Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன் - கமல் உருக்கம்!

Posted:

நடிகர் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு'வின் முதல்கட்ட படபிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் தன் அலுவலகத்தில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு ஆபரேஷன் ...

ஜோதிகா படத்தில் 3 மாஜி ஹீரோயின்கள்

Posted:

'36 வயதினிலே' படத்திற்கு பிறகு ஜோதிகாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். காதல், டூயட் இல்லாத நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க குடும்பமும் ஓகே சொல்லிவிட்டது. இந்த நிலையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட ஜோதிகாக 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய ஜி.பிரம்மாவின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். இதற்கான பணிகளையும் ...

கட்டப்பாவில் என்னையே பிரதிபலிக்கிறேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

விண்ட் சைம்ஸ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'கட்டப்பாவ காணோம்'. 'ஈரம்' அறிவழகனிடம் உதவியாளராக இருந்த மணி செய்யோன் இயக்குகிறார். சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். சாந்தினி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர காளி வெங்கட், யோகிபாபு, மைம் கோபி, உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசை ...

சிரஞ்சீவியுடன் மோத வில்லனை தேடும் படக்குழு

Posted:

சர்ச்சைகளுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம் இப்படத்தில் ...

தாமதமாகும் ஜனதா கேரேஜ் வெளியீடு

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமந்தா, நித்யா மேனன், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் ...

மலையாளத்திலும் 50 நாட்களைக் கடந்த சரைய்னோடு

Posted:

ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் போல் கேரளாவிலும் ரசிகர்கள் ஏராளம். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னோடு திரைப்படம் மலையாளத்தில் யோதாவ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட போது கேரள ரசிகர்கள் முதல் நாளில் அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர். ...

ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு நடுக்கத்துடனேயே வெளியேறும் பிரியா ஆனந்த்..!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்த பிரியா ஆனந்திற்கு கிட்டத்தட்ட இது இலையுதிர்காலம் போலத்தான்.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ள பிரியா ஆனந்த் இந்த வருடம் மலையாளத்திலும் கன்னடத்திலும் முதன்முறையாக கால் பதித்துள்ளார். மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியாக 'எஸ்ரா' ...

கோர்ட்டுக்கு செல்கிறது பிருத்விராஜ் பட விவகாரம்..!

Posted:

சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இப்போது ...

மம்முட்டிக்கு தொடர்ந்து சிக்கல்..?

Posted:

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தெரிந்தவர்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது.. நாளுக்கு நாள் ஒவ்வொரு படங்களுக்கும் எதிராக சோஷியல் மீடியாவில் குவியும் எதிர் கருத்துக்கள் அதைத்தான் உணர்த்துவதாக இருக்கின்றன. எந்த படத்திலாவது வக்கீலை மோசமாக காட்டிவிட்டால், வக்கீல் சங்கத்தில் இருந்து சிலர் ...

போதைப்பொருள் விற்றாரா? சிக்கலில் ப்ரியங்கா சோப்ராவின் சகோதரர்

Posted:

பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு சித்தார்த் சோப்ரா என்ற சகோதரர் உள்ளார். இவர் புனேயில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு போதைபொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து சமீபத்தில் இந்த விடுதியில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு ...

அர்ஜூனுடன் ரொமான்ஸ் பற்றி வருண் என்ன சொல்கிறார்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்கள் வருண் தவானும், அர்ஜூன் கபூரும். சமீபத்தில் அர்ஜூன் கபூர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு, வருண் தவான் உடன் ரொமான்ஸ் செய்ய ஆசையிருப்பதாக கூறியிருந்தார். இதுப்பற்றி டிஸ்யூம் படத்தின் புரொமோஷனில் இருந்த வருணிடம் கேட்டபோது, அவர் கூறியதவாது... என்னை நானே தற்பெருமையாக பேசக்கூடாது. ...

கோல்மால் பண்ண வருகிறார் ஆலியா

Posted:

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கோல்மால் படங்களின் வரிசையில் விரைவில் கோல்மால்-4 உருவாக இருக்கிறது. இம்முறை கோல்மால்-4 படத்தின் தலைப்பை ‛கோல்மால் அகைன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜய் தேவ்கன் முதன்மை ரோலில் நடிக்க உள்ளார். ‛கோல்மால்-4' படத்திலும் கரீனா நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கரீனா ...

அஜித் படத்தை மறுத்த சாய்பல்லவி

Posted:

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் உடன் நடிக்க அத்தனை நடிகைகளும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். லட்சுமி மேனனோ அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு வந்தபோது மறுக்காமல் நடித்தார். அந்தளவுக்கு நடிகைகள் மத்தியில் அஜித் மீது மயக்கம் இருக்கிறது.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ...

சந்தானம் - செல்வராகவன் இணைகின்றனர்

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லுவனுக்கு புல்லும் ஆயுதம், மற்றும் இனிமே இப்படித்தான் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே மீண்டும் காமெடியனாக நடிக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தன்னுடைய பய நண்பர் ராம்பாலாவை அழைத்து வந்து கதை கேட்டார் சந்தானம். அவர் சொன்ன பேய் கதை பிடித்துப்போய் தில்லுக்கு துட்டு ...

இம்மாத இறுதியில் இணையும் சிவகார்த்திகேயன் - நயன்தாரா

Posted:

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், இப்படத்தின் டீஸர் வெளியிட உள்ளனர். அதையடுத்து பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ரெமோ படத்தை அக்டோபர் 7ஆம் ...

ராகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த அதிர்ஷ்டம்

Posted:

மௌனகுரு படத்தின் ஹிந்தி ரீமேக்கான அகிராவை தற்போது இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள 'அகிரா' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ...

மனவளர்ச்சி குன்றிய மாணவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

Posted:

தனது நலனில் அக்கறை கொள்ளும் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் விஜய். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவிலும் சமீபகாலமாக அதிகப்படியான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பறிந்து அதற்கேற்ற கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார் விஜய். அதனால்தான் அவர் நடிக்கும் ...

அவுட்டோர்களில் டேரா போட விரும்பாத காஜல்அகர்வால்!

Posted:

தென்னிந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வருபவர் காஜல்அகர்வால். நம்பர்-ஒன் இடத்துக்கு வரவில்லை என்றபோதும், முன்னணி நடிகை பட்டியலில் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அந்தவகையில், விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்ட அவர், தற்போது அஜீத்தின் 57-வது படத்திலும் நடிக்கயிருப்பதாக ...

ஹிட்டுக்காக காத்திருக்கும் அதர்வா!

Posted:

பாணா காத்தாடி அதர்வா, பாலாவின் பரதேசிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகரானார். அதன்பிறகு நடித்த சில படங்களில் சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறினார். ஆனால் அப்படி உடலை வறுத்தி அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி கைகொடுக்கவில்லை. இருப்பினும், ஈட்டி படத்தில் அவர் நடித்த தடகள வீராங்கனை வேடம் அதர்வாவை பேச வைத்தது. அதோடு, சாப்ட்டான ...

எங்களது பயத்தை உடைத்தார் ரஜினி! -மைம் கோபி

Posted:

ரஜினியின் கபாலி படத்தில் நடித்துள்ள சில வில்லன்களில் மைம் கோபியும் ஒருவர். எனக்கு கபாலி 20-வது படம். இந்த படத்தில் ரஜினி என்கிற சிறந்த நடிகருடன், சிறந்த மனிதருடன் நடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறும் அவர், ரஜினியுடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், கபாலியில் நான் மொத்தம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™