Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சுல்தான்க்கு தொடர் பாகம் இல்லை -அலி அப்பாஸ் ஜாபர்

Posted:

சல்மான் கான் , அனுஷ்கா ஷர்மா நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஒடும் படம் சுல்தான். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். சமீபத்தில் சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தின் தொடர் பாகங்கள் எடுக்க இருப்பதாக கூறினார்.

இதைப்பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் கூறியதாவது" இப்படத்தின் அடுத்த பாகங்கள் எடுக்க ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 'ஹிப் ஆப் தமிழா' ஆதியின் ஆல்பம்

Posted:

இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்ற 'ஹிப் ஆப் தமிழா' ஆதி தற்போது பின்னணி இசை அமைப்பாளரும்கூட. அவர் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 'டக்கரு டக்கரு' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பம் வைரலாக இணைய தளங்களில் பரவி வருகிறது. இதற்கு விலங்குள் நல அமைப்பான 'வீட்டா' எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஆல்பத்துக்கு நல்ல ...

மதுரையில் வைரமுத்து பிறந்த நாள் விழா: 13ந் தேதி நடக்கிறது

Posted:

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டு தோறும் கவிஞர் திருநாளாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் விழா வருகிற 13ந் தேதி மதுரையில் நடக்கிறது.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை ...

பாலச்சந்தர் படங்களை கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ரசிகர்கள் கோரிக்கை

Posted:

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் விழா நேற்று கே.பாலச்சந்தர் அறக்கட்டளையிள் சார்பில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்த இந்த விழாவில் பாலச்சந்தர் படங்களில் இருந்து முக்கியமான கிளைமாக்ஸ் காட்சிள் திரையிட்டு காட்டப்பட்டது. பின்னர் அவர் படங்களின் பாடல்களை ...

மணிரத்னம் உதவியாளராக விரும்பும் ஷாலின்

Posted:

'ராஜா மந்திரி' படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்திருப்பவர் ஷாலின். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர் தமிழ் படத்தில் ஹீரோயினாகியிருக்கிறார். ஆனால் நிஜத்தில் ஷாலின் வந்தது சினிமா இயக்கத்தான்.

கல்லூரி படிப்பை முடித்ததும் ஷாலின் சுயமாகவே இயக்குனர் பயிற்சி எடுத்தார். அது தொடர்பான ...

'என்னோடு விளையாடு': குதிரை ரேஸ் கதை

Posted:

பரத், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, கதிர் நடிக்கும் படம் 'என்னோடு விளையாடு'. யுவா ஒளிப்பதிவு செய்கிறார், சுதர்சன், மோசஸ் இசை அமைக்கிறார்கள். பூபதி பாண்டியன் உதவியாளர் அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி கூறியதாவது:
இது குதிரை ...

பாலிமர் டி.வியில் கர்ணன் கதை

Posted:

புராண சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். ஹனுமன், ராமன், கிருஷ்ணன், சனி பகவான், என தனித்தனி கதைகளையே நெடுந்தொடராக ஒளிபரப்பாகி வருகிறார்கள். இவை அனைத்துமே டப்பிங் சீரியல்கள்தான். டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் என்று சபதம் எடுத்த சேனல்கள்கூட தற்போது டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது.
அந்த வரிசையில் ...

ராஜ் டி.வியில் கபாலி சிறப்பு நிகழ்ச்சி: 3 நாட்கள் ஒளிபரப்பாகிறது

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தா, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், கிஷோர் நடித்துள்ள கபாலி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படத்தை ரஞ்சித் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
தற்போது கபாலி பற்றித்தான் மீடியாக்கள் பரவலாக பேசி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜ் டி.வி கபாலி பற்றிய ...

பிளாஷ் பேக்: தமிழ் சினிமாவில் முதல் 'ரீ பிக்கப்' படம்

Posted:

தமிழ் சினிமாவில் 'ரீ பிக்அப்' என்ற வரிசை படங்கள் சில உண்-டு. இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த 'அன்னக்கிளி' படம் முதல் வாரம் தியேட்டரில் காற்றுவாங்கி அதன் பிறகு பாடல்களால் பாப்புலராகி வெள்ளி விழா கொண்டாடியது. டி.ராஜேந்தரின் 'ஒரு தலை ராகம்'. "சின்ன பசங்ச கூத்தடிக்கிறாங்க" என்ற விமர்சனத்தோடு தியேட்டரை விட்டு வெளியேறியபோது ...

த்ரிஷாவின் “நாயகி” படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கும் இலியானா

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக கோலொச்சி வந்த நடிகை இலியானா பாலிவுட்டி கனவு கன்னி ஆகும் ஆசையில் தற்போது பட வாய்ப்புகள் இன்றி திருமணத்திற்கு தயாராகி வருகின்றார். த்ரிஷாவும் இலியானாவும் சமகாலத்தில் தெலுங்கு திரை உலகில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நல்ல தோழிகளாகவும் பழகி வருகின்றனராம். இ ந் நிலையில் த்ரிஷா நடித்து வரும் ...

தமிழில் திரைக்கு வரும் பிராஸின் “டார்லிங்க்”

Posted:

உலகம் முழுவதும் ரூ600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்தின் வாயிலாக அப்படத்தின் நாயகன் பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளிவந்தது. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் வெற்றிப் படங்கள் பல தமிழ் ...

மீண்டும் “ஆட்டோ ஜானி”-ஐ கையில் எடுத்த பூரி ஜெகன்நாத்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கதை தேடல் நடந்தது. இறுதியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூறிய ஆட்டோ ஜானி படத்தில் சிரஞ்சீவி நடிக்க சம்மதம் தெரிவித்தார். வேலைகள் துவங்க இருந்த நேரத்தில் அட்டோ ஜானி படத்தின் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யுமாறு சிரஞ்சீவி இயக்குனரிடம் கூறினார். ...

ஹாலிவுட்டு செல்ல ஆசை ஆலியா

Posted:

பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழும் ஆலியா பட்க்கும் ஹாலிவுட்டு செல்ல ஆசை வந்து உள்ளது.
இதைப்பற்றி ஆலியா பட் கூறியதாவது, "பாலிவுட்டில் நடித்து சில வருடத்திற்கு பிறகு ஹாலிவுட்டிற்கு செல்ல வேண்டும் என்பது எனது கனவு. எனது லட்சியத்தை நோக்கி மெதுவாக ...

ரசிகையின் அதிரடி கேள்வியும் திலீப்பின் நோஸ்கட் பதிலும்..!

Posted:

விவகாரத்து பெற்ற பின் மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவரை ஒருவர் தாக்கி எந்தவித கருத்துகளும் சொல்லாமல் அமைதியாகவே தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் "என் மகள், அவள் யாரிடம் இருக்க விரும்புகிறாளோ இருக்கட்டும். அவள் திலீப்புடன் இருக்கிறேன் என்று சொன்னாலும் நான் அதற்காக சண்டைபோட மாட்டேன். ...

மகேஷ் பாபு படம், பரிணீதி சோப்ரா விலகியது ஏன் ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த மாதக் கடைசியில் ஆரம்பமாக உள்ள படத்திலிருந்து பரிணீதி சோப்ரா விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. பரிணீதி இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் தற்பேது ...

வருகிறது 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்'

Posted:

கௌதம் மேனன் தயாரிப்பில் பிரேம்சாய் இயக்கத்தில் ஜெய், யாமி கெளதம், சந்தானம் மற்றும் பலர் நடிக்க நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும். ஒரே சமயத்தில் இப்படத்தை 'கொரியர் பாய் கல்யாண்' என்ற பெயரில் தெலுங்கிலும் எடுத்தார்கள். எப்போதோ முடிந்து போன இந்த இரண்டு படங்களும் நீண்ட ...

முத்தப் புகைப்படத்தை வெளியிட்ட ஷாகித் கபூர்

Posted:

மனைவி, குழந்தைகள் என்றாலே அதை தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக நினைக்கும் பிரபலங்கள்தான் அதிகம். பல ஹீரோக்கள் அவர்களது குடும்பம் பற்றிய புகைப்படங்களையோ, தகவல்களையே வெளியிடவே மாட்டார்கள். தமிழ்த் திரையுலகத்திலேயே இன்னும் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டில் கேட்க வேண்டுமா என்ன ?. அவர்கள் வெளியிடவில்லை என்றால் ...

காமெடியிலும் கலக்கிய விஜய் ஆண்டனி!

Posted:

சமீபகாலமாக பெரும்பாலான ஹீரோக்கள் தங்களுடன் ஒரு காமெடியனையும் சேர்த்துக்கொண்டு நடிப்பதுதான் பாணியாகி விட்டது. அந்த வகையில், சீரியஸ் கதைகளில் நடிக்கும் விஜய்ஆண்டனி, தான் நடித்த சலீம் படத்தில் தனது நண்பனாக லொள்ளுசபா சாமிநாதனை நடிக்க வைத்தார். அவர்களது காம்பினேசனும் நன்றாகவே அமைந்தது. அதையடுத்து பிச்சைக்காரனில் எந்த ...

வடசென்னைக்காக தாடி வளர்க்கிறார் தனுஷ்!

Posted:

இப்போதைய ரசிகர்களை கவர ஏதாவது புதுசாக செய்தால்தான் முடியும் என்றாகி விட்டது நிலைமை. அதனால் வழக்கம்போல் ரொமான்ஸ், காமெடி என்று வந்து செல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால் ஆர்யா போன்ற நடிகர் களே காட்டுவாசியாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இருமுகன் படத்துக்காக அரவாணியாக நடிக்கிறார் விக்ரம். அன்பானவன் அசராதவன் ...

காதலரை கைபிடித்த இந்தி சீரியல் நடிகை திவ்யங்கா திரிபாதி!

Posted:

2014 நவம்பரில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இது இந்தியில் வெளியான ஏ ஹைய் மொஹபதென் -என்ற சீரியலின் ரீமேக் ஆகும். இந்தியைப்போலவே தமிழ் டிவி நேயர்கள் மத்தியிலும் இந்த சீரியல் பிரபலமாகி வருகிறது.

மேலும் இந்த தொடரில் இந்தி பதிப்பில் நாயகியாக நடித்தவர் திவ்யங்கா திரிபாதி. இவருக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™