Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கரீனா கர்ப்பம்... சைப்பின் முதல் மனைவி கோபம்

Posted:

பாலிவுட் நடிகரான சைப் அலிகானுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சைப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த கரீனாவைப்பற்றி அவ்வப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது. ...

125 தியேட்டர்களில் ‛அட்டி' ரிலீஸ்

Posted:

சின்னத்திரையில் அசத்தி வந்த மா.கா.பா.ஆனந்த், இப்போது வெள்ளித்திரையிலும் பிஸியாகியிருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த மா.கா.பா., இப்போது ‛அட்டி' என்ற படத்தில் தனி ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள குப்பத்து மக்களின் வாழ்க்கையை பதிவு ...

‛டோரா' : நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர்

Posted:

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் ‛டோரா'. இப்போது இந்த பெயரையே நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது விக்ரமுடன் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சிவகார்த்திகேயன் உடன் ஒரு படம் உள்ளிட்ட கைவசம் ...

சல்மான் மீதான வழக்கு : சுப்ரீம் கோர்ட் ஏற்பு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். சினிமாவில் எந்தளவுக்கு முன்னணி நடிகராக இருக்கிறாரோ, அதை அளவு சர்ச்சைக்கும் பஞ்சமில்லாதவர். இவர் கடந்த 2002-ம் ஆண்டு போதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்றதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சல்மானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை ...

மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் இசையமைப்பாளர் தமன்

Posted:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல் உள்ளிட்டோர் நடித்த பாய்ஸ் படத்தில் ட்ரம்ஸ் இசைகலைஞராக சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவராக நடித்த தமன், தற்போது டோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். பல படங்களுக்கு இசையமைத்து வரும் தமனிற்கு மீண்டும் நடிக்கும் ஆசை ...

அஜய் தேவ்கனின் சிவாய் படத்திற்கு மூன்று டிரைலர் :

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் தற்போது இயக்கி நடித்து வரும் படம் சிவாய். இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. சிவாய் பட்ததின் போஸ்டர்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் இந்தப்படத்திற்கு அடுத்து அடுத்து மூன்று டிரைலர்களை வெளியிட இருக்கிறார் அஜய் தேவ்கன் .

அதன்படி இப்படத்தின் ...

தம்பிக்கு உதவும் அல்லு அர்ஜூன்

Posted:

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் தனது தம்பி அல்லு சிரிஷ் நடிக்கும் ஸ்ரீரஸ்து சுபமஸ்து படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் கூறுகின்றன. முதல் படம் சறுக்கிய நிலையில் அடுத்த படத்தில் அதிக முயற்சிகளுடன் அல்லு சிரிஷ் களம் இறங்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது இப்படத்தின் ...

வில்லனாக மாறும் ஆர்யன் ராஜேஷ்

Posted:

நகைச்சுவை நாயகனாக தெலுங்கு திரை உலகில் வெற்றி கண்ட அல்லரி நரேஷின் மூத்த சகோதரரும் நடிகருமான ஆர்யன் ராஜேஷ், வில்லனாக நடிக்கவுள்ளதாக அல்லரி நரேஷ் கூறியுள்ளார். லீலாமஹால் சென்டர், எவடி கோல வாடிடி, அடந்தே அடோ டைப் போன்ற படங்களில் நாயகனாக நடித்த ஆர்யன் ராஜேஷ் வில்லனாக நடிக்க தயாராகி வருகின்றார்.

இது குறித்து அல்லரி நரேஷ் ...

பிறந்தநாளில் ‛ஐஎஸ்எம்' பஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த கல்யாண்ராம்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமா ராவின் மகன் வழிப் பேரனும், அரசியல் பிரமுகர் ஹரிகிருஷ்ணாவின் மகனுமான கல்யாண் ராம் டோலிவுட்டில் நடிகராகவும், வெற்றி பட தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். இன்று(ஜூலை 5) பிறந்த நாள் கொண்டாடும் கல்யாண் ராமிற்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்து ...

டிசம்பரில் சமந்தா-நாகசைதன்யா திருமணம் : ஆகஸ்டில் அறிவிப்பு

Posted:

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் தீவிரமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் எப்போது என்பது தான் தற்போதைய கேள்வி. நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா தனது மகன் நாக சைதன்யா அவனது காதலியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த நல்ல செய்தியை அவரே அறிவிப்பார் என்றும் அண்மையில் ...

50 கோடி பட்ஜெட்டில் வட சென்னை?

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சென்னையில் மீனம்பாக்கம் ஏரியாவில் உள்ள பின்னி மில்லில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வட சென்னை படத்தை முதலில் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டடனர். பின்னர் மூன்று ...

சமுத்திரகனிக்கு ஜோடியாக நந்திதாதாஸ்

Posted:

'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' போன்ற படங்களில் நடித்த நந்திதா தாஸ் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் 'நீர்ப்பறவை'. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் நந்திதா தாஸ். பெண்கள் பிரச்சனைகளை மைய கருவாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை பிரபல எழுத்தாளரான தமயந்தி ...

ரெமோ வழியில் காஷ்மோரா

Posted:

படத்திற்கு பூஜை போடுவது.... இசைவெளியீட்டு விழா நடத்துவது எல்லாம் காரண காரியங்களோடு கடைபிடிக்கப்பட்ட நிகழ்வுகளாகவே இருந்தன - கடந்த காலங்களில். விநியோகஸ்தர்களிடமிருந்து முன்பணம் பெற்று படத்தயாரிப்பு நடைபெற்ற அன்றைய காலக்கட்டங்களில், முன் பணம் தருகிற விநியோகஸ்தர்களின் நம்பிக்கையைப்பெற இந்த விழாக்கள் அவசியமாக ...

மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி

Posted:

'ஓகே கண்மணி' வெற்றிப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார் என் தகவல் பல மாதங்களாக உலவி வருகிறது. இந்நிலையில்தான் இப்போதுதான் இப்படத்தின் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக காஷ்மோரா படத்தில் நடித்து வந்த கார்த்தி அதை முடித்த கையோடு தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் ...

அக்ஷ்யுடன் ரொமான்ஸ் செய்யும் ஹூமா குரேஷி

Posted:

ஹிந்தியில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ஜாலி எல்எல்பி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதில் ஹீரோவாக அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார். சுபாஷ் கபூர் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதுதொடர்பாக ஹூமாவிடம் இயக்குநர் பேசியதாகவும், அவரும் நடிக்க சம்மதம் ...

அபினவ் பிந்த்ராவாக நடிக்கப்போவது ரன்பீரா, வருணா?

Posted:

பாலிவுட்டில் இது பயோபிக் சீசன். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. அந்தவகையில், மில்காசிங், மேரிகோம், அசருதீன், தோனி ஆகியோரை தொடர்ந்து, துப்பாக்கி சூடு வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாக்க உள்ளார்கள்.

2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் ...

டைகர் ஷெரப்பின் அடுத்தப்படம் ‛முன்னா மைக்கேல்'

Posted:

ஹீரோபன்ட்டி, பாகி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சபீர்கானும், நடிகர் டைகர் ஷெரப்பும் இணைய உள்ளனர். இப்படத்திற்கு ‛முன்னா மைக்கேல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் முன்னாவாக டைரகர் நடிக்க உள்ளார். தெருவில் சூதாட்டம் ஆடும் கேரக்டரில் டைகர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் ஆரம்பமாக ...

கிளாஸ்மேட்ஸை சந்தித்தார் பிருத்விராஜ்..!

Posted:

பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான படம் 'கிளாஸ்மேட்ஸ்'.. பிருத்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித், காவ்யா மாதவன் உட்பட பல இளம் முன்னணி நடிகர்கள் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். லால்ஜோஸ் இயக்கிய இந்தப்படம் தமிழில் கூட நினைத்தாலே இனிக்கும் என்கிற பெயரில் ரீமேக்கானது... கல்லூரியில் படித்த நண்பர்கள் அனைவரும் பல ...

நிவின்பாலி-விஜய்யை தொடர்ந்து த்ரிஷாவும் கற்றுக்கொண்ட புதிய தொழில்..!

Posted:

சமீபகாலமாக த்ரிஷா நடித்துவரும் நாயகி, மோகினி என்கிற படங்களின் பெயர்களை பார்த்தாலே படத்தில் நாயகன் இருக்கிறாரோ இல்லையோ கதையின் பிரதான நாயகியாக த்ரிஷாதான் இருப்பார் என்றே தெரிகிறது. தற்போது மாதேஷின் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. இந்தப்படத்தில் லண்டன் வாழ இந்தியரான த்ரிஷா அங்கே சொந்தமாக பேக்கரி வைத்து ...

ஊழம்' த்ரில்லர் படமல்ல - ஜீத்து ஜோசப் விளக்கம்..!

Posted:

சிக்கலை தானாகவே இழுத்துக்கொண்டவர் ஜீத்து ஜோசப் தான். இந்த விஷயத்தில் ரசிகர்களை குறைசொல்லவே முடியாது.. மோகன்லாலை வைத்து 'த்ரிஷ்யம்' என்கிற மெகா த்ரில்லர் படத்தை தெரிந்தோ தெரியாமலோ கொடுத்துவிட்டார்.. அதற்கு முன்பு கூட பிருத்விராஜுடன் சேர்ந்து 'மெமோரீஸ்' என்கிற க்ரைம் த்ரில்லர் படத்தை கொடுத்தார். அப்படிப்பட்டவரிடம் இருந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™