Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மாதவனை டோட்டலாக மாற்றும் சற்குணம்!

Posted:

விமல் நடித்த களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். அதன்பிறகு நய்யாண்டி, சண்டிவீரன் படங்களை இயக்கியவர் அடுத்தபடியாக ஒரு படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான விமல்தான் அந்த படத்தில் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நேரம் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ...

உதவி இயக்குனர்களுக்கு பாலா கொடுக்கும் அட்வைஸ்!

Posted:

தமிழ் சினிமாவின் சில முக்கிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற தரமான படங்களை இயக்கியவர். தாரைத்தப்பட்டையைத் தொடர்ந்து விஷால், ஆர்யா போன்ற சில முன்னணி ஹீரோக்களை இணைத்து குற்றப்பரம்பரை பாணியில் ஒரு கதையை அவர் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தற்போது அதுபற்றிய தகவல்கள் இல்லை. ...

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஸ்டார் ஹோட்டல்களில் ‛கபாலி' ரிலீஸ்

Posted:

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு படம் ஒன்று, படம் வெளியாகும் அன்றே, ஸ்டார் ஹோட்டல்களில் திரையிடப்பட இருக்கிறது. அதுவும் அந்த சாதனையை படைக்கப்போவது தமிழ்ப்படமான ரஜினியின் ‛கபாலி' படம் தான்.

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் ‛கபாலி' படம் வருகிற ஜூலை 22ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. ...

இணையதளத்தில் கபாலி லீக்கானதா? - பரபரப்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛கபாலி'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கபாலி படம் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாய் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. உடுத்தும் ஆடை, உண்ணும் உணவு, பயணிக்கும் வாகனங்கள்(விமானம் உட்பட...) என எங்கு ...

'கபாலி' - இளம் இயக்குனருக்கு கிடைத்த பெருமை

Posted:

'கபாலி' படம் பற்றிய பல்வேறு செய்திள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படம் சந்தேகமேயில்லாமல் ஒரு ரஜினிகாந்த் படம்தான். அவருக்கு இருக்கும் புகழும், பரபரப்பும் இந்தப் படத்தை இன்னும் அதிகமாக பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம். இதுவரை இல்லாத ரஜினி படம் அளவிற்கு இந்தப் படத்தைப் பேச வைத்த பெருமை படத்தின் இயக்குனர் ...

சினிமாவாகிறது கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பை கிடைத்த வரலாறு

Posted:

நிஜ சம்பவங்களை படமாக்குவதும், நிஜ மனிதர்களின் வரலாற்றை படமாக்குவதும் பாலவுட்டின் புதிய டிரண்ட். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி அதிக படங்கள் வருகிறது. சமீபத்தில் அசாருதீன் பற்றிய படம் வெளியானது. தற்போது தோனி பற்றி படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து சச்சின், யுவராஜ் கதை படமாக இருக்கிறது.

இந்த நிலையில் 1983ம் ...

ராமுடன் மோதும் கல்யாண் ராம்

Posted:

ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத், தற்போது கல்யாண் ராம் நடிப்பில் ஐஎஸ்எம் எனும் அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கி வருகின்றார். கல்யாண் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் ரிப்போட்டராக நடிக்கின்றார். மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கும் பூரி ஜெகன்நாத் இப்படத்தின் ...

விஜய்-60ல் இணைந்த மலையாள நடிகர்..!

Posted:

விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஒரு சிலராவது தவறாமல் இடம்பெற்று விடுகிறார்கள். அட்லீ இயக்கிய 'தெறி' படத்தில் கேரளாவில் விஜய்யின் பிளாஸ்பேக்கில் வருபவராக பிரதீப் கோட்டயம் என்கிற நகைச்சுவை நடிகரும் வில்லன்களின் கையாட்களில் ஒருவராக மலையாள திரையுலகை சேர்ந்த பினீஸ் பாஸ்டினும், ...

கொழுந்தனாரின் பட பூஜையில் கலந்துகொண்ட நஸ்ரியா..!

Posted:

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார் நஸ்ரியா. தங்களது நெருங்கிய நண்பர்களின் விஷேச வைபவங்களில் மட்டும் அவ்வப்போது கலந்துகொண்ட நஸ்ரியாவை கடந்த ஒரு வருடகாலத்தில் ஏதாவது சினிமா விழாக்களில் பார்த்திருந்தால் அதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட நஸ்ரியா, சில ...

'அனார்கலி' இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கிறார் பிருத்விராஜ்..!

Posted:

கடந்த வருடத்தில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய மூன்று படங்களை தொடர்ச்சியாக கொடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார் பிருத்விராஜ். அதில் முதல் ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' பாணியிலே தொடர்ந்து இன்னொரு காதல் காவியமாக வெளியான படம் தான் அனார்கலி'. பிருத்விராஜுடன் பிஜூமேனன் இணைந்து நடித்த இந்தப்படத்தில் பிரியல் கோர் என்கிற வடக்கத்தி ...

பாகுபலியின் ஐந்து சாதனைகளை முறியடித்த கபாலி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கபாலி திரைப்படம் ஜூலை 22ல் திரைக்கு வரவுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கபாலி படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று ...

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கத்திலான்டோடு, பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சாதர்கனி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார் தேவிஸ்ரீ பிரசாத். ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் தேவிஸ்ரீ பிரசாத் ...

மராத்தி பட ரீமேக்கில் நடிக்கும் நிஹாரிகா

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து ராம் சரண், வருண் தேஜ், சாய் தரண் தேஜ், பல இளைய தலைமுறை நடிகர்கள் வெள்ளிதிரைக்கு வந்து விட்டனர். மெகா குடும்பத்திலிருந்து திரைக்கு வந்த முதல் நடிகை நிஹாரிகா. நிஹாரிகா நடிப்பில் ஒக்க மனசு திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஒக்க மனசு திரைப்படம் தோல்வியைத் தழுவிய ...

படித்த பள்ளி நூற்றாண்டு விழாவில் விக்ரம் பங்கேற்கிறார்

Posted:

சீயான விக்ரம் படித்தது ஏற்காடு மான்போர்ட் பள்ளியில். இந்த பள்ளி 1917ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ...

நிஜத்திலும் நண்பரான ரஜினி: சம்பத்ராம் நெகிழ்ச்சி

Posted:

வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் சம்பத்ராம். 'கபாலி' படத்தில் ரஜினியின் நண்பராக நடித்துள்ளார். இதுற்றி அவர் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். 200 படங்கள் வரை நடித்திருப்பேன். ஒரு படத்திலாவது ரஜியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அது இப்போது ...

2017, பிப்.,-10ல் ஜாலி எல்எல்பி 2 ரிலீஸ்

Posted:

ஹிந்தியில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ஜாலி எல்எல்பி. தற்போது ஜாலி எல்.எல்.பி இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தை சுபாஷ் கபூர் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். நடிகை ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் பிரஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ...

கரண் ஜோஹர் படத்தில் பவாத் கான்

Posted:

ஹிட் படங்களை இயக்கி தனகு என்று ஒரு பெயர் எடுத்த இயக்குநர்களில் ஒருவர் கரண் ஜோஹர் தயாரிப்பாளருமான இவர் ஆதித்யா தர் இயக்கத்தில் ஒருபடத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பவாத் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாகவும் இது ...

கோல்மால் அகைன் படத்தில் ரிதேஷ் தேஷ்முக் ?

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான ரோஹித் ஷெட்டி ,கோல்மால் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக கோல்மால் அகைன் படத்தை இயக்க இருக்கயிருக்கிறார். கோல்மால் அகைன் படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஹீரோயின்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் தற்போது கரீனா கபூர் வேடத்தில் ஆலியா பட் நடிக்க ...

என் வாழ்க்கை சினிமாவானால் எனக்கு கவுரவம் - சானியா மிர்சா

Posted:

மும்பையில் டென்னிஸ் விராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:

என்னையும் சினிமாவையும் தொடர்பு படுத்தி அடிக்கடி செய்திகள் வருகிறது. நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற ...

முதல் படத்திலேயே போலீசாக நடிக்கும் யாமினி

Posted:

புதுமுகம் சசிகுமரன் தயாரித்து இயக்கும் படம் 'பப்பரப்பம்'. சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.ரோஸ் இசை அமைக்கிறார். வினோத் கிஷன் என்ற புதுமுகத்துடன் இஷாரா நாயர், ஜான் விஜய், மைம் கோபி நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக புதுமுகம் யாமினி நடிக்கிறார். ஐ.டி ஊழியரான யாமினி, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முதல் படத்திலேயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™