| "90 வயதில் இரு இளம்பெண்" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ! Posted: 07 Aug 2016 11:38 PM PDT Une Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ...  |
| "90 வயதில் இரு இளம்பெண்" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ! Posted: 07 Aug 2016 11:37 PM PDT Une Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ...  |
| லொகார்னோ திரைப்படவிழாவில் பெண் இயக்குனர்கள்! Posted: 07 Aug 2016 11:31 PM PDT இம்முறை லொகார்னோவில் திரையிடப்படும் போட்டித் திரைப்படங்களில் 45% வீதமானவை பெண் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை முன்னரே சொல்லியிருந்தோம். அதனடிப்படையில் இப்பதிவு இரு பெண் இயக்குனர்களின் ...  |
| Moka : (மோகா) Posted: 07 Aug 2016 11:14 PM PDT 69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா) Moka. இயக்குனர் ...  |
| பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்க வேண்டும்: தென்னை மர விவசாயிகள் Posted: 07 Aug 2016 10:02 PM PDT  அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்று தென்னை மர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  |
| நல்லூர் நாயக தமிழன் Posted: 07 Aug 2016 09:21 PM PDT ஈழமணித்திருநாட்டின் வடபகுதியில் அமைந்திருக்கும் நல்லூர்ப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருக்கும் எம் கந்தப்பெருமானின் திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. கொடியேற்றம் என்று சொல்லப்படும் (துவஜாரோகணம்) இன்று ...  |
| மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போராட்டம்! Posted: 07 Aug 2016 09:20 PM PDT மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் ...  |
| பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை! Posted: 07 Aug 2016 09:16 PM PDT திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு, ...  |
| தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி யாழிலும், கொழும்பிலும் போராட்டம்! Posted: 07 Aug 2016 09:08 PM PDT  தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இன்று திங்கட்கிழமை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  |
| 32 தமிழர்கள் ஆந்திராவில் கைது; தமிழக அரசு அமைச்சர்கள் குழுவை ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும்: ஆம் ஆத்மி கோரிக்கை! Posted: 07 Aug 2016 08:50 PM PDT 32 தமிழர்கள் ஆந்திராவில் கைதானது தொடர்பாக தமிழக அரசு அமைச்சர்கள் குழுவை உடனடியாக ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி ...  |
| டெல்லியில் ஒரு நாளில் சராசரி நான்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது: போலீஸ் Posted: 07 Aug 2016 08:31 PM PDT டெல்லியில் ஒரு நாளில் சராசரி நான்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது என்று, டெல்லி போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.  |
| ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நாம் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்?; ஜெயமோகனிடம் ஷோபாசக்தி கேள்வி! Posted: 07 Aug 2016 08:20 PM PDT இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது (நிகழ்த்தப்படுகின்றது) என்பது பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று எழுத்தாளரும், நடிகருமான ...  |
| நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு! Posted: 07 Aug 2016 07:53 PM PDT  நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.  |
| உடற்பருமன், குடிப்பழக்கம் இவற்றால் அதிக இந்தியர்களுக்கு புற்று நோய்: அமெரிக்க ஆய்வு! Posted: 07 Aug 2016 07:41 PM PDT  உடற் பருமன், குடிப்பழக்கம் இவற்றால் அதிக இந்தியர்களுக்கு புற்று நோய் பாதிப்பு வருவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.  |
| சரக்கு- சேவை வரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல்! Posted: 07 Aug 2016 06:38 PM PDT  சரக்கு- சேவை வரி மசோதா இன்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.  |
| தலித்துகளை தாக்குவதற்கு முன்னர் என்னைத் தாக்குங்கள்: மோடி Posted: 07 Aug 2016 06:09 PM PDT  தலித்துகளை தாக்குவதற்கு முன்னர் என்னைத் தாக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசியுள்ளார்.  |
| வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு அமைப்பு! Posted: 07 Aug 2016 04:50 PM PDT வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இளைப்பாறிய நீதிபதிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாகாண சபை அமர்வில் ...  |
| வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்; முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 07 Aug 2016 04:43 PM PDT தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியான வடக்கு- கிழக்கினை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அடிப்படையாக கொண்டிருக்கின்றார்கள். அதிலிருந்தே அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்ட ...  |
| முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் ஊசிகளை ஏற்றவேண்டிய தேவை இல்லை: ருவான் விஜயவர்த்தன Posted: 07 Aug 2016 04:39 PM PDT இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் ஊசிகளைச் செலுத்த வேண்டிய தேவை ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை ...  |
| கருந்துளைகள் (Black Holes) இன்னொரு பிரபஞ்சத்துக்கான பின்வாசலாக இருக்கலாம்!:வானியலாளர்கள் Posted: 07 Aug 2016 09:37 AM PDT கருந்துளைகளின் மத்தியில் வோர்ம் ஹொல் (Worm hole)எனப்படும் பரவெளி அனுமான (கற்பனை) இணைப்பு காணப்படுவதாகவும் இதனால் அவை இன்னொரு பிரபஞ்சத்துக்கான பின் வாசலாக இருக்கலாம் ...  |
| ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலின் 71 ஆவது ஆண்டு நிறைவை அனுட்டிக்கும் ஜப்பான் Posted: 07 Aug 2016 09:30 AM PDT ஞாயிற்றுக்கிழமை தனது ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்திய தினத்தின் 71 ஆவது நிறைவு அஞ்சலியை ஜப்பான் அரசு அனுட்டிக்கின்றது. ...  |
| மசெடோனியாவைத் தாக்கி வரும் வலிமையான புயல்!:குறைந்தது 15 பேர் பலி Posted: 07 Aug 2016 09:23 AM PDT தென்கிழக்கு தரை சூழ் ஐரோப்பிய நாடான மசெடோனியவைக் கடந்த சில நாட்களாகப் பாரிய புயல் தாக்கி வருகின்றது. இதனால் தலைநகர் ஸ்கொப்ஜே உட்பட அதைச் ...  |
| ரியோ ஒலிம்பிக் மைதானம் அருகே குண்டு வெடிப்பு!:பாரிய சேதம் இல்லை Posted: 07 Aug 2016 09:19 AM PDT சனிக்கிழமை இரவு பிரேசிலில் ஆண்களுக்கான ஒலிம்பிக் சைக்கிளிங் போட்டி நடைபெறும் இடத்தில் முடிவடையும் பகுதியில் மர்ம வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்ததால் பெரும் பதற்றம் ...  |
| முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை ஆராயவுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 07 Aug 2016 12:56 AM PDT இராணுவத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆராயவுள்ளதாகவும், அதற்காக தகவல்களைத் திரட்டி வருவதாகவும் வடக்கு ...  |
| தெலுங்கானாவில் எலி மருந்தை உண்ட மான்கள் மாண்டன! Posted: 06 Aug 2016 11:16 PM PDT  தெலுங்கானா மாநிலத்தில் எலிக்கு வைத்த மருந்துகளை உண்ட மான்கள் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  |
| உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த கொள்கை விளக்கம்! Posted: 06 Aug 2016 10:54 PM PDT  உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியாகி உள்ளது.  |
| செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதா Posted: 06 Aug 2016 09:46 PM PDT செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் ...  |