Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லட்சுமி மேனனின் அடுத்த இன்னிங்ஸ்

Posted:

கடந்த சில வருடங்களாக மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து வந்த லட்சுமி மேனன் 'வேதாளம்' படம் வெளிவந்த போது பரபரப்பாகப் பேசப்பட்டார். அதன் பின் அவரைப் பற்றிய செய்திகளும் குறைவாகவே வர ஆரம்பித்தன. 'மிருதன்' படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு வேறு எந்தப் புதுப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமலே ...

லண்டனில் ஆரம்பமான மோகினி படப்பிடிப்பு

Posted:


நாயகி படத்திற்குப் பிறகு த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் மோகினி. இந்தப் படத்தை மதுர, அரசாங்கம், மிரட்டல் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனுக்கு அருகாமையில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்பமானது.

மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த விஜய் நடித்த மதுர படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் ...

பிகினியில் கலக்கவரும் ரெஜினா!

Posted:

இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் நக்ஷட்ரம் படத்தின் வாயிலாக சுதீப் கிஷான் நடிகை ரெஜினாவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரவுள்ளார். ரொட்டீன் லவ் ஸ்டோரி, ரா ரா கிருஷ்ணய்யா போன்ற படங்களில் சுதீப் கிஷானுடன் டூயட் பாடிய ரெஜினா மீண்டும் நக்ஷட்ரம் படத்தில் ஜோடிசேரவுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு ...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே?

Posted:

சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ளார். ...

“அ.ஆ” “மீனா” படத்தின் காப்பியா?

Posted:

இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நிதின் சமந்தா நடிப்பில் திரைக்கு வந்துள்ள அ.ஆ திரைப்படம் 70களில் திரைக்கு வந்த மீனா எனும் தெலுங்கு படத்தின் தழுவல் என ரசிகர்கள் குற்றம் சுமத்த துவங்கியுள்ளனர். பிரபல நாவலாசிரியர் சுலோசன ராணி எழுதிய மீனா எனும் நாவல் 1971ல் அதே பெயரில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, நடிகை விஜய நிர்மலா ...

பவன் கல்யாணுக்கு நோ, நானிக்கு ஒகே : கீர்த்தி சுரேஷ்

Posted:

ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக அவரது 60வது படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் ராமிற்கு ஜோடியாக நேனு சைலஜா படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ...

நானி படத்தை இயக்கும் மகேஷ் பாபுவின் தங்கை?

Posted:

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகளும் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கையுமான மஞ்சுளா ஸ்வரூப் இயக்குனராக அறிமுகமாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. அதிலும் மஞ்சுளா இயக்கும் அறிமுக படத்தில் நானி நாயகனாக நடிகக்வுள்ளதாகவும் தகவல் பரவியது, ஆனால் இத்தகவலை நானி மறுத்துள்ளார். மஞ்சுளா இயக்கும் ...

அடுத்த படத்துக்கு 1000 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டர்

Posted:

யார் வேண்டுமானாலும் படத்தை தயாரித்துவிடலாம். அதை மார்க்கெட்டிங் செய்து ரிலீஸ் செய்வதுதான் மிகப்பெரிய சவால். படம் தயாரிக்க வந்த பலபேர் கொண்டு வந்த பணத்தை தொலைத்துவிட்டு கடனாளியாவது இந்த விஷயத்தில்தான். பட விநியோகத்தில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் உள்ளதால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதும் தொடர்கதையாக ...

சினிமா பி.ஆர்.ஓ. மகள் கதாநாயகியானார்

Posted:

விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கியவர் மஜீத். தமிழன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல்போனதால் தொடர்ந்து மஜீத்துக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல வருட போராட்டத்துக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஓடவில்லை. மீண்டும் பெரும் போராட்டத்துக்குப் பிறகு தற்போது 'பைசா' என்ற படத்தை ...

ஜுன் 3 படங்களின் முதல் நாள் நிலவரம்...!

Posted:

ஜுன் 3, நேற்று 'இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கள்ளத்தோணி, அரி-யின் திரைப்பட வரலாறு' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக 'இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான் போட்டியே. 'பீட்சா, ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு படங்களைக் கொடுத்து ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் நல்ல பெயரை ...

ப்ரியா ஆனந்துக்கு அதர்வா சிபாரிசு.?

Posted:

அதர்வா நடித்த ஈட்டி படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும், அந்த வெற்றியை அதர்வா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்து திரைப்படத்துறையில் நிலவிவருகிறது. அதற்கு ஏற்றார்போல் தயாரிப்பாளராக களமிறங்கிய அதர்வா 'செம போத ஆகாத' என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். 'பாணா காத்தாடி' படதில் அதர்வாவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த ...

