Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காஷ்மீர் வன்முறை எதிரொலி: பண்டிட் சமூகத்தினர் பணிக்குத் திரும்ப மறுப்பு
- மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஐஐஐடி: புதிய மசோதா கொண்டு வர திட்டம்
- இந்தியா, பாக். கடலோரக் காவல் படையினர் இஸ்லாமாபாதில் சந்திப்பு
- பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார் தெரஸா மே
- காமராஜர் பிறந்த நாள்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி
- 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்
- பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
- "இணையத்தில் 86% வணிக வரி தாக்கல்'
- காதல் திருமணத் தகராறில் கொலையுண்ட இளைஞரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு
- கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு புகார்
- அண்ணாமலைப் பல்கலை. யில் பிஇ, பிஎஸ்சி வேளாண் படிப்புகளுக்கு ரேண்டம் எண் வெளியீடு
- வினுப்ரியா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவருக்கு ஜூலை 27 வரை காவல் நீட்டிப்பு
- சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
- தேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்
- எய்ம்ஸ் கல்லூரியில் தமிழக மாணவர் மரணம்: விசாரணை மேற்கொள்ள ஸ்டாலின் வலியுறுத்தல்
- பெண்கள் பள்ளியில் ராகிங்: மாணவி தற்கொலை முயற்சி: மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை
- வளரும் சக்தி கலை இலக்கியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
- புதுவையில் பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்
- தொண்டர்களிடம் கருத்து கேட்டு உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்
- இளவரசன் மரணம்: விசாரணை ஆணையக் காலம் நீட்டிப்பு
- தமிழக மின் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதாவுடன் பியூஷ் கோயல் நாளை சந்திப்பு
- கால்நடை மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு
- சின்னமனூர் அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் ஒரு ஆசிரியர் - 6 மாணவர்கள்
- தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- 108 ஆம்புலன்ஸ் சேவை விழிப்புணர்வு முகாம்
- பழனியில் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை மாநாடு
- ராமநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மோசடி: சென்னை தொழிலதிபர் கைது
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கல்
- விருதுநகர் மாவட்டஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை ரூ.21 லட்சம் வழங்கல்
- சிவகாசி பெரியகுளம் கண்மாயை தூர்வாரக் கோரிக்கை
- எதிர்க்கட்சி என்றாலே பாமகதான்: ராமதாஸ்
- கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
- விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
- விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
- பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா
- ராமேசுவரம் திருக்கோயிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் தீவிரம்
- குடிசை மாற்று வாரியம் சார்பில் 23,476 புதிய குடியிருப்புகள்
- பள்ளிக்குள் புகுந்து வெறிநாய் கடித்ததில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- ராமநாதபுரத்தில் தொடரும் மின்தடை:பொதுமக்கள் புகார்
- ராமநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மோசடி:சென்னை தொழிலதிபர் கைது
- பங்கு வர்த்தக கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
- அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு
- காரைக்குடியில் போதை பாக்குகள் பறிமுதல்
- போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் கண்டுபிடிப்பு
- குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா:ஜூலை 16 இல் தொடக்கம்
- கூலித் தொழிலாளி மண்டை உடைப்பு : இளைஞர் கைது
- மக்கள் தொடர்பு முகாம்: 112 பேருக்கு நலத்திட்ட உதவி
- வத்தலகுண்டு பேரூராட்சி கடைகள் ஏலம்: அதிமுக-திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
- பழனியில் மதுபாட்டிலை உடைத்து காவல் சார்பு-ஆய்வாளரை குத்திய இளைஞர் கைது
- விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போன 3 குழந்தைகள் மீட்பு: ஏடிஎஸ்பி தகவல்
- சிவகாசி: தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் சாவு
- இரு சக்கர வாகனம் மீது கார் மோதல்: பள்ளி ஆசிரியை சாவு
- விருதுநகரில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா: மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
- கலசலிங்கத்தின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
- ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
- நகர்ப்புறங்களில் நிலம் உள்ளவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன்
- பாம்பன் சாலைப் பாலத்தில் அரசு பேருந்து மோதி சிறுவன் சாவு
- ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஏன் இத்தனை குளறுபடிகள்?
