Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கபாலி - அமெரிக்க பிரிமீயர் காட்சியில் 20 லட்சம் டாலர் வசூல்

Posted:

கபாலி படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழ்ப் படங்கள் வெளியாகும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. ஒரு நாள் முன்னதாக நேற்று அமெரிக்காவில் பல இடங்களில் பிரிமீயர் காட்சிகள் ...

கரீனா கர்ப்பம் : அமீர்கான் அட்வைஸ்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் கரீனா கபூரும் ஒருவர். இவர் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் பாலிவுட்டில் இருக்கும் கரீனாவின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் கரீனாவை, நடிகர் அமீர்கான் ...

கர்ப்பமா...? - தீபிகா படுகோனே ஆவேசம்

Posted:

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடனடியாக, திருமணம் செய்து கொள்ளப்போவதும் இல்லை. நான் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும், என, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் நெருக்கமான ஜோடியாக வலம் வந்தனர். இருவரும் விரைவில் திருமண செய்தியை ...

பேபி -2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் அக்ஷ்ய்

Posted:

இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட் படமாக அமைந்தது பேபி. இப்படத்தில் அக்ஷய் குமார், ராணா டகுபதி, டாப்சி அகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். அப்படத்தின் வெற்றியே தொடர்ந்து நீரஜ் பாண்டே, பேபி படத்தின் அடுத்தபாகத்தை உருவாக்க ரெடியாகிவிட்டார். பேபி 2 படத்தை இயக்குநர் சிவம் நாயர் இயக்கவுள்ளார். ...

ஆகஸ்ட்டில் 'தொடரி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'தொடரி, கொடி' ஆகிய இரண்டு படங்களும் முழு வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. 'கொடி' படத்தை மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிட்டார் தனுஷ். இருந்தாலும் அதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட 'தொடரி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பல வேலைகள் இருந்ததால் அவை முடிவடைய கொஞ்சம் ...

சீனாவில் ஜாக்கிசான் படத்தை முந்திய பாகுபலி

Posted:

தமிழ்த் திரையுலகமே 'கபாலி' ரிசல்ட் என்ன என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தெலுங்குத் திரையுலகில் 'பாகுபலி' படத்திற்கு சீனாவில் ரிசல்ட் என்ன என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று சீனாவில் சுமார் 5000 தியேட்டர்களுக்கு மேல் 'பாகுபலி' படம் வெளியாகியுள்ளது. ஜாக்கிசான் நடித்து நேற்று சீனாவில் வெளியாகியுள்ள 'ஸ்கிப் ...

'கபாலி'க்குப் போட்டியாக டிரென்டிங்கில் 'தெறி'

Posted:

'தெறி, கபாலி' என இரண்டு படங்களுக்கும் இன்று முக்கியமான நாள். 'தெறி' படம் 100வது நாளைத் தொட்டுவிட்டது, 'கபாலி' படம் இன்று முதல் நாளை ஆரம்பித்துள்ளது. காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய காரசார விவாதங்கள்தான் இடம் பெற்று வருகின்றன. 'கபாலி' படம் பற்றிய கருத்துக்கள் அதிகமாகப் பரவி வந்து ...

கபாலி படம் பார்க்க திரண்ட திரை நட்சத்திரங்கள்

Posted:

ரஜினியின் ‛கபாலி படத்தை காண ரசிகர்களுடன் ரசிகர்களாக திரை நட்சத்திரங்களும் படையெடுத்தனர். தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‛கபாலி. கபாலி படம் ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போல் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாது திரை ...

ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

Posted:

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு தெலுங்கில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முதல்வரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். இப்படத்திற்கு சந்திரோதயம் என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வெங்கடரமனன் ...

ஜனதா கேரஜ்-ல் குத்தாட்டம் போடும் தமன்னா

Posted:

மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களின் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி,ஆர் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெறுகின்றன.

ஐ.ஐ.டி மாணவன், மெகேனிக் என இரு வேறு ...

நாகார்ஜூனா கூறவிருக்கும் இனிய செய்தி என்ன?

Posted:

நாகார்ஜூனாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற தோழா படத்திற்கு பின்னர், ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் அவர் நடிக்கின்றார். ஜூலை 23ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நாகார்ஜூனா பதிவிட்டுள்ளார். நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கு சமந்தாவும் திருமணம் ...

கபாலி படத்தில் ஜனதா கேரேஜ் டீசர்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ள கபாலி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கபாலி படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரளாவில் வெளியிட்டுள்ளார். மோகன்லால் நடித்து வரும் தெலுங்கு திரைப்படமான ஜனதா கேரேஜ் படத்தின் டீசரை கபாலி படத்துடன் வெளியிட்டுள்ளனர். ரம்ஜானை முன்னிட்டு ...

‛கபாலி' தியேட்டர்களில் திடீர் ரெய்டு

Posted:

ரஜினி நடித்துள்ள ‛கபாலி' படம் உலகம் முழுக்க ரிலீஸாகிவிட்டது. ரசிகர்களின் ஆட்டம், கொண்டாட்டம் என ஒவ்வொரு தியேட்டர்களிலும் கபாலி ரிலீஸ், திருவிழா போல் காணப்படுகிறது. இந்நிலையில், ‛கபாலி' படம் வெளியான தியேட்டர்களில் வணிகவரித்துறையினர் இன்று காலை திடீரென ரெய்டு நடத்தினர். இதனால் தியேட்டர்களில் பரபரப்பு ...

'ஆண்டவன் கட்டளை' நிஜ வாழ்க்கை கதை

Posted:

'காக்கா முட்டை' மணிகண்டன், குற்றமே தண்டனை வெளிவருதற்கு முன்பே அடுத்த படமான 'ஆண்டவன் கட்டளை'யையும் எடுத்து முடித்து விட்டார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்புசெழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகாசிங், பூஜா தேவரியா, நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே இசை அமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு ...

ஆந்திர எம்.எல்.ஏ ஆனார் கேத்ரின் தெரசா

Posted:

'மெட்ராஸ்'படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதன்பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கேத்ரின் தெரசா, அல்லு அர்ஜூன் ஜோடியாக சமீபத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம் 'சரைனொடு'. இதில் அவர் ஹன்சிதா ரெட்டி என்ற பெயரில் எம்.எல்.ஏவாக ...

120 பேருக்கு இயக்குனர் சங்கம் கல்வி உதவி தொகை

Posted:

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆண்டுதோறும் தங்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்திருந்த 120 பேருக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

சங்க வளாகத்தில் நேற்று நடந்த எளிய விழாவில் சங்கத்தின் தலைவர் விக்ரமன் இதனை ...

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஸ்ரேயா

Posted:

'மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஸ்ரேயா 'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். ஆனால் அதற்கு பிறகு அவரது மார்க்கெட் மளமளவென சரிந்தது. 30 வயதை தாண்டிவிட்ட ஸ்ரேயாவுக்கு தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாய்ப்புகளே வருகிறது. ஸ்ரேயாவின் பெற்றோர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்க ...

பிளாஷ்பேக்: மோகன் எப்படி 'லூஸ்' மோகன் ஆனார்?

Posted:

தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான நடிகர் லூஸ் மோகன். சாதாரண நடிகராகவே வாழ்க்கையை துவங்கி சாதாரண நடிகராகவே மறைந்து போனவர். சென்னை மயிலாப்பூர்தான் சொந்த ஊர். தெருக்கூத்தில் கோமாளி வேஷம் போட்டு பிழைத்த குடும்பம். லூஸ் மோகனின் அப்பா ஆறுமுகம் ஊமை படங்களின் காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் முதன் முதலாக பேசும் ...

உழைத்தால் தான் சின்னத்திரையில் நிலைக்க முடியும்: ராதிகா

Posted:

ராதிகா தயாரித்து நடிக்கும் 'வாணி ராணி' 1000 எபிசோட்களை கடந்துள்ளது. தயாரித்து ஒளிபரப்பும் 'தாமரை' தொடர் 500 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் நிறைய கத்துக்கிட்டேன். ...

நடிகர் திலகத்தை மறந்த நடிகர்கள்

Posted:

தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் தனது நடிப்பையும், மூச்சையும் நிறுத்தி நேற்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவரை நினைத்து பார்க்கத்தான் ஆளில்லை. வழக்கம்போல அவரது குடும்பத்தினர் அன்னை இல்லத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்ற நடிகர்களும், ரசிகர்களும் கபாலி ஜுரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™