள்ளை தலைப்புக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு

Posted:

விஜயா புரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில் அழகிய தமிழ்மகன் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இது விஜய் நடிக்கும் 60 ஆவது படம். எனவே இந்தப் படத்தை "தளபதி 60" என்று தற்காலிகமாக குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ...

'கட்டப்பாவை காணோம்' படத்துக்கு வெயிட்டைக் கூட்டிய விஜய்சேதுபதி

Posted:

சக நடிகர்களை நண்பனாக பாவிப்பதில் ஆர்யாவுக்கு நிகராக யாருமே இல்லை. அவரைப்போலவே நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய்சேதுபதி. தான் கஷ்டப்பட்ட காலத்தில் யாரெல்லாம் தனக்கு உதவி செய்தனரோ, அவர்களைத் தேடிப் பிடித்து தன்னுடைய நன்றிக்கடளை செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, விஜய்சேதுபதியின் உதவும் மனசை ...

மும்முனைப் போட்டியில் முன்னணியில் 'ஜோக்கர்'

Posted:

'ஜோக்கர், வாகா, முடிஞ்சா இவன புடி' ஆகிய மூன்று படங்கள் நேற்று வெளி வந்தன. நட்சத்திர அந்தஸ்தில் பார்க்கும் போது மூன்று படங்களுமே முதல் தரப் பட்டியலில், ஏன் மூன்றாம் தரப் பட்டியலில் கூட இல்லை. 'ஜோக்கர்' படத்தின் நாயகனாக குரு சோமசுந்தரம் இதற்கு முன் சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தவர். இந்தப் படத்தில்தான் நாயகனாக ...

கேமரா அருங்காட்சியகம்: பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார்

Posted:

சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் வருகிற 18ந் தேதி நிரந்தர கேமரா அருங்காட்சியகம் திறக்கப்பட இருக்கிறது. பிரபல ஓவியரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஏ.பி.ஸ்ரீதர், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்களை சேகரித்து வைத்துள்ளார். உலகின் நீளமான மம்மோத் கேமரா மதுல் 11 கிராம் எடை கொண்ட சிறிய கேமரா வரை அவரது சேகரிப்பில் உள்ளது. இதனைக் ...

மலையாளத்தில் கவனத்தை திருப்பிய ஷாம்லி!

Posted:

ஷாலினிக்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவர் அவரது தங்கை ஷாம்லி. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த அஞ்சலி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் அவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகும் துர்கா உள்ளிட்ட பல படங்கள் அவரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் ...

கஞ்சா கருப்பு எதிர்பார்க்கும் தர்மதுரை!

Posted:

வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து கதையின் நாயகனாக நடித்த கஞ்சா கருப்புவுக்கு அந்த படம் வெற்றியை கொடுக்கவில்லை. அதன்காரணமாக அவரது காமெடி மார்க்கெட்டும் சரிந்தது. தொடர்ந்து அவருக்கு சான்ஸ் கொடுத்து வந்தவர்களே கூட அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த கஞ்சா கருப்பு தற்போது ...

காமெடி கதைகளில் மா.கா.பா.ஆனந்த்

Posted:

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த அவரது நடிப்பில் பின்னர் நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் எதிர்பார்த்தபடி படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனபோதும், தற்போது ஒரே நேரத்தில் பஞ்சுமிட்டய், கடலை, மாணிக் ...

ஐஸ்வர்யா மேனனின் மாஸ்டர் பிளான்!

Posted:

மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன். அப்படி அவர் வந்தபோது எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அவர், தற்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா ...

குழப்பத்தை தவிர்க்கவே ஜாதி பெயரை இணைத்தேன்! -அருந்ததி நாயர்

Posted:

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள சைத்தான் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அருந்ததி நாயர். கேரளத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு பொங்கி எழு மனோகரா படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். அதன்பிறகு அவர் நடித்த ஒரு படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி படம் வெளியாக தயாராகிக்கொண்டிருப்பதால் இதன்பிறகு தனது ...

நாலு சீனாவது நச்சின்னு இருக்கனும்! -ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் சில படங்களில் சிங்கிள் ஹீரோயினாக நடித்த போதும் பல படங்களில் இரண்டு, மூன்று ஹீரோயின்களில் ஒருவராகத்தான் நடித்து வருகிறார். அதோடு, மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களிலேயே அதிகமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் எல்லா நடிகைகளையும் போலவே இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட ...

சிம்பு படத்தில் பத்து கெட்டப்பில் நடிக்கும் லோகு!

Posted:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் டிரிபிள் ஏ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக தனது பாடிலாங்குவேஜை மாற்றிகொண்டிருக்கிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவுடன் படம் முழுக்க பயணிக்கும் ஒரு வேடத்தில் நடித்திருப்பவர் லோகு. சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு ...

அக்ஷ்ய் உடன் ஜோடி சேரும் பூமி பெத்னிகர்

Posted:

தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் தற்போது ‛ருஸ்டம்' படம் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்திற்கும் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ருஸ்டம் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் அக்ஷ்ய், ‛டாய்லெட் - ஏக் பிரேம் கதா' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப்படம் பிரதமரின் ...

‛முபர்கா'-வில் சோனாக்ஷி நடிக்கவில்லை

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். தற்போது இவர், ஏஆர் முருகதாஸின் அகிரா படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே சோனாக்ஷி, ‛முபர்கா' என்ற படத்தில் அர்ஜூன் கபூருடன் இணைந்து நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. ஆனால் தற்போது அவர் ...

‛சர்க்கஸ்'-ல் பரிணிதி சோப்ரா

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வந்த பரிணிதிக்கு இடையில் போதிய வாய்ப்பு இல்லை, இதற்கு முக்கியமான காரணம் அவரது சற்றே குண்டான உடல். இதையடுத்து தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய பரிணிதிக்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது ஸ்லிம் நடிகையாகியிருக்கிறார். அதன்பலனாக ...

அக்ஷ்ய், அஜய் இடையே ‛ஆல் இஸ் வெல்'

Posted:

‛காக்கி' படத்திற்கு பிறகு அஜய் தேவ்கனுக்கும், அக்ஷ்ய் குமாருக்கும் இடையே ஒற்றுமையில்லை என்று பாலிவுட்டில் பரவலாக ஒரு தகவல் உண்டு. ஆனால் இவையாவும் பொய்யாகியுள்ளது. சமீபத்தில் அஜய்யின் ‛சிவாய்' பட டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த டிரைலரை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™