Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


2 டைம் மிஷின் படங்களின் முக்கிய நாள் இன்று...

Posted:

'டைம் மிஷின்' படம் என்றாலே அந்த மாதிரியான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்க்க முடியும். அவர்கள்தான் அதற்கான விஷயங்களைச் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்திலும் அம்மாதிரியான படங்களைக் கொடுக்க முடியும் என்று இரண்டு படங்கள் நிரூபித்தன. கடந்த வருடம் இதே நாளில் வெளிவந்த 'நேற்று இன்று நாளை', 50 ...

மெட்ரோ, ராஜா மந்திரி - சிரமப்படும் சிறிய படங்கள்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த 100 படங்களில் சுமார் 80 படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள்தான். பெரிய படங்களுக்கான திட்டமிடலுக்கும், சிறிய படங்களுக்கான திட்டமிடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிறிய படங்களை தயாரிப்பவர்களும், இயக்குபவர்களும், மார்க்கெட்டிங் செய்பவர்களும் அனுபவமில்லாதவர்களாகவே ...

முன்னணி ஹீரோயினாகும் நிக்கி கல்ரானி

Posted:

'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அதன் பின் 'யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இதில், 'வே.வ.வெள்ளக்காரன்' படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பெற்றது. தற்போதுள்ள நடிகைகளில் இரண்டாம் நிலையில் உள்ள நாயகர்களுடன் ...

தமிழால் வாழும் நடிகர்கள் தமிழுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்: நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்

Posted:

தமிழ் இருக்கை அமைப்பின் சார்பில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதின் அவசியம் குறித்த விளக்க விழாவும், தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. இதில் குறுந்தகட்டை வெளியிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டது. அது ...

மீண்டும் விஷ்ணுவை இயக்குகிறார் சுசீந்திரன்

Posted:

'வெண்ணிலா கபடி குழு' மூலம் விஷ்ணுவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சுசீந்திரன். அதன் பிறகு ஜீவா படத்தில் சுசீந்திரனுடன் இணைந்தார். 'வெண்ணிலா கபடி குழு' கபடி பற்றிய படம். 'ஜீவா' கிரிக்கெட் பற்றிய படம். தற்போது மூன்றாவது முறையாக ஜீவா, சுசீந்திரன் இணைகிறார்கள். அதனால் இதுவும் விளையாட்டு தொடர்பான படமாக இருக்கலாம் என்று ...

பிளாஷ்ஃபேக்:திடீர் பாடலாசியரான பஞ்சு அருணாசலம்!

Posted:

இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் "மணமகளே மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா..." இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதனை எழுதியது பஞ்சு அருணாசலம். அதுவும் திடீர் பாடலாசிரியராகி எழுதிய முதல் பாடல்.
1962ம் ஆண்டு வெளியான 'சாரதா' படத்தில் ...

மலையாள சீரியல்களுக்கு சென்சார்: அரசு தீவிரம்

Posted:

மலையாள சேனல்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான சீரியல்களின் கதை. கள்ளக் காதல், கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு குடும்பம் வைத்திருப்பது. இப்படி தவறான உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக இருக்கிறது. சில சீரியல்களில் ...

'டான்-3' - ஜாக்குலின் மறுப்பு

Posted:

கிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், தற்போது டிஷ்யூம் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக கைவசம் சில படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படங்களின் வரிசையில் விரைவில் 'டான்-3' உருவாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த ...

முன்பே ஹாலிவுட் வாய்ப்பு வந்தது - தீபிகா

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். தற்போது அவர் வின் டீசல் உடன் 'டிரிபிள் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐபா 2016 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தீபிகா பங்கேற்றார். அப்போது தனது ஹாலிவுட் பயணம் குறித்து பேசினார். அதில், பாலிவுட்டில் எனக்கு முன்பே பட ...

102 வயது முதியவராக நடிக்கிறார் அமிதாப்

Posted:

எப்படிப்பட்ட ரோலையும் கஷ்டப்பட்டு நடித்து அசத்திவிடுபவர் பாலிவுட்டின் பிக் பி என கூறப்படும் அமிதாப் பச்சன். இதுவரை பல விதமான வித்தியாசமான ரோல்களில் நடித்த அமிதாப், இப்போது 102 வயது முதியவராக நடிக்க உள்ளார். ஆல் இஸ் வெல் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் உமேஷ் சுக்லா, '102 நாட் அவுட்' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் அமிதாப் ...

