Cinema.tamil.com |
- கீர்த்தி சுரேசுடன் டூயட் பாட ஐரோப்பா செல்கிறார் விஜய்!
- அஜித்துக்கு ஆறாவது இடமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
- பாகுபலி 2 க்ளைமாக்ஸ் காட்சிக்கான செலவு 30 கோடி
- தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் காஷ்மோரா
- 250 தியேட்டர்களில் சமுத்திரக்கனியின் அப்பா
- நடிகர்சங்க கூட்டம் ; புறக்கணித்த காமெடி நடிகர்கள்..!
- என்ன அர்த்தம்? வைரலாகும் விஷால் - வரலட்சுமி போட்டோ
- சின்ன படம் எது? பெரிய படம் எது?: கே.எஸ்.ரவிகுமார்
- இயக்குனரானது ஏன்? சி.வி.குமார் விளக்கம்
- 'வீரசிவாஜி' டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்
- 'நமது'வில் 4 கதைகள்
- தமிழில் டப் ஆகிறது சுதா சந்திரனின் இந்தி சீரியல்
- பிளாஷ்ஃ பேக்: 'ஒருதலை ராகம்' படத்தை பார்க்காத டி.ராஜேந்தர்
- சண்டை காட்சியில் சயீப் அலிகான் படுகாயம்
- கத்தி ரீ-மேக் : அக்ஷ்ய் ஜோடியாக பாக்., நடிகை
- நடமாடும் கேன்சர் கிளினிக் ; மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு..!
- பேரரசு படத்துக்கு கிடைத்த அழுகிய தேங்காய் விருது..!
- மோகன்லாலுக்காக 'மனமந்தா' இயக்குனருக்கு நன்றி சொன்னார் ராஜமவுலி..!
- ராஜூ தருணுடன் ஜோடி சேர மறுத்த சாய்ஷா சைகள்
- ஹாலிவுட் ரீ-மேக் படத்தில் அனில்கபூர்
| கீர்த்தி சுரேசுடன் டூயட் பாட ஐரோப்பா செல்கிறார் விஜய்! Posted: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் படப்பிடிப்பு, சென்னை, நெல்லை, ஐதராபாத் என சில பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வந்தது. அந்த வகையில், வசன காட்சிகளின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தப் பட்டு விட்டதாக சொல்கிறார்கள். மேலும், ஜூன் 22-ந்தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பே அவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார். ... |
| அஜித்துக்கு ஆறாவது இடமா? அதிர்ச்சியில் ரசிகர்கள் Posted: தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிடும் நிறுவனம் - ஐங்கரன் இண்டர்நேஷ்னல். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தத்துறையில் நம்பர் ஒன்னாக விளங்கும் இந்த நிறுவனம் அஜித்தை வைத்து ஏகன் என்ற படத்தைக் கூட தயாரித்து கையை சுட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐங்கரன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு ... |
| பாகுபலி 2 க்ளைமாக்ஸ் காட்சிக்கான செலவு 30 கோடி Posted: கடந்த ஆண்டு வெளியான பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 600 கோடி ரூபாயை வசூலித்தது. ஒட்டுமொத்த இந்திய சினிமா கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தது 'பாகுபலி'. இந்தப் படத்தின் 2ஆம் பாகம் 'பாகுபலி : தி கன்குளுசன்' என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ... |
| தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் காஷ்மோரா Posted: ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக 'காஷ்மோரா' படத்தை தயாரித்து வருகின்றனர். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை ... |
| 250 தியேட்டர்களில் சமுத்திரக்கனியின் அப்பா Posted: |
| நடிகர்சங்க கூட்டம் ; புறக்கணித்த காமெடி நடிகர்கள்..! Posted: நேற்றைய தினம் மலையாள நடிகர் சங்கம் (AMMA) தனது பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. நடிகர்சங்கத்தலைவரும் நடிகரும் எம்.பியுமான இன்னொசன்ட் தலைமையில் கூடிய இந்தக்கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். ஆனால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களான ... |
| என்ன அர்த்தம்? வைரலாகும் விஷால் - வரலட்சுமி போட்டோ Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகு தான், தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறார். அதேசமயம் விஷாலும் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலெட்சுமியுடன் நெருக்கமாக இருப்பதும், இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதும் தொடர்ந்து செய்தி வந்த வண்ணம் உள்ளது. ... |
| சின்ன படம் எது? பெரிய படம் எது?: கே.எஸ்.ரவிகுமார் Posted: சன்மூன் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சண்டிக்குதிரை'. இதில் சின்னத்திரை தொகுப்பாளர் ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கிறார். மானசா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் அன்புமதி இயக்குகிறார். வாரஸ்ரீ பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு ... |
| இயக்குனரானது ஏன்? சி.வி.குமார் விளக்கம் Posted: 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் சி.வி.குமார். அதன் பிறகு பீட்சா, பீட்சா-2, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். அவர் 'மாயவன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். 'யாருடா மகேஷ்' படத்தில் நடித்த ... |
| 'வீரசிவாஜி' டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் Posted: விக்ரம்பிரபு, ஷாம்லி நடிக்கும் படம் 'வீரசிவாஜி'. 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் ... |
| Posted: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கவுதமி, விஷ்வந்த் உள்பட பலர் நடிக்கும் படம் நமது. மகேஷ் சங்கர் இசை அமைக்கிறார், ரகுல் ஸ்ரீவத்ஷவ் ஒளிப்பதிவு செய்கிறார். வர்ஷி சலன் சித்ரம் சார்பில் சாய் கொரப்பட்டி, ரஜினி கொரப்பட்டி தயாரிக்கிறார்கள். தெலுங்கில் 'மனமந்தா' என்ற பெயரிலும், தமிழில் 'நமது' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'விஷ்மயம்' ... |
| தமிழில் டப் ஆகிறது சுதா சந்திரனின் இந்தி சீரியல் Posted: சுதா சந்திரன் நடித்த இந்தி சீரியல் நாகின். கலர்ஸ் டி.வியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான இந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரை சத்ரம் வர்மா, சாந்தினி, நீரஜ், லலித் மரத்தா, ராகேஷ் சவுத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். சுதாசந்திரனுடன் அர்ஜுன் பிஜ்லானி, மவுனிராய், அதா ... |
| பிளாஷ்ஃ பேக்: 'ஒருதலை ராகம்' படத்தை பார்க்காத டி.ராஜேந்தர் Posted: டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானியை உலகிற்கு அடையாளம் காட்டியது 'ஒருதலை ராகம் படம்'. ஆனால் அந்த படத்தை அவர் இதுவரை பார்க்கவில்லை என்பதுதான் காலத்தின் கோலம். மயிலாடுதுறையைச் சேர்ந்த டி.ராஜேந்தர் 'ஒருதலை ராகம்' கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள வடகரையில் உள்ள ... |
| சண்டை காட்சியில் சயீப் அலிகான் படுகாயம் Posted: பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். அவர் தற்போது தான் தயாரித்து நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அக்ஷத் வர்மா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை அருகில் உள்ள பவாவில் நடந்த வருகிறது. நேற்று முன்தினம் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது வில்லன்கள் அவரை ... |
| கத்தி ரீ-மேக் : அக்ஷ்ய் ஜோடியாக பாக்., நடிகை Posted: ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி, ஹிந்தியில் அக்ஷ்ய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் ‛ஹாலிடே' என்ற பெயரில் ரீ-மேக்காகி அங்கும் வெற்றி பெற்றது. அதன்பிறகு விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கத்தி படமும் வெற்றி பெற்றது. இப்போது இப்படம் ஹிந்தியில் ரீ-மேக்காக ... |
| நடமாடும் கேன்சர் கிளினிக் ; மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு..! Posted: மலையாள நடிகர்சங்க தலைவராக இருப்பவர் குணச்சித்திர நடிகரான இன்னொசன்ட்.. அதுமட்டுமல்ல தற்போது ராஜ்யசபா எம்.பியுமாக பதவி வகித்து வருகிறார்.. இவர் கடந்த நான்கு வருட காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு, அதன்பின் டெல்லி வரை சென்று சிகிச்சை பெற்று, புற்று நோயுடன் போராடி நலமுடன் கேரளா திரும்பினார்.. இதனால் புற்றுநோயின் கொடுமையான தாக்குதலை ... |
| பேரரசு படத்துக்கு கிடைத்த அழுகிய தேங்காய் விருது..! Posted: வருடந்தோறும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்காக எல்லா மொழிகளிலும் பலவகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன... ஆனால் கேரளாவில் வருடந்தோறும் மிக மோசமான பங்களிப்பை தந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருது அறிவித்து வருகிறது யூ டியூப் சேனல் ஒன்று.. ராட்டன் கோகனட் அவார்டு எனப்படும் 'அழுகிய தேங்காய் ... |
| மோகன்லாலுக்காக 'மனமந்தா' இயக்குனருக்கு நன்றி சொன்னார் ராஜமவுலி..! Posted: பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி எப்போதுமே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் தீவிர ரசிகர்.. சொல்லப்போனால் இந்திய சினிமாவில் இயல்பான நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் என மோகன்லாலைத்தான் அவர் கருதுகிறார். மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சி ஏற்கனவே ஒரு முறை கைவிட்டுப்போனதால் இன்னும் கூட ... |
| ராஜூ தருணுடன் ஜோடி சேர மறுத்த சாய்ஷா சைகள் Posted: நாகார்ஜூனா - அமலா தம்பதியரின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தில் அகிலுக்கு ஜோடியாக தனது முதல் தெலுங்கு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை சாய்ஷா சைகள். இப்படம் தோல்வியைத் தழுவியதால் தெலுங்கு படங்களை தவிர்த்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் சேஷா பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து "ஷிவாய்" ... |
| ஹாலிவுட் ரீ-மேக் படத்தில் அனில்கபூர் Posted: பாலிவுட் நடிகர் அனில் கபூர், ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‛எவிரிபடி பேமஸ்' ஆஸ்கர் வரை சென்றது, ஆனால் அந்தப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இப்படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-27. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |