Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சனிக்கிரக பரிகாரத் தலம் திருநள்ளாறு
- திருவரங்குளம் அரசு சித்த மருத்துவப் பிரிவுக்கு தனிக் கட்டடம் கட்ட வலியுறுத்தல்
- அனுமதியின்றி செம்மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல்
- "தவறு செய்துவிட்டு சட்டம் தெரியாது என்று தப்பிக்க நினைக்கக் கூடாது'
- ஆதரவற்ற முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாக கூறவில்லை: வைகோ பேட்டி
- சொத்துத் தகராறில் அண்ணன் மகனை வெட்டியவர் கைது
- அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய 6 பேர் கைது
- சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
- விவசாயிகள் மானியம் பெற அழைப்பு
- குன்னம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி சாவு
- பாடாலூர் அருகே தீ விபத்தில் பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை
- செந்துறை அருகே இரு பிரிவினரிடையே மோதல்: கடைகள், பைக்குள் சூறை
- ரூ. 5.34 கோடி மதிப்பில் 87 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்
- நிறைவடைந்த நிலையிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை அரசு திரும்பப் பெற வலியுறுத்தல்
- நாளை ஜயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
- நடப்பாண்டில் ரூ. 3,100 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க இலக்கு
- ஜயங்கொண்டம் ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தல்
- அரியலூரில் விவசாயிகள் போராட்டம்
- இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக் குழு கூட்டம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்
- மின் மோட்டார்கள் திருட்டு
- க.பரமத்தி அருகே மொபெட் மீது பைக் மோதல் : விவசாயி பலி
- கிரஷர் தொழிலாளி மீது தாக்குதல் : உரிமையாளர் கைது
- ஆரியூரில் இன்று அம்மா திட்ட முகாம்
- திருக்காம்புலியூர் தபால் நிலையம் முற்றுகை: இடம் மாற்ற எதிர்ப்பு
- சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகை
- கரூர் வைஸ்யா வங்கி முன்னாள் தலைவர் காலமானார்
- கருப்பம்பாளையம் பகுதியில் சாய்ந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்
- ஆசிரியர்களைத் தெய்வமாக பார்க்க வேண்டும் : எஸ்.பி.
- அரசு கல்லூரிக்கு இருக்கைகள் வழங்கல்
- ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுக் கூட்டம்
- சீர்மரபினர் முன்னேற்ற வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம்
- சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
- கேரள மாணவி கொலை வழக்கு: காஞ்சிபுரத்தில் போலீஸார் விசாரணை
- வாகனம் மோதியதில் 14 பசுக்கள் பலி
- கார் மோதியதில் மூதாட்டி சாவு
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- இளைஞருக்கு கத்திக் குத்து: போலீஸார் விசாரணை
- மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
- குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்:எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
- ஈக்காட்டில் விழிப்புணர்வுப் பேரணி
- கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர்
- திருவள்ளூரில் ஒரே நாள் இரவில் 6 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
- கைதியிடமிருந்து செல்லிடப்பேசி பறிமுதல்
- ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக் கூட்டம்
- இன்று "அம்மா' திட்ட முகாம்
- இரு வேறு விபத்துகளில் இருவர் சாவு
- கும்மிடிப்பூண்டி அருகே இரு கோயில்களில் திருட்டு
- கல்லூரியில் சேர முடியாத ஏக்கம்: மாணவி தற்கொலை
- சுவாதி கொலை வழக்கு:சந்தேக நபரின் புதிய படத்தை வெளியிட்டது காவல்துறை
- மருத்துவ படிப்புச் செலவு ஏற்பு:காவலர் முனுசாமி மகளிடம் அரசாணையை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா
- நிதி நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை
- கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி மைய புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
- சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
- திமுகவில் தேமுதிக, மதிமுக நிர்வாகிகள்
- மீதி கட்டிடத்தில் கோழிப் பண்ணையே ஆரம்பிச்சுட்டேன்..!
- தரம் குறையும்!
- அடிமைகளின் சுதந்திரம்!
- மாத்தி யோசிங்க...
- விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை
- ஸ்ரீவிலி.யில் கார் மோதி ஒருவர் சாவு
- போலீஸாரின் ரோந்துப்பணிக்கு மிதிவண்டிகள்-இருசக்கர வாகனங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
- பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 15இல் இலவச வேதியியல் பாடத் திட்ட வளர்ச்சிக் கருத்தரங்கு
- ராஜபாளையத்தில் கடும் வெயில்
- பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர் சாவு
- அரசியல் ஆதாயத்துக்காக என் மீது பழி சுமத்துகின்றனர்
- இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையிடம் 5.5 பவுன் நகை பறிப்பு
- பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்:வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
- விருதுநகர் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கல்
- ராஜபாளையம் வாரச் சந்தையில் பச்சை மிளகாய் விலை குறைவு
- ஒடிஸாவில் ஏவுகணை சோதனை வெற்றி
- விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 31-க்குள் நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்களின் ஊதியம் நிறுத்தப்படும்: மாவட்ட கருவூல அலுவலர் தகவல்
- மும்பை பயங்கரவாதத் தாக்குதல்:இந்தியாவிடம் மேலும் ஆதாரம் கோருகிறது பாகிஸ்தான்
- பிளஸ் 2 தேர்வில் 1,136 மதிப்பெண்கள் பல் மருத்துவராக விரும்பும் இலங்கை அகதி மாணவி
- மாயமான கவுன்சிலர் ஆட்டோவில் வந்து மருத்துவமனையில் அனுமதி
- காவல்துறை பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
- சிவகாசியில் விரைவு சதுரங்கப் போட்டி நாளை தொடக்கம்
- எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாகக் கூறவில்லை
- விருதுநகரில் மேம்பாலத்தின் கீழே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?
- பலத்த மழை: கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
- பைக் விபத்தில் கூலித் தொழிலாளி சாவு
- தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 குறைவு
- காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் திட்டத்துக்காக கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் மணிகண்டன் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை
- சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு
- 5 லட்சம் தாய்மார்களுக்கு பரிசுப் பெட்டகம்: சுகாதாரத் துறை தகவல்
- மேலும் 11 பேர் தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்வு செய்தனர்
- பார்த்திபனூர் அருகே அரசு பேருந்துகள் மோதல்: 3 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்:இந்திய கம்யூனிஸ்ட், பாமக வலியுறுத்தல்
- பரமக்குடியில் மது, புகைப்பழக்கத்தால் வழிமாறிச் செல்லும் மாணவர்கள்
- திரைப்பட தயாரிப்பாளர் மதனின் கூட்டாளி கைது
- உச்சிப்புளியில் கடற்படை வீரர் வீட்டில் பொருள்கள் திருட்டு
- சிவகங்கை அழகப்பா பல்கலை. மாலை நேர கல்லூரியில் சேர விண்ணப்பிக்க ஜூலை 16 கடைசி
- ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக் காலத்தை அதிகரிக்க வேண்டும்
- சிவகங்கையில் ஜூலை 5 இல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- காஷ்மீர் முதல்வர் மெஹபூபா எம்எல்ஏ-வாகப் பதவியேற்பு
- திருப்பாச்சேத்தி அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது
| சனிக்கிரக பரிகாரத் தலம் திருநள்ளாறு Posted: 30 Jun 2016 09:30 PM PDT தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும் |
| திருவரங்குளம் அரசு சித்த மருத்துவப் பிரிவுக்கு தனிக் கட்டடம் கட்ட வலியுறுத்தல் Posted: 30 Jun 2016 02:21 PM PDT புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனியாகக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. |
| அனுமதியின்றி செம்மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல் Posted: 30 Jun 2016 02:20 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்ற டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| "தவறு செய்துவிட்டு சட்டம் தெரியாது என்று தப்பிக்க நினைக்கக் கூடாது' Posted: 30 Jun 2016 02:20 PM PDT தவறு செய்துவிட்டு சட்டம் தெரியாது என தப்பித்துக் கொள்ள நினைக்கக் கூடாது என்றார் கூடுதல் மாவட்ட நீதிபதி எம். சுமதி சாய்ப்பிரியா. |
| ஆதரவற்ற முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 30 Jun 2016 02:19 PM PDT புதுக்கோட்டை காந்தி உலக மையம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதுகை முதியோர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாக கூறவில்லை: வைகோ பேட்டி Posted: 30 Jun 2016 02:19 PM PDT எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாக கூறவில்லை. நான் கூறிய கருத்து ஊடகங்களில் தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்றார் வைகோ. |
| சொத்துத் தகராறில் அண்ணன் மகனை வெட்டியவர் கைது Posted: 30 Jun 2016 02:18 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் கிருஷ்ணன், ராஜாதி ராஜன்(50) மற்றும் சாமிநாதன். கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (26). இவர்,கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று தனது சித்தப்பா சாமிநாதனிடம் சொத்துகளைப் பிரித்து கொடுக்குமாறு கேட்டுத் தகராறு செய்தாராம். |
| அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய 6 பேர் கைது Posted: 30 Jun 2016 02:18 PM PDT அரியலூர் மாவட்டம், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (53). அரசுப் பேருந்து ஓட்டுநர். |
| சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை Posted: 30 Jun 2016 02:18 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| விவசாயிகள் மானியம் பெற அழைப்பு Posted: 30 Jun 2016 02:17 PM PDT அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. |
| குன்னம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி சாவு Posted: 30 Jun 2016 02:17 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| பாடாலூர் அருகே தீ விபத்தில் பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை Posted: 30 Jun 2016 02:17 PM PDT பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே தண்ணீர் சுட வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவரது குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்தனர். |
| செந்துறை அருகே இரு பிரிவினரிடையே மோதல்: கடைகள், பைக்குள் சூறை Posted: 30 Jun 2016 02:16 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை இரவு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. |
| ரூ. 5.34 கோடி மதிப்பில் 87 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் Posted: 30 Jun 2016 02:16 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் மாநில அரசின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களின் கீழ் 87 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| நிறைவடைந்த நிலையிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை அரசு திரும்பப் பெற வலியுறுத்தல் Posted: 30 Jun 2016 02:15 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 150 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு நிறைவடைந்த நிலையிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை அரசு திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| நாளை ஜயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி Posted: 30 Jun 2016 02:15 PM PDT ஜயங்கொண்டம் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வரும் ஜூலை 2 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. |
| நடப்பாண்டில் ரூ. 3,100 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க இலக்கு Posted: 30 Jun 2016 02:14 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 - 17 ஆம் ஆண்டில் முன்னுரிமைக் கடன் வழங்க ரூ. 3,100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். |
| ஜயங்கொண்டம் ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தல் Posted: 30 Jun 2016 02:13 PM PDT ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என ஜயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| அரியலூரில் விவசாயிகள் போராட்டம் Posted: 30 Jun 2016 02:13 PM PDT நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-யை அறிவிக்கக் கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அரியலூர் ஆட்சியரகம் முன்பு நெல்லை சாலையில் கொட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக் குழு கூட்டம் Posted: 30 Jun 2016 02:13 PM PDT பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைக் குழுக் கூட்டம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் எல். வெங்கடாஜலபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 30 Jun 2016 02:12 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| Posted: 30 Jun 2016 02:12 PM PDT க.பரமத்தி அடுத்த குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (46). இவர் அதே பகுதியில் கல்குவாரி கிரஷர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்த 5 ஹெச்பி இரு மின் மோட்டார்களை புதன்கிழமை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| க.பரமத்தி அருகே மொபெட் மீது பைக் மோதல் : விவசாயி பலி Posted: 30 Jun 2016 02:11 PM PDT க.பரமத்தி அருகே மொபெட் மீது பைக் மோதியதில் விவசாயி பலியானார். |
| கிரஷர் தொழிலாளி மீது தாக்குதல் : உரிமையாளர் கைது Posted: 30 Jun 2016 02:11 PM PDT க.பரமத்தி அருகே கிரஷர் தொழிலாளியை தாக்கிய வழக்கில் அதன் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆரியூரில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 30 Jun 2016 02:11 PM PDT ஆரியூரில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. |
| திருக்காம்புலியூர் தபால் நிலையம் முற்றுகை: இடம் மாற்ற எதிர்ப்பு Posted: 30 Jun 2016 02:10 PM PDT கரூர் திருக்காம்புலியூரில் செயல்படும் தபால் நிலையத்தை வேறிடத்துக்கு மாற்றக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியினர் தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகை Posted: 30 Jun 2016 02:10 PM PDT சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட முதுநிலை ஆட்சியரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கரூர் வைஸ்யா வங்கி முன்னாள் தலைவர் காலமானார் Posted: 30 Jun 2016 02:09 PM PDT கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவனரான ஆதிகிருஷ்ணன் செட்டியாரின் பேரனும், வங்கியின் முன்னாள் தலைவருமான ஏ.எஸ். ஜனார்த்தனன் (80) உடல் நலக்குறைவால் ஜூன் 30-ல் காலமானார். இறுதிச் சடங்கு கரூர் பசுபதீஸ்வரர்கோவில் அருகே மேற்குமடவிளாகத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும். இவருக்கு மனைவி விஜயா, மகன் ஏ.ஜே. சூரியநாராயணா (வங்கி இயக்குநர்), மகள்கள் நிர்மலா, அனுராதா ஆகியோர் உள்ளனர். |
| கருப்பம்பாளையம் பகுதியில் சாய்ந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல் Posted: 30 Jun 2016 02:09 PM PDT கருப்பம்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களால் உயிர்ப்பலி ஏற்படும் முன் மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஆசிரியர்களைத் தெய்வமாக பார்க்க வேண்டும் : எஸ்.பி. Posted: 30 Jun 2016 02:08 PM PDT ஆசிரியர்களை மாணவர்கள் தெய்வமாகப் பார்க்க வேண்டும் என்றார் கரூர் நகரக் காவல் ஆய்வாளர் ஞானசேகரன். |
| அரசு கல்லூரிக்கு இருக்கைகள் வழங்கல் Posted: 30 Jun 2016 01:28 PM PDT உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2015-16-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கான இருக்கைகளை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வியாழக்கிழமை வழங்கினார். |
| ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 30 Jun 2016 01:27 PM PDT ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| சீர்மரபினர் முன்னேற்ற வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை Posted: 30 Jun 2016 01:26 PM PDT சீர்மரபினர் முன்னேற்றத்துக்காக வாரியம் ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தகுதியுடைவர்கள் அதில் உறுப்பினராக சேரலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: |
| துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம் Posted: 30 Jun 2016 01:26 PM PDT ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பணியாற்றி வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 30 Jun 2016 01:26 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். |
| கேரள மாணவி கொலை வழக்கு: காஞ்சிபுரத்தில் போலீஸார் விசாரணை Posted: 30 Jun 2016 01:26 PM PDT கேரள சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை காஞ்சிபுரம் பகுதிக்கு புதன்கிழமை அழைத்து வந்த கேரள போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். |
| வாகனம் மோதியதில் 14 பசுக்கள் பலி Posted: 30 Jun 2016 01:25 PM PDT ஒரகடம் அருகே வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் நின்று கொண்டிருந்த பசுக்கள் மீது லாரி மோதியதில் 14 பசுக்கள் இறந்தன. |
| Posted: 30 Jun 2016 01:25 PM PDT கூடுவாஞ்சேரி அருகே கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் இறந்தார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 30 Jun 2016 01:25 PM PDT காஞ்சிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார். |
| இளைஞருக்கு கத்திக் குத்து: போலீஸார் விசாரணை Posted: 30 Jun 2016 01:25 PM PDT செங்கல்பட்டை அருகே இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய அவரது நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு Posted: 30 Jun 2016 01:23 PM PDT திருவள்ளூர் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ப.ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்:எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் Posted: 30 Jun 2016 01:22 PM PDT தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்.பி., எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தனர். |
| ஈக்காட்டில் விழிப்புணர்வுப் பேரணி Posted: 30 Jun 2016 01:21 PM PDT திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஊராட்சியில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 Jun 2016 01:21 PM PDT செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் உள்ள கோஜான் மேலாண்மை, பொறியியல் கல்லூரியின் 7-ஆவது பட்டமளிப்பு விழா, தாளாளர் பிருந்தா நடராஜன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் Posted: 30 Jun 2016 01:20 PM PDT திருத்தணி நகராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| திருவள்ளூரில் ஒரே நாள் இரவில் 6 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 30 Jun 2016 01:20 PM PDT திருவள்ளூர், மணவாள நகர் பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்த 6 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| கைதியிடமிருந்து செல்லிடப்பேசி பறிமுதல் Posted: 30 Jun 2016 01:19 PM PDT புழல் சிறையில் கைதியிடமிருந்து 2 செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக் கூட்டம் Posted: 30 Jun 2016 01:19 PM PDT ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 Jun 2016 01:18 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற வருவாய் (அம்மா) திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| இரு வேறு விபத்துகளில் இருவர் சாவு Posted: 30 Jun 2016 01:18 PM PDT செங்குன்றம் அருகே நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் சென்ற இருவர் உயிரிழந்தனர். |
| கும்மிடிப்பூண்டி அருகே இரு கோயில்களில் திருட்டு Posted: 30 Jun 2016 01:18 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே அரசூர் பகுதியில் இரு கோயில்களில் புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் மதிப்புள்ள தாலிப் பொட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். |
| கல்லூரியில் சேர முடியாத ஏக்கம்: மாணவி தற்கொலை Posted: 30 Jun 2016 01:17 PM PDT திருவள்ளூர் அருகே கல்லூரியில் சேர முடியாத ஏக்கத்தில் மனமுடைந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| சுவாதி கொலை வழக்கு:சந்தேக நபரின் புதிய படத்தை வெளியிட்டது காவல்துறை Posted: 30 Jun 2016 01:16 PM PDT சுவாதி கொலை வழக்கு விசாரணையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், கொலை வழக்கில் சந்தேக நபரின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. |
| மருத்துவ படிப்புச் செலவு ஏற்பு:காவலர் முனுசாமி மகளிடம் அரசாணையை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா Posted: 30 Jun 2016 01:14 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொல்லப்பட்ட காவலர் முனுசாமியின் மகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்பதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வழங்கினார். இதற்கான அரசாணையை முனுசாமியின் குடும்பத்தினரிடம், அவர் அளித்தார். |
| நிதி நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை Posted: 30 Jun 2016 01:14 PM PDT நிதி நிர்வாகத்தை மேம்படுத்தாவிட்டால், அரசின் கடன் சுமை அதிகரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி மைய புதிய இயக்குநர் பொறுப்பேற்பு Posted: 30 Jun 2016 01:13 PM PDT சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு மின் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பொது சேவைகளுக்கான அமைப்பு ஆகியவற்றின் புதிய இயக்குநராக டாக்டர் அருண்குமார் பாதுரி வியாழக்கிழமை (ஜூன் 30) பொறுப்பேற்றார். |
| சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் Posted: 30 Jun 2016 01:13 PM PDT தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். |
| திமுகவில் தேமுதிக, மதிமுக நிர்வாகிகள் Posted: 30 Jun 2016 01:11 PM PDT தேமுதிக, மதிமுக, தமாகாவைச் சேர்ந்த நிர்வாகிகள், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனர். |
| மீதி கட்டிடத்தில் கோழிப் பண்ணையே ஆரம்பிச்சுட்டேன்..! Posted: 30 Jun 2016 01:10 PM PDT |
| Posted: 30 Jun 2016 01:07 PM PDT பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய தீர்மானம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சர்ச்சைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, மானியக் குழுவின் முடிவு, இந்தியாவின் கல்வித் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் கடுமையாக பாதித்துவிடுமே என்பதுதான் நமது கவலை. |
| Posted: 30 Jun 2016 01:06 PM PDT தற்காலத்தில் மதுவிலக்கு என்பது ஓர் அரசியல் பிரச்னையாக, கட்சிப் பிரச்னையாக, அரசுப் பிரச்னையாக ஆக்கப்பட்டுவிட்டது. |
| Posted: 30 Jun 2016 01:04 PM PDT போராட்டம் என்கிற இந்த வார்த்தையே வலிமையானது. ஆனால், பல்வேறு வழிகளிலும் பலமுறை கேட்டுப் பார்த்தும் பயனில்லாதபோதுதான், போராட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும். |
| விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை Posted: 30 Jun 2016 12:59 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பது மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக் கிடப்பதால், காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஸ்ரீவிலி.யில் கார் மோதி ஒருவர் சாவு Posted: 30 Jun 2016 12:58 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| போலீஸாரின் ரோந்துப்பணிக்கு மிதிவண்டிகள்-இருசக்கர வாகனங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார் Posted: 30 Jun 2016 12:58 PM PDT சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் அனைத்து இடங்களிலும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, புதிதாக மிதி வண்டிகளையும், இரு சக்கர வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். |
| பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 15இல் இலவச வேதியியல் பாடத் திட்ட வளர்ச்சிக் கருத்தரங்கு Posted: 30 Jun 2016 12:58 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜூலை 15 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான இலவச வேதியியல் பாடத் திட்ட வளர்ச்சிக் கருத்தரங்கு நடைபெறுகிறது. |
| Posted: 30 Jun 2016 12:57 PM PDT ராஜபாளையத்துக்கு மேற்கே கேரள வனப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், ராஜபாளையத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. |
| பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர் சாவு Posted: 30 Jun 2016 12:57 PM PDT விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மயங்கிக் கிடந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| அரசியல் ஆதாயத்துக்காக என் மீது பழி சுமத்துகின்றனர் Posted: 30 Jun 2016 12:57 PM PDT "அரசியல் ஆதாயத்துக்காக என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா தெரிவித்தார். |
| இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையிடம் 5.5 பவுன் நகை பறிப்பு Posted: 30 Jun 2016 12:56 PM PDT விருதுநகர் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியையிடம் 5.5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 30 Jun 2016 12:56 PM PDT பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார். |
| விருதுநகர் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கல் Posted: 30 Jun 2016 12:56 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. |
| ராஜபாளையம் வாரச் சந்தையில் பச்சை மிளகாய் விலை குறைவு Posted: 30 Jun 2016 12:55 PM PDT ராஜபாளையம் வாரச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.200-க்கு விற்ற பச்சை மிளகாய் வியாழக்கிழமை ரூ.30ஆக குறைந்தது. அதே போல் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்ற எலுமிச்சம்பழம் தற்போது, முதல் தரமான பழம் கிலோ ரூ.50-க்கும், பொடிவட்டு பழம் கிலோ ரூ.30-க்கும் விற்றது. கேரளா இஞ்சி கிலோ ரூ.160-க்கும், தமிழ்நாடு இஞ்சி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்கப்பட்டன. கேரள மிளகு கிலோ ரூ.750 முதல் ரூ.840 வரை விற்கப்பட்டது. கிலோ ரூ.400-க்கு விற்ற பாக்கு ரூ.350 ஆக விலை குறைந்திருந்தது. |
| Posted: 30 Jun 2016 12:55 PM PDT இந்தியா - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணை (எம்ஆர்-சாம்) சோதனை, ஒடிஸாவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. |
| Posted: 30 Jun 2016 12:55 PM PDT விருதுநர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் நேர்காணலுக்கு வராவிட்டால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட கருவூல அலுவலர் பாமினிலதா தெரிவித்தார். |
| மும்பை பயங்கரவாதத் தாக்குதல்:இந்தியாவிடம் மேலும் ஆதாரம் கோருகிறது பாகிஸ்தான் Posted: 30 Jun 2016 12:55 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் விசாரணையை விரைவில் முடிப்பதற்காக மேலும் அதிக ஆதாரங்களை வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
| பிளஸ் 2 தேர்வில் 1,136 மதிப்பெண்கள் பல் மருத்துவராக விரும்பும் இலங்கை அகதி மாணவி Posted: 30 Jun 2016 12:55 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,136 மதிப்பெண்கள் பெற்று, பல் மருத்துவராகும் கனவுடன் காத்திருக்கிறார் இலங்கை அகதி மாணவி விநோதினி. |
| மாயமான கவுன்சிலர் ஆட்டோவில் வந்து மருத்துவமனையில் அனுமதி Posted: 30 Jun 2016 12:53 PM PDT ஒசூர் அருகே மாயமான மாவட்ட அதிமுக கவுன்சிலர் ஆட்டோவில் வந்து தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை சிகிச்சைக்காகச் சேர்ந்தார். |
| காவல்துறை பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் Posted: 30 Jun 2016 12:52 PM PDT தமிழகக் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். |
| சிவகாசியில் விரைவு சதுரங்கப் போட்டி நாளை தொடக்கம் Posted: 30 Jun 2016 12:52 PM PDT சிவகாசி சிவம் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிவகாசி செஸ் கிளப் ஆகியவை இணைந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆகில இந்திய சர்வதேச மதிப்பீடு விரைவு சதுரங்க போட்டியை சிவகாசியில் நடத்துகின்றன என சிவகாசி செஸ் கிளப் செயலரும், சர்வதேச நடுவருமான ஆர்.அனந்தராமன் தெரிவித்துள்ளார். |
| எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாகக் கூறவில்லை Posted: 30 Jun 2016 12:52 PM PDT எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப் போனதாகக் கூறவில்லை. நான் கூறிய கருத்து ஊடகங்களில் தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்றார் வைகோ. |
| விருதுநகரில் மேம்பாலத்தின் கீழே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா? Posted: 30 Jun 2016 12:51 PM PDT விருதுநகர்-அருப்புக்கோட்டை மேம்பாலத்தின் கீழே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். |
| பலத்த மழை: கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு Posted: 30 Jun 2016 12:51 PM PDT கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், இரு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. |
| பைக் விபத்தில் கூலித் தொழிலாளி சாவு Posted: 30 Jun 2016 12:51 PM PDT சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 குறைவு Posted: 30 Jun 2016 12:51 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 96 குறைந்து, ரூ.23,224-க்கு விற்பனையானது. ஆனால், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 285 அதிகரித்து விற்பனையானது. |
| Posted: 30 Jun 2016 12:50 PM PDT இருபது ஆண்டுகளுக்கு முன்னர், காரைக்குடியிலிருந்து திருப்பத்தூருக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டு, அதன் காரணமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அப்படியே கைவிடப்பட்டதால், தற்போது சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் கூடாரமாக உள்ளது. இதைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் மணிகண்டன் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை Posted: 30 Jun 2016 12:50 PM PDT ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எம்.மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். |
| சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு Posted: 30 Jun 2016 12:50 PM PDT ராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் ஆய்வு செய்தார். |
| 5 லட்சம் தாய்மார்களுக்கு பரிசுப் பெட்டகம்: சுகாதாரத் துறை தகவல் Posted: 30 Jun 2016 12:50 PM PDT தமிழகத்தில் இதுவரை பிரசவித்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு "அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்பட்டுள்ளது. |
| மேலும் 11 பேர் தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்வு செய்தனர் Posted: 30 Jun 2016 12:50 PM PDT பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் நான்காம் நாள் முடிவில் தமிழ் வழி பொறியியல் படிப்புகளை அதிக மதிப்பெண் பெற்ற 22 பேர் தேர்வு செய்துள்ளனர். |
| பார்த்திபனூர் அருகே அரசு பேருந்துகள் மோதல்: 3 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் Posted: 30 Jun 2016 12:49 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்தின் பின்புறம் அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர். |
| பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்:இந்திய கம்யூனிஸ்ட், பாமக வலியுறுத்தல் Posted: 30 Jun 2016 12:49 PM PDT பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்திக் கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக ஆகியவை வலியுறுத்தியுள்ளன. |
| பரமக்குடியில் மது, புகைப்பழக்கத்தால் வழிமாறிச் செல்லும் மாணவர்கள் Posted: 30 Jun 2016 12:49 PM PDT பரமக்குடியில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், அவர்களது வாழக்கை வழிமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| திரைப்பட தயாரிப்பாளர் மதனின் கூட்டாளி கைது Posted: 30 Jun 2016 12:49 PM PDT பண மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் மதனின் கூட்டாளி சென்னையில் கைது செய்யப்பட்டார். |
| உச்சிப்புளியில் கடற்படை வீரர் வீட்டில் பொருள்கள் திருட்டு Posted: 30 Jun 2016 12:49 PM PDT ஹரியாணா மாநிலம், ராஜேந்திரா காலனியை சேர்ந்த சுரேஷ்சுந்தர் மகன் சுமித்குமார் (28). இவர், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து இந்தியக் கடற்படை விமான வீரராகப் பணியாற்றி வருகிறார். உச்சிப்புளி அருகே துத்திவலசை கிராமத்தில் குடியிருந்து வரும் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, தொலைக்காட்சிப் பெட்டி, டி.வி.டி. பிளேயர், மடிக்கணினி என மொத்தம் ரூ.69 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன. |
| சிவகங்கை அழகப்பா பல்கலை. மாலை நேர கல்லூரியில் சேர விண்ணப்பிக்க ஜூலை 16 கடைசி Posted: 30 Jun 2016 12:48 PM PDT சிவகங்கையில் அழகப்பா பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி, இக்கல்வியாண்டில் தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. |
| ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக் காலத்தை அதிகரிக்க வேண்டும் Posted: 30 Jun 2016 12:48 PM PDT ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக் காலத்தை தற்போதைய 3 ஆண்டுகளிலிருந்து அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். |
| சிவகங்கையில் ஜூலை 5 இல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் Posted: 30 Jun 2016 12:48 PM PDT சிவகங்கையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| காஷ்மீர் முதல்வர் மெஹபூபா எம்எல்ஏ-வாகப் பதவியேற்பு Posted: 30 Jun 2016 12:47 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் சட்டப்பேரவைத் தொகுதியில் அண்மையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, சட்டப்பேரவை உறுப்பினராக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
| திருப்பாச்சேத்தி அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது Posted: 30 Jun 2016 12:47 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கணவரின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |