Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தால் காலியாகி விடுவோம்: பரீனிதி சோப்ரா

Posted:

பஞ்சாப் அழகியான, பரீனிதி சோப்ரா நடிக்க வந்து, ஆறு ஆண்டுகளாகி விட்டன. இதுவரை, 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், வித்தியாசமான உடை அலங்காரம், மேக் அப், என, பாலிவுட்டின் பேஷன் தேவதையாக வலம் வருகிறார். அழகான தோற்றத்துக்காக, இவரிடம் 'டிப்ஸ்' கேட்கும் பாலிவுட் பிரபலங்கள் எண்ணிக்கை மிக அதிகம். பேஷன் மீது, தனக்குள்ள காதல் குறித்து, ...

கிடாரிக்கு என்ன அர்த்தம்

Posted:

சசிகுமார் படங்கள் என்றாலே, நட்பை மையமாக வைத்துத்தான் கதை இருக்கும் என்பது போன்ற, ஒரு இமேஜ் நிலவுகிறது. குறிப்பாக, நண்பனின் காதலுக்கு உதவும் கேரக்டருக்கு தான், சசிகுமார் முக்கியத்துவம் அளிப்பார் என பேசப்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, கிடாரி படத்தில், வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம் அவர். 'பங்க்' ...

காஷ்மீரில் வாகா

Posted:

இனிமையான காதல் கதை, குளிர்ச்சியான சூழ்நிலை என்றால், முன்பெல்லாம் காஷ்மீருக்கு ஓடுவது, கோலிவுட்டில் வழக்கமாக இருந்தது. ஆனால், அங்கு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து விட்டதால், ஏதாவது ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே, இப்போதெல்லாம் காஷ்மீருக்கு செல்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், ரோஜா படம், முழுமையாக காஷ்மீரில் படமாக்கப்பட்டது. ...

40 வயது ஹீரோ!

Posted:

'நடிகர்களை விட கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்' என்பதில், சில இயக்குனர்கள் உறுதியாக உள்ளனர். சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சோமசுந்தரம் என்ற, 40 வயதை நெருங்கும் ஒரு நடிகரை, ஜோக்கர் படத்தில், கதையின் நாயகனாக நடிக்க வைத்து, கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். சாதாரண மக்களின் வாழ்க்கையை சொல்லும் ...

மீண்டும் வந்தார் கனிகா

Posted:


'ஹீரோயினாக சில படங்களில் நடித்து, நாலு காசு பார்க்க வேண்டும். அதற்கு பின், அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்து, வாழ்க்கையில் ஷெட்டிலாகி விட வேண்டும்' என்பது தான், கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான புதுமுகங்களில் லட்சியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான கனிகாவோ, இந்த விஷயத்தில் ...

சோகத்தில் ஷாமிலி

Posted:

தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக சக்கை போடு போட்டவர் ஷாமிலி. இந்த தகுதிக்கு மேலாக, ஷாலினியின் தங்கை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதனால், ஹீரோயினாக மாறியபின், தனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். மலையாளம், தெலுங்கில், தலா ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார். ...

மோடி போட்டோவுடன் கவர்ச்சி ஆடை: ராக்கி சாவந்த் சர்ச்சை

Posted:

சர்ச்சைகளின் ராணியான பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய உடையை அணிந்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். விழாவிற்கு நடிகை ராக்கி சாவந்திற்கு அழைப்பு விடுத்தனர். விழாவிற்கு வந்த ராக்கி சாவந்தை ...

பெரிய விலைக்கு விற்கப்பட்ட கடவுள் இருக்கான் குமாரு

Posted:

சினிமாவே சென்ட்டிமெண்ட் நிறைந்த துறை. சின்னச்சின்ன விஷயத்தைக் கூட சென்ட்டிமெண்ட் உடன் முடிச்சுப்போடுவார்கள் திரைப்படத்துறையில் உள்ளவர்கள். ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் - கடவுள் இருக்கான் குமாரு. நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து ...

சூர்யாவின் ‛பேரழகன்' இயக்குநர் மரணம்...!

Posted:

இந்த வாரம் திரையுலகத்துக்கு சோதனையான வாரமாக அமைந்துள்ளது. முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி வெளியான சற்று நேரத்தில், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட பஞ்சுஅருணாசலத்தின் மறைவு செய்தி வெளியானது. ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்களை இழந்த சுவடு மறைவதற்குள் மற்றொரு ...

இளையராஜாவைத் தேடும் சரித்திரப்பட இயக்குனர்கள்

Posted:

தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கென தனித்துவமான இடம் உண்டு. தமிழில் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவருடைய இசைதான் வேண்டும் என காத்திருந்து படங்களை எடுத்த இயக்குனர்கள் பலர் உண்டு. சில குறிப்பிட்ட படங்களுக்கு இளையராஜா ...

முடிஞ்சா இவன புடி படம் ரிலீஸாகுமா?

Posted:

லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் படம் இயக்காமல் நேரடியாக கன்னடத்தில் படம் இயக்க சென்றார். அங்கு அவர் நடிகர் சுதீப்பை கொண்டு ‛முடிஞ்சா இவன புடி' என்ற படத்தை இயக்கினார். கன்னடம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் ஒரேநேரத்தில் இப்படம் தயாராகி உள்ளது. சுதீப் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ...

‛கமாண்டோ 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

வித்யூத் ஜம்வால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் ‛கமாண்டோ'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வித்யூத்தே ஹீரோவாக நடிக்க, இஷா குப்தா, அடா சர்மா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். தேவன் போஜனி இயக்குகிறார், பேன்தோம் நிறுவனம் சார்பில் விபுல் அமுருதுலால் ஷா மற்றும் தவால் ஜெயந்திலால் ...

சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பில்லை - அமிதாப்

Posted:

பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது ‛பிங்கு' என்ற படத்தில் வக்கிலாக நடித்திருக்கிறார். கூடவே டாப்சி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சுஜித் சர்கார் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் டிலைர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது அமிதாப்பிடம் இப்படம் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... ...

அபிஷேக்பச்சனை இயக்கும் பிரபுதேவா

Posted:

கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட்டிலும் இயக்குநராக ஜொலித்தவர் பிரபுதேவா. இவர் இயக்கிய ‛ரவுடி ரத்தோர்', ‛ஆர்.ராஜ்குமார்' படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அவர் இயக்கிய ஆக்ஷ்ன் ஜாக்சன், சிங்க் இஸ் பிலிங் படங்கள் பிரபுதேவாவிற்கு பெயரை பெற்று தரவில்லை.

இந்நிலையில் பிரபுதேவா, நடிகர் அபிஷேக் ...

மறையும் பிரபலங்கள் கலங்கும் கலையுலகம்

Posted:

தமிழ் சினிமாவில் கடந்த நான்கு நாளில், மூன்று பிரபலங்களின் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. அதிலும் நேற்று(ஆகஸ்ட் 9ம் தேதி) இரண்டு பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர், இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் சிவக்குமார் கூறினார்.

ஆகஸ்ட் 6ம் தேதி, இயக்குநரும், கதாசிரியருமான ‛வியட்நாம் வீடு' சுந்தரம் உடலநலக்குறைவால் ...

செப்டம்பர் 9-ல் 'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ்?

Posted:

கௌதம் மேனன், சிம்பு கூட்டணி இணைந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் இன்றும் இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருந்து வருகிறது. அந்தக் கூட்டணி மீண்டும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இணைந்த போது மீண்டும் ஒரு இளமைத் திருவிழா வரப் போகிறது என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் 'அச்சம் என்பது ...

மீண்டும் மகன்களுடன் கூட்டணி அமைக்கும் மோகன்பாபு

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் வாரிசுகள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ், லக்ஷ்மி மஞ்சு மூவரும் டோலிவுட்டில் பிசியான நடிகர்களாக மாறிவிட்டனர். லக்ஷ்மி பாம் எனும் தில்லர் காமெடி படத்தில் லக்ஷ்மி மஞ்சு நடித்து வருகின்றார். மஞ்சு விஷ்ணு மற்றும் மஞ்சு மனோஜ் அடுத்து தாங்கள் நடிக்கவிருக்கும் படங்களில் தனது தந்தை மோகன்பாபுவுடன் ...

தெலுங்கில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

Posted:

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிக்கப் போகும் 'நேனு லோக்கல்' தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்தின் நாயகனாக நானி நடிக்கிறார். நானி நடித்து வெளிவந்த 'ஜென்டில்மேன்' படம் சூப்பர் ஹிட்டாக ஓடியதைத் தொடர்ந்து அவருடைய மார்க்கெட் தெலுங்கில் மீண்டும் ...

சந்தானம் ஜோடியாக ரெஜினா ?

Posted:

'தில்லுக்கு துட்டு' என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் வெற்றிகரமான ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் சந்தானம். அந்தப் படத்திற்கு முன் அவர் நாயகனாக நடித்த படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரும்பவும் காமெடிக்கு வரத் தயக்கம் காட்டிய சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படம் எப்படியாவது திருப்புமுனையைக் ...

காஜல் அகர்வாலின் குத்தாட்டம் - அதிக கவனம் செலுத்தும் இயக்குனர்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகி வருகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையவுள்ளது. பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெறுகின்றது. கேரளாவில் ஜூனியர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™