Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தன் ஆடையயை தானே டிசைன் செய்த கீர்த்தி சுரேஷ்

Posted:

முன்னணியில் இருக்கும் கதாநாயகிகள் நடிப்பதை விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான பின் ஆடை அலங்கார நிபுணராக மாறிவிடுவார்கள். இதற்கு உதாரணமாக பலரைச் சொல்லலாம். ஆனால், இந்தக் காலத்தில் நடிக்க வருவதற்கு முன்பே பல விஷயங்களையும் கற்றுக் கொண்டு வந்தால்தான் கொஞ்சமாவது தாக்குப் பிடிக்க முடிகிறது.
'ரஜினி ...

நடிகையின் திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் மோகன்லாலும் சுரேஷ்கோபியும் தான்..!

Posted:

மலையாள நடிகைகளில் திறமையும் அழகும் ஒன்று சேர்ந்து இருந்தாலும் கூட பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போன நடிகை தான் லட்சுமி கோபால்சாமி.. தமிழில் லிங்குசாமி இயக்கிய பீமா படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தாரே அவரே தான். மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவோ அல்லது சகோதரி கதாபாத்திரலோ நடித்தும் விட்டார். ...

சுரேஷ்கோபி படத்தை பார்த்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆன ரசிகர்..!

Posted:

ஒரு பிரபல நடிகராக இருந்தாலும், சாதாரண மனிதனாக இந்த சமூகத்துக்கு நல்ல விஷயங்களை செய்து வருபவர் மலையாள 'ஆக்சன் கிங்' சுரேஷ்கோபி. இப்போது ராஜ்யசபா எம்பி ஆகவும் மாறிவிட்டார். ஆனாலும் இவையெல்லாவற்றையும் விட, அவரது ரசிகர் ஒருவர் சுரேஷ் கோபிக்கு தனது செயலால் கிரீடம் சூட்டியுள்ளார்.. ஆம்.. கேரளாவை சேர்ந்த சபீர் கரீம் என்பவர் இன்று ...

‛எப்போதும் நான் ராஜா தான்' - விமானநிலைய சோதனை குறித்து இளையராஜா விளக்கம்

Posted:

இசைஞானி இளையராஜா கர்நாடகாவில் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப பெங்களூர் விமான நிலையம் வந்தார். அப்போது அவரை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விஷயம் சர்ச்சையாக கிளம்ப இங்குள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது எல்லாம் ஒரு பிரச்னையா, அதிகாரிகள் அவர்கள் ...

விசாகா சிங் காதல் திருமணம் ?

Posted:

2008ல் வெளிவந்த 'பிடிச்சிருக்கு'படத்தில் அறிமுகமானாலும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம்தான் அதிகம் அறியப்பட்டவர் விசாகா சிங். தொடர்ந்து சிறப்புத் தோற்றத்தில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திலும், 'வாலிப ராஜா' படத்திலும் நடித்தார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் தொடர்ந்து பெரிதாக எந்த ...

முதன்முறையாக நாணி படத்திற்கு இசையமைக்கும் டிஎஸ்பி

Posted:

டோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் பாலகிருஷ்ணாவின் 100வது படம் ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அடுத்ததாக நானி நாயகனாக நடிக்கும் ...

மகேஷ்பாபு ஜோடியாக பரிணீதி சோப்ரா

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 'பிரம்மோற்சவம்' படத் தோல்வியால் பெரிதும் துவண்டு போன மகேஷ்பாபு இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பது இதுவே முதல் முறை, அதோடு சென்னையில் பிறந்து வளர்ந்த ...

உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக விதிஷா

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்குகின்றார். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோகன்லாலின் மகனாக நடிக்கின்றார். உன்னி முகுந்தனின் மனைவியாக நடிகை விதிஷா சிவஸ்தவா நடிக்க ...

என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது ? அமலா பால் அதிர்ச்சி

Posted:

ஒரு வருடத்திற்கு முன்புதான் மலையாளத்தில் வெளிவந்த 'மிலி' படத்தில் அமலா பால் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். ஆனால், இந்த வருடம் 15 வயது பெண் ஒருவருக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' படத்தில்தான் அமலா பால் அம்மாவாக ...

சிரஞ்சீவியின் 150வது படத்தில் தோட்டா தரணி

Posted:

இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சிரஞ்சீவியின் 150வது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஜுன் 20 முதல் துவங்கவுள்ளன. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி படம், சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகின்றது. டோலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப ...

பவன் கல்யாணுக்கு வலை விரிக்கும் தில் ராஜூ

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்,பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பவன் கல்யாணின் படத்தை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றார். பவன்கல்யாணின் பல படங்களின் விநியோக உரிமைகளை வாங்கி லாபம் பார்த்த ராஜூ இது வரை நேரடியாக பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படத்தை ...

தன் அப்பா படத்தின் ரீ-மேக்கில் சஞ்சய் தத்

Posted:

சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறார் நடிகர் சஞ்சய் தத். தொடர்ந்து அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்து வரும் நிலையில் இப்போது சஞ்சய் தத், தன் அப்பா சுனில் தத், நடிகை வைஜெயந்தி மாலா நடித்து 1966ம் ஆண்டு வெளிவந்த ‛அம்ராபாலி' படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தத் ஜோடியாக ...

கஹானி-2, கஹானியின் தொடர்ச்சி அல்ல - வித்யாபாலன்

Posted:

வித்யாபாலன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் கஹானி படமும் ஒன்று. தற்போது கஹானி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் வித்யாபாலனே முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படம் கஹானியின் தொடர்ச்சி அல்ல என்று கூறியிருக்கிறார் வித்யாபாலன்.

இதுகுறித்து வித்யாபாலன் கூறியிருப்பதாவது... கஹானி படத்தின் தொடர்ச்சியாக கஹானி-2 ...

எனக்கு திருமணம் நடக்கும் என்றும் நினைக்கவேயில்லை- பிபாஷா பாசு!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் பிபாஷா பாசுவும் ஒருவர். தமிழில் சச்சின் படத்திலும் நடித்து உள்ளார். அதன்பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெரும்பாலும் த்ரில்லர் படங்களில் அதிகளவில் நடித்தார். நடிகர் ஜான் ஆபிரஹாமை சில காலம் காதலித்து வந்த பிபாஷா, பின்னர் அவரை விட்டு பிரிந்தார். சமீபத்தில் நடிகர் கரண் சிங் குரோவரை ...

சோலோ ஹீரோவாக நடிக்க விரும்பும் வருண் தவான்

Posted:

பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். வருண் தவான் நிறையப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். குறிப்பாக அவர் நடித்த ‛‛ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா'', ‛‛பட்லாபூர்'' போன்ற படங்கள் ஹிட்டாக அமைந்தன. அதன்பின்னர் ஷாரூக்கான் உடன் தில்வாலே படத்தில் நடித்தார், அந்தப்படம் தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் இப்போது ஜான் ...

தில் சக்தா ஹே படம் போன்று நடிக்க விரும்பும் - ஆலியா

Posted:

முன்னணி பாலிவுட் ஹீரோயின்களில் ஆலியா பட்டும் ஒருவர். தற்போது ‛உத்தா பஞ்சாப் என்ற படத்தில் நடித்திருப்பவர், இதன் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவரிடத்தில் நீங்கள் எந்தமாதிரி படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛தில் சக்தா ஹே போன்ற படங்களில் நடிக்க விரும்புகின்றேன். பல முன்னணி ...

படங்கள் திரையிட கட்டப்பஞ்சாயத்து: தியேட்டர் உரிமையாளர்கள் புகார்

Posted:

புதிய திரைப்படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்களே கட்டப்பஞ்சாத்து செய்வதாக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் ...

நடிகர்களுக்கு மொழி ஒரு தடையில்லை - காஜல் அகர்வால்

Posted:

தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது ரன்தீப் ஹூடாவுடன் ‛டூ லப்சான் கி கஹானி' என்ற படத்தில் முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் பற்றியும், பார்வையற்ற பெண்ணாக நடித்த அனுபவம் குறித்தும் காஜல் அகர்வால் அளித்த பேட்டி ...

வறுமையில் வாடும் இசையமைப்பாளருக்கு முதல்வர் ஜெ., 10 லட்சம் உதவி

Posted:

பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன். அஞ்சல் பெட்டி 520, பட்டணத்தில் பூதம், பூவும் பொட்டும், வீர சபதம், பொற்சிலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர். "அந்த சிவகாமி மகனிடம் செய்தி சொல்லடி..., "கண்ணே கண்டதெல்லாம் சாட்சியா...", "கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்...", "பத்து பதினாரு முத்தம் முத்தம்..." உள்ளிட்ட பல காலத்தால் அழிக்க முடியாத ...

ரஜினிக்கு என்னாச்சு? கபாலி நிகழ்ச்சி தள்ளி வைப்பு

Posted:

அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினி, திட்டமிட்டபடி நாடு திரும்பாததால், கபாலி பட விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ரஜினி எப்போது ஊர் திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகர்கள் ரஜினி, கலையரசன், தினேஷ், நடிகையர் ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், கபாலி. ரஞ்சித் இயக்க; ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™