Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என் சினிமா கேரியர் இப்போது தான் துவங்கியுள்ளது - நவாசுதீன் சித்திக்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் மிக திறமையான நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நவாசுதீன், சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் குறிப்பாக ஹீரோவுக்கு இணையாக, சில சமயங்களில் ஹீரோவையே ஓவர்டெக்கு செய்யும் அளவிலான பவர்புல் ரோலில் நடித்து வருகிறார். ‛மஞ்சி - தி மவுன்டெயின் மேன்' ...

மீண்டும் சரித்திர படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா

Posted:

அனுஷ்காவிற்கும் சரித்திரப் படத்திற்கும் அப்படி ஒரு ராசி. அவரது ஆறடி உயரமும், கம்பீர தோற்றமும் அவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தருகிறது. 'அருந்ததி' பேய் படமாக இருந்தாலும் அதில் கற்பனையான மன்னர் கதை ஒன்று இருந்தது. அதில் இளவரசியாக நடித்தார். அதன் பிறகு 'பாகுபலி'யில் மகிழ்மதி தேசத்து ராணியாக நடித்தார். அதன் பிறகு ஆந்திராவில் ...

சாய்பல்லவிக்கு போட்டியாக உருவாகும் திரிஷ்யா..!

Posted:

கடந்த வருடம் 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். டாக்டருக்கு படிப்பதாலோ என்னவோ கிடைக்கும் நேரங்களில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் சாய் பல்லவியை தங்களது படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யலாம் என நினைத்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ...

பாகுபலி 2- இயக்குனராக மாறிய நாணி

Posted:

தெலுங்கு திரை உலகில் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ள நாணி மீண்டும் இயக்குனராக மாறியுள்ளார். தனது விருப்ப இயக்குனரான ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளை நாணி இயக்கியுள்ளார். நாணி இயக்கும் வீடியோ ஒன்றை பாகுபலி படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ...

அரை சதம் அடித்த சாய் தரண் தேஜின் “சுப்ரீம்”

Posted:

மெகா குடும்ப நடிகரான சாய் தரண் தேஜின் நடிப்பில் மே 5ல் திரைக்கு வந்த சுப்ரீம் திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ரூ 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 25க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காண்பிக்கப்படுகின்றது. சாய் தரணுக்கு ஜோடியாக ராக்ஷி கண்ணா இப்படத்தில் ...

மீண்டும் வெற்றிப்பட இயக்குனருடன் நிகில்

Posted:



டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் சுதீர் வர்மா இயக்குவதாகக் கூறப்பட்டது. இடையில் சுதீர் வர்மா-ரவி தேஜா படம் கைவிடப்பட்டது. தற்போது இயக்குனர் சுதீர் வர்மா இயக்கும் படத்தில் இளம் நடிகர் நிகில் சித்தார்த் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுதீர் வர்மா இயக்கத்தில் நிகில் ...

ஜூலை 6 முதல் ஜனதா கேரேஜ் டிரைலர்

Posted:

மலையாள சூப்பர் ஸ்ட்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேறு வேடங்களில் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் சமந்தா மற்றும் நித்யா மேனன் என இரு நாயகிகள் ...

பாகுபலி நாயகனுக்காக காத்திருக்கும் சுஜீத்

Posted:

இந்திய அளவில் அறியப்படும் நடிகராக உயர்ந்துவிட்ட பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகளில் பிசியாகவுள்ளார். இப்படத்தை முடித்த பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடிக்கும் போதே சுஜீத் ...

மீண்டும் வருகிறார் சக்திமான்

Posted:

1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் ...

ஜெயில் கைதிகளை வாலிபால் சாம்பியன்களாக்கும் மஞ்சு வாரியர்..!

Posted:

நிச்சயமாக அது ஒரு மிகப்பரிய சவால் தான். ஆனால் சாதித்து காட்டியிருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர் ஆம் ஜெயில் கைதிகளில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் வாலிபால் விளையாட்டில் ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு செய்து புதிய வாலிபால் டீமையே தயார் செய்துள்ளாராம் மஞ்சு வாரியர். இதெல்லாம் நிஜத்தில் அல்ல, தற்போது வாலிபால் கோச்சாக அவர் ...

பிளாஷ்ஃபேக்: ரஜினி படத்துக்கு உதவி செய்த கமல்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது 'முள்ளும் மலரும்'. ரஜினிக்கு பிடித்த படமும் அதுதான், பிடித்த இயக்குனரும் முள்ளும் மலரும் இயக்கிய மகேந்திரன் தான். இது மகேந்திரனுக்கு முதல் படம்.

திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் 'முள்ளும் மலரும்' ...

ஜோதிகாவின் முன் ரசிகராக மாறிய நிவின்பாலி..!

Posted:

என்னதான் நடிப்பு தாகம், டைரக்சன் தாகம் எடுத்து சினிமாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய ஆளாக வளர்ந்துவிட்டாலும், ஓடி ஓடி சினிமா பார்த்த காலத்தில் அவர்களும் யாராவது ஒரு நடிகர், நடிகைக்கு ரசிகராக இருந்துதானே ஆகவேண்டும்.. இன்று இளம் ரசிகர்களின்.. இல்லையில்லை ரசிகைகளின் மனதை கொள்ளைகொண்ட மலையாள சினிமாவின் இளம் நடிகர் நிவின்பாலியும் ...

மோகன்லால் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுத கதாசிரியர்கள் மறுப்பு..!

Posted:

கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியையும் கொடுத்தால் வேண்டாம் என யாராவது சொல்வார்களா..? ஆனால் சொல்கிறார்களே.. மோகன்லால் படத்துக்கு கதை எழுதுங்கள் என தேடிப்போகும் கதாசிரியர்கள் எல்லாம் இல்லை என்னால் முடியாது என மறுத்து ஒதுங்குகிறார்கள் என்பது அதிசயத்திலும் அதிசயம்.. ஆனால் அவர்கள் ஒதுவங்குவது மோகன்லாலை பார்த்து அல்ல.. அவரை ...

மலேசிய ராணி ஆகிறார் தன்ஷிகா

Posted:

நடிகை தன்ஷிகா தற்போது 'கபாலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். கபாலி படத்திற்காக அவர் தன் தலைமுடியை குறைத்து பாப் வெட்டியுள்ளார். அடுத்து அவர் சமுத்திரகனியின் 'கிட்ணா' படத்தில் நடிக்க வேண்டும். அதற்கு தலைமுடி வளர காத்திருக்கிறார். இப்போது இதே கபாலி ஹேர் ஸ்டைலுடனேய ஒரு படத்தை எடுத்து முடிக்க முன்வந்திருக்கிறார் ...

பா.ஜ.,வை நெருங்கும் விஜய்யின் தந்தை?

Posted:

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி இப்போது ஓய்ந்து விட்டது. விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி இப்போது புதிதாக எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் தந்தையின் காய் நகர்த்தல்கள்.

விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவர் யாராக இருந்தாலும் நிழல் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். கடந்த சில மாதங்களாக ...

ஆலியாவிற்கு அம்மாவாக நடிக்கிறாராம் மாதுரி தீட்சித்?

Posted:

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித். அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த குலாப் கேங் தோல்வியை தந்தது. இயக்குநர் கரண் ஜோகர் , ஆலியா, வருண் தவாண் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை கொண்டு ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்தில் மாதுரி தீட்சித் ஒரு முக்கிய ரோலில் நடிக்கயிருப்பதாகவும், அந்த ரோல் ஆலியாவிற்கு அம்மா ...

ஷாருக்கின் அடுத்த படம் டியர் ஜிந்தகி

Posted:

பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களுள் கவுரி ஷிண்டேயும் ஒருவர். "இங்கிலிஷ் விங்கிள்ஸ்" எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி தனக்கு என்று ஒரு பெயரை தக்க வைத்து இருக்கிறார் . கவுரி ஷிண்டே அடுத்தப்படியாக ஷாருக் கான் மற்றும் அலியா பட்டை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ''டியர் ஜிந்தகி'' என்று தலைப்பு வைத்தனர். இந்த ...

ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு

Posted:

நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி ...

ஆகஸ்ட் 15-ல் துவங்குகிறது ‛பாத்சாகோ'

Posted:

இயக்குநர் மிலன் லூதிரா இயக்கவுள்ள படம் ‛பாத்சாகோ'. அஜய்தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 1970களில் இந்தியாவில் எமர்ஜென்ஸி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் துவங்க இருப்பதாக ...

‛பஜார்'-ல் நடிக்கும் சைப், அர்ஜூன்கபூர்

Posted:

இயக்குநர் நிகில் அத்வானி பங்குச்சந்தைகளை மையமாக வைத்து ‛பஜார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜூன் கபூர் ஒரு ஹீரோவாகவும் மற்றொரு ஹீரோவாக அக்ஷ்ய் குமாரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அக்ஷ்ய் குமார் இப்படத்தில் நடிக்க மறுக்க, இப்போது அந்த ரோலில் நடிகர் சைப் அலிகான் நடிக்க உள்ளார். சைப் அலிகான் பெரிய பணக்காரராகவும், அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™