Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


15 மில்லியனைக் கடந்த 'நெருப்புடா...'

Posted:

'கபாலி' படம் என்றவுடனே உடனடியாக ஞாபகத்திற்கு வருவது 'நெருப்புடா...' பாடல்தான். 'கபாலி' படத்தின் முதல் டீசர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட போதே அந்த டீசரில் இடம் பெற்றிருந்த 'நெருப்புடா...' பாடல் தீயாய் பரவியது. அடுத்து 'கபாலி' படத்தின் பாடல்கள் வெளியான பின் 'நெருப்புடா பாடல்தான் ரசிகர்களால் அதிகம் ...

ஜுலை 1ல் வந்த படங்களில் எந்தப் படம் நம்பர் 1 ?

Posted:

ஜுலை 1ம் தேதியான நேற்று "அப்பா, ஜாக்சன் துரை, ஒரு மெல்லிய கோடு, பைசா" ஆகிய படங்கள் வெளியாகின. மிகப் பெரிய பட்ஜெட்டில் இல்லாமல் சுமாரான பட்ஜெட்டில் வெளியான படங்கள் இவை. ஒரு படத்துக்கு மற்றொரு படம் போட்டி என்று சொல்ல முடியாத படங்கள். இதற்கு முன் வெளியான படங்களால் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு படமும் ...

கௌதம் மேனன் குற்றச்சாட்டு, சிம்பு 'சைலன்ட்'

Posted:

தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உடனுக்குடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய 'அட்மின்'ஐ விட்டு பதிலடி கொடுப்பவர் சிம்பு. 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு விவகாரத்தில் சிம்புவுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் எழுந்துள்ளது. இன்னும் ஒரு பாடல் எடுத்து முடிக்க வேண்டிய நிலையில், டிடிஎஸ் இன்னும் ...

‛தி மம்மி' பட வாய்ப்பை இழந்த தீபிகா

Posted:

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர், வின் டீசல் உடன் ‛டிரிபிள் எக்ஸ்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே இன்னொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது. அதாவது ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான டாம் குரூஸ் நடிப்பில் ‛தி மம்மி' படம் உருவாக இருக்கிறது. ...

சல்மானுக்கு சுனில் ஷெட்டி ஆதரவா?

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான், தவளை தன் வாயால் கெடும் என்பது போல அவர் சொன்ன கருத்து ஒன்று சர்ச்சையில் சிக்க வைத்துவிட்டது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் தேசிய மகளிர் ஆணையம் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக ...

தனுஷ் பிறந்த நாளில் கொடி பர்ஸ்ட் லுக்!

Posted:

தங்கமகன் படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தனுசுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, தம்பி ராமைய்யா, பூஜா ஜாவேரி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரயிலுக்குள்ளேயே நடந்துள்ளது. இதில் தனுஷ் ரயில்வே கேன்டீன் டீபாயாக நடித்துள்ளார். ...

தெலுங்கு படங்களில் கமிட்டான பிச்சைக்காரன் நாயகி

Posted:

தமிழில் குருசுக்ரன் படத்தில் அறிமுகமானவர் சாத்னா டைட்டஸ். அதையடுத்து விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும் அந்த படத்தின் வெற்றி அவருக்கு திருப்பு முனையாக அமையவில்லை. அந்த படத்தில் நடித்து வந்தபோதே கமிட்டான எய்தவன் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். புதிதாக எந்த தமிழ் படமும் அவருக்கு ...

அதிரடி வேடங்களில் அக்சரா கெளடா!

Posted:

பாடலாசிரியர் சினேகன் நாயகனாக நடித்த உயர்திரு 420 என்ற படத்தில் ஒரு அதிரடியான கேரக்டரில் நடித்தவர் அக்சரா கெளடா. பெங்களூரைச்சேர்ந்தவரான இவர், அதையடுத்து துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை உள்ளிட்ட படங்களிலும் கவர்ச்சி கலந்த அதிரடி வேடங்களில் நடித்தார். குறிப்பாக, ஆரம்பம் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையான அக்சராவின் ...

60-ல் 6 மட்டுமே ஹிட் : மலையாள சினிமா 6மாத ரிப்போர்ட்..!

Posted:

மலையாள திரையுலகம் படங்களை ரிலீஸ் செய்வதில் நம் தமிழ்சினிமாவை போல அவ்வளவு வேகமாக எல்லாம் இயங்குவதில்லை. நம்மவர்கள் இந்த ஆறு மாதத்தில் நூறு படங்களை தாண்டி ரிலீஸ் செய்துவிட மலையாளத்திலோ இப்போதுதான் 60 படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்த 60 படங்களில் ஹிட், சூப்பர் ஹிட் என எல்லாம் சேர்த்தே வெறும் ஏழு படங்கள் தான் என்கிறது ...

'கசாபா' புரமோஷனில் மம்முட்டியை அதிரவைத்த வரலட்சுமி..!

