Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மகேஷ் பாபுவிற்கு ஜோடி யார்? முடிச்சை அவிழ்த்த முருகதாஸ்

Posted:

தமிழில் வெற்றிக் கொடி நாட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு திரை உலகின் பக்கம் சென்றுள்ளார். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் உருவாகவிருக்கும் படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொகக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ...

படப்பிடிப்பிற்கு செல்லப் பிரானியை அழைத்து வந்த ராம் சரண்

Posted:

ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நாயகனாக நடிக்கின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் துருவா என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற அரவிந்த் சாமி ...

சமந்தா இடத்தைப் பிடித்த ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

ராம் சரணுடன் துருவா படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களைத் தொடர்ந்து கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றாராம்.

நாகார்ஜூனா நடிப்பில் சொக்கடே ...

கபாலி ஏரியா வாரியாக தியேட்டர்கள் விவரம்

Posted:

கபாலி படத்தின் தணிக்கை முடிந்ததும் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாகிவிட்டன.'கபாலி' திரைப்படம் உலகளவில் ஐயாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.அவற்றில் வெளிநாட்டில் மட்டுமே 2500 தியேட்டர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை 2500க்கும் அதிகமான திரையரங்குகள் கபாலி படத்துக்காக புக் ...

சூடுபிடித்த 'இருமுகன்' வியபாரம்

Posted:

'10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடித்து வரும் படம் இருமுகன். விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தை 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். 'புலி' படத்தை தயாரித்த ஷிபுதமீன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.'இருமுகன்' படத்திக் டீஸர் வெளியாகி நல்ல ...

இந்தியில் ரீமேக் ஆகிறது தில்லுக்கு துட்டு

Posted:

லொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தில்லுக்கு துட்டு.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்கள் வெற்றியடையவில்லை.
அப்படங்களின் ...

ரஜினியின் மறக்கமுடியாத படங்களில் கபாலியும் ஒன்றாக இருக்கும் : ரஞ்சித்

Posted:

ரஜினியின் கபாலி படத்தை பிரபலப்படுத்தும் நோக்குடன் முத்தூட் குழுமம் சார்பில் சிறப்பு வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கபாலி ரஜினியின் உருவம் பதித்த இந்த நாணய வெளியிட்டு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் கபாலி பட டைரக்டர் ரஞ்சித், தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் தாணு பரந்தாமன், முத்தூட் குழும நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து ...

இயக்குனர் பாபியையும் ஓரங்கட்டிய ரவி தேஜா

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா, பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் வேறு படங்களில் நடிக்க இதுவரை ஒப்பந்தமாகவில்லை. ரவி தேஜா நடித்த கிக் 2 படம் தோல்வியைத் தழுவிய நிலையில் அதற்கடுத்து ரவி தேஜா நடித்த பெங்கால் டைகர் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாகக் கூறப்பட்ட ...

நானிக்கு வில்லனாக மாறிய நவீன் சந்திரா

Posted:

ஜென்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி, இயக்குனர் திரினந்த ராவ் இயக்கும் நேநு லோகல் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று ...

என்னைக் கொடுமைப்படுத்திட்டீங்க... ரஞ்சித்திடம் ரஜினிகாந்த் கலகல...!

Posted:

கபாலி படம் எப்படியிருக்கப் போகிறது என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. அதே சமயம் படத்தைப் பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என ரஜினிக்கே நேரடியாக போன் போட்டு பேசியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் கருத்துக்களைக் கேட்ட ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு போன் போட்டு ...

சுரேஷ்கோபி மகனின் 2வது படத்தை இயக்கும் பெண் இயக்குனர்..!

Posted:

நம் தமிழ் சினிமாவைப்போல மலையாள சினிமாவில் முன்பெல்லாம் வாரிசு நடிகர்கள் என்கிற பேச்சே இருந்ததில்லை.. நடிகர் சுகுமாரனின் மகன் பிருத்விராஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆனபின் தான் அடுத்தடுத்த பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை அவர்கள் விருப்பப்படி சினிமாவில் நுழைய அனுமதித்தார்கள். பிருத்விராஜை தொடர்ந்து அவரது அண்ணன் இந்திரஜித், பாசிலின் ...

நடிகர் முரளி மகள் திருமணம் ; மம்முட்டி வாழ்த்து..!

Posted:

ஏழு வருடங்களுக்கு முன்பு மறைந்த மலையாள நடிகர் முரளியை மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.. மிகவும் இயல்பான நடிகர் என பெயரெடுத்த முரளி, 'ஜெமினி'யில் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் அதிகாரி சிங்கப்பெருமாளாக, 'டும் டும் டும்'மில் ஈகோவுள்ள தந்தையாக, அமீர் இயக்கிய 'ராம்' படத்தில் ...

விமானத்தை கண்டு பிடிக்கும் கமல்

Posted:

தூங்காவனம் படத்தின் தோல்வியை துடைத்தெறியும் வேகத்துடன் தற்போது 'சபாஷ் நாயுடு' பட வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முடித்த பிறகு, தூங்காவனம் படத்தின் இயக்குநரான ராஜேஷ் எம்.செல்வாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கமல் என்று சொல்லப்பட்டது. அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை ...

மேஜிக் கற்றுக்கொள்ளும் மஞ்சுவாரியர்..!

Posted:

கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் மலையாள சினிமா நட்சத்திர தம்பதியான திலீப்பும் காவ்யா மாதவனும் தற்போது தங்களை அறியாமலேயே ஒரேவிதமான செயல் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா. ஆனால் அதுதான் நிஜம். ஆம் இருவருமே மேஜிக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.. வெவ்வேறு இடங்களில்.. வெவ்வேறு ...

பொங்கலுக்கு வருகிறது எஸ்-3

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு, வேல் படங்களைவிட 'சிங்கம்' படம்தான் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சிங்கம் படம் மூலம் சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்த சூர்யாவும், ஹரியும் சிங்கம் படத்தின் 2ஆம் பாகத்தில் மறுபடியும் இணைந்தனர். சிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் சிங்கம் - 2 படமும் ஓரளவு வசூலைக் குவித்தது.

இந்நிலையில், ...

ஒரே நாட்டில் நிக்கிக்கு இரண்டு படப்பிடிப்பு

Posted:

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் ஹிட்டான குஷியில் இருக்கிறார் நிக்கி கல்ராணி. அப்படத்தின் வெற்றியினால் தற்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் பிசியான நடிகையாகி இருக்கிறார். ராகவா லாரன்ஸுடன் 'மொட்ட சிவா கெட்ட சிவா', ஜி.வி.பிரகாஷுடன் 'கடவுள் இருக்கான் குமாரு', விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் ...

இருமுகன்-ல் விக்ரமுடன் நெருக்கமான காட்சியில் நயன்தாரா

Posted:

'10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். நயன்தாரா, நித்யாமேனன் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் ...

டிவிட்டரில் ரஜினியை நெருங்கும் தனுஷ்

Posted:

சமூக வலைத்தளங்களில் தனுஷ் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார். அவர் எழுதி, பாடி வெளிவந்த 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யு டியூபில் 10 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. அதற்குப் பிறகுதான் யு டியூப் பக்கமே தமிழ்த் திரையுலகம் சாய்ந்தது. இன்று ஒரு போஸ்டரை வெளியிடக் கூட யு டியுபை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். யு டியூபில் ...

ஓகே ஜானு-ல் சிறப்பு தோற்றத்தில் -ஷாருக்

Posted:

தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஹிட் படம் ஓகே கண்மணி.இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷாத் அலி இயக்குகிறார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.ஓகே ஜானுவில் ஸ்ரத்தா கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.இப்படத்தில் ஷாருக் கானும் சிறப்பு தோற்றத்தில் ...

திருடப்படும் திரைப்படங்கள், இவ்வளவு வருமானமா ?

Posted:

திருட்டு விசிடி என்று சொல்லப்பட்டு வந்ததை இனி திருட்டு இணையதளங்கள் என்று தான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. 'டோரன்ட்' என்று நம்ம ஊர் ஆட்களால் அழைக்கப்படும் இணையதளங்கள் மூலம் திரைக்கு வரும் திரைப்படங்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே பதிவேற்றப்படுகின்றன. அவற்றை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உடனுக்குடன் 'டவுன்லோட்' செய்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™