Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மோகன்லால்: உண்மையா..? சாத்தியமா..?

Posted:

இது எப்படி கிளம்பியது என்றே தெரியவில்லை, ஆனால் மலையாள இண்டஸ்ட்ரியில் இந்த விஷயத்தைத்தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.. ஆம். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்பதுதான் அந்த ஹாட் நியூஸ்.. இருவரிடமும் இருந்து இதுகுறித்து இன்னும் துளிகூட அறிவிப்பு கசியாத நிலையில் இது உண்மையா என்று சிலரும், இது சாத்தியமா ...

மம்முட்டி பட டீசர் லீக்கானதால் பரபரப்பு..!

Posted:

மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ளது 'கசாபா'. வரலட்சுமி சரத்குமார் முதன்முதலாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக வெளியாக உள்ள இந்தப்படத்தின் ...

முகேஷை காணவில்லை ; கேரளாவில் பரபரப்பு..!

Posted:

பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ...

சிம்புவின் ஏஏஏ படத்தில் 9 பாடல்கள்

Posted:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து சிம்பு நாயகனாக நடிக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில வருட இடைவெளிக்குப் பிறகு சிம்புவும், யுவனும் மீண்டும் இந்தப் படம் மூலம் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் மொத்தம் 9 ...

'இறுதிச் சுற்று' - தெலுங்கு ரீமேக் விரைவில் ஆரம்பம்

Posted:

தமிழில் இந்த வருடத் துவக்கத்திலேயே வெளிவந்து குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த படம் 'இறுதிச் சுற்று'. சுதா கோங்கரா இயக்கிய இந்தப் படத்தின் நடித்ததன் மூலம் மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு சுற்று வர இடம் கிடைத்துள்ளது. தமிழில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

'இறுதிச் ...

சிவகார்த்திகேயனை இயக்க காத்திருக்கும் இயக்குநர்கள்

Posted:

சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள 'ரெமோ' படத்தின் முதல் பார்வையும், தீம் மியூசிக்கும் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையை பின்னால் கொண்ட மேடையில் ஆடல், பாடலுடன் 'ரெமோ' படத்தின் முதல் பார்வையை பிரம்மாண்ட படங்களுக்குச் சொந்தக்காரரான ஷங்கர் ...

பாலகிருஷ்ணாவின் மகனாக நடிக்கும் ரோஹித்

Posted:

தேசிய விருது வென்ற கஞ்சே படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகின்றார். பாலகிருஷ்ணாவின் 100வது படம் என்பதால் கோடிகளைக் கொட்டி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அண்மையில் மொரோக்கோவில் ரூ 8 கோடி செலவில் போர்காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு ஐதராபாத் ...

இணையத்தில் பரவும் யங் சிரஞ்சீவி போட்டோ

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கத்திலான்டோடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நேற்று(ஜூன் 23) முதல் துவங்கியன. சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடிப்பதால் உடல் எடையைக் குறைத்து, பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிரஞ்சீவியின் புகைப்படங்கள் ...

ஜனதா கேரேஜ்-ல் ஜூனியர் என்.டி.ஆரின் சம்பளம் என்ன?

Posted:

மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற சூப்பர்ஹிட் படங்களுக்கு பின்னர் இயக்குனர் கொரட்டாலா சிவா, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வருகின்றார். ஐ.ஐ.டி, மாணவன், கார் மெக்கானிக் என இரு தோற்றங்களில் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா என இரு நாயகிகள் ...

ஹிந்தி ‛மின்னலே மீண்டும் ரீ-மேக்காகிறது

Posted:

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய முதல் தமிழ் படம் ‛மின்னலே. மாதவன், அபாஸ், ரீமான் சென் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இதேப்படம் ஹிந்தியில் ‛ரெஹ்னா ஹே தேரே தில் மெயின் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. கெளதம் மேனன் இயக்க, மாதவன், சைப் ...

சர்ச்சை கருத்து : சல்மான் மீது இரண்டு வழக்குகள் பதிவு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகராக இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சல்மானின் இயல்பாகிவிட்டது. சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சல்மான், ‛சுல்தான்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வரும்போது, தான் கற்பழிக்கப்பட்ட பெண் போன்று ...

யாருடனும் ஒப்பிட வேண்டாம் - டைகர் ஷெரப்

Posted:

நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். ஹீரோ பன்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான டைகர், சமீபத்தில் பாகி என்ற ஆக்ஷ்ன் படத்தில் நடித்தார். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது அவர் பிளையிங் ஜாட் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை எந்த நடிகருடனும் ஒப்பிட வேண்டாம் என்று ...

டான்-3யில் ஜாக்குலின்

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான், டான்-2 படங்களின் வரிசையில் விரைவில் டான்-3 படமும் உருவாக இருக்கிறது. இதில் வழக்கம் போல் ஷாரூக் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு பாகங்களை போல இந்தப்படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா இப்படத்தில் நடிக்கவில்லை. ஹாலிவுட்டில் பிஸியாக ...

கபாலிக்காக களமிறங்கிய ரஜினி ரசிகர்கள்

Posted:

நடிகர் ரஜினியின், கபாலி பட வெற்றிக்காக, ரஜினி ரசிகர்கள் இப்போதே களமிறங்கி விட்டனர். நடிகர் ரஜினி நடித்த கபாலி படம், அடுத்த மாதம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலாய் என, நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கான பணிகள் முடிந்துள்ளன. மலாய் மற்றும் இந்தி மொழிகளுக்கான, டப்பிங் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் ...

ஷகிலாவாக நடிக்கிறார் ஹிமா குரோஷி

Posted:

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக ...

இசையில் மயங்க வைத்த மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.,

Posted:

தமிழுக்காக இசையை வளைத்தவர் மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற, எம்.எஸ்.விஸ்வநாதன்! கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல், நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றார். 13வது வயதிலேயே, மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்புராமன் ...

பிளாஷ் ஃபேக்: எட்டாம் வகுப்பு படித்து யாரும் எட்டா புகழை அடைந்த கண்ணதாசன்

Posted:

கவியரசர் கண்ணதாசனின் 89வது பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சில மலரும் நினைவுகள்...

சிவங்கை மாட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். பெற்றவர்கள் வைத்த பெயர் முத்தையா, வளர்த்தவர்கள் வைத்த பெயர் நாராயணன், அவரே அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் கண்ணதாசன். கண்ணனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணைப்போல தன் ...

தெலுங்கு குணசித்ர நடிகர் ரமண மூர்த்தி காலமானார்

Posted:

சங்கராபரணம் புகழ் சோமயராஜுலுவின் தம்பி ரமண மூர்த்தி 1957ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளர். கமலஹாசன் நடித்த 'வறுமையின் நிறம் சிவப்பு' படம் தெலுங்கில் 'ஆக்களி ராஜ்யம்' என்ற பெயரில் ரீமேக் ஆனபோது அதில் கமலஹாசன் கேரக்டரில் நடித்தார். ஒரு வருடம் ஓடிய ...

சமந்தாவின் மார்தட்டல்!

Posted:

சமந்தா நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், இதுவரை, ஒன்பது படங்கள், அமெரிக்காவில் வெளியாகி, ஒன்பது மில்லியன் டாலர், 'கிளப்'பில் இணைந்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில், தெலுங்கில் அவர் நடித்த, எ ஏ என்ற படமும் அமெரிக்காவில் வெளியாகி, ஒரு மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. அவ்வகையில், இதுவரை, சமந்தா நடித்த படங்கள், அமெரிக்காவில், 10 ...

அனுஷ்கா - ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்

Posted:

பிரபல சினிமா நடிகைகளுக்கிடையே, இணையதளங்களில் ரசிகர்களிடம், யாருக்கு அதிகப்படியான, 'லைக்' கிடைக்கிறது என்ற போட்டியும் வெடித்துள்ளது. அவ்வகையில், இதுவரை அனுஷ்காவை விட ஸ்ருதிஹாசன் தான், இணையதள ரசிகர்களிடம், அதிக, 'லைக்' பெற்று வந்தார்; ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களை முந்திச் சென்று விட்டார் காஜல் அகர்வால். தற்போது, அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™