Cinema.tamil.com |
- சாலையோரவாசிகளுக்கு ஹன்சிகாவின் உதவிக்கரம்
- மலையாளத்தில் கவனத்தை திருப்பிய சம்பத்..!
- ரம்ஜான் ரிலீஸ் ; வசூலில் மம்முட்டி.. ஹிட்டில் பிஜூமேனன்
- முதலமைச்சர் முன்னிலையில் மஞ்சு வாரியரின் நாட்டிய நாடகம்..!
- அமிதாப் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், அஜித் படம்
- 10000 தியேட்டர்களில் 'கபாலி' வெளியீடு : ரசிகர்கள் 'மகிழ்ச்சி'
- தெலுங்கு 'பசங்க 2'வைக் கண்டு கொள்ளாத சூர்யா
- கபாலி சாதனையை தடுத்து முன்னேறிய சுல்தான்
- வெங்கடேஷுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த நயன்தாரா?
- மஞ்சு மனோஜ் படத்தில் கஞ்சே ஹீரோயின்
- காக்கிச்சட்டையில் ரெஜினா
- செல்ஃபி ராஜாவிற்கு குரல் கொடுத்த சர்வானந்த்
- சகோதரருக்காக சம்பளத்தை குறைத்த ஜூனியர் என்.டி.ஆர்
- நான் மல்யுத்த வீரர் போல் இல்லை - ஷாருக்
- ஆஷிக் 3ல் சித்தார்த் நடிப்பது உறுதியாகவில்லை
- இம்தியாஸ் அலியை நீண்ட வருடமாக தெரியும் - ஷாகுக்.
- கரிஷ்மா என்னை போல் இல்லை கரீனா கபூர்
- சிம்புவுக்கு போட்டியாக மன்சூரலிகான் தயாரிக்கும் படம்
- ‛தென்னக ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் : பிறந்தநாள் ஸ்பெஷல்
- அஜித் உடன் நடிக்கும் கருணாகரன்
| சாலையோரவாசிகளுக்கு ஹன்சிகாவின் உதவிக்கரம் Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர். ... |
| மலையாளத்தில் கவனத்தை திருப்பிய சம்பத்..! Posted: சமுத்திரகனி டைரக்சனில் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சம்பத். தொடர்ந்து சென்னை-28, சரோஜா, கோவா, பிரியாணி என வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகராகி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான இவர், தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள், நல்லவிதமான கேரக்டர்கடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது ... |
| ரம்ஜான் ரிலீஸ் ; வசூலில் மம்முட்டி.. ஹிட்டில் பிஜூமேனன் Posted: மலையாளத்தில் ரம்ஜானை முன்னிட்டு மம்முட்டி நடித்த 'கசபா', ஜெயசூர்யா-குஞ்சாக்கோ போபன் நடித்த 'ஷாஜகானும் பரீக்குட்டியும்', மஞ்சு வாரியர் நடித்த 'கரிங்குன்னம் சிக்சஸ்' மற்றும் பிஜூமேனன்-ஆசிப் அலி நடித்த 'அனுராக கரிக்கின் வெல்லம்' என நான்கு படங்கள் வெளியாகின. இந்த நான்கு படங்களுமே பார்க்கத்தகுந்த போரடிக்காத படங்கள் தான் ... |
| முதலமைச்சர் முன்னிலையில் மஞ்சு வாரியரின் நாட்டிய நாடகம்..! Posted: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாள திரையுலகை சேர்ந்த கவளம் நாராயண பணிக்கர் என்பவர் காலமானார்.. நாடக நடிகர், திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கவளம் நாராயண பணிக்கரின் உயிர்மூச்சு என்றால் அது மேடை நாடகம் தான். அப்படிப்பட்ட மனிதருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக பணிக்கரின் பேத்தி கல்யாணி கிருஷ்ணன் தான் சார்ந்து இருக்கும் ... |
| அமிதாப் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், அஜித் படம் Posted: ஷங்கரின் பாசறையில் வந்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அட்லி, அடுத்தப்படமே விஜய்யை வைத்து தெறி எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். தற்போது ஜீவா நடிப்பில் ‛சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார். தெறி படத்திற்கு பிறகு அட்லீ, விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், ... |
| 10000 தியேட்டர்களில் 'கபாலி' வெளியீடு : ரசிகர்கள் 'மகிழ்ச்சி' Posted: 'கபாலி' படத்தின் வெளியீட்டுத் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாகவே படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றிற்கெல்லாம் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ... |
| தெலுங்கு 'பசங்க 2'வைக் கண்டு கொள்ளாத சூர்யா Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த 'பசங்க 2' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதக் கடைசியில் தமிழில் வெளிவந்தது. அப்போதே படத்தின் தெலுங்கு ரிலீசையும் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப் போனது. தற்போது கடந்த வெள்ளியன்று இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானா ... |
| கபாலி சாதனையை தடுத்து முன்னேறிய சுல்தான் Posted: யு டியூப் வந்த பிறகு டீஸர், டிரெய்லரை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் சாதனையாக மாறிவிட்டது. இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் டீஸர், டிரைலர்களை அதிகபட்ச முறை பார்க்கப்படுவதை வைத்து சாதனை எல்லை நிர்ணயிக்கப்படுகிறது. யு டியூப் சாதனையைப் பொறுத்தவரை, பல மாதங்கள் 'க்ரிஷ் 3' படத்தின் டிரைலர்தான் ... |
| வெங்கடேஷுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த நயன்தாரா? Posted: தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து பாபு பங்காராம் என்ற படத்தில் நடிக்கின்றார். படப்பிடிப்பிற்கு வரலாமல் நயன்தாரா இழுத்தடித்ததால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் செல்கின்றது என நயன்தாரா மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு ... |
| மஞ்சு மனோஜ் படத்தில் கஞ்சே ஹீரோயின் Posted: இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் தேசிய விருது வென்ற கஞ்சே படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த பிரக்யா ஜெய்ஷ்வால் நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ப்ரக்யா நடித்த முதல் தெலுங்கு படமான கஞ்சே இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி மாறுபட்ட கதைக் களத்தில் அமைந்தது. அப்படத்தின் ... |
| Posted: இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரா படத்தில் சந்தீப் கிஷானுக்கு ஜோடியாக ரெஜினா நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. காக்கிச் சட்டையில் ரெஜினாவின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரெஜினா போலீஸாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் நாயகன் சந்தீப் கிஷான் இந்த தகவலை ... |
| செல்ஃபி ராஜாவிற்கு குரல் கொடுத்த சர்வானந்த் Posted: நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷும் நடிகர் சர்வானந்தும் டோலிவுட்டில் நெருங்கிய நண்பர்கள். கம்யம், நுவ்வா நீயா, போன்ற படங்களில் இணைந்து நடித்த இவர்கள் தற்போது செல்பி ராஜா படத்தின் வாயிலாக மூன்றாவது முறையாக இணையவுள்ளனர். அல்லரி நரேஷ் நாயகனாக நடிக்கும் செல்ஃபி ராஜா படத்தின் அறிமுக காட்சிகளுக்கு சர்வானந்த் பின்னணி பேசவுள்ளார். ... |
| சகோதரருக்காக சம்பளத்தை குறைத்த ஜூனியர் என்.டி.ஆர் Posted: இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்திற்கு பின்னர் அவரது சகோதரரும் பிரபல நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வம்சி அல்லது இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்தை இயக்கலாம் என கூறப்படுகின்றது. தனது அடுத்த ... |
| நான் மல்யுத்த வீரர் போல் இல்லை - ஷாருக் Posted: சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் சுல்தான். இப்படத்தில் சல்மான் கான், மல்யுத்த வீரராக நடித்து உள்ளார். இதை தொடர்ந்து தற்போது அமீர் கானும் டங்கல் படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஷாருக்கிடம் மல்யுத்த வீரராக ஏன் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை ... |
| ஆஷிக் 3ல் சித்தார்த் நடிப்பது உறுதியாகவில்லை Posted: இதைப்பற்றி சித்தார்த் தனது ரசிகர்களுக்கு கூறியதாவது " ஆஷிக் 3 படத்தில் நடிப்பதை நான் ... |
| இம்தியாஸ் அலியை நீண்ட வருடமாக தெரியும் - ஷாகுக். Posted: பாலிவுட்டின் முன்னணி ஹரோக்களில் ஷாருக் கானும் ஒருவர்.அதைபோன்று பாலிவுட் இயக்குநர்களில் இம்தியாஸ் அலி தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்தவர்.இவர்கள் இருவரும் தற்போது ஒருபடத்தில் இணைய உள்ளனர் . இந்நிலையில் ஷாருக் சமீபத்தில் ஒரு பேட்டில் இம்தியாஸ் அலியை தனக்கு நீண்ட வருடமாக தெரியும் என்றார். இது குறித்து மேலும் ஷாருக் ... |
| கரிஷ்மா என்னை போல் இல்லை கரீனா கபூர் Posted: பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் கரீனா கபூர். இவரும் நடிகை கரிஷ்மாவும் சகோதரிகள்.தற்போது கரீனா தனது முதல் குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது எப்போது கரிஷ்மாவுடன் இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்ட போது கரீனா கூறியதாவது " எனக்கு என் அக்காவுடன் இணைந்து நடிக்க ஆசை ... |
| சிம்புவுக்கு போட்டியாக மன்சூரலிகான் தயாரிக்கும் படம் Posted: 'த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவவன் அடங்காதன்' (டிரிபிள் ஏ) என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு போட்டியாக மன்சூரலிகான் 'ஆடு மேய்ச்சவனும் அருவாளும் அழகான பொண்ணும்' (டிரிபிள் ஏ) படத்தை தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். விக்னேஷ் பரிமளம் ... |
| ‛தென்னக ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் : பிறந்தநாள் ஸ்பெஷல் Posted: மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் 78வது பிறந்த நாள் இன்று. திரையுலகம் அவரை மறந்து பல வருடங்களாகி விட்டது. ஆச்சர்யங்கள் நிறைந்த மகா கலைஞன் ஜெய்சங்கர். ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. காரணம் அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் ... |
| அஜித் உடன் நடிக்கும் கருணாகரன் Posted: சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம்,கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். வேதாளம் படமோ சிட்டி பேக்டிராப்பில் எடுக்கப்பபட்டிருந்த படம். ஆனாலும் இரண்டு படங்களும் கமர்ஷியல் மசாலாவாக இருந்ததால் எளிதில் வெற்றிபெற்றன. இந்நிலையில், இயக்குநர் சிவா அஜித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை முழுக்க முழுக்க ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-07-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |