Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜூலை 22-ல் 'கபாலி' ரிலீஸ் : அமெரிக்காவில் புதிய சாதனை படைத்தது

Posted:

சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' படம் எப்போது வெளியாகும்? இந்த மாதமே வெளியாகுமா? அல்லது அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டுமா என ஏங்கிக் கொண்டிருந்தனர் ரஜினி ரசிகர்கள். அவர்களுக்கு ஒரு நற்செய்தி. கபாலி படத்தை இம்மாதம் 22ஆம் தேதி வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளதாக தகவல் அடிபடுகிறது.

உலகளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ...

சிங்கம் 3 படத்தில் பத்திரிகையாளராக ஸ்ருதிஹாசன்

Posted:

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் மூன்றாம்பாகமாக எஸ் 3 என்ற படம் வளர்ந்து வருகிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் ...

மணிரத்னம் இயக்கத்தில் 'யு-டர்ன்' நாயகி

Posted:

துல்கர் சல்மானை வைத்து இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் 'காற்று வெளியிடை'. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் முதலில் பிரேமம் சாய்பல்லவி கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. அவருடைய படிப்பு குறித்தகாலத்தில் முடியவில்லை என்பதால் ...

'பிரேமம்' சாய் பல்லவி நடிக்கும் தெலுங்கு படம்

Posted:

'பிரேமம்' மலையாளப்படத்தில் மலர் டீச்சர் கதாபாதத்திரத்தில் நடித்ததால் ஒரே படத்தில் மிகப்பெரிய புகழ்பெற்றவர் சாய் பல்லவி. அதன் பிறகு மணிரத்னம் உட்பட பல இயக்குநர்கள் அவரை நடிக்க அணுகினார்கள். ஜார்ஜியாவில் டாக்டருக்குப் படித்ததால் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. காளி என்ற மலையாளப்படத்தில் மட்டும் நடித்த சாய்பல்லவி, தற்போது ...

‛பலூன்' : ஜெய் - அஞ்சலி பட தலைப்பு

Posted:

‛எங்கேயும் எப்போதும்' படத்தில் முதன்முறையாக ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து நடித்தனர். அந்தப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் வந்தன. அதன்பிறகு அஞ்சலி, தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் ஆந்திரா பக்கம் போனார். தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ...

மகள் திருமணம்: முதல்வரை சந்தித்து நேரில் அழைப்புவிடுத்த சரத்குமார்-ராதிகா

Posted:

நட்சத்திர தம்பதியரான சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான். இவர் லண்டனில் பட்டம் பெற்றவர். தற்போது ராடன் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மதுனுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த செப்.,23ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் ...

சிம்புவின் ‛டிரிபிள் ஏ' துவங்கியது

Posted:

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‚ (டிரிபிள் ஏ) இதில் சிம்பு மூன்று வேடத்தில் நடிக்கிறார். ஒரு தந்தை இரு மகன் கேரக்டர்கள். பிளாஷ் பேக்கில் வரும் தந்தைக்கு ஜோடியாக நடிப்பவர் இன்றைய கால கட்ட கதைக்கும் ...

பாலிவுட்டை அதிர வைக்கும் 'அகிரா' டிரைலர்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, அனுராக் காஷ்யப், கொன்கனா சென் சர்மா மற்றும் பலர் நடித்துள்ள 'அகிரா' படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான ஐந்து நாட்களுக்குள்ளாகவே 6 மில்லியனைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் தெடர்ச்சியாக நாயகிகளுக்கு ...

100 கோடியைக் கடந்த சல்மானின் 10 படங்கள்

Posted:

சல்மான் கான் நடித்து கடந்த 6ம் தேதியன்று வெளிவந்த 'சுல்தான்' படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைக் கடந்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சல்மான் கானின் 100 கேடி வசூல் படங்களின் எண்ணிக்கை 10ஐத் தெட்டுள்ளது. இதற்கு முன் சல்மான் கான் நடித்து வெளிவந்த "தபாங், ரெடி, பாடிகார்ட், ஏக் தா டைகர், தபாங் 2, ஜெய் ஹோ, கிக், ...

'சிவகாமியின் செல்வன்‚ 100வது நாள் விழா: நாளை நடக்கிறது

Posted:

1974ம் ஆண்டு வெளிவந்த படம் சிவகாமியின் செல்வன், சிவாஜி, வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம் ராஜன் நடித்த இந்தப் படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ஏ.எல்.நாராயணனின் கதை. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கணகசபை தயாரித்திருந்தார். அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். 42 வருடங்களுக்கு பிறகு சிவகாயின் செல்வனை ...

ஹீரோயினாக நடிக்க ரித்விகா ஆர்வம்

Posted:

பாலா இயக்கிய 'பரதேசி‚ படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரித்விகா பாலாவால் தேர்வு செய்யப்பட்டு சினிமா நடிகை ஆனார். 'மெட்ராஸ்‚ படத்தில் யதார்த்தமான வடசென்னை பெண்ணாக நடித்து புகழ் பெற்றார். இதற்கிடையில் 'கத சொல்லப்போறோம்‚. 'ஒரு நாள் கூத்து‚ படங்களில் நடித்தவர் அடுத்த கட்ட பாய்ச்சலாக ...

கிராமத்து பெண்களின் பிரச்சினை பேசும் 'சூதுவாது'

Posted:

பிரபல திரைப்பட கதாசிரியரும், இயக்குனருமான அன்னக்கிளி செல்வராஜின் தம்பி ஆர்.கண்ணன். 'ராசய்யா', 'நான்தான் பாலா' படங்களை இயக்கிய கண்ணன் தற்போது சூதுவாது என்ற படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் சரவணன், சுனு லட்சுமி ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நான் கடவுள் ராஜேந்திரன், நண்டு ஜெகன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் ...

மீண்டும் வந்தார் ஆர்த்தி

Posted:

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் மீடியா வாழ்க்கையை துவக்கியவர் ஆர்த்தி. சின்ன சின்ன ஆசை, சொல்விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ஆர்த்தி இயக்குனர் பாலாவின் உதவியாளர் விவேக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு ...

பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவில் முதல் நீச்சல் உடை காட்சி

Posted:

தமிழ் சினிமாவின் முதல் ஷங்கர் என்றால் அது ராஜா சாண்டோதான். அவரது படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருக்கும். அவர் இயக்கிய ஒரு படம்தான் 'சவுக்கடி சந்திரகாந்தா‚. பக்காவன முதல் கமர்ஷியல் படம் என்றும் இதனை குறிப்பிடலாம். கே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதை நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதைத்தான் ராஜா சாண்டோ படமாக இயக்கினார். ஜூபிடர் பிலிம்ஸ் ...

இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடும் ராணா

Posted:

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ராணா அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார். பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றி இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அதீத முயற்சிகளுடன் ராணா களமிறங்கியுள்ளார். இப்படம் தவிர பல தெலுங்கு படங்களில் ராணா நாயகனாக நடிக்க ...

அல்லு அர்ஜூனை அவமதித்த நயன்தாரா?

Posted:

தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருது நிகழ்வுகளில் சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஒன்று. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ருத்ரமாதேவி படத்தில் கோன கண்ணா ரெட்டி வேடமேற்று நடித்த அல்லு ...

ஜூலை 22ல் ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீடு

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் டீசர் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ...

இரட்டை வேடங்களில் நடிக்கும் கோபிசந்த்

Posted:

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் கோபிசந்த் தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா இயக்கும் ஆக்சிஜன் படத்தில் கோபிசந்த் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு அடுத்து இயக்குனர் சம்பத் நந்தி இயக்கத்தில் காதல் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கோபிசந்த் ...

சுனில் நடிக்கும் ஜக்கன்னா ஜூலையில் ரிலீஸ்

Posted:

நகைச்சுவை நாயகனாக டோலிவுடில் வலம் வரும் சுனில் இயக்குனர் வம்சிகிருஷ்ணா இயக்கத்தில் ஜக்கன்னா படத்தில் நடித்து வருகின்றார். சுனிலுக்கு ஜோடியாக மன்னாரா சோப்ரா நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பும் ஏற்பாடும் நடைபெறுகின்றது. ஜக்கன்னா திரைப்படத்தை ...

பத்மாவதி-யில் தீபிகா நடிப்பது உறுதி

Posted:

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ஆஸ்தான ஹீரோயின்களில் தீபிகா படுகோனேவும் ஒருவர். ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனே ஆகிய இருவரில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™