- "காஷ்மீர் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
- ஊராட்சி அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை
- மதுரையில் இளைஞர் கொலை வழக்கு: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
- சிவகங்கை மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்கள்
- தேவை தன்மதிப்புணர்வு!
- ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சிவகங்கை மாவட்டத்தினரும் பங்கேற்க வாய்ப்பு
- விஷ உணவைத் தின்ற 50-க்கும் மேற்பட்ட புறாக்கள் சாவு
- தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்மலை கிராமங்களுக்கு ரூ.4 கோடியில் விரைவில் சூரிய மின் வசதி
- மாணவியை கடத்தியதாக தொழிலாளி கைது
- கொந்தளிப்பும் காரணமும்!
- அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- திமுகவிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்
- போடியில் கஞ்சா விற்ற பெண் கைது
- தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: பரிசுத்தொகை ரூ.3.40 கோடி
- பைக் மோதி முதியவர் சாவு
- மாணவியை கடத்தியதாக தொழிலாளி கைது
- இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை திருட்டுகோயில் பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கைது
- தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க கோரிய மனு: அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு பரிந்துரை
- முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்குப் பூஜை
- காஷ்மீர் நிலவரம்: பாகிஸ்தான் அமைச்சர்களுடன் ஷெரீஃப் 15-ஆம் தேதி ஆலோசனை
- மானாமதுரையில் தூய்மை வைகை திட்டம் தொடக்க விழா
- கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை: ரூ.15 கோடி பறிமுதல்
- சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: அப்பாஸ் நக்வி
- இந்தியர்களை மீட்க தெற்கு சூடானுக்கு விரைகிறார் வி.கே.சிங்
- காரீஃப் பருவ சாகுபடிக்காக 20 லட்சம் டன் யூரியா இறக்குமதி
- வங்கதேசம்: "பீஸ்' என்ற பெயரில் இயங்கிவரும் பள்ளிகளில் விசாரணை
- நாடாளுமன்ற-மாநிலங்களவை குழு அதிமுக நிர்வாகிகள் நியமனம்
- விரைவில் பேரவை கூட்டத் தொடர்: ஆளும் கட்சி-எதிர்க்கட்சிகளுக்கு அறைகள் தயார்
- ஆரணி வேம்புலி அம்மன் கோயில் திருவிழாபறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்!
- கல்வி உதவித் தொகை: தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்கும் தேசிய வங்கி
- பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை!
- ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்:மாநகராட்சி நடவடிக்கை
- நுகர்வோர் தின விழா போட்டிகள்:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- கந்துவட்டி வசூலித்தால் சட்ட நடவடிக்கை:ஆட்சியர் எச்சரிக்கை
- நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- தக்கோலம், நெமிலியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு
- 5 வட்டங்களில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள்:எம்எல்ஏக்கள் பங்கேற்பு
- அரசமைப்புச் சட்டத்தை மீறியவர்களுக்குத் தோல்வி
- இளம்பெண் எரித்துக் கொலை? கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
| காஷ்மீர் வன்முறை எதிரொலி: பண்டிட் சமூகத்தினர் பணிக்குத் திரும்ப மறுப்பு Posted: 13 Jul 2016 02:33 PM PDT ஜம்மு-காஷ்மீரில் தொடர் வன்முறையை அடுத்து பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறினர். |
| மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஐஐஐடி: புதிய மசோதா கொண்டு வர திட்டம் Posted: 13 Jul 2016 02:33 PM PDT இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐஐடி) செயல்பாடுகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| இந்தியா, பாக். கடலோரக் காவல் படையினர் இஸ்லாமாபாதில் சந்திப்பு Posted: 13 Jul 2016 02:32 PM PDT இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கடலோரக் காவல் படை அதிகாரிகள், இஸ்லாமாபாதில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். |
| பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார் தெரஸா மே Posted: 13 Jul 2016 02:27 PM PDT டேவிட் கேமரூனின் ராஜிநாமாவை பிரிட்டன் அரசி ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக தெரஸா மே புதன்கிழமை பொறுப்பேற்றார். |
| காமராஜர் பிறந்த நாள்: ஜி.கே.வாசன் வேண்டுகோள் Posted: 13 Jul 2016 02:22 PM PDT காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமாகாவினருக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி Posted: 13 Jul 2016 02:21 PM PDT அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர் Posted: 13 Jul 2016 02:21 PM PDT 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்படுத்தப்பட்டார். |
| பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் Posted: 13 Jul 2016 02:19 PM PDT சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றி, பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| "இணையத்தில் 86% வணிக வரி தாக்கல்' Posted: 13 Jul 2016 02:19 PM PDT தமிழகத்தில் 86 சதவீத வணிகர்கள் தங்களது கணக்கு விவரங்களை இணைய தளம் மூலம் தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| காதல் திருமணத் தகராறில் கொலையுண்ட இளைஞரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு Posted: 13 Jul 2016 02:19 PM PDT கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு புகார் Posted: 13 Jul 2016 02:18 PM PDT கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| அண்ணாமலைப் பல்கலை. யில் பிஇ, பிஎஸ்சி வேளாண் படிப்புகளுக்கு ரேண்டம் எண் வெளியீடு Posted: 13 Jul 2016 02:16 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் பிஇ, பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை, பிஎஸ்சி நர்சிங், பி.பார்மசி படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) புதன்கிழமை வெளியிடப்பட்டது. |
| வினுப்ரியா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவருக்கு ஜூலை 27 வரை காவல் நீட்டிப்பு Posted: 13 Jul 2016 02:15 PM PDT இளம்பெண் வினுப்ரியா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு ஜூலை 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. |
| சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 13 Jul 2016 02:13 PM PDT சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. |
| தேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர் Posted: 13 Jul 2016 02:12 PM PDT தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பான வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். |
| எய்ம்ஸ் கல்லூரியில் தமிழக மாணவர் மரணம்: விசாரணை மேற்கொள்ள ஸ்டாலின் வலியுறுத்தல் Posted: 13 Jul 2016 01:32 PM PDT எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். |
| பெண்கள் பள்ளியில் ராகிங்: மாணவி தற்கொலை முயற்சி: மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை Posted: 13 Jul 2016 01:31 PM PDT கரூரில் தனியார் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 மாணவியை மற்ற மாணவிகள் ராகிங் செய்ததால் அம்மாணவி புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். |
| வளரும் சக்தி கலை இலக்கியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு Posted: 13 Jul 2016 01:31 PM PDT ராமலிங்கர் பணி மன்றம் சார்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். |
| புதுவையில் பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம் Posted: 13 Jul 2016 01:27 PM PDT புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை தினக் கூலி ஊழியர்கள், முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படாததையடுத்து கடலில் இறங்கி போராட்டம் மேற்கொண்டனர். |
| தொண்டர்களிடம் கருத்து கேட்டு உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் Posted: 13 Jul 2016 01:26 PM PDT உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து தொண்டர்கள் கருத்துப்படி முடிவு செய்யப்படும் என, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். |
| இளவரசன் மரணம்: விசாரணை ஆணையக் காலம் நீட்டிப்பு Posted: 13 Jul 2016 01:26 PM PDT தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| தமிழக மின் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதாவுடன் பியூஷ் கோயல் நாளை சந்திப்பு Posted: 13 Jul 2016 01:25 PM PDT தமிழக மின் திட்டங்கள், மத்திய அரசு அறிவித்துள்ள "உதய்' திட்டம் ஆகியவை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய மின்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயல் தெரிவித்தார். |
| கால்நடை மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு Posted: 13 Jul 2016 01:22 PM PDT கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினருக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 28 இடங்கள் நிரம்பின. |
| சின்னமனூர் அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் ஒரு ஆசிரியர் - 6 மாணவர்கள் Posted: 13 Jul 2016 01:18 PM PDT தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஒரேயொரு ஆசிரியர், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 6 மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். |
| தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Posted: 13 Jul 2016 01:18 PM PDT தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஜூலை 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. |
| தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 13 Jul 2016 01:18 PM PDT தேனி மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஊரக தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| 108 ஆம்புலன்ஸ் சேவை விழிப்புணர்வு முகாம் Posted: 13 Jul 2016 01:17 PM PDT பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் புதன்கிழமை 108 ஆம்புலன்ஸ் வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| பழனியில் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை மாநாடு Posted: 13 Jul 2016 01:17 PM PDT பழனியில், திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறுவிற்பனையாளர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மோசடி: சென்னை தொழிலதிபர் கைது Posted: 13 Jul 2016 01:17 PM PDT ராமநாதபுரத்தில் ஒருவரிடம் ரூ. 22 லட்சம் கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்த சென்னை தொழிலதிபரை, புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கல் Posted: 13 Jul 2016 01:16 PM PDT வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு. ஜெகதீஸ் தெரிவித்துள்ளார். |
| விருதுநகர் மாவட்டஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை ரூ.21 லட்சம் வழங்கல் Posted: 13 Jul 2016 01:16 PM PDT விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.21.07 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் புதன்கிழமை வழங்கினார். |
| சிவகாசி பெரியகுளம் கண்மாயை தூர்வாரக் கோரிக்கை Posted: 13 Jul 2016 01:16 PM PDT சிவகாசி பெரியகுளம் கண்மாயை அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி சீனியர் சிட்டிசன்ஸ் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது. |
| எதிர்க்கட்சி என்றாலே பாமகதான்: ராமதாஸ் Posted: 13 Jul 2016 01:15 PM PDT தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றாலே பாமகதான் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு Posted: 13 Jul 2016 01:15 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. |
| Posted: 13 Jul 2016 01:15 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் மகன் நாகராஜ் (32). |
| விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 13 Jul 2016 01:14 PM PDT கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார். |
| பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா Posted: 13 Jul 2016 01:14 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உலக மக்கள் தினம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம் திருக்கோயிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் தீவிரம் Posted: 13 Jul 2016 01:14 PM PDT ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, அம்மன் சன்னதி முன்பாக புதிய கொடிமரத்தை நிறுவுவதற்கு கோயில் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. |
| குடிசை மாற்று வாரியம் சார்பில் 23,476 புதிய குடியிருப்புகள் Posted: 13 Jul 2016 01:14 PM PDT குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 23,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள்-தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார். |
| பள்ளிக்குள் புகுந்து வெறிநாய் கடித்ததில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி Posted: 13 Jul 2016 01:14 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா சிக்கல் அருகேயுள்ள காவாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குள் புதன்கிழமை வெறிநாய் புகுந்து மாணவி மற்றும் இரு மாணவர்களை கடித்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| ராமநாதபுரத்தில் தொடரும் மின்தடை:பொதுமக்கள் புகார் Posted: 13 Jul 2016 01:13 PM PDT ராமநாதபுரம் நகராட்சியில் 15 ஆவது வார்டு பகுதியான கான்சாகிப் தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தினசரி அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். |
| ராமநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மோசடி:சென்னை தொழிலதிபர் கைது Posted: 13 Jul 2016 01:13 PM PDT ராமநாதபுரத்தில் ஒருவரிடம் ரூ. 22 லட்சம் கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்த சென்னைத் தொழிலதிபரை, புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பங்கு வர்த்தக கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு Posted: 13 Jul 2016 01:10 PM PDT ராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் ஒருவரது கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமலேயே ரூ. 7 லட்சத்தை மற்றொருவரின் கணக்குக்கு மாற்றி மோசடி செய்த 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு Posted: 13 Jul 2016 01:10 PM PDT பரமக்குடி பாராதியார் நடுநிலைப் பள்ளியில் திருக்குறிப்புத் தொண்டர் சமூகப் பேரவை சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அச்சமூக மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு |
| காரைக்குடியில் போதை பாக்குகள் பறிமுதல் Posted: 13 Jul 2016 01:10 PM PDT காரைக்குடியில் தடை செய்யப்பட்ட பான்மசால் கலந்த போதைப் பாக்குகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் கண்டுபிடிப்பு Posted: 13 Jul 2016 01:09 PM PDT போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகளை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். |
| குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா:ஜூலை 16 இல் தொடக்கம் Posted: 13 Jul 2016 01:08 PM PDT தேனி மாவட்டம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி வரும் ஆக.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| கூலித் தொழிலாளி மண்டை உடைப்பு : இளைஞர் கைது Posted: 13 Jul 2016 01:08 PM PDT கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறை, தென்பழனி காலனியைச் சேர்ந்தவர் அறிவழகன் (32) கூலிதொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. |
| மக்கள் தொடர்பு முகாம்: 112 பேருக்கு நலத்திட்ட உதவி Posted: 13 Jul 2016 01:08 PM PDT திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பா.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், பட்டா மாறுதல், |
| வத்தலகுண்டு பேரூராட்சி கடைகள் ஏலம்: அதிமுக-திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் Posted: 13 Jul 2016 01:07 PM PDT வத்தலகுண்டு பேரூராட்சி கடைகளுக்கு புதன்கிழமை ஏலம் நடைபெற்றபோது, அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| பழனியில் மதுபாட்டிலை உடைத்து காவல் சார்பு-ஆய்வாளரை குத்திய இளைஞர் கைது Posted: 13 Jul 2016 01:07 PM PDT பழனி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த நபரை பிடித்த சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாட்டிலால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தார். |
| விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போன 3 குழந்தைகள் மீட்பு: ஏடிஎஸ்பி தகவல் Posted: 13 Jul 2016 01:07 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போன 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி புதன்கிழமை தெரிவித்தார். |
| சிவகாசி: தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் சாவு Posted: 13 Jul 2016 01:06 PM PDT சிவகாசியில் தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| இரு சக்கர வாகனம் மீது கார் மோதல்: பள்ளி ஆசிரியை சாவு Posted: 13 Jul 2016 01:06 PM PDT விருதுநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். அருப்புக்கோட்டை பெரிய பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் சம்சுபானு (40). இவர், விருதுநக |
| விருதுநகரில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா: மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு Posted: 13 Jul 2016 01:05 PM PDT விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள காமராஜர் பிறந்த நாள் விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் என நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர் கரிக்கோல்ராஜ் புதன்கிழமை தெரிவித்தார். |
| கலசலிங்கத்தின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு Posted: 13 Jul 2016 01:05 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழக நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்தின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் Posted: 13 Jul 2016 01:05 PM PDT ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் குடிநீர்த் தேக்கம் வறண்டதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| நகர்ப்புறங்களில் நிலம் உள்ளவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன் Posted: 13 Jul 2016 01:04 PM PDT மத்திய அரசால் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். |
| பாம்பன் சாலைப் பாலத்தில் அரசு பேருந்து மோதி சிறுவன் சாவு Posted: 13 Jul 2016 01:04 PM PDT பாம்பன் சாலைப் பாலத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். |
| ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jul 2016 01:04 PM PDT மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| Posted: 13 Jul 2016 01:03 PM PDT தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. |
| "காஷ்மீர் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் Posted: 13 Jul 2016 01:03 PM PDT ஜம்மு காஷ்மீரில் நடந்துவரும் கலவரத்தை நிறுத்த, அம்மாநில அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். |
| ஊராட்சி அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை Posted: 13 Jul 2016 01:02 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் வழங்காததால், புதன்கிழமை கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| மதுரையில் இளைஞர் கொலை வழக்கு: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண் Posted: 13 Jul 2016 01:02 PM PDT மதுரை அருகே வாடிப்பட்டியில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். |
| சிவகங்கை மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்கள் Posted: 13 Jul 2016 01:01 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெற உள்ளன. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| Posted: 13 Jul 2016 01:01 PM PDT மனிதனின் ஆளுமைப் பண்புகளுள் மிக முக்கியமானது தன்மதிப்புணர்வு (நங்ப்ச் உள்ற்ங்ங்ம்) என்பது ஆகும். |
| ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சிவகங்கை மாவட்டத்தினரும் பங்கேற்க வாய்ப்பு Posted: 13 Jul 2016 01:01 PM PDT ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில், சிவகங்கை மாவட்ட இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம் என்று, சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சி. ராமலெட்சுமி தெரிவித்துள்ளார். |
| விஷ உணவைத் தின்ற 50-க்கும் மேற்பட்ட புறாக்கள் சாவு Posted: 13 Jul 2016 01:01 PM PDT கமுதி கோட்டைமேட்டில் தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட புறாக்கள், விஷ உணவை உண்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன. |
| தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்மலை கிராமங்களுக்கு ரூ.4 கோடியில் விரைவில் சூரிய மின் வசதி Posted: 13 Jul 2016 01:00 PM PDT தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த மின்வசதி இல்லாத கிராமங்களுக்கு ரூ.4 கோடி செலவில் விரைவில் சூரிய மின் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. |
| மாணவியை கடத்தியதாக தொழிலாளி கைது Posted: 13 Jul 2016 01:00 PM PDT போடியில் கல்லூரி மாணவியை கடத்தியதாக கட்டுமான தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 13 Jul 2016 01:00 PM PDT கடந்த ஒரு வார காலமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சந்தித்து வருகிறது. |
| அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 13 Jul 2016 01:00 PM PDT திண்டுக்கல் மதர்தெரசா அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திமுகவிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் Posted: 13 Jul 2016 12:59 PM PDT திமுகவிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் நீக்கப்படுவதாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். |
| போடியில் கஞ்சா விற்ற பெண் கைது Posted: 13 Jul 2016 12:59 PM PDT போடியில் கஞ்சா விற்றததாக பெண் கைது செய்யப்பட்டார். |
| தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: பரிசுத்தொகை ரூ.3.40 கோடி Posted: 13 Jul 2016 12:58 PM PDT தமிழகம் முழுவதிலுமிருந்து 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரூ.3.40 கோடிக்கான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. |
| Posted: 13 Jul 2016 12:58 PM PDT பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை சாலையில் மிதி வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். |
| மாணவியை கடத்தியதாக தொழிலாளி கைது Posted: 13 Jul 2016 12:58 PM PDT போடியில் கல்லூரி மாணவியை கடத்தியதாக கட்டுமான தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 13 Jul 2016 12:57 PM PDT இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை திருடப்பட்டது தொடர்பாக கோயில் பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க கோரிய மனு: அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு பரிந்துரை Posted: 13 Jul 2016 12:57 PM PDT தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை பரிந்துரை செய்தது. |
| முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்குப் பூஜை Posted: 13 Jul 2016 12:57 PM PDT முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை 2008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. |
| காஷ்மீர் நிலவரம்: பாகிஸ்தான் அமைச்சர்களுடன் ஷெரீஃப் 15-ஆம் தேதி ஆலோசனை Posted: 13 Jul 2016 12:57 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூட்டியுள்ளார். |
| மானாமதுரையில் தூய்மை வைகை திட்டம் தொடக்க விழா Posted: 13 Jul 2016 12:57 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தூய்மை வைகை திட்டம் மற்றும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை: ரூ.15 கோடி பறிமுதல் Posted: 13 Jul 2016 12:56 PM PDT திமுகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சா.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். |
| சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: அப்பாஸ் நக்வி Posted: 13 Jul 2016 12:54 PM PDT சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி அளித்தார். |
| இந்தியர்களை மீட்க தெற்கு சூடானுக்கு விரைகிறார் வி.கே.சிங் Posted: 13 Jul 2016 12:53 PM PDT தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்து வரும் 300 இந்தியர்களை மீட்பதற்காக, இரண்டு போர் விமானங்களை மத்திய அரசு அனுப்பி வைக்க இருக்கிறது. |
| காரீஃப் பருவ சாகுபடிக்காக 20 லட்சம் டன் யூரியா இறக்குமதி Posted: 13 Jul 2016 12:52 PM PDT காரீஃப் பருவ சாகுபடி தேவைகளுக்காக 20 லட்சம் டன் யூரியாவை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இந்த மாத இறுதியில் இறக்குமதி செய்யவுள்ளது. |
| வங்கதேசம்: "பீஸ்' என்ற பெயரில் இயங்கிவரும் பள்ளிகளில் விசாரணை Posted: 13 Jul 2016 12:51 PM PDT இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்குடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், வங்கதேசத்தில் "பீஸ்' என்ற பெயரில் இயங்கிவரும் பள்ளிகளில் அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| நாடாளுமன்ற-மாநிலங்களவை குழு அதிமுக நிர்வாகிகள் நியமனம் Posted: 13 Jul 2016 12:51 PM PDT நாடாளுமன்ற-மாநிலங்களவைக் குழு அதிமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார். |
| விரைவில் பேரவை கூட்டத் தொடர்: ஆளும் கட்சி-எதிர்க்கட்சிகளுக்கு அறைகள் தயார் Posted: 13 Jul 2016 12:49 PM PDT தமிழக அரசின் நிகழ் நிதியாண்டுக்கான (2016-17) முழுமையான நிதிநிலை அறிக்கை, சட்டப் பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. |
| ஆரணி வேம்புலி அம்மன் கோயில் திருவிழாபறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்! Posted: 13 Jul 2016 12:46 PM PDT ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. |
| கல்வி உதவித் தொகை: தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்கும் தேசிய வங்கி Posted: 13 Jul 2016 12:46 PM PDT தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தர முயன்ற தலைமை ஆசிரியர்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிப் பணியாளர்கள் அலைக்கழிக்கின்றனர். |
| பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை! Posted: 13 Jul 2016 12:46 PM PDT பாலாற்றில் இருந்து அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன் நாள்தோறும் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான மணல் கொள்ளை போகிறது. அவை வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். |
| ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்:மாநகராட்சி நடவடிக்கை Posted: 13 Jul 2016 12:45 PM PDT வேலூரில் சிஎம்சி மருத்துவமனை எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் புதன்கிழமை அகற்றப்பட்டன. |
| நுகர்வோர் தின விழா போட்டிகள்:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 13 Jul 2016 12:45 PM PDT வேலூரில் உலக நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வழங்கினார். |
| கந்துவட்டி வசூலித்தால் சட்ட நடவடிக்கை:ஆட்சியர் எச்சரிக்கை Posted: 13 Jul 2016 12:45 PM PDT சட்ட வரம்பை மீறி கந்து வட்டி வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 13 Jul 2016 12:44 PM PDT வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| தக்கோலம், நெமிலியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு Posted: 13 Jul 2016 12:44 PM PDT அரக்கோணத்தை அடுத்த தக்கோலம், நெமிலி ஆகிய இரு பேரூராட்சிகளிலும் தலா ரூ. 6 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| 5 வட்டங்களில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள்:எம்எல்ஏக்கள் பங்கேற்பு Posted: 13 Jul 2016 12:44 PM PDT குடியாத்தம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 5 வட்டங்களில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன. இந்த முகாம்களில் எம்எல்ஏக்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். |
| அரசமைப்புச் சட்டத்தை மீறியவர்களுக்குத் தோல்வி Posted: 13 Jul 2016 12:43 PM PDT அரசமைப்புச் சட்ட ஒழுங்குமுறை, ஜனநாயக விதிகளை மீறியவர்கள் தோற்கடிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். |
| இளம்பெண் எரித்துக் கொலை? கணவர் உள்பட 4 பேர் மீது புகார் Posted: 13 Jul 2016 12:42 PM PDT வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்ததாக அவரது கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வாணியம்பாடி கிராமியக் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |