Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வைரமுத்துக்கு அதிர்ச்சி தந்த கபாலி ரசிகர்கள் 

Posted: 02 Aug 2016 02:30 AM PDT

கபாலி வெளியாகி எட்டாவது நாளில் சென்னையில் மட்டும் எட்டு கோடி வசூலாம். உலகம் முழுக்க 300 கோடி என்கிறார் தாணு. இந்த சாதனையை இதுவரை ...

பொட்டம் ட்ரோலிங் மீன்பிடி முறைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு; மஹிந்த அமரவீர வரவேற்பு!

Posted: 01 Aug 2016 10:10 PM PDT

'பொட்டம் ட்ரோலிங்' எனப்படுகின்ற ஆழ்கடலில் பாரிய அடிமடிகளைப் பயன்படுத்தி (இந்திய மீனவர்கள்) மீன்பிடிக்கும் முறையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ...

இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்

Posted: 01 Aug 2016 09:51 PM PDT

 

இன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக  முக்கியமாக காரிவி  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

எழுத்தாளர் ஜெயமோகனை ஈழத்தமிழர்கள் எட்டிக் கடக்க வேண்டும்!

Posted: 01 Aug 2016 08:49 PM PDT

"இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு ...

வியாழக் கிரகத்தில் காணப்படும் பாரிய சிவப்பு சுழல் யாது?: விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

Posted: 01 Aug 2016 08:14 PM PDT

நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள ...

பீகாரில் கள் விற்பனைக்கு அனுமதி

Posted: 01 Aug 2016 07:40 PM PDT

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள் விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கிரண்பேடி, ரஜினிகாந்துக்கு அழைப்பு

Posted: 01 Aug 2016 07:30 PM PDT

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகர் ரஜினிகாந்தை புதுவை மாநிலத்தின் சுகாதாரத்துறை தூதுவராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.

Posted: 01 Aug 2016 05:58 PM PDT

ஓராண்டுக்கு முன்னால் நான் சந்தித்த பெண் ஒருவர் தன் மகள் குறித்து கடும் மனஉளைச்சலில் இருந்தார். 9 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுதான் ...

ஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016

Posted: 01 Aug 2016 05:20 PM PDT

ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய ...

குற்றவாளிகளும், பாதாளக் குழுவினருமே பேரணி சென்றனர்: ராஜித சேனாரத்ன

Posted: 01 Aug 2016 03:35 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேரணி சென்றவர்களில் குற்றவாளிகளும், பாதாளக் குழுவினருமே உள்ளடங்கியிருந்ததாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும் வடக்கின் பிரச்சினைகளை தீர்க்காது பெருப்பித்து விட்டன: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 01 Aug 2016 03:20 PM PDT

வடக்கு மாகாண சகோதரர்கள், 1950, 1960களில் மொழி உரிமைகளை மாத்திரமே கோரினார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அந்தச் சிறிய ...

இன, மத அடையாளங்களைக் கொண்ட கட்சிகளை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

Posted: 01 Aug 2016 03:08 PM PDT

இன, மத அடையாளங்களைப் பெயரில் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

முல்லைத்தீவு வட்டுவாகலில் 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க கடற்படை திட்டம்!

Posted: 01 Aug 2016 02:57 PM PDT

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கடற்படைக்கு சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 01 Aug 2016 10:57 AM PDT

சென்னை உயர் நீதிமன்றத்தை,தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று போராட்டம்: சந்திரபாபு நாயுடு

Posted: 01 Aug 2016 07:41 AM PDT

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மீண்டும் வருவோம்” என்ற அறைகூவலுடன் கூட்டு எதிரணியின் ‘ஜன சடன’ பேரணி நிறைவு!

Posted: 01 Aug 2016 05:45 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) 'ஜன சடன' பேரணி இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு சுதந்திர ...

இன்று உலக தாய்ப்பால் தினம்

Posted: 01 Aug 2016 03:57 AM PDT

 

இன்று உலக தாய்ப்பால் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு ...

பா.ரஞ்சித்து சூர்யா தந்த ஏமாற்றம்

Posted: 31 Jul 2016 11:15 PM PDT

கபாலி படம் வந்த பின் எடுத்த முடிவா, அல்லது அதற்கு முன்பே எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. நடிகர் சூர்யா கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் ...

குறைவான சம்பளம் அதிக பணிச்சுமை காவலர் பற்றாக்குறை - அரசு நடவடிக்கை எடுக்க கருணாநிதி வேண்டுகோள்

Posted: 31 Jul 2016 11:03 PM PDT

குறைவான சம்பளம் அதிக பணிச்சுமை காவலர் பற்றாக்குறை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1400 துருப்புக்களை பதவி நீக்கி மூத்த இராணுவக் கவுன்சிலை சீரமைத்தது துருக்கி

Posted: 31 Jul 2016 11:00 PM PDT

துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப் பட்டு கைதான பல ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை துருக்கி அரசு கையாளும் முறைகள் அந்நாட்டு ...

நூறு மணித்தியாலத்துள் அரசாங்கம் அழுத்தங்களைச் சந்தித்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 31 Jul 2016 10:53 PM PDT

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி ஆரம்பித்து நூறு மணித்தியாலத்துள் அரசாங்கம் பலத்த அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் ...

நாட்டைப் பாதுகாப்பதை விடுத்து அமீர்கானை மிரட்டுவது அமைச்சரின் பணியா?:காங்கிரஸ்

Posted: 31 Jul 2016 10:45 PM PDT

நாட்டைப் பாதுகாப்பதை விடுத்து அமீர்கானை மிரட்டுவது பாதுகாப்பு அமைச்சரின் பணியா என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கம்

Posted: 31 Jul 2016 10:37 PM PDT

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சசிகலா புஷ்பா ...

சந்திரிக்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டபோது மஹிந்தவே காப்பாற்றினார்: நாமல் ராஜபக்ஷ

Posted: 31 Jul 2016 07:46 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் சென்ற போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ...

செவ்வாய்க்கிழமை சீனாவைக் கடக்கும் நிடா புயல்!:ஆரஞ்சு நிற எச்சரிக்கை

Posted: 31 Jul 2016 06:37 PM PDT

சீனாவின் தெற்கு மாநிலமான குவாங்டொங் இனை செவ்வாய்க்கிழமை நிடா என்ற தைபூன் புயல் கடக்கவிருப்பதாகவும் இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படியான ஆரஞ்சு நிற ...

டெக்ஸாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலி!:மூவர் படுகாயம்

Posted: 31 Jul 2016 06:31 PM PDT

ஞாயிறு அதிகாலை டெக்ஸாஸ் மாநில நகர்ப் புறமான ஆஸ்டினில் அமைந்துள்ள இரவு விடுதிகளுக்குள் உட்புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு ...

முஸ்லிம் மக்களுக்கு தனியான மாகாண அலகு அவசியம்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Posted: 31 Jul 2016 06:18 PM PDT

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாணமொன்று அவசியம் என்றும், அதனை அரசியல் சாசனப் பேரவையில் வலியுறுத்தப் போவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 31 Jul 2016 03:47 PM PDT

நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் தான் என்றைக்குமே ஈடுபட்டதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

‘இன ரீதியான அநீதியை ஒழித்தல்’ தொடர்பிலான ஐ.நா. அமர்வு நாளை ஆரம்பம்; இலங்கை விவகாரமும் மீளாய்வு!

Posted: 31 Jul 2016 03:31 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 'இன ரீதியான அநீதியை ஒழித்தல்' ...

கூட்டு எதிரணி காண்பது வெற்றுக்கனவு: மஹிந்த அமரவீர

Posted: 31 Jul 2016 03:19 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கூறிவருவது வெற்றுக்கனவு என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™