Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஒருநாள் ஒரு நிமிடம் :ஆகஸ்ட்28, 2014

Posted: 06 Aug 2016 10:18 PM PDT

தமிழ்மக்கள் மறந்துவிட முடியாத ஒரு பெருமகனார் குறித்தது இந்தப் பதிவு.

சிம்பு இனிமேலும் திருந்தப்போவதில்லை? 

Posted: 06 Aug 2016 08:09 PM PDT

என்னை விட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்... 

ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்களின் கவனத்துக்கு: வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

Posted: 06 Aug 2016 07:24 PM PDT

பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி ...

கீரிமலை- நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் 5.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு!

Posted: 06 Aug 2016 06:42 PM PDT

கீரிமலை- நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலிலுள்ள பாறைகள் அகற்றப்பட்டு புனரமைப்பு வேலைகள் 5.6 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ...

ரயிலின் மேலே ஏறி பயணப்பவர்களின் சதவிகிதம் குறைப்பு! 

Posted: 06 Aug 2016 04:35 PM PDT

ரயிலின் மேலே ஏறி பயணப்பவர்களின் சதவிகிதம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் குறைவடைந்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  

இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கில் சமாதானத்துக்கான சூழல் இன்னும் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 06 Aug 2016 03:45 PM PDT

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கு மாகாணத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மூதூர் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்: அக்ஷன்பாஃம்

Posted: 06 Aug 2016 03:33 PM PDT

திருகோணமலை, மூதூரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமை பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ...

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் அச்சமூட்டுகின்றன; அவசர மருத்துவ பரிசோதனை கோரி மைத்திரிக்கு கடிதம்!

Posted: 06 Aug 2016 03:20 PM PDT

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக மரணமாகி வருகின்றமை அச்சமூட்டியுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், அவர்களின் மரணத்தை இன அழிப்பின் ...

விலங்குகளுக்கு வலிக்காதா..? : வலியோடு ஒரு விழிப்புணர்வு

Posted: 06 Aug 2016 09:24 AM PDT

புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் அழகு ஒப்பனை பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தானவை அல்ல என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்,

த்ரிஷா கவலை- திக் திக் மார்க்கெட் 

Posted: 06 Aug 2016 04:59 AM PDT

ஐயோ பாவம் ஆகிவிட்டது த்ரிஷாவின் அத்தனை முயற்சியும். தன்னை நாடி வரும் இயக்குனர்களிடம் “முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டோட வந்தால், என் சம்பளத்தில் சலுகை ...

தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் இல்லை!

Posted: 06 Aug 2016 12:15 AM PDT

தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்குவது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.  

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு!

Posted: 06 Aug 2016 12:07 AM PDT

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.  

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் யோசனை!

Posted: 05 Aug 2016 11:54 PM PDT

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.  பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™