Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கடவுள் தந்த அழகிய பரிசு: சாட்னா டைடஸ்

Posted:

கோடம்பாக்கத்து வரும் புதுமுகங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால், சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாட்னா டைடஸ், ஒரே படத்தில் நல்ல பெயரை பெற்றுள்ளதுடன், தற்போது, மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். அவருடன் ஒரு ...

நயன்தாராவின் அர்ப்பணிப்பு!

Posted:

நயன்தாராவின் சம்பளம், ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது, சக நடிகையருக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவோ, அவர்களின் பொறாமையை பற்றி, பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. விரைவில், அவர் நடித்த, திருநாள் படம் ரிலீசாக போவதை நினைத்து, சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்துக்காக, எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி ...

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் தப்பில்லை!

Posted:

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் பெயரை கூறினாலே, அங்குள்ள மூத்த நட்சத்திரங்கள் கூட, 'எதற்கு வம்பு' என, ஒதுங்கி போய் விடுகின்றனர். அந்த அளவுக்கு, ஆதிக்கம் செலுத்துகிறார் கங்கனா. தனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் வாங்கி போட்டு, கல்லா பெட்டியை நிரப்புவதில் அவருக்கு விருப்பமில்லை. ஒரே படம் என்றாலும், நெத்தியடியாக இருக்க வேண்டும் ...

அவசரப்படாத கேதரின்!

Posted:

'அவசரப்பட்டால், சினிமாவில் வளர்ச்சி அடைய முடியாது' என்பதில் தெளிவாக இருக்கிறார் மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா. 'நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கலாம்; அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் காத்திருக்க தயார்' எனக் கூறி வந்த அவருக்கு, இப்போது, ஓரளவு வாய்ப்புகள் தேடிவரத் துவங்கியுள்ளன. தமிழில் ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு ...

சிறிய ஹீரோக்களின் மனம் கவர்ந்த நாயகி!

Posted:

பிரம்மன் படத்தில் சசி குமார் ஜோடியாக நடித்த லாவண்யா திரிபாதியை ஞாபகமிருக்கிறதா? அந்த படத்துக்கு பின், தமிழில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். இப்போது, தெலுங்கு திரையுலகின் இரண்டாம் வரிசை நாயகர்களான வருண் தேஜா, அல்லு சிரிஷ் போன்றவர்களின் ராசியான ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்து ...

கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் சசிகுமார்

Posted:

சமீபகாலமாக, தன் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்காததால், கவலையில் ஆழ்ந்துள்ளார் சசிகுமார். இதனால், தான் அடுத்து நடிக்கும், கிடாரி படத்தின் மூலம், விட்ட இடத்தை பிடிக்க, கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வழக்கமான சசிகுமார் படங்கள் போலவே, இந்த படமும் கிராமத்து கதையை மையமாக வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. சசி குமாருக்கு, கிராமத்து ...

கபாலி டிக்கெட் அதிக விலைக்கு விற்றது தவறுதான் - ரஞ்சித்

Posted:

ரஜினி நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‛‛கபாலி. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை கலக்கியிருக்கிறது. ரஜினியும், படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ...

தாயின் கையால் விருது பெற்ற துல்கர் சல்மான்..!

Posted:

மம்முட்டியின் மனைவியும் துல்கர் சல்மானின் தாயாருமான சுல்பாத், நிறைய திரைப்பட மற்றும் விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இதுநாள் வரை ஒரு விழா மேடையில் கூட ஏறியதில்லை. ஆனால் அவரை முதன்முறையாக மேடையேற்றியதுடன் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற அவரது மகன் துல்கருகே விருது வழங்கவும் செய்துள்ளது கேரளாவை சேர்ந்த ...

தமிழில் செல்வி-ஆக வெளிவரும் பாபு பங்காராம்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் பாபு பங்காரம் படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பிலிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவு செய்யப்பட்டு, திரைக்கு தயாராகிவிட்டது. வெங்கடேஷ் சிரிப்பு போலீஸாக நடித்திருக்கும் இப்படத்தில், நயன்தாரா நடுத்தர வசதி கொண்ட ...

இளமையான தோற்றத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளும் பாலகிருஷ்ணா

Posted:

கௌதமிபுத்ர சாதர்கனி எனும் தனது 100வது படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, கட்டுடலுடன் இளமையாக தோன்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றாராம். பாலகிருஷ்ணாவின் சமீபத்திய படங்களில் அவரது தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவது பலவீனமாக கூறப்பட்டது. இதனால் தற்போது பாலகிருஷ்ணா தனது தோற்றத்தை மாற்ற முயற்சிகள் ...

மனைவியிடம் இயக்குனர் தேர்வை ஒப்படைத்த மகேஷ் பாபு?

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தை இயக்கிய இயக்குனர் கொரட்டாலா சிவா மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு காரணம் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா மகேஷ் பாபுதான் என ...

பஞ்சாபி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் நாகசைதன்யா

Posted:

மலையாள சூப்பட் ஹிட் திரைப்படமான ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நாகசைதன்யா அடுத்ததாக பஞ்சாபி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டுள்ளார். தில்ஜிட் மற்றும் நீரு பாஜ்வா நடிப்பில் 2012ல் வெளிவந்த ஜடட் அண்ட் ஜூலியட் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதே போல் அப்படத்தின் இரண்டாம் பாகம் 2013ல் திரைக்கு ...

சம்பளத்திற்கு பதில் விநியோக உரிமை - விவி விநாயக் அதிரடி

Posted:

அரசியலிருந்து தற்சமயம் ஓய்வு எடுத்துள்ள டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நாயகனாக கத்திலான்டோடு படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். லைக்கா ...

பல திருமணம் செய்வேன் - கங்கனா தடாலடி

Posted:

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத், அதன்பிறகு பாலிவுட்டில் பல அதிரடியான படங்களில் நடித்து பிரபலமானதோடு, தேசிய விருது நடிகையாகவும் திகழ்கிறார். தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதில் தான் பல திருமணம் செய்வேன் ...

படங்களை குறைத்துக்கொள்ளும் பிருத்விராஜின் அண்ணன்..!

Posted:

நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர்தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்பவர் தான் இந்திரஜித்.. கடந்த 2013ல் மட்டும் பத்து படங்களில் நடித்த இந்திரஜித், அதன்பின் கடந்த ...

ஸ்ருதிஹாசனுக்கு தேடி வரும் வாய்ப்பு

Posted:

தமிழிலும், தெலுங்கிலும் தங்களது படங்களுக்குப் பொருத்தமான முன்னணி நாயகிகள் கிடைக்க அனைத்து ஹீரோக்களுமே தடுமாறி வருகிறார்கள். டாப் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடி சேர டாப் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். இரண்டாம் கட்ட ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஹீரோக்களும் தயங்குகிறார்கள், இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் ...

புதுப் பொலிவுடன் ரஜினிகாந்த்

Posted:

'கபாலி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தைப் பற்றி அதிகமாகப் பாராட்டியவர்கள் கூட படம் பார்த்த பின் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. படம் சாதி பற்றி பேசுகிறது, படத்தில் ரஜினிகாந்த் வயதானவராக நடித்தது பிடிக்கவில்லை, நமது நாட்டில் கதை நடக்கவில்லை, படத்தில் ...

வேறு மாதிரி மாறும் வீரம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் வெளிவரும் படங்களில் எங்கே கதை இருக்கிறது என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் அடடா... அற்புதமான கதை என தமிழ்ப் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ப் படங்கள், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய ...

‛வீரே தி வெட்டிங்'கிற்காக உடல் எடையை குறைக்கும் ஸ்வரா பாஸ்கர்

Posted:

தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாரா பாஸ்கர். இவர் அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். சஷாங் கோஸ் இயக்குகிறார். ரேகா கபூர் தயாரிக்கிறார். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்திற்காக ஸ்வரா பாஸ்கர் தன் உடல் ...

ராஜ்குமார் சந்தோஷியை ஓரங்கட்டிய சல்மான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ராஜ்குமார் சந்தோஷியும் ஒருவர். இவர் சல்மானை வைத்து ஒருப்படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவைில்லை என்று செய்திகள் வெளியாகின. இதையேடுத்து ராஜ்குமார் சந்தோஷிக்கு பதிலாக சல்மான் , சுல்தான் புகழ் இயக்குநர் அலி அப்பாஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™