Cinema.tamil.com |
- கலர் கலரா கண்ணாடி போட்டா மட்டும் ஹீரோவாக முடியாது: சந்தானம்
- எகிறும் எதிர்பார்ப்பு!
- குடுமிப்பிடி சண்டை!
- ஆச்சரியம் காத்திருக்கிறது!
- கவலையில் கவிஞர்கள்..
- வயிற்றெரிச்சலில் இளசுகள்..
- கத்தி ரீ-மேக்கில் இரட்டை வேடத்தில் அக்ஷ்ய்
- மகேஷ்பாபு படத்திலிருந்து விலகியது ஏன்? பரிணிதி சோப்ரா
- ராணி ரத்னாவதியாக சோனாக்ஷி சின்ஹா
- மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு நிறைவு
- காதல் கதையை இயக்கும் ஸ்ரீகாந்த் அடல்லா
- ஜூலை-22ல் 'கபாலி'யை ரிலீஸ் செய்ய இதுவும் ஒரு காரணம்..!
- மம்முட்டி படத்திற்கு மாதர்சங்கம் போர்க்கொடி..!
- எங்கும் ‛கபாலி' மயம்... நாணயத்திலும் ‛கபாலி' ரஜினி!
- சிரஞ்சீவியின் 150வது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்
- டூப் போடாமல் சண்டையிடும் பாலகிருஷ்ணா
- மகனுடன் இணைந்து நடிக்கும் சாய்க்குமார்
- மீண்டும் தள்ளிப் போன 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' ?
- அமெரிக்காவில் 3 மொழிகளில் 'கபாலி' பிரிமீயர் காட்சிகள்
- கேரளாவில் 300 தியேட்டர்களில் 'கபாலி'
| கலர் கலரா கண்ணாடி போட்டா மட்டும் ஹீரோவாக முடியாது: சந்தானம் Posted: மாஸ் ஹீரோக்கள் படத்துக்கான ஓபனிங், ரசிகர்களின் அமோக வரவேற்பு என, சந்தானத்தின் முகத்தில் சந்தோஷக் களை தாண்டவமாடுகிறது. தில்லுக்கு துட்டு படம் பார்த்தவர்கள், அதில் சந்தானம் அடித்துள்ள ரகளையை சொல்லி சொல்லி சிரிக்கின்றனர். இனி சந்தானம் பேசுவார். தில்லுக்கு துட்டு படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி ... |
| Posted: இந்தியாவில், ஹிந்திக்கு அடுத்தபடியாக, தமிழ் திரைப்படங்களுக்கு தான், அதிக மார்க்கெட் என்ற நிலை, சில ஆண்டுகளுக்கு முன்வரை இருந்தது. ஆனால், பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களின் வருகைக்கு பின், இந்த நிலை மாறியது. தெலுங்கு படங்களின் மார்க்கெட் எகிறியது. இந்த நிலையில் தான், விமானத்தில் விளம்பரம், 25 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ... |
| Posted: கீர்த்தி சுரேஷின் வருகையால், சிவகார்த்திகேயனின் ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமொ படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின். ஆனாலும், அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியிலாவது நான் இடம்பெற வேண்டும் என, சிவாவிடம் பிடிவாதம் பிடித்து, காரியம் சாதித்து ... |
| Posted: 'தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது' என, குதுாகலிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருந்தாலும், முன்னணி இடத்தை உங்களால் பிடிக்க முடியவில்லையே என, அவரிடம் கேட்டால், பொய் கோபம் காட்டுகிறார். 'நெஞ்சம் மறப்பது இல்லை படம் வரட்டும்; என் திரையுலக வாழ்க்கை பயணம் உச்சத்துக்கு சென்று ... |
| Posted: ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழ் பாடல்கள் ஹிட்டாவதை தொடர்ந்து, தற்போது பெரும்பாலான தயாரிப்பாளர்கள், அதுபோன்ற பாடல்களையே, இசையமைப்பாளர்களிடம் கேட்கின்றனராம். நயன்தாராவின் காதலர் என கூறப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கிருஷ்ணா, சுவாதி நடிக்கும், யாக்கை படத்துக்காக, அப்படிப்பட்ட ஒரு பாடலை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா ... |
| Posted: 'டிவி' சேனலில் இருந்து, வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து, 'லொள்ளு சபா' ஜீவாவும், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவர், ஏற்கனவே சில படங்களில் சிறிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் தலைகாட்டியிருந்தாலும், ஆரம்பமே ... |
| கத்தி ரீ-மேக்கில் இரட்டை வேடத்தில் அக்ஷ்ய் Posted: முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த ஹிட்டான படம் ‛கத்தி'. இப்படம் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அதேப்போன்று ஹிந்தியிலும் ரீ-மேக்காக இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி ரீ-மேக்கான ஹாலிடேவில் நடித்த அக்ஷ்ய் குமாரே கத்தி ரீ-மேக்கிலும் நடிக்க உள்ளார். ... |
| மகேஷ்பாபு படத்திலிருந்து விலகியது ஏன்? பரிணிதி சோப்ரா Posted: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி(உடன் பிறந்தவர் அல்ல) பரிணிதி சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. பரிணிதியும் நடிக்க இருந்த நிலையில் திடீரென அவர் விலகியுள்ளார். இதுப்பற்றி பரிணிதி அளித்த பேட்டி ஒன்றில் மகேஷ்பாபு படத்தில் நடிக்காதது ஏன்? என்று ... |
| ராணி ரத்னாவதியாக சோனாக்ஷி சின்ஹா Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறார். சோனாக்ஷி, அடுத்தப்படியாக நூர் என்ற படத்தில் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு ... |
| மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு நிறைவு Posted: சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு மலேசியாவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது. தெலுங்கில் வெளிவந்த பட்டாஸ் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஜீவா, ரம்யா, ஹனிரோஸ் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை இயக்கி ... |
| காதல் கதையை இயக்கும் ஸ்ரீகாந்த் அடல்லா Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா, காஜல் அகர்வால், ப்ரணீதா, சத்யராஜ், ரேவதி என நட்சத்திர பட்டாளமே நடிக்க பெரும் பொருட் செலவில் தயாரான பிரம்மோற்சவம் படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அடலா இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் தோல்வியைத் தழுவியது. கொத்த பங்காரு லோகம் போன்ற சிறிய ... |
| ஜூலை-22ல் 'கபாலி'யை ரிலீஸ் செய்ய இதுவும் ஒரு காரணம்..! Posted: பரவும் செய்திகளை பார்க்கும்போது, உலகம் முழுவதுமே கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடப்பதை உணரமுடிகிறது. ஒரு படத்தை புரமோட் செய்வதில் கலைப்புலி தாணு வித்தகர்.. அதுவும் இது தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ரஜினி படம் என்பதால், 'கபாலி'யை எந்தெந்த நாடுகளுக்கு கொண்டுசெல்ல முடியுமோ, எந்தெந்த மொழியில் ரிலீஸ் செய்யமுடியுமோ ... |
| மம்முட்டி படத்திற்கு மாதர்சங்கம் போர்க்கொடி..! Posted: மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் ரிலீஸான 'கசபா' படம் வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் கூட்டம் குறைவாக இருந்து வருகிறது.. இப்போது ஓரளவு பெண்கள் வர துவங்கி இருக்கிறார்கள் என்றாலும், வேறு ஒரு சிக்கலும் 'கசபா'விற்கு எதிராக திரும்பியுள்ளது.. ஆம், இந்தப்படம் பெண்களை தவறாக ... |
| எங்கும் ‛கபாலி' மயம்... நாணயத்திலும் ‛கபாலி' ரஜினி! Posted: உலகெங்கும் ‛கபாலி' பீவர் தொற்றிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமாக உண்மை. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‛கபாலி'. மலேசிய டானாக, அங்கும் வாழும் தமிழர்களுக்கு எதிரான கொடுமையான செயல்களை எதிர்த்து போராடுபவராக நடித்திருக்கிறார் ரஜினி. ஏற்னகவே பாடல்களும், ... |
| சிரஞ்சீவியின் 150வது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் Posted: தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆக்ஷன் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் பெற்றவர் நடிகை விஜயசாந்தி. முழு நேர அரசியலில் இறங்கிவிட்டதால் தற்போது படங்களை நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்ட விஜயசாந்தியை மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றது. சிரஞ்சீவி-விஜயசாந்தி இணை, ... |
| டூப் போடாமல் சண்டையிடும் பாலகிருஷ்ணா Posted: கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகின்றார். தனது 100வது படம் என்பதால் இப்படத்தின் உருவாக்கத்தில் பாலகிருஷ்ணா அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றார். இயக்குனர் க்ரிஷ் இயக்கும் இப்படத்தின் கிளைமேக்ஸ் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்கான ... |
| மகனுடன் இணைந்து நடிக்கும் சாய்க்குமார் Posted: தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ள சாய்க்குமார், தமிழிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். சாய்க்குமாரின் மகன், ஆதி ‛சுட்டலப்பயி' எனும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சாய்க்குமார் நடித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் படக்குழு ... |
| மீண்டும் தள்ளிப் போன 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' ? Posted: கௌதம் மேனன் தயாரிப்பில் பிரேம் சாய் இயக்கத்தில் ஜெய், யாமி கௌதம், சந்தானம் மற்றும் பலர் நடித்த 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் நாளை மறுநாள் ஜுலை 15ம் தேதியன்று வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது படத்தை அன்றைய தினம் வெளியிடாமல் தள்ளி வைத்து விட்டார்கள் என்ற தகவல் ... |
| அமெரிக்காவில் 3 மொழிகளில் 'கபாலி' பிரிமீயர் காட்சிகள் Posted: 'கபாலி' படம் ஜுலை 22ம் தேதி வெளிவருவதை முன்னிட்டு அமெரிக்காவில் அதற்கு ஒரு நாள் முன்னதாக 21ம் தேதி பல ஊர்களில் பிரிமீயர் காட்சிகளை படத்தை வெளியிடும் சினி கேலக்சி நிறுவனம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனையும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, சான் ஜோஸ் நகரில் முன்பதிவு ஆரம்பமான சில ... |
| கேரளாவில் 300 தியேட்டர்களில் 'கபாலி' Posted: 'கபாலி' திரைப்படத்தின் கேரள மாநில வினியோக உரிமையை நடிகர் மோகன்லால் நிறுவனமான மேக்ஸ் லேப் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளன. மலையாளம் அல்லாத ஒரு படத்தின் வினியோக உரிமை கேரளாவில் இந்த அளவிற்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன் 'தெறி' படம் 5.5 கோடி ரூபாய்க்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-07-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |