Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நாகார்ஜுனா-அமலா திருமண நாளில் தெலுங்கு பிரேமம் டீசர்

Posted:

மலையாள பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நிவின்பாலி வேடத்தில் நாகசைதன்யா நடிக்கும் இப்படத்தில், பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் அதே வேடங்களில் நடிக்கின்றனர். சாய்பல்லவி நடிப்பில் புகழ்பெற்ற மலர் டீச்சர் வேடத்தில் ஸ்ருதிஹாசன் ...

பாபு பங்காராம் டீசர் வெளியீடு

Posted:

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படமான பாபு பங்காராம் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. பிரபல நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மாருதி இயக்குகின்றார். துளசி, லக்ஷ்மி போன்ற வெற்றிப் படங்களுக்கு பின்னர் ...

3 நாட்களில் ரூ.52 கோடிக்கு மேல் வசூலித்த ஹவுஸ்புல் 3

Posted:

கடந்த வாரம் ரிலீசான ஹவுஸ்புல் 3 பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்தததை விட அதிகமாக வர்த்தகமானதால், முதல் வாரத்திலேயே இப்படத்தின் வசூல் ரூ.52 கோடியை கடந்துள்ளது. இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட வெள்ளிகிழமையன்று ரூ.15.21 கோடியையும், சனிக்கிழமை ரூ.16.30 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையில் ரூ.21 கோடியையும் வசூலித்துள்ளது. ரிலீஸ் ...

தத்கன் ரீமேக்கில் பவத் கான் நடிக்கவில்லை

Posted:

நடிகர் பவத் கான், தத்கன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என கூறப்படுகிறது. இப்படத்தில் பவத்கான் நடிக்கவில்லை என பாலிவுட்டின் நம்பதகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இது பற்றி தத்கன் படத்தின் தயாரிப்பாளர் ரிதிஷ் ஜியான் கூறுகையில், இது போன்ற செய்திகள் ஏன் ...

மருத்துவராக மாறும் ராம் சரண்

Posted:

குமாரி 21F, நானாகு பிரேமதோ போன்ற படங்களின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுகுமார் ராம் சரண் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண் மருத்துவராக நடிக்கின்றாராம். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இப்படத்தின் ப்ரீ ...

மொகஜ்ச தரோ சாட்டிலைட், இசை உரிமம் ரூ.60 கோடிக்கு விற்பனை

Posted:

தற்போது ஹிருத்திக் ரோஷன் காபில் படத்தின் சூட்டிங்கில் இருந்து வருகிறார். இவர் நடித்த மொகஜ்ச தரோ படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் இசை உரிமங்கள் ரூ.60 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹிருத்திக் ரோஷன் நடித்த படங்களிலேயே மிக அதிகமான தொகைக்கு ...

அண்ணன் சிரஞ்சீவியுடன் மோதும் தம்பி பவன் கல்யாண்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ...

தமிழில் வெளிவருகிறது தி கஞ்சூரிங்-2

Posted:

2013ம் ஆண்டு வெளிவந்து திகில் பட இலக்கணத்தையே புரட்டிப்போட்ட படம் தி கஞ்சூரிங். கத்தி, ரத்தம் கிடையாது அறுவறுப்பான மேக் அப் கிடையாது. அசையும் நாற்காலி, மூடி திறக்கும் ஜன்னல் என வழக்கமான சீன் கிடையாது. அற்புதமான ஒலி, ஒளி அமைப்பு, திகைக்க வைக்கும் திரைக்கதை இவற்றாலேயே மிரட்டிச் சென்ற படம். இந்தியாவில் பெரும் வெற்றியை பெற்ற ...

லக்னோ சென்ட்ரல் படத்தில் பரான் அக்தர்

Posted:

டைரக்டர் ரஞ்சித் திவாரி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் பரான் அக்தர் நடிக்க போகிறாராம். சிறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு லக்னோ சென்ட்ரல் என பெயரிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் பரான் அக்தர் கைதியாக நடிக்கிறாராம். இப்படம் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. ஆயுள் ...

ரியாலிட்டி ஷோக்களை சந்தேகிக்காதீர்கள்: சன்னி லியோன் வேண்டுகோள்

Posted:

வெளிநாட்டு நீலப்பட நடிகையான சன்னி லியோன் 'பிக் பாஸ்' என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்து இப்போது பாலிவுட் நடிகையாகிவிட்டார். தற்போது அவர் எம்டிவியின் 'ஸ்பிளிட்ஸ்வில்லா' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் 9வது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார். 'பெண்கள் எங்கு ஆள்கின்றனர்' என்ற கருத்தை கொண்ட இந்த ...

சினிமா ஹீரோவை வில்லனாக சித்தரிக்கும் படம்

Posted:

மிர்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் புதுமுகம் நைனா சர்வார் நடித்துள்ள படம் 'அட்றா மச்சான் விசிலு'. ஜீவா நடிப்பில் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கி உள்ளார். காசி விஸ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சினிமா ஹீரோவாகவும், அவர் வில்லத்தனங்கள் ...

15 நாளில் எடுக்கப்பட்ட 'வித்தையடி நானுக்கு'

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் வித்தையடி நானுக்கு. ராமநாதன் கேபி என்பவர் இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் நாராயணன் இசை அமைத்துள்ளர். இருவர் மட்டுமே நடித்துள்ளது படத்தின் சிறப்பு அம்சம் இயக்குனர் ராமநாதன் கேபி ஒரு கேரக்டரிலும் சவுரா சையத் இன்னொரு கேரக்டரிலும் ...

விஷால், வரலட்சுமிக்கு 'விலங்கு நேசிப்பாளர்' விருது: ஜோடியாக வந்து பெற்றனர்

Posted:

'பீப்பிள் ஃபார் கேட்டில் இந்தியா' என்ற அமைப்பு ஆண்டு தோறும் விலங்குகளை பாதுகாக்க உழைக்கும் பிரமுகர்களுக்கு விலங்கு நேசிப்பாளர் (அனிமல் லவ்வர்) விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. தமிழக கவர்னர் ரோசைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

ஓமங்குமாரின் அடுத்த படத்தில் அக்ஷை குமார்

Posted:

ஏர்லிப்டி, ஹவுஸ்புல் 3 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் நன்கு வியாபாரம் ஆனதால் தற்போது அக்ஷை குமாருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் ஓமங்குமாரும் தனது அடுத்த படத்தில் நடிக்க அக்ஷைகுமாரை அணுகி உள்ளாராம். இது மனோதத்துவ ரீதியிலான த்ரில்லர் படமாம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சூஷந்த் சிங் ராஜ்புத்திடமே ஓமங்குமார் அணுகி ...

காமெடி ரோலில் 3வது முறையாக பாராட்டுக்களை அள்ளிய அபிேஷக் பச்சன்

Posted:

ஜூன் 3ம் தேதி ரிலீசான ஹவுஸ்புல் 3 படத்தில் சிறப்பான நடிப்பு மற்றும் காமெடிக்காக அபிேஷக் பச்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. போல் பச்சன், ேஹப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு 3வது முறையாக அபிேஷக் பச்சன் நடித்துள்ள காமெடி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது பற்றி விமர்சகர்கள் கூறுகையில், காமெடி ரோலில் அபிேஷக் ...

பாவேஷ் ஜோஷி படத்தில் ஒப்பந்தமானார் ஹர்ஷவர்தன் கபூர்

Posted:

நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூர் மீது படத்தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே எதிர்பார்ப்புக்கள் அதிகமாக உள்ளது. திரையுலகில் மிகப் பெரிய இடத்தை இவர் பிடிப்பார் என்ற எண்ணமும் எழுந்துள்ளது. ராகேஷ் ஓம்பிரகாஷ் மேக்ரா இயக்கும் காதல் படமான மிர்சியா படத்தில் ஹர்ஷவர்தன் கபூர் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபரில் ரிலீசாவதற்கு ...

ஹிட்டுக்காக மட்டும் உத்தா பஞ்சாப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை: ஷாகித் கபூர்

Posted:

உத்தா பஞ்சாப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஷாகித் கபூர் ஈடுபட்டுள்ளார். இப்படம் ஜூன் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ஷாகித் கபூரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில், எதுற்காக உத்தா பஞ்சாப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், உத்தா பஞ்சாப் கதையை நிச்சயமாக ரசிகர்களால் வெறும் படமாக மட்டும் ...

'பில்லா 2018'ல் சிம்பு...

Posted:

இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியை அனிருத், சந்தானம் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார் சிம்பு. 'பீப் சாங்' பிரச்சனைக்குப் பிறகு சிம்புவும், அனிருத்தும் சந்தித்துக் கொண்டதாக எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. ஆனால், நேற்று நள்ளிரவு சிம்பு, அனிருத், சந்தானம் 'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியைக் கொண்டாடியதாக சிம்புவின் டிவிட்டர் ...

அடுத்தடுத்து ரிலீஸ், மகிழ்ச்சியில் சூரி

Posted:


2006 தேர்தலுக்குப் பிறகு வடிவேலுவின் நகைச்சுவைக் கொண்டாட்டம் திரையுலகில் அதிரடியாகக் குறைந்துவிட்டது. வடிவேலு நாயகனாக நடித்த படங்களும் தோல்வியைச் சந்தித்தன. சந்தானமும் கடந்த சில வருடங்களாக நடித்தால் நாயகன்தான் என நகைச்சுவைக்கு டாட்டா காட்டிவிட்டார். நகரத்து கதைகளுக்கு சந்தானமும், கிராமத்துக் கதைகளுக்கு வடிவேலுவும் ...

கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை வருமா?

Posted:

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இதில் ஜிகர்தண்டா படத்தை அவர் இயக்கியபோது அவருக்கும், அந்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இறைவி படத்தில் ஒரு தயாரிப்பாளரை மட்டமாக சித்தரிப்பது போன்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™