'இறைவி' - சுஜாதாவின் 'ஜன்னல் மலர்' நாவல்தான் தூண்டுதல்

Posted:

'இறைவி' படம் வெளிவரும் வரை அந்தப் படத்தில் எந்த மாதிரியான கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வைத்திருக்கிறார் என்பது தெரியாமலே இருந்தது. படம் வெளிவருவதற்கு முன்பும் இந்தப் படத்தின் கதையை விமர்சனம் எழுதும் போதும் யாரும் எழுதிவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். அதற்கு என்ன காரணம் என்பது இப்போதுதான் ...

சுல்தானில் குரல் கொடுத்த லூலியா

Posted:

சல்மான் நடித்துள்ள சுல்தான் படம் இந்தாண்டு ரம்ஜான் விருந்தாக ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இருதினங்களுக்கு முன்னர் சுல்தான் படத்திலிருந்து 'பேபி கோ பாஸ் ...

அக்ஷ்யை பார்த்து வளரும் ரன்தீப்

Posted:

நடிகர் ரன்தீப் ஹூடா, காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டு லப்சான் கி கஹாகினி. இப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ரன்தீப் ஹூடா, அக்ஷ்ய் குமாரை பற்றி வெகுவாக புகழ்ந்தார். அவர் பேசுகையில், 'அக்ஷ்ய் ஒவ்வொரு படத்திலும் ஒன்றிப்போய் நடிப்பவர், ...

ஆன்கென்-2வில் வில்லனாகும் அமிதாப்

Posted:

பாலிவுட்டின் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், தற்போது டீஇ3என் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே நாம் சொன்னது போன்று இவர் ஆன்கென் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... பிங்க் ...

என் மகன் மதனை கண்டுபிடிக்க உதவுங்கள்!தாய் உருக்கமான வேண்டுகோள்

Posted:

என் மகன் மதன் என்ன ஆனார் என்பது தெரியாமல் மன உளைச்சலில் இருக்கிறோம். ஆனால், அவரை பற்றி தவறான செய்திகள் வெளிவருகின்றன. என் மகனை கண்டுபிடிக்க உதவுங்கள், என, வேந்தர் மூவீஸ் பட நிறுவனர் மதனின் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில், நேற்று மதனின் தாய் தங்கம் கூறியதாவது:என் மகன் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில், ...

முதன்முறையாக காக்கி யூனிபார்ம் அணிகிறார் அனுமோல்..!

Posted:

மலையாளத்தில் வெளியான 'வெடி வழிபாடு' படமாகட்டும் அல்லது தமிழில் வெளியான 'ஒரு நாள் இரவில்' படமாகட்டும் இந்த இரண்டிலுமே பாலியல் தொழிலாளியாக நடித்திருந்த அனுமோல் அவ்வளவு அற்புதமாக அந்த கேரக்டரை பிரதிபலித்திருந்தார். திலகர் படத்தில் கிஷோரின் மனைவியாக வந்து கிராமத்து பெண்ணாக மனதை அள்ளிய அனுமோல், பெண்களின் யதாரத்தமான ...

4 மணி நேர டிவிடியாக வெளியாகிறது துல்கரின் 'கம்மட்டி பாடம்'

Posted:

சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடித்த கேங்ஸ்டர் படமான 'கம்மட்டி பாடம்' குறித்து மலையாள ரசிகர்களிடம் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் எது எப்படி இருந்தாலும் இது துல்கரின் சினிமா பயணத்தில் முக்கியமான மைல் கல் என்பதை மறுக்க முடியாது. படம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு ஓடும் அளவுக்கு நீளமாக இருந்ததால் சற்றே ...

மாவோயிஸ்ட்டாக மாறுகிறார் ரீமா கல்லிங்கல்..!

Posted:

பிரபல மலையாள காமெடி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுவை குணச்சித்திர நடிகராக்கி 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தவர் டாக்டர் பைஜூ. அதன்பின்னர் கேரளாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 'எண்டோசல்பான் குற்றவாளி'களை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் 'வலிய சிறகுள்ள பட்சிகள்' என்கிற படத்தை ...

12வது முறையாக பிருத்விராஜ் சகோதரர்கள் இணைந்து நடிக்கும் 'தியான்'..!

Posted:

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களான நடிகர் பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும், தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பதினோரு படங்களில் இணைந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™