சிம்பு வழியில் ஹரிஷ் கல்யாண்

Posted:

பிரபல தயாரிப்பாளர் கல்யாணின் மகன் ஹரிஷ். சாமி இயக்கிய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பொறியாளன், வில்அம்பு படங்களில் நடித்தார் தற்போது அவர் சிம்புவின் பாணியில் தனி பாடல் ஒன்றை பாடி அதனை யூ டியூப்பில் வெளியிட இருக்கிறார். "ஐ எம் சிங்கிள்... ரெடி டூ மிங்கிள்... தினமும் உன்னை நினைச்சேன்..." என்று ...

சால்பாஸ் ரீ-மேக்கில் நடிக்க விரும்பும் ஸ்ரத்தா கபூர்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது மொகித் சூரி இயக்கத்தில் 'ஹாப்கேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஸ்ரத்தா அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சால்பாஸ் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க ஆசையிருப்பதாக ...

கிரிக்கெட் சங்க துணை தலைவராக கல்பாத்தி அகோரம் 7வது முறையாக தேர்வு

Posted:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க 86வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல துணை தலைவராக திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் 7து முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.எஸ்.சினிவாசன் செயலாளராகவும், பொருளாளராக வி.பி நரசிம்மன் ...

தமிழ் சினிமா நொறுங்கிக் கொண்டிருக்கிறது: வசந்தபாலன் பரபரப்பு பேச்சு

Posted:

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பகிரி படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது:
என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் பகிரி என்கிற இந்த தலைப்பே பிடித்திருந்தது. நான் அங்காடித் தெரு ...

எனக்கு ஜோடி தருவதில்லை: பவர் ஸ்டார் வருத்தம்

Posted:

பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள படம் 'அட்றா மச்சான் விசிலு'. இதில் அவர் பிரபல நடிகராக நடித்துள்ளார். அவரது ரசிகர் மன்றத் தலைவராக சிவா நடித்துள்ளார். வருகிற ஜூலை 7ந் தேதி வெளிவருகிறது. படத்தில் நடித்தது பற்றி சீனிவாசன் கூறியதாவது:
இந்தப் படத்தில் வித்தியாசமா பண்ணிருக்கேன்.. மத்தபடி காமெடிப்படம்ங்கிறதால ஸ்டைல்னு தனியா ...

அனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன்!

Posted:

சிவகார்த்திகேயன் என்றாலே காமெடியாக பேசுவார். சூரி போன்ற காமெடியன்களுடன் சேர்ந்து கொண்டு காமெடியாக, கிண்டலாக கதாநாயகிகளை கலாய்ப்பதுதான் அவரது ஸ்டைல் என்றாகி விட்டது. கிட்டத்தட்ட அவர் நடித்த வந்த எல்லா படங்களுமே இதே பாணியில்தான் இருந்தன. ஆனால், அந்த பாணியை மாற்ற வேண்டு என்று சிவகார்த்திகேயன் தற்போது எடுத்துள்ள முயற்சிதான் ...

மீண்டும் சிம்பு படத்தில் குறளரசன்!

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்து வெளியான படம் இது நம்ம ஆளு. இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரித்ததோடு, தனது இளைய மகன் குறளர சனையும் அந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். முதல் படம் என்பதால் சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்து விட வேண்டும் என்று ரொம்பவே ...

பைசா படத்தில் நடித்தவர்களே ப்ரமோசனுக்கு வரவில்லை!- டைரக்டர் அப்துல் மஜீத் வருத்தம்

Posted:

விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிவர் மஜீத். அவர் தற்போது பைசா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம், ஆரா, நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதன்ராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜே.வி இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 1-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடபெற்றது.

அப்போது டைரக்டர் அப்துல் ...

சூரியுடன் கைகோர்க்கும் கலையரசன்!

Posted:

மதயானைக்கூட்டம், மெட்ராஸ் உள்ளிட்ட சில படங்களில் ரப் அண்ட் டப்பான வேடங்களில் நடித்தவர் கலையரசன். குறிப்பாக மெட்ராஸ் படத்தில் அவரது நடிப்பு கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தில் அவரது நடிப்பைப்பார்த்த டைரக்டர் உஷா கிருஷ்ணன், தனது ராஜாமந்திரி படத்திற்காக காமெடி கதையில் நடிக்குமாறு கலையரசனிடம் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் ...

சினிமா-சீரியலில் திரைதான் வித்தியாசம்! -பாலாசிங்

Posted:

நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™