Posted:

தந்தை சரத்குமாரை தொடர்ந்து அவரைப்போலவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் அறிமுகமாகிறார் வரலட்சுமி. 5 வருடங்களுக்கு பிறகு அதிரடி போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்தப்படத்தின் பெயர் 'கசாபா'. பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கியுள்ள இந்தப்படம் ரம்ஜான் பண்டிகை ரிலீசாக வரும் 6 அல்லது 7 ...

சைமா 2016 : மலையாளத்திலும் விருது பெற்ற நயன்தாரா; 5 விருதுகளை அள்ளிய பிரேமம்

Posted:

பிலிம்பேர் விருதுகளை போலவே சைமா (தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா) விருதும் திரையுலகினர் அனைவரும் பெற விரும்பும் விருது தான். கடந்த 4 ஆண்டுகளாக இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப்படங்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. தற்போது 6-வது ...

அல்லு சிரிஷுடன் டூயட் பாடும் நந்தினி ராய்

Posted:

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனின் தம்பியும் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் இளைய மகனுமான அல்லு சிரிஷ் டோலிவுட்டில் முன்னணி நாயகனாக உயர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். அல்லு அரவிந்தின் தயாரிப்பில் "ஸ்ரீரஷ்து சுபமஸ்து" எனும் தனது இரண்டாவது படத்தில் நடித்து வரும் சிரிஷ் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ...

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேர விரும்பும் நிஹாரிகா

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நிஹாரிகா எனும் முதல் நடிகை, ‛ஒக்க மனசு' படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தார். அண்மையில் திரைக்கு வந்த ஒக்க மனசு எதிர் மறை விமர்சனங்களுடன் தோல்வியைத் தழுவியது. நிஹாரிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தை மெகா குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தொய்வான திரைக்கதையின் காரணமாக ...

துருவா படமும் அரவிந்த் சாமி பெயர் சொல்லும் - அல்லு அரவிந்த்

Posted:

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த ‛தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக ரசிகர்கள் மத்தியில் அரவிந்த் சாமி வரவேற்பு பெற்றார். தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ...

மகளை தோளில் சுமந்த மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரங்களை தனது குடும்பத்தினருடன் செலவிடுவதை மகேஷ் பாபு வழக்கமாக வைத்துள்ளார். பிரம்மோற்சவம் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா, குழந்தைகள் கௌதம் கிருஷ்ணா மற்றும் சித்தாராவுடன் வெளிநாட்டிற்கு ...

ஜாங்கிரி மதுமிதாவுக்கு கைகொடுத்த சூரி-யு டிவி கணேஷ்!

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தார். என்றாலும் அவரால் சினிமாவில் பிசியான நடிகையாக முடியவில்லை. அதனால் சின்னப் பாப்பா பெரிய பாப்பா, அழகி, மடிப்பாக்கம் மாதவன் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்து வந்தார் மதுமிதா. ஆனால் தற்போது அவர் நடித்து ...

சங்கீதாதான் முதலில் லிப்-லாக் முத்தம் கொடுத்தார்! - லொள்ளு சபா ஜீவா

Posted:

பல படங்களில் காமெடியனாக நடித்தவர் லொள்ளு சபா ஜீவா. தற்போது ஆரம்பமே அட்டகாசம், கொம்பு என இரண்டு படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஆரம்பமே அட்டகாசம் படத்தில் கதாநாயகி சங்கீதாவுடன் 10 லிப்-லாக் காட்சிகளில் ஜீவா நடித்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு செய்திகள் வெளியாகின.

அதையடுத்து, ...

மோகினி படத்தில் சமையல் கலை வல்லுனராக த்ரிஷா

Posted:

அரண்மனை-2வில் பேயாக நடித்த த்ரிஷா, இப்போது நாயகி படத்திலும் பேயாக நடித்துள்ளார். இதில் முதன்முறையாக அவர் டபுள் ரோலில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதையடுத்து தனுஷின் கொடி படத்தில் அதிரடியான கதாநாயகியாக நடித்திருக்கிறார் த்ரிஷா. முதன்முறையாக ...

சிம்புவிற்கு போராட்டம் நடத்திய மகளிர் அமைப்பு, சுவாதிக்கு ஏன் போராடவில்லை - டி.ஆர்., கேள்வி

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு எழுதிய பீப் சாங் யு-டியூப்பில் வெளியானபோது, அதற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக பெண்களை கொச்சைப்படுத்தி பாடல் எழுதியிருப்பதாக சொல்லி, மகளிர் அமைப்புகள் கொடி பிடித்தன. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. அந்த அளவுக்கு இணையதளத்தில் வெளியான ஒரு பாடலை பெரிய ...

புல்கிட் சாம்ராட்டிடம் மனைவியை விவாகரத்து செய்ய சொல்லும் யாமி கவுதம்?

Posted:

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். தமிழ் தவிர தென்னிந்திய படங்கள் சிலவற்றிலும் நடித்திருப்பவர், இப்போது பாலிவுட்டிலும் பிரபலமாகியிருக்கிறார். இவருக்கும், நடிகர் புல்கிட் சாம்ராட்டிற்கும் காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் நெருக்கத்தால் புல்கிட்டின் மனைவி ஸ்வேதா ரோகிரா, அவரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™