Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛பத்மாவதி'-யில் இணையும் பவாத்கான்

Posted:

‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' படத்தை இயக்க உள்ளார். மீண்டும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி இணைகிறது. இதுவும் சரித்திரகால படம் தான். இப்படத்தில் இவர்கள் இருவர் தவிர இன்னொரு முக்கிய ரோலும் உள்ளது. அதாவது தீபிகாவின் கணவர் ரோலில் நடிக்க ஒரு நடிகர் தேவை, அதனால் ...

ஆரவாரமாக வரும் ஆகஸ்ட்

Posted:

'கபாலி'யின் ஆரவாரம் அது எட்ட வேண்டிய உயரத்தைத் தொடும் வரை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனாலும், அடுத்த வாரம் பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு திரையுலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி 'திருநாள், சண்டிக்குதிரை' ஆகிய படங்கள் வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி 'வாகா' படம் வரும் ...

ஜோக்கர் படத்துக்கு யு சான்றிதழ்

Posted:

ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த பிரபு, சகுனி' படத்தின் மூலம் தயாரிப்புத் துறையில் தனி ஆவர்த்தனம் தொடங்கினார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' என்ற படநிறுவனம் தொடங்கி கார்த்தி நடிப்பில் சகுனி படத்தைத் தயாரித்தார். அதன் பிறகு இப்போது 'காஷ்மோரா' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ...

கபாலி-2 பற்றி தாணு தகவல்

Posted:

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. கபாலி படம் பற்றிய ரசிகர்களின் கருத்து எப்படி இருந்தால் என்ன?, 'தமிழ் சினிமாவைப் ...

விஜய் 60-ல் கோயம்பேடு பேருந்து நிலையம் செட்

Posted:

விஜய்யின் அம்மா ஷோபாவின் குடும்பம் ஆரம்பகாலத்தில் லலிதாஞ்சலி என்ற பெயரில் இசைக்குழு நடத்தி வந்தது. அந்தக்குழுவில் ஷோபா பாடகியாக இருந்தார். அவரது தம்பி எஸ்.என்.சுரேந்தரும் பாடகர்தான். அதனாலோ என்னவோ, விஜய்யின் ரத்தத்திலேயே இசையும் ஊறி இருக்கிறது. அவர் நடிகராக அறிமுகமான காலகட்டத்திலேயே, அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஏதாவது ...

தொடர்ந்து மருத்துவமனையில் கமல் சிகிச்சை

Posted:

'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் அடுத்தகட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டிணத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலையில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தன் அலுவலக ...

“நாங்கள் சாதாரண தம்பதி அல்ல' ; மீரா ஜாஸ்மின் பெருமிதம்..!

Posted:

கேரளத்து பெண்கள் சிலருக்கு மட்டும் நடிகையாகி பெரும் புகழும் கிடைக்கும் வரமும், அதேசமயம் பிரபல நடிகையானபின் குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவும் சாபமும் என இரண்டையும் ஒருசேரத்தான் இறைவன் படைத்துள்ளானோ என என்னும் விதமாகத்தான் நிகழ்வுகள் நடக்கின்றன. சரிதாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி, மஞ்சு வாரியர், மம்தா மோகன்தாஸ், காவ்யா ...

கபாலி தமிழகம் வசூல்... லேட்டஸ்ட் தகவல்...

Posted:

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. சிலர் படம் சூப்பர் என்றும், சிலர் படம் மிகவும் சுமார் என்றும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலரோ லிங்காவைவிட மோசம் ...

ரஜினி பட வாய்ப்பு வந்தாலும் ஜெயம் ரவி படத்தை தான் இயக்குவேன் - லக்ஷ்மன்

Posted:

ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லக்ஷ்மன். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது 'போகன்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ஜெயம் ரவிதான் ஹீரோ. அவரது அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

போகன் படத்தை இயக்கி வரும் லக்ஷ்மணிடம் பேட்டி எடுத்த ஒரு நிருபர், ...

ஷாருக் -ரோஹித் இடையே மோதலா ?

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். இவரும் இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் நல்ல நண்பர்கள்.ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாக தெரிகிறது.சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே படங்களுக்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற போவதாக செய்திகள் வெளியாகின.அதுவும் தமிழில் விஜய் நடித்து ...

புது மொழிகள் கற்கும் எமி ஜாக்சன்.

Posted:

லண்டனில் இருந்து இந்தியா வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அசத்தி வருபவர் எமி ஜாக்சன். பல நடிகைகளை போல் எமிக்கும் ஹிந்தி பேச கொஞ்சம் சிரமமாக இருக்கிறதாம். எமி ஜாக்சன் தற்போது இயக்குநர் சோஹைல் கான் இயக்கும் படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .இப்படத்திற்காக எமி ஜாக்சன் உருது மற்றும் ...

தபாங் 3ல் நடிக்க ரெடி பரிணிதி சோப்ரா

Posted:

தபாங் படங்களின் வரிசையில் விரைவில் தபாங் 3 உருவாகவிருக்கிறது . முதல் இரண்டு பாகங்களில் சல்மான் கானும், அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடித்தனர். ஆனால் தபாங் 3 படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவில்லை .சோனாக்ஷி சின்ஹாவிற்கு பதிலாக பரிணிதி சோப்ராவை நடிக்க வைக்க அர்பாஸ் ,அவரிடம் பேசி வருகிறார் என செய்திகள் வெளியாகின. ...

அலப்பறையில் தொடங்கி அட்ரஸ் தொலைத்த நடிகை

Posted:

ஒரு படத்தில் நடித்து பேர் எடுத்து விட்டால் போதும், அதன் பிறகு சில நடிகைகளின் அலப்பறை சொல்ல முடியாது. தான் என்னவோ தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடித்தார் போல எங்கிருந்தோ வந்து ஒட்டி கொள்கிறது அந்த இருமாப்பு. அதுவும் கபாலி போன்ற பெரிய நடிகர் படத்தில் துக்கடா ரோலில் நடித்தவர் ரித்விகா. இயக்குனர் ரஞ்சித், கபாலி சூப்பர் ஸ்டார் படமாக ...

பாபு பங்காராம் பாடல்கள் வெளியீடு

Posted:

துளசி, லக்ஷ்மி போன்ற வெற்றிப் படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக வெங்கடேஷ் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள பாபு பங்காராம் படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று இரவு நடைபெற்றது. முதலில் ஜூலை 9ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட பாபு பங்காராம் பாடல்கள் நேற்று(ஜூலை 24) ...

சிரஞ்சீவி150, பாலகிருஷ்ணா100 இருபடங்களுக்கும் உள்ள ஒற்றுமை

Posted:

தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தங்கள் திரை உலக பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி தனது 150வது திரைப்படமான கத்திலான்டோடு திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படத்தை வரலாற்று பின்னணியிலும் உருவாக்கி ...

நாகார்ஜூனாவின் பிறந்த நாளில் துவங்கும் அகிலின் அடுத்த படம்

Posted:

நாகார்ஜூனா-அமலா தம்பதியரின் மகன் அகில் இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் தோல்வியை தழுவியது. முதல் படத்தின் தோல்வியின் காரணமாக இரண்டாவது படத்திற்கு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட அகில் மற்றும் நாகார்ஜுனா இறுதியாக இயக்குனர் ஹனு ...

படக்குழுவினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நானி

Posted:

வழக்கமான தெலுங்கு மசாலா படங்களைப் போல் அல்லாமல் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நானி நடிப்பில், ஜென்டில்மேன் திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் இயக்குனர் விரின்சி வர்மா இயக்கும் ரொமேன்டிக் படத்தில் நானி நடிக்கின்றார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ...

சர்வானந்த் படத்தில் இரண்டாவது நாயகியான அக்ஷா

Posted:

பாகுபலி நாயகன் பிரபாஸின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான டார்லிங் படத்தின் உதவி இயக்குனர் சந்திரமோகன் இயக்குனராக உயரவிருக்கும் படத்தில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கின்றார். சர்வானந்த போலீஸாக நடிக்கவிருக்கும் சந்திரமோகனின் படத்தை பிரபல தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கின்றார். நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடிக்கும் ...

‛என்றும் உதிராப்பூ மகேந்திரன்...' - பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted:

தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இவர் இயக்கிய படங்கள் சில தான்.... ஆனால் ஒவ்வொன்றும் புதுரகம். கமர்ஷியல் இயக்குநர்களுக்கு மத்தியில் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநர் மகேந்திரனுக்கு இன்று(ஜூலை 25ம் தேதி) 76வது பிறந்தநாள். ...

பாக்ஸ் ஆபிஸ் பற்றி கவலையில்லை - ஜான் ஆபிரஹாம்

Posted:

பாலிவுட்டின் ஹேண்ட்சம் நடிகரான ஜான் ஆபிரஹாம், தற்போது டிஸ்யூம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் வருண் தவானும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். வருகிற ஜூலை 29ம் தேதி டிஸ்யூம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார் ஜான் ஆபிரஹாம். இந்நிலையில